tag:blogger.com,1999:blog-7315921531438321935.post3703529707985332898..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்... கொஞ்சம் வந்திட்டு போறது!!!pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-83716741775272310392009-11-01T13:52:10.460+05:302009-11-01T13:52:10.460+05:30நன்றி சந்த்ராநன்றி சந்த்ராpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20954834830453029152009-11-01T12:03:20.566+05:302009-11-01T12:03:20.566+05:30குடி பழக்கத்தை வளர்த்து வரும் நம் அரசாங்கத்தின் செ...குடி பழக்கத்தை வளர்த்து வரும் நம் அரசாங்கத்தின் செவிட்டு காதுகளில் இந்த பதிவு ஒலிக்கட்டும்.நல்ல இளைஞர்களை கேடுகெட்ட வழியில் இட்டு செல்லும் அரசாங்கம்.இன்னும் சிறிது காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு, மிகப்பெரிய கேடு நிகழும் முன் இந்த குடியை ஒழிக்க வேண்டும்.உங்களை போல நிறைய பேர் எழுத வேண்டும்.”புதுகை தென்றல் புவி எங்கும் வீசட்டும்,இப்புண்ணிய பூமியின் புனிதம் காக்கட்டும் - வாழ்த்துக்கள்”CHANDRAhttps://www.blogger.com/profile/13942432622260158058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-69093040790566890942009-10-29T16:40:30.962+05:302009-10-29T16:40:30.962+05:30நன்றி ராமலட்சுமிநன்றி ராமலட்சுமிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-2613378566417444592009-10-29T15:45:00.654+05:302009-10-29T15:45:00.654+05:30நல்ல பதிவு தென்றல்.நல்ல பதிவு தென்றல்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-59818032941877132412009-10-29T14:08:26.344+05:302009-10-29T14:08:26.344+05:30அவர்கள் தரப்பை விளக்கி பின்னூட்டமோ, எதிர்ப்பதிவோ ப...அவர்கள் தரப்பை விளக்கி பின்னூட்டமோ, எதிர்ப்பதிவோ போடலாமே?//

லாமே- வருமா???
வருகைக்கு நன்றி ஹுசைனம்மாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-86536432835397275392009-10-29T11:56:34.761+05:302009-10-29T11:56:34.761+05:30அக்கா,
நல்ல பதிவு;
குடிக்கும் பதிவர்கள் யாராவது...அக்கா,

நல்ல பதிவு;

குடிக்கும் பதிவர்கள் யாராவது அவர்கள் தரப்பை விளக்கி பின்னூட்டமோ, எதிர்ப்பதிவோ போடலாமே?Yousufahttps://www.blogger.com/profile/14136019705187868954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-26939125520856749492009-10-28T08:37:22.879+05:302009-10-28T08:37:22.879+05:30வருகைக்கு நன்றி கோபிவருகைக்கு நன்றி கோபிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-66746055699409615822009-10-28T08:37:13.324+05:302009-10-28T08:37:13.324+05:30வாங்க வல்லிம்மா,
உங்க விரிவான பின்னூட்டம் பலரது க...வாங்க வல்லிம்மா,

உங்க விரிவான பின்னூட்டம் பலரது கண்ணைத் திறந்திருக்கும்னு நம்பறேன்.

நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-33954947545235445272009-10-28T08:36:20.451+05:302009-10-28T08:36:20.451+05:30நன்றி ராஜலட்சுமிநன்றி ராஜலட்சுமிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-86057409670694656582009-10-28T08:35:59.867+05:302009-10-28T08:35:59.867+05:30வாங்க சீனா சார்,
வருகைக்கு நன்றிவாங்க சீனா சார்,

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-76561109028622765622009-10-27T23:48:04.468+05:302009-10-27T23:48:04.468+05:30ரைட்டு அக்கா ;)ரைட்டு அக்கா ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-51610612427941412722009-10-27T22:50:22.812+05:302009-10-27T22:50:22.812+05:30தென்றல், நல்லதொரு பதிவு.
வளர்ந்து வரும் பயங்கரம்....தென்றல், நல்லதொரு பதிவு.

வளர்ந்து வரும் பயங்கரம். இது. அதுவும் சென்னையில் இது ஒரு ஃபேஷனாவே போயிட்டு இருக்கு.
கல்யாணத்துக்குப் பிறகும் தொடர்வதால் வரும் தீமைகள் ஏராளம்.
கொன்க்ச நாள் குடியிலிருந்து விடு பட உதவும் ஒரு செந்டரில் கௌன்சிலிங் பயிற்சியாளராக இருந்திருக்கேன்.
அங்கே கேட்ட கதைகள் இன்னும் என்னைக் கதிகலங்க வைக்கும்.

சோஷியல் ட்ரின்கிங் என்பது வெளி நாட்டுக்குத் தான் பொருந்தும்.

பொதுவாகவே ரோல் மாடலாக இருக்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு.
பெண்ணிடமும் பிள்ளைகளிடமும் இந்தத் தீமையைப் பற்றிச் சொல்லி வைப்பது அவசியம்.
கோக், பெப்சி என்று ஆரம்பித்து வேறு எதிலோ போய் முடியும்.
சாதரணமாக அமைதியாய் இருப்பவர்கள் கொஞ்சம் உற்சாக பானம் எடுத்த பிறகு , செய்யத்துணியாத காரியங்களைச் செய்வார்கள். இதெல்லாம் அதிகமான வார்த்தைகள் இல்லை. சாதரணமகக் குடிக்க முடியும் என்று நிருப்பிப்பவர்கள் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். எத்தனை நாளுக்கு இப்படியே இருப்பார்கள் என்று தெரியாது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-50956284314641180102009-10-27T22:28:44.589+05:302009-10-27T22:28:44.589+05:30Good Post :)Good Post :)Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-68317072960600335622009-10-27T21:27:15.418+05:302009-10-27T21:27:15.418+05:30ம்ம் செய்தி நன்று நன்று - மக்கல் புரிஞ்சிக்கணுமே -...ம்ம் செய்தி நன்று நன்று - மக்கல் புரிஞ்சிக்கணுமே - அதுதானெ பிரச்னை

ம்ம்ம்ம்ம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56556520362378313702009-10-27T21:05:51.778+05:302009-10-27T21:05:51.778+05:30வருகைக்கும் ரிப்பீட்டுக்கும் நன்றி சிவாவருகைக்கும் ரிப்பீட்டுக்கும் நன்றி சிவாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-79996813845558660452009-10-27T21:05:22.017+05:302009-10-27T21:05:22.017+05:30நல்ல செய்திய சொல்லிருக்கீங்களே //
நன்றி வித்யா, எ...நல்ல செய்திய சொல்லிருக்கீங்களே //

நன்றி வித்யா, என்ன செஞ்சா இந்த பிரச்சனை தீரும்னு உங்க கருத்தையும் சொல்லுங்கpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-12565112158657588282009-10-27T19:53:02.828+05:302009-10-27T19:53:02.828+05:30/
எம்.எம்.அப்துல்லா said...
//நீங்க என்ன சொல.../
எம்.எம்.அப்துல்லா said...

//நீங்க என்ன சொல்றீங்க!!!!!//

அக்கா சொன்னா சரிதான் :)

ரிப்பீட்டுமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-83474440631803499752009-10-27T19:52:11.648+05:302009-10-27T19:52:11.648+05:30/
நீங்க என்ன சொல்றீங்க!!!!!

நான் ஒன்னுமே சொல்லல.../
நீங்க என்ன சொல்றீங்க!!!!!

நான் ஒன்னுமே சொல்லலீங்க :))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-41661086568674807812009-10-27T15:34:49.165+05:302009-10-27T15:34:49.165+05:30கொஞ்சம்ன்னு சொல்லிட்டு பயங்கர நல்ல செய்திய சொல்லிர...கொஞ்சம்ன்னு சொல்லிட்டு பயங்கர நல்ல செய்திய சொல்லிருக்கீங்களே அக்கா.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-57696786942430810722009-10-27T15:24:14.684+05:302009-10-27T15:24:14.684+05:30வருகைக்கு நன்றி அப்துல்லாவருகைக்கு நன்றி அப்துல்லாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20889565803674776732009-10-27T15:23:42.871+05:302009-10-27T15:23:42.871+05:30இதை எத்தனை போர் படித்து திருந்தபோறார்களோ //
யோசிக...இதை எத்தனை போர் படித்து திருந்தபோறார்களோ //

யோசிக்க ஆரம்பிச்சாலே போதும். வருகைக்கு நன்றி மோனிபுவன் அம்மாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-24149808374678956452009-10-27T15:22:55.529+05:302009-10-27T15:22:55.529+05:30எனக்கெதுக்கு அந்தக்கவலை? நா நல்ல புள்ளைப்பா//
:))...எனக்கெதுக்கு அந்தக்கவலை? நா நல்ல புள்ளைப்பா//

:))) வருகைக்கு நன்றி ஃப்ரெண்ட்.

என்ன செய்யலாம்னு கருத்து சொல்லிருக்கலாமே (வந்தவங்க எல்லாம் ஓட்டு போட்டு முக்கியமான இடுகைக்கு கொண்டு போயிருந்திருக்கலாம்.)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-44393845758327494352009-10-27T15:21:35.874+05:302009-10-27T15:21:35.874+05:30சூஸ் த பெஸ்ட் வாழ்க்கை!//
superசூஸ் த பெஸ்ட் வாழ்க்கை!//

superpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37617744070326606072009-10-27T15:21:09.144+05:302009-10-27T15:21:09.144+05:30தயவு செய்து அதை அனானிமஸ் ஆக்கிவிடவும்/
:)))))தயவு செய்து அதை அனானிமஸ் ஆக்கிவிடவும்/

:)))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-84223515849345512702009-10-27T15:15:15.197+05:302009-10-27T15:15:15.197+05:30"புருஷனை குடிக்காதயான்னு பொண்டாட்டி சொன்னா
எத..."புருஷனை குடிக்காதயான்னு பொண்டாட்டி சொன்னா
எத்தனை பேரு கேப்பாங்க??? என் சுயத்துல தலையிடாதே!!
என் இஷ்டம். பொம்பிளைங்களுக்கே இப்படித்தான்,
புருஷன் குடிச்சா பிடிக்காதே, அட்வைஸ் செய்ய
ஆரம்பிச்சிடுவாங்க இதெலாம் ரங்கமணிகள்,
கிட்டுமணிகள் அடிக்கும் டயலாக்க்குகள்.

பொண்டாட்டி சொன்னா கேட்க வேணாம்.
ஐயா உங்க புள்ளையும் உங்களை போல
குடிமகன்களாக ஆகத்தான் வேணுமா??
(குடிக்கற்வங்களை மட்டும் தான் சாமி
கேக்கறேன். பொதுவா கேக்குறதா நினைச்சு
நான் குடிக்கலை அப்படின்னு சண்டை
போட்டு பின்னூட்டம் வேண்டாம்.) "

ரொம்ப கரேட்டா சொன்னிங்க தென்றல்.

இதை எத்தனை போர் படித்து திருந்தபோறார்களோ தென்றல்மோனிபுவன் அம்மாhttps://www.blogger.com/profile/12863162036912773998noreply@blogger.com