tag:blogger.com,1999:blog-7315921531438321935.post4478739345349609654..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: ஹைதை ஆவக்காய பிரியாணி - 9/8/11pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-82077107936927906992011-08-12T10:02:32.281+05:302011-08-12T10:02:32.281+05:30வாங்க ஹுசைனம்மா,
நீங்க சொல்வது ரொம்ப சரி. மொய் வி...வாங்க ஹுசைனம்மா,

நீங்க சொல்வது ரொம்ப சரி. மொய் விஷயத்துல கஷ்டமாத்தான் இருக்கு. வெள்ளியும் அதே நிலமைதான்.

ஒரு காலத்துல பட்டாசு வாங்க பெரிய்ய்ய்ய்ய்ய் பை எடுத்துகிட்டு போனோம். இப்ப 1000 ரூபாய்க்கு மஞ்சப்பைலதான் பட்டாசு வருது. மத்த சாமான்களும் இதே நிலைதான்.

நம்மால புலம்ப மட்டும்தான் முடியும்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-9891510655225243902011-08-12T09:58:18.774+05:302011-08-12T09:58:18.774+05:30வாங்க அப்பாவி தங்கமணி,
நான் ரெடி :)))
ஹைதை பிரிய...வாங்க அப்பாவி தங்கமணி,

நான் ரெடி :)))

ஹைதை பிரியாணி கொஞ்சம் காரம் கம்மி. அதனாலத்தான் ஆவக்காய துணைக்கு சேத்திருக்கேன். அதுமாதிரி கொஞ்சம் காட்டம்

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-74293879120622464612011-08-11T14:05:09.334+05:302011-08-11T14:05:09.334+05:30ரொம்பப் பாவமா இருக்குப்பா ஆந்திராக்காரங்களைப் பாத்...ரொம்பப் பாவமா இருக்குப்பா ஆந்திராக்காரங்களைப் பாத்தா. தெலுங்கானா இந்தப் பாடுபடுத்துதே!! கோர்ட் தலயிட்டு, ஒரு நல்ல முடிவு சொல்லட்டும்.

நகை விலை ஏறுனதுல இன்னொரு கொடுமை என்னான்னா, மொய் வக்கிறது!! உறவு முறைகள்ல விசேஷத்துக்கு நகை போடணும்னா, ரெண்டு கிராமே 6000 ஆகுது. ஆனா, அந்த ரெண்டு கிராம் நகையப் பாத்தா, கையில இருக்கதுகூட தெரியாத சைஸ்ல இருக்கு!! :-((((

இதுல தாய்மாமன் சீர், பிறந்த வீட்டு சீர்னு விதவிதமா சீர் வேற!! வரதட்சணையோட சேத்து இதையும் ஒழிக்கணும்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-51430550009728254532011-08-11T10:21:53.472+05:302011-08-11T10:21:53.472+05:30வாங்க கோவை2தில்லி,
உங்க போஸ்ட்ல நகை போட்டுகிட்டு ...வாங்க கோவை2தில்லி,

உங்க போஸ்ட்ல நகை போட்டுகிட்டு வெளிய போகவே பயமா இருக்குன்னு சொல்லியிருந்தீங்க. அதுவும் சரிதான்
அங்கேயும் அந்த நிலைதானா.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-22082652225997350522011-08-11T10:21:06.837+05:302011-08-11T10:21:06.837+05:30வாங்க அம்பாளடியாள்,
தங்களோட முதல் வருகைக்கும் கரு...வாங்க அம்பாளடியாள்,

தங்களோட முதல் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-49580270667611699132011-08-11T10:20:22.480+05:302011-08-11T10:20:22.480+05:30வாங்க சித்ரா,
புரட்சி போய் தீவிரவாதம் ஓங்கிடாம இர...வாங்க சித்ரா,

புரட்சி போய் தீவிரவாதம் ஓங்கிடாம இருந்தாச் சரி.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13475849148356391932011-08-11T10:19:40.978+05:302011-08-11T10:19:40.978+05:30வாங்க சகோ,
அந்த மொழியையும் விட்டு வைக்க வேணாமேன்ன...வாங்க சகோ,

அந்த மொழியையும் விட்டு வைக்க வேணாமேன்னு ஒரு ட்ரை தான் :))

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-48071380975818284812011-08-11T10:19:09.114+05:302011-08-11T10:19:09.114+05:30வாங்க ஜமால்,
வரதட்சணை கேட்டா அடி பின்னிடுவோம்ல :)...வாங்க ஜமால்,

வரதட்சணை கேட்டா அடி பின்னிடுவோம்ல :)) மகளுக்கு நகை போட்டு அழகு பார்ப்பது என்பதோடு சீதனமா கொடுப்பது அவளுக்கூ ஒரு ஆதரவா இருக்குமேன்னு நினைப்புத்தான்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-36887790125626000482011-08-10T20:15:25.753+05:302011-08-10T20:15:25.753+05:30சூப்பர் டேஸ்டி ஸ்பைசி பிரியாணி... ரசித்தேன்...கலந்...சூப்பர் டேஸ்டி ஸ்பைசி பிரியாணி... ரசித்தேன்...கலந்து கட்டி பரிமாறி இருக்கீங்க...நியூஸ் சேனல்ல ஆள் வேணுமாம்... உங்ககிட்ட கேக்க சொன்னாங்க...:))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-9036274615322458882011-08-10T16:26:33.336+05:302011-08-10T16:26:33.336+05:30ஆமாங்க. தாலி மட்டும் தங்கத்துல போட்டுட்டு பணமா கொட...ஆமாங்க. தாலி மட்டும் தங்கத்துல போட்டுட்டு பணமா கொடுத்துடலாம்.

இங்கயும் மழைத் தூறுது. ஆனா போன வருடம் போல் இல்லை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-71572845195078019452011-08-10T12:28:14.554+05:302011-08-10T12:28:14.554+05:30வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
முதன் ...வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை
பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-74404537227789941612011-08-10T10:21:29.732+05:302011-08-10T10:21:29.732+05:30அது ஏறுது, இது ஏறுது, வீட்டுக்கடன் வட்டி ஏறுது. கே...அது ஏறுது, இது ஏறுது, வீட்டுக்கடன் வட்டி ஏறுது. கேஸ் 400 ரூபாய்
ஆகிடிச்சு. பெட்ரோல் டீசல் விலை ஏற்றம்னு சொன்ன உடனே
ஆட்டோ மீட்டரே இல்லாம ஃப்ளாட் ரேட்டா ஓடுது.வரிகட்டி மாளல.
சாப்பிட போனா சாப்பிட்ட பில்லுல 25 சதவிகிதம் வட்டியா
கட்டற நிலமை. எல்லாம் சூப்பர் ஜெட் ஸ்பீட்ல ஏறுது. ஆனா இதுக்கு தகுந்த மாதிரி சம்பளத்தையும் ஏத்த மாட்டேங்கறாங்களே!!

...... எங்கும் புரட்சி ஓங்குக.... ஹி,ஹி,ஹி,ஹி....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-48306370029822463032011-08-09T20:47:02.460+05:302011-08-09T20:47:02.460+05:30”நகை போடறதெல்லாம் ஓல்ட் ஃபேஷன்” அப்படின்னு சொல்லிக...”நகை போடறதெல்லாம் ஓல்ட் ஃபேஷன்” அப்படின்னு சொல்லிக்க வேண்டியதுதான்.... :))) அட இங்கிலிபீசு-லயும் கலக்குவீங்களா... நல்லது.... பொறுமையா வரேன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-52620757419495473342011-08-09T16:11:04.476+05:302011-08-09T16:11:04.476+05:30என்னாதிது ...
முதல்ல வரதட்சனைய நிறுத்த போராடுவோம்...என்னாதிது ...

முதல்ல வரதட்சனைய நிறுத்த போராடுவோம்

பணம் போடு நகை போடுன்னு கிட்டு

புது வீடு, வலை - வாழ்த்துகள்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-42947234406623664432011-08-09T15:16:51.894+05:302011-08-09T15:16:51.894+05:30வாங்க கயல்,
ஆமாம்பா ரொம்ப கஷ்டமா இருக்கு. ரொம்பவே...வாங்க கயல்,

ஆமாம்பா ரொம்ப கஷ்டமா இருக்கு. ரொம்பவே சாதரணமா இருப்பது பெஸ்ட். நகைக்கு உண்டான பணத்தை கொடுத்திடலாம் என்பதுதான் பெஸ்ட் சாய்ஸ்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-89843660030409961042011-08-09T12:15:55.514+05:302011-08-09T12:15:55.514+05:30என்னத்துக்குங்க நகை.. பேசாம நீங்க சொன்னமாதிரி பணம...என்னத்துக்குங்க நகை.. பேசாம நீங்க சொன்னமாதிரி பணமாக்கொடுத்துடலாம்.. குழந்தைங்களுக்கு .. நோ யூஸ் போடவும் முடியறதில்ல ( உடறதில்ல திருடங்க )முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com