tag:blogger.com,1999:blog-7315921531438321935.post4361472340693400113..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: எனக்கு ஏன் இப்படி நடக்குது?pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3631479461822023242008-02-07T10:59:00.000+05:302008-02-07T10:59:00.000+05:30தப்புதாங்கண்ணா, போட மறந்த்துட்டேன். இனி சங்கிலி போ...தப்புதாங்கண்ணா,
போட மறந்த்துட்டேன். இனி சங்கிலி போட்டுடறேன்.

ஆமா அண்ணாத்த
சொல்லீக்கிற மாதிரி பேச்சு, பேச்சா இருக்கணும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-5602317973044768512008-02-06T19:53:00.000+05:302008-02-06T19:53:00.000+05:30சாமான்யன் சிவா புகார் பெட்டின்னு ஒரு பதிவு போட்டதன...<==
சாமான்யன் சிவா புகார் பெட்டின்னு ஒரு பதிவு போட்டதன் தாக்கம் இது.

திட்டுறதா இருந்தா அவரைத்திட்டுங்க.==>
சாமான்யன்னு மொட்டக்கட்டயா போட்டா எப்டி? "சாமான்யன்" மேல மௌசால் க்ளிக் பண்ணா,அவரோட ப்ளாக்குக்கு போவணும்.

[வடிவேலு பாணியில் படிக்கவும்] பேச்சு பேச்சா இருக்கணும்[கைய நீட்டக்கூடாது அடிக்கறதுக்கு]சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78377018061088931652008-02-06T08:22:00.000+05:302008-02-06T08:22:00.000+05:30வாங்க தஞ்சாவூரான்.//கொசுறு தகவல்: இந்த ரெண்டு ஏர்ல...வாங்க தஞ்சாவூரான்.
//கொசுறு தகவல்: இந்த ரெண்டு ஏர்லைன்ஸ்லயும் பணிப்பெண்ணா சேர்றதுக்கு குறைந்தபட்ச வயது: 50//

சும்மா நச்சுன்னு சொல்லிட்டீங்க?!!!pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-68776607598947159972008-02-06T08:21:00.000+05:302008-02-06T08:21:00.000+05:30வாங்க பாசமலர்,அதுவும் உண்டுதான்.வாங்க பாசமலர்,

அதுவும் உண்டுதான்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-17746495509423979872008-02-05T23:09:00.000+05:302008-02-05T23:09:00.000+05:30இந்தியனாக இருந்துகிட்டு ஏர் இந்தியாவுலயும், இந்திய...இந்தியனாக இருந்துகிட்டு ஏர் இந்தியாவுலயும், இந்தியன் ஏர்லைன்ஸ்லயும்தான் பயணம் செய்யனும்னு ஒரு கொள்கையாவே வச்சுருந்தேன் கொஞ்ச நாளைக்கு முன்!

இத எப்பிடியோ தெரிஞ்சுகிட்ட அவங்க, பயணிகள இம்சிப்பத நெறுத்துறது இல்லென்னு ஒரு கொள்கையா ஆக்கிட்டாங்க. ரெண்டு ஏர்லைன்ஸ்லயும் நான் பட்ட அவஸ்தைகள தனிப் பதிவாவே போடலாம் :) இது கொஞ்ச நாளைக்கு முன்னே..

இப்போ ஏர் இந்தியா எவ்வளவோ தேவலாம். இந்தியன் ஏர்லைன்ஸ்தான் கொள்கைப் பிடிப்புல உறுதியா இருக்காங்க!

கொசுறு தகவல்: இந்த ரெண்டு ஏர்லைன்ஸ்லயும் பணிப்பெண்ணா சேர்றதுக்கு குறைந்தபட்ச வயது: 50 :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-45064423842958381882008-02-05T16:27:00.000+05:302008-02-05T16:27:00.000+05:30இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டுமில்லை ஏர் இந்தியாவும்தான்...இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டுமில்லை ஏர் இந்தியாவும்தான்...நாள்கணக்கில் தாமதமாக்கி..பயணிகள் படும் அவஸ்தை..அப்பப்பா...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-45065657018614866732008-02-05T15:38:00.000+05:302008-02-05T15:38:00.000+05:30ரொம்ப சரி நிஜமா நல்லவன்.ரொம்ப சரி நிஜமா நல்லவன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20662879278386810572008-02-05T15:00:00.000+05:302008-02-05T15:00:00.000+05:30இந்தியன் ஏர்லைன்ஸ் போன்ற மோசமான பயணிகளை சக மனிதர்க...இந்தியன் ஏர்லைன்ஸ் போன்ற மோசமான பயணிகளை சக மனிதர்களாக கூட மதிக்காத சேவை வேறெந்த ஏர்லைன்ஸ்சிலும் கிடையாது.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-33300123609035410922008-02-05T13:41:00.000+05:302008-02-05T13:41:00.000+05:30சரியா சொன்னீங்க பாசமலர்,ஆமா எல்லோருக்கும் என்னை மா...சரியா சொன்னீங்க பாசமலர்,

ஆமா எல்லோருக்கும் என்னை மாதிரியே இந்தியன் ஏர்லைன்ஸ் காரங்களோட அனுபவமா?

இவங்களை யாருங்க கேக்கறது.

காசைக் கொடுத்தும் காண்டுகோல்னு எங்கப்பா ஒரு வசனம் சொல்வார்.
அது மாதிரி இருக்கு.

பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி நாம்ப் போறோம் இவங்க என்னவோ இவங்க அப்பன் வீட்டு சொத்தை எடுக்க வ்ந்த மாதிரி பிகேவ் பண்றாங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-7595389722697881862008-02-05T13:15:00.000+05:302008-02-05T13:15:00.000+05:30அவங்க முகபாவமே பாருங்க..திமிரா..அலட்சியமா..எல்லாம்...அவங்க முகபாவமே பாருங்க..திமிரா..அலட்சியமா..எல்லாம்கலந்த கலவையா..ஏதோ அவங்க வீட்டுக்கு அழையாத விருந்தாளியாப் போன மாதிரி

நாம்தான் அய்யோ பாவம்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-79768701144981896692008-02-05T13:03:00.000+05:302008-02-05T13:03:00.000+05:30இரண்டாம் சொக்கன்,ஒஹோ நீங்க அப்படி வர்றீங்களா?சரி ச...இரண்டாம் சொக்கன்,
ஒஹோ நீங்க அப்படி வர்றீங்களா?

சரி சரி... வீட்டுல தெரியுமா?pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-43069126190676998312008-02-05T12:58:00.000+05:302008-02-05T12:58:00.000+05:30டிக்கெட் கிடையாது சரி,வாங்கின டிக்கெட்டுக்கு தரவேண...டிக்கெட் கிடையாது சரி,

வாங்கின டிக்கெட்டுக்கு தரவேண்டிய சேவையைத்தராத இவங்களை என்ன செய்ய்றது?pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-89728038883985808692008-02-05T12:56:00.000+05:302008-02-05T12:56:00.000+05:30மதுரைக்கு ரெண்டு மூனு தடவை இந்தியம் ஏர்லைன்ஸ்ல போ...மதுரைக்கு ரெண்டு மூனு தடவை இந்தியம் ஏர்லைன்ஸ்ல போய்ருக்கேன்...வேஸ்ட்...எல்லாம் திமிரெடுத்த கிழவிகள்...

இப்ப ஒன்லி பாரமவுண்ட்...எல்லாமெ நல்லாருக்கு....ஹி..ஹி..ம்ம்ம்ம்இரண்டாம் சொக்கன்...!https://www.blogger.com/profile/04788583976993887740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-67890733609742636052008-02-05T12:54:00.000+05:302008-02-05T12:54:00.000+05:30பேசாம தோணி பிடிச்சி ராமேஸ்வரம் வந்திருக்கலாம்ல அது...பேசாம தோணி பிடிச்சி ராமேஸ்வரம் வந்திருக்கலாம்ல அதுல எல்லாம் டிக்கட்டே கிடையாது!!!

:))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com