tag:blogger.com,1999:blog-7315921531438321935.post38403262574618058..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: கலர் டீவி.....pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-69333119189969282802009-03-01T14:28:00.000+05:302009-03-01T14:28:00.000+05:30மீண்டும் ஓர் மலரும் நினைவுகள்.. அழகு.!மீண்டும் ஓர் மலரும் நினைவுகள்.. அழகு.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-9410039280643837672009-02-26T11:39:00.000+05:302009-02-26T11:39:00.000+05:30அதெல்லாம் ஒரு காலம் இல்லியா..//ஆமாம் பாசமலர்.அது ஒ...அதெல்லாம் ஒரு காலம் இல்லியா..//

ஆமாம் பாசமலர்.

அது ஒரு பொற்காலம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-63053285677144766662009-02-26T11:38:00.000+05:302009-02-26T11:38:00.000+05:30எங்க வீட்டுலயும் முதலில் சாலிடர் பிளாக் அண்ட் வொயி...எங்க வீட்டுலயும் முதலில் சாலிடர் பிளாக் அண்ட் வொயிட் டிவிதான்//

வாங்க நிட்மில்ஸ்,

சேம் ப்ளட்டா இருக்கீகளே.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-83159380680685663792009-02-26T11:37:00.000+05:302009-02-26T11:37:00.000+05:30எம்புட்டு நாள் ஆச்சு இந்த வீடியோவை எல்லாம் பார்த்த...எம்புட்டு நாள் ஆச்சு இந்த வீடியோவை எல்லாம் பார்த்து.!..;)//

வாங்க கோபி,

இதுக்கு முன்னாடி கூட பழைய விளம்பரங்களைத் தொகுத்து ஒரு பதிவு போட்டிருந்தேன். நேரம் கிடைக்கறப்ப பாருங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-9762946596154809512009-02-26T11:36:00.000+05:302009-02-26T11:36:00.000+05:30தூர்தர்ஷனில் என்னத்த போட்டாலும் ஆன்னு பாத்த காலம்....தூர்தர்ஷனில் என்னத்த போட்டாலும் ஆன்னு பாத்த காலம். சிலது நல்லவே இருக்கும்தான்.//

ஆமாம் ராமலக்ஷ்மி,

பல சமயம் நல்லாவே இருந்திருக்கு. அளவான நேர ஒளிபரப்பு சென்சார் செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் என நல்லாத்தான் இருந்திருக்கு. இந்த 24 மணிநேரச் சேனல்கள் வந்தப்புறம் டீடியே தேவலைன்னு தோணுது.

என்ன இந்த 24 மணிநேர சேனல்கள் அடிக்கடி “தடங்கலுக்கு வருந்துகிறோம்” போட மாட்டாங்க.

:)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-21657247502898301222009-02-26T11:34:00.000+05:302009-02-26T11:34:00.000+05:30ரூபவாஹினி சிலோன் டி வி//வாங்க தேவா,அதே சிலோன் டீவி...ரூபவாஹினி சிலோன் டி வி//

வாங்க தேவா,

அதே சிலோன் டீவிதான்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-7235721519257073242009-02-26T10:54:00.000+05:302009-02-26T10:54:00.000+05:30இனிமையான கொசுவர்த்தி சுத்திட்டேன் நானும் கலா இதைப்...இனிமையான கொசுவர்த்தி சுத்திட்டேன் நானும் கலா இதைப் படிச்சதும்...அதெல்லாம் ஒரு காலம் இல்லியா..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-86884628595182392542009-02-26T08:33:00.000+05:302009-02-26T08:33:00.000+05:30எங்க வீட்டுலயும் முதலில் சாலிடர் பிளாக் அண்ட் வொயி...எங்க வீட்டுலயும் முதலில் சாலிடர் பிளாக் அண்ட் வொயிட் டிவிதான்

நல்ல நினைவுகள்!nitmailshttps://www.blogger.com/profile/05325123957211570136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-8996932555404002622009-02-26T00:14:00.000+05:302009-02-26T00:14:00.000+05:30எம்புட்டு நாள் ஆச்சு இந்த வீடியோவை எல்லாம் பார்த்த...எம்புட்டு நாள் ஆச்சு இந்த வீடியோவை எல்லாம் பார்த்து.!..;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37119727971291092622009-02-25T22:14:00.000+05:302009-02-25T22:14:00.000+05:30Hiஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directo...Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-64683070929762041652009-02-25T18:24:00.000+05:302009-02-25T18:24:00.000+05:30அடப் பாருங்க நம்ம சமகாலத்து ஃப்ரெண்ட் ஏற்கனவே டயனோ...அடப் பாருங்க நம்ம சமகாலத்து ஃப்ரெண்ட் ஏற்கனவே டயனோராவைப் பற்றி பேசிப், பதிவெழுதவும் கிளம்பிட்டாப்ல:)))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-6803793557407339632009-02-25T18:23:00.000+05:302009-02-25T18:23:00.000+05:30சாலிடேர் பாட்டு பிரசித்தம்தான் அப்போ. அப்போ நாங்க ...சாலிடேர் பாட்டு பிரசித்தம்தான் அப்போ. அப்போ நாங்க வாங்கிய கலர் டிவி டயனோரா. தூர்தர்ஷனில் என்னத்த போட்டாலும் ஆன்னு பாத்த காலம். சிலது நல்லவே இருக்கும்தான்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-66606195969865391472009-02-25T17:26:00.000+05:302009-02-25T17:26:00.000+05:30\\ரூபவாஹினி\\பேரே கேட்டாலே சுகமா இருக்கு//ரூபவாஹின...\\ரூபவாஹினி\\

பேரே கேட்டாலே சுகமா இருக்கு//

ரூபவாஹினி சிலோன் டி விதேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-23893987296614643702009-02-25T17:25:00.000+05:302009-02-25T17:25:00.000+05:3020 வருடத்துக்கு முன்னாடி டீவி வாங்குவது என்பதுபெரி...20 வருடத்துக்கு முன்னாடி டீவி வாங்குவது என்பது
பெரிய விஷயம். கிரிக்கெட் மாட்ச் பார்க்க மட்டும்தான்
எங்கள் வீதியில் இருக்கும் ஒருவரின் வீட்டிற்கு செல்வோம்
நானும் தம்பியும். ஒரு நாள் அவர்கள் கதவை அறைந்து
சாத்தி கோபத்தைக் காட்ட அப்பா உடன் போய்
”டீவி வாங்கி வந்தார்.///
ஆமாங்க!!
டி வீ பாக்குறதே கஷ்டம்11தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-12712532954375781272009-02-25T16:53:00.000+05:302009-02-25T16:53:00.000+05:30வாங்க சசி,இப்ப எனக்கும் சிரிப்பா இருக்கு. ஆனா அப்ப...வாங்க சசி,

இப்ப எனக்கும் சிரிப்பா இருக்கு. ஆனா அப்ப கத்தவும் முடியாம, அழவும் முடியாம ஒரு பரிதாபமான நிலை தான்.

:(( :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-7939099959259441722009-02-25T16:52:00.000+05:302009-02-25T16:52:00.000+05:30வெயில் நேரத்துல கிரிக்கெட் புள்ளி புள்ளியா தெரியும...வெயில் நேரத்துல கிரிக்கெட் புள்ளி புள்ளியா தெரியும்! கண்ண சுருக்கிக்கிட்டு
பார்த்தா புள்ளி இல்லாம கொஞ்சம் தெளிவா தெரியும்.இல்லாட்டி நைஸ் துணிய கண்ணுகிட்ட வைச்சு பில்டேர் பண்ணி பார்ப்போம் !//

க்ரைன்ஸ் விழுதுன்னு ஆண்டனா சிக்னல் சரியா தெரியும் வரை அதை ஒரு ஆள் திருப்பிக்கிட்டே இருக்கணு,

இதுக்கு யூ எம் எஸ் பூஸ்டர் வேற :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-83316471186215084662009-02-25T16:51:00.000+05:302009-02-25T16:51:00.000+05:30அடடா...மறுபடி 5 th போக வச்சிட்டீங்களே புதுகை தென்ற...அடடா...மறுபடி 5 th போக வச்சிட்டீங்களே புதுகை தென்றல்?! சுவாரஸ்யமான மலரும் நினைவுகள் .//

மலரும் நினைவுகள் தரும் சுகமே சுகம் தானே. வருகைக்கு நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-90871747633109655772009-02-25T16:50:00.000+05:302009-02-25T16:50:00.000+05:30அதுக்காகவே சீக்கிரம் படிக்கனும்னு சொல்லி கருப்புஅஞ...அதுக்காகவே சீக்கிரம் படிக்கனும்னு சொல்லி கருப்புஅஞ்சல் செய்வாங்க.//

ஆமாம். அதுக்கு கண்காணிப்பு அதிகாரியாக பாட்டி வேற. அவ்வ்வ்வ்வ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34070450624608427532009-02-25T16:49:00.000+05:302009-02-25T16:49:00.000+05:30sunith Tandonthan en favourite kuda. kuttiya thada...sunith Tandonthan en favourite kuda. kuttiya thadai vechi iruppare avarthane?//

ஆமாம் அவர்தான். :)

apprum colour tv matter athu enga veetulayum nadatha vishayam . nalu colour irukkume antha screela :). //

இல்லங்க. எங்கப்பா கிளாஸ் கலர் பேப்பரை வாங்கிவந்து டீவி முன்னடி தொங்கவிட்டு இதான் கலர் டீவின்னு சொன்னாரு. :(pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-57762823134961665692009-02-25T16:48:00.000+05:302009-02-25T16:48:00.000+05:30வாங்க நானானி, எங்களுக்கு தூர்தர்ஷனை விட ரூபவாஹினி ...வாங்க நானானி,

எங்களுக்கு தூர்தர்ஷனை விட ரூபவாஹினி தான் தெளிவா தெரியும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-16195699291134652482009-02-25T16:47:00.000+05:302009-02-25T16:47:00.000+05:30உங்க அப்பா ரமணிசார் அந்த டி.வியை எங்கள் கடையில்தான...உங்க அப்பா ரமணிசார் அந்த டி.வியை எங்கள் கடையில்தான் வாங்கினார்.(ராஜா எலக்ட்ரானிக்ஸ்)//

ஆமாம். அப்பா என்ன வாங்கினாலும் அங்கே தான். அப்பாவுக்குன்னு இருக்கும் கடைகளில் உங்க கடையும் ஒன்னு.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-9737263571032127622009-02-25T15:31:00.000+05:302009-02-25T15:31:00.000+05:30//ப்ளாக் & வொயிட் டீவிக்கு முன்னாடி கலர் கலரா ...//ப்ளாக் & வொயிட் டீவிக்கு முன்னாடி
கலர் கலரா கண்ணாடி பேப்பர்
நீலம், மஞ்சள், பச்சை, சிகப்புன்னு வாங்கி
தொங்க விட்டிருந்தாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இதான் கலர் டீவி, உங்களுக்கு என்ன கலர் வேணுமோ
அந்தக் கலர்ல டீவி பாருங்கன்னு சொல்லிட்டாரு.//

ha ha ha!!!:-)Sasirekha Ramachandranhttps://www.blogger.com/profile/11796633546761442778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-86012549669730230172009-02-25T15:03:00.000+05:302009-02-25T15:03:00.000+05:30சூப்பரா எழுதி இருக்கீங்க! எங்க வீட்டுலையும் முதல்ல...சூப்பரா எழுதி இருக்கீங்க! எங்க வீட்டுலையும் முதல்ல சாலிடர் டிவி தான்!

ஆனா கலர் டிவி! அதாவது டிவி தான் கலர்ல இருந்துச்சி! ''செவப்பு கலர் டிவி'' போர்டபிள் டிவி!

படம் கருப்பு -வெள்ளைதான்.டிவி விலை 2500 ரூவா ஆண்டனா வைக்க 2700 ரூவா
ஆச்சு! அதேபோல தான் ரெண்டு ஆண்டனா! தூர்தர்சனுக்கு ஒன்னு ரூபவாஹிநிக்கு ஒன்னு ! வெயில் நேரத்துல கிரிக்கெட் புள்ளி புள்ளியா தெரியும்! கண்ண சுருக்கிக்கிட்டு
பார்த்தா புள்ளி இல்லாம கொஞ்சம் தெளிவா தெரியும்.இல்லாட்டி நைஸ் துணிய கண்ணுகிட்ட வைச்சு பில்டேர் பண்ணி பார்ப்போம் !தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-36945505045600300182009-02-25T14:58:00.000+05:302009-02-25T14:58:00.000+05:30எங்க வீட்ல நான் 5 th படிக்கும் போது டயனோரா ப்ளாக் ...எங்க வீட்ல நான் 5 th படிக்கும் போது டயனோரா ப்ளாக் அண்ட் வைட் டி.வி தான் .அடடா...மறுபடி 5 th போக வச்சிட்டீங்களே புதுகை தென்றல்?! சுவாரஸ்யமான மலரும் நினைவுகள் .அதோட டி.வி விசயத்தில் எல்லா அப்பாக்களும் இப்படித் தான் போல? எப்படியோ டி.வி வந்ததுல சந்தோசம் .KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-63910266864609675822009-02-25T14:44:00.000+05:302009-02-25T14:44:00.000+05:30ஒரு நாள் அவர்கள் கதவை அறைந்துசாத்தி கோபத்தைக் காட்...ஒரு நாள் அவர்கள் கதவை அறைந்து
சாத்தி கோபத்தைக் காட்ட அப்பா உடன் போய்
”டீவி வாங்கி வந்தார்.//

what blood, same blood.

என் அக்கா பையன் சிறுவயது 1 1/2க்குள் பக்கத்து வீட்டில் அடிக்கடி டி.வி பார்க்க போய் நிக்க, அவர்கள் மேற்கூறியதை செய்ய, அதைப் பார்த்த என் மாமா அன்றே அப்போதே, போய் டெலிரமா ப்ளாக் & வொயிட் டி.வி வாங்கி வந்தார். அப்போது அது 3000 ரூபாய்.

(எங்களுக்கு அதற்கு பாக்ஸ் போட்டு பூட்டியதெல்லாம் அதற்கு அப்பாற்பட்ட கதை.)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.com