tag:blogger.com,1999:blog-7315921531438321935.post4136783032257609320..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: அம்மாவும்! நானும்!pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-80538450770275842932008-12-09T13:04:00.000+05:302008-12-09T13:04:00.000+05:30பொண்ணு அம்மா வா மாறணும்னா எவ்ளோ கொடுத்து வச்சிருக்...பொண்ணு அம்மா வா மாறணும்னா எவ்ளோ கொடுத்து வச்சிருக்கணும்

மழலைகளின் சின்னஞ்சிறு ஆசைகள் செயல்கள் அனைத்த்மே மகிழ்வினைத்ஹ் தருமே//

ஆமாம், சீனா சார்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-47757158118721531052008-12-09T12:22:00.000+05:302008-12-09T12:22:00.000+05:30aakaa அருமை அருமை - பொண்ணு அம்மா வா மாறணும்னா எவ்ள...aakaa அருமை அருமை - பொண்ணு அம்மா வா மாறணும்னா எவ்ளோ கொடுத்து வச்சிருக்கணும்

மழலைகளின் சின்னஞ்சிறு ஆசைகள் செயல்கள் அனைத்த்மே மகிழ்வினைத்ஹ் தருமேcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-30727827822710447922008-12-08T15:49:00.000+05:302008-12-08T15:49:00.000+05:30முத்துலெட்சுமி தன்னோட பதிவுல சொல்லியிருக்கற மாதிரி...முத்துலெட்சுமி தன்னோட பதிவுல சொல்லியிருக்கற மாதிரி தங்களின் பின்னூட்டமும் ஒரு கவிதை ராமலக்ஷ்மி,

வருகைக்கும் மினி கவிதைக்கும் மிக்க நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-51405908340840310722008-12-08T14:34:00.000+05:302008-12-08T14:34:00.000+05:30அன்பு அம்மா பொண்ணாகிகுட்டிப் பொண்ணு அம்மாவாகிஅம்மம...அன்பு அம்மா பொண்ணாகி
குட்டிப் பொண்ணு அம்மாவாகி
அம்மம்மா..
பாசம் பார்த்து நெகிழ்ந்தது மனசு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37105001482502193282008-12-08T11:55:00.001+05:302008-12-08T11:55:00.001+05:30வாங்க முத்துலெட்சுமி,வருகைக்கு மிக்க நன்றி.வாங்க முத்துலெட்சுமி,
வருகைக்கு மிக்க நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-59044720011497896042008-12-08T11:55:00.000+05:302008-12-08T11:55:00.000+05:30அட இதை சொல்லத்தான் இவ்ளோ பில்டப்பா????? //எங்கம்மா...அட இதை சொல்லத்தான் இவ்ளோ பில்டப்பா????? //

எங்கம்மாவைப் பத்தி் எழுதணும்னு நினைச்சுகிட்டிருந்தேன். அப்படியே அம்மாக்களின் வலைப்பூவிர்கும் ஒரு அறிமுகமா இருக்கட்டுமேன்னு சேத்தேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-53374083223906099572008-12-08T11:47:00.000+05:302008-12-08T11:47:00.000+05:30வாங்க ஆயில்யன்,வருகைக்கு மிக்க நன்றி.வாங்க ஆயில்யன்,

வருகைக்கு மிக்க நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-54193427004471556242008-12-08T11:46:00.001+05:302008-12-08T11:46:00.001+05:30ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு படிக்கிறப்ப.//நன்றி. ஆண்...ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு படிக்கிறப்ப.//

நன்றி. ஆண்டவனுக்கும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-90438605155176689402008-12-08T11:46:00.000+05:302008-12-08T11:46:00.000+05:30அதானே ஃப்ரீய்யா இருக்கப்ப எதாச்சும் கேளுங்க!!//நீங...அதானே ஃப்ரீய்யா இருக்கப்ப எதாச்சும் கேளுங்க!!//

நீங்கவேற அம்மா ஃப்ரீயா இருந்தாலும்
நான் பிசின்னுதான் சொல்லிப்பாங்க.

:)))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-752950978924353212008-12-08T11:45:00.000+05:302008-12-08T11:45:00.000+05:30வாங்க நிஜமா நல்லவன்,ரொம்ப நாளைக்கப்புறம் நீங்கதான்...வாங்க நிஜமா நல்லவன்,

ரொம்ப நாளைக்கப்புறம் நீங்கதான்

me the first :)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-59960459378304871712008-12-08T11:44:00.001+05:302008-12-08T11:44:00.001+05:30க்யூட் :)க்யூட் :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-51360124851477950282008-12-08T11:44:00.000+05:302008-12-08T11:44:00.000+05:30/இந்த அம்மாக்களே சுத்தம் மோசம்!!!!வலைப்பூக்களில் எ.../இந்த அம்மாக்களே சுத்தம் மோசம்!!!!

வலைப்பூக்களில் எழுதும் அம்மாக்கள் சேர்ந்து
வலைப்பூ ஆரம்பிச்சிருக்காங்க.
முடிஞ்சப்ப போய் பாருங்க.

அம்மாக்களின் வலைப்பூக்கள்:/

அட இதை சொல்லத்தான் இவ்ளோ பில்டப்பா????? ஆனா படிக்க ரொம்ப நல்லாவே இருந்துச்சி...:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-15872343784944038362008-12-08T11:42:00.000+05:302008-12-08T11:42:00.000+05:30//சிரிப்புடனே மகன்,”உங்கம்மாவைத்தான்கேக்கணும். அம்...//சிரிப்புடனே மகன்,”உங்கம்மாவைத்தான்
கேக்கணும். அம்மா அம்ருதம்மா பதில்
சொல்லுங்க” என்றான்.

”ஞாபகம் எல்லாம் இருக்கு!. நான்
ரொம்ப பிசி! என்று சொல்லிவிட்டு
அப்பாவிடம் ஓடிவிட்டாள். :((///

:))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-89692401128274177262008-12-08T11:41:00.001+05:302008-12-08T11:41:00.001+05:30/ஒப்பந்தம் ஞாபகம் வரும்பொழுதுகுட்டிச் செஃப் போல் ச.../

ஒப்பந்தம் ஞாபகம் வரும்பொழுது
குட்டிச் செஃப் போல் சப்பாத்தி செய்யும்பொழ்து
பக்கத்தில் வந்து நின்று கொள்வாள்.

தூங்கும்பொழுது பக்கத்தில் வந்து
கட்டிக்கொண்டு(அம்மா கட்டிபிடிச்சுக்கறாங்களாம்!!!!)
தான் தூங்கிப்போவாள்!!!

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு படிக்கிறப்ப.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-76547006967438249012008-12-08T11:41:00.000+05:302008-12-08T11:41:00.000+05:30/”ஞாபகம் எல்லாம் இருக்கு!. நான்ரொம்ப பிசி! /அதானே .../
”ஞாபகம் எல்லாம் இருக்கு!. நான்
ரொம்ப பிசி!

அதானே ஃப்ரீய்யா இருக்கப்ப எதாச்சும் கேளுங்க!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-46896130629525302212008-12-08T11:40:00.000+05:302008-12-08T11:40:00.000+05:30me the first?me the first?நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.com