tag:blogger.com,1999:blog-7315921531438321935.post3980917661418018037..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: ஏதோ நினைவுகள்.........pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-71432996711090297632008-06-07T15:56:00.000+05:302008-06-07T15:56:00.000+05:30வாங்க நிஜமா நல்லவன்,எல்லோருக்கும் இப்படி ஒரு சம்பவ...வாங்க நிஜமா நல்லவன்,

எல்லோருக்கும் இப்படி ஒரு சம்பவம்
கண்டிப்பா இருக்கும்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-82213254210336256252008-06-07T05:46:00.000+05:302008-06-07T05:46:00.000+05:30ஆஹா அக்கா எப்படின்னு தெரியலை உங்களை மாதிரி தான் சி...ஆஹா அக்கா எப்படின்னு தெரியலை உங்களை மாதிரி தான் சில விஷயங்களில் நானும். எனக்கு சின்ன வயசுல அடிக்கடி உடல் நலம் இல்லாமல் போகும். சிதம்பரம் டாக்டர் வந்து ஊசி போட்டாதான் சரியாகும். அவரு கறுப்பா குண்டா இருப்பாரு. நான் அவர கரித்தவக்களைன்னு சொல்லி பசங்கள் கிட்ட கிண்டல் பண்ணுவேன். அவர கிண்டல் பண்ணினதை இப்ப நினைச்சா மனசுக்கு சங்கடமா இருக்கு.

எங்க ஒண்ணாம் வகுப்பு சார் அவர் பேரு மறந்து போயிடுச்சி. அவர எல்லோரும் பன்னாள் சார் அப்படின்னு தான் கூப்பிடுவோம். பன்னாள்ங்கிற கிராமத்தில் இருந்து எங்க ஊருக்கு வந்து செட்டில் ஆனதால அந்த பேரு. அவர் திருநீறு மந்திரிச்சி கொடுப்பாரு. காசு வாங்கவே மாட்டாரு. நெற்றில பூசிட்டு கொஞ்சமா வாய்ல போட்ட சற்று நேரத்துக்கெல்லாம் உடம்பு எல்லாம் வேர்த்து எவ்ளோ ஜுரம் அடிச்சாலும் சரி ஆகிடும். எப்படின்னு தான் தெரியவே இல்லை.

அப்புறம் மூளை காய்ச்சல். எனக்கு அப்போ ஏழு வயசு. பிரைவேட் ஆஸ்பத்திரியில எல்லாம் காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். கடைசியா நாகப்பட்டினம் ஜி.ஹெச் ல கொண்டு போய் சேர்த்தாங்களாம். யாருக்குமே நான் பிழைப்பேன்னு நம்பிக்கையே இல்லையாம். ஒருவார போராட்டத்திற்கு பிறகு பிழைச்சதா சொன்னாங்க.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-49964274127409463402008-06-05T21:15:00.000+05:302008-06-05T21:15:00.000+05:30Dear alpesh,Thanks for the message.I am very glad ...Dear alpesh,

Thanks for the message.

I am very glad to know that my blog got awarded.

Thanks for the kind info.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4459436772821863312008-06-05T21:13:00.000+05:302008-06-05T21:13:00.000+05:30vaangga siva,me the firstnu neenga sollrathuku mun...vaangga siva,

me the firstnu neenga sollrathuku munnadiye karikulam sir me the first ayitaru.

:)))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-14210835624909097492008-06-05T21:12:00.000+05:302008-06-05T21:12:00.000+05:30vaanga thamilagathin thalaivan,Namma oor karavugal...vaanga thamilagathin thalaivan,

Namma oor karavugala paarkarathula santhosham.

Naanga vadakku 4.

varugaiku nandri.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-25136152722910770262008-06-05T21:11:00.000+05:302008-06-05T21:11:00.000+05:30vaanga karikulam sir,thangalin varuagaikum pinnuta...vaanga karikulam sir,thangalin varuagaikum pinnutathakum nandri.Tirumanamahi, 2 kulanthagal irukanga.1 magan, 1 magal.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-60698290362642366812008-06-05T13:02:00.000+05:302008-06-05T13:02:00.000+05:30Hi,This is Alpesh from Linq.in. I loved your blog ...Hi,

This is Alpesh from Linq.in. I loved your blog and I thought I would let you know that your blog has got the following Awards

1.Best blog of week in Languages Category for 03/16/08.
2.Best Languages Blog of all time.

Check it out here Award

Linq tracks posts from Indian blogs and lists them in order of recent interest.
We offer syndication opportunities and many tools for bloggers to use in there
web sites such as the widget below:

Blogger Tools

Alpesh
alpesh@linq.in
www.linq.inLinqhttps://www.blogger.com/profile/06914851718724884304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-90338066619702353052008-06-04T19:51:00.000+05:302008-06-04T19:51:00.000+05:30/எனக்கு 11 வயதில்மூளைக்காய்ச்சல்வந்து சுப்பைய்யா ட.../
எனக்கு 11 வயதில்மூளைக்காய்ச்சல்
வந்து சுப்பைய்யா டாக்டர்
ஆஸ்பத்திரியில

மூளைகாய்ச்சலா???? உங்களுக்கா!?!?!?

அது மூளை இருக்கவங்களுக்கு வரதாச்சே நமக்கெல்லாம் வராதே!!!!

சும்மா ஜோக்கு!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-8542844907766685212008-06-04T19:50:00.001+05:302008-06-04T19:50:00.001+05:30/எத்தனையோ டாக்டர்கள் இருந்தாலும்நமக்குப் பிடித்த ட.../
எத்தனையோ டாக்டர்கள் இருந்தாலும்
நமக்குப் பிடித்த டாக்டரிடம் மட்டும்தான்
போவோம்.

ஹி ஹி நான்கூட எனக்கு பிடிச்ச லேடி டாக்டராண்டதான் ...........

:)))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-28761656079999552222008-06-04T19:50:00.000+05:302008-06-04T19:50:00.000+05:30மீ தி பர்ஸ்ட்டுமீ தி பர்ஸ்ட்டுமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-90560567175745956772008-06-04T19:28:00.000+05:302008-06-04T19:28:00.000+05:30அங்கிருந்து நேராக அம்மா அழைத்துச்செல்லும் இடம் பள்...அங்கிருந்து நேராக அம்மா அழைத்துச்
செல்லும் இடம் பள்ளிவாசல் அருகில்
ஹஜரத் துஸ்ஸாரியா பள்ளிக்கு பக்கத்து
வீட்டிற்குத்தான்.

நான் Pudukkottai தான்
west 3rd street
near taj mahall CoAnonymoushttps://www.blogger.com/profile/11475136395639528942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-11062674024005647012008-06-04T19:10:00.000+05:302008-06-04T19:10:00.000+05:30மதங்களைக் கடந்தது பாசம், அன்பு.அதுதான் இறைவன் என்ப...மதங்களைக் கடந்தது பாசம், அன்பு.
அதுதான் இறைவன் என்பது என் எண்ணம்.///

Your down memoray lane is interesting but melancholic. As a matter of fact, it is common that nostalgia always becomes melancholic. The reason may be that the mind tends to believe that all that is past is better than the present.

The extracts from your message quoted by me, is philosophical; and I hope, you extend the line of thought in your solitude; and, perhaps, give expressions to it, in your blog.

Your thoughts are echoed by Thirumazisai aalvaar. Thus, you have great company. Cheers!

அன்பிலன்றி ஆழியானை யாவர் காண வல்லரோ?

(Are you married or not?)passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.com