tag:blogger.com,1999:blog-7315921531438321935.post4798568339563722085..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: காட்டுல மழை...pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-22860928258498933882009-03-15T08:06:00.000+05:302009-03-15T08:06:00.000+05:30நல்ல காமடி ......1990 க்கு போன மாதிரி ஒரு உணர்வு ...நல்ல காமடி ......

1990 க்கு போன மாதிரி ஒரு உணர்வு .....

வாழ்த்துக்கள்

அரட்டை அகிலன்அரட்டை அகிலன்https://www.blogger.com/profile/10031746284518451567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-82629288862155699032009-03-13T09:23:00.000+05:302009-03-13T09:23:00.000+05:30எஸ்.வீ.சேகர் அப்படி சொன்னாலே ஞாபகம் வரும் காமடிமனை...எஸ்.வீ.சேகர் அப்படி சொன்னாலே ஞாபகம் வரும் காமடி

மனைவி அவருக்கு காப்பி கொடுப்பாங்க உடனே அவர் "நீ ரொம்ப அழகா இருக்கனு" சொல்லுவார்.
அவர் மனைவி "சும்மா சொல்லுரீங்க" னு வெட்கப்படுவாங்க
இவர் உடனே "கள்ளி கண்டு பிடிச்சிட்டியே" னு சொல்லுவார்S.Arockia Romulushttps://www.blogger.com/profile/03385746037842504140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-75519198611244524432009-03-12T22:07:00.000+05:302009-03-12T22:07:00.000+05:30thanks for linkthanks for linkமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-10410855184711985662009-03-12T21:29:00.000+05:302009-03-12T21:29:00.000+05:30ஆமாம் சிஸ்டர். One of the best of S.Ve. Sekarஆமாம் சிஸ்டர். One of the best of S.Ve. SekarVidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56191078873960631582009-03-12T19:43:00.000+05:302009-03-12T19:43:00.000+05:30எஸ் வி சேகர் சிரிப்புன்ன்னா சிரிப்புதான்எஸ் வி சேகர் சிரிப்புன்ன்னா சிரிப்புதான்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-60724677818150098852009-03-12T17:16:00.000+05:302009-03-12T17:16:00.000+05:30arimugathukku nandri..ketttuttu solrenarimugathukku nandri..ketttuttu solrenAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-64342783391373128452009-03-12T16:32:00.001+05:302009-03-12T16:32:00.001+05:30His comedy will be with good timing dialogues//ஆமா...His comedy will be with good timing dialogues//

ஆமாம் எஸ்.கே.
அதுல அவரு கிங்காச்சே.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-71833888648231021552009-03-12T16:32:00.000+05:302009-03-12T16:32:00.000+05:30அப்பா.. ஒரு காலத்தில் எஸ்.வி.சேகரின் கேசட்டுகளை அல...அப்பா.. ஒரு காலத்தில் எஸ்.வி.சேகரின் கேசட்டுகளை அலைந்து திரிந்து வாங்கிக் கேட்ட ஞாபகம் வருதே...//

சேம்ப்ளட். எங்கப்பாவால்தான் எனக்கு இதெல்லாம் அறிமுகம்

அப்பப்போ டென்ஷனா இருக்கறப்ப கேட்க, இந்தப் பக்கத்தை புக் மார்க் பண்ணிகிட்டேன்!!!//

:))) வீட்டுல மணல்கயிறு காசெட் ஓடினா அப்பா ரிலாக்ஸாகிக்கிறாருன்னு அர்த்தம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-79027580743339557202009-03-12T16:30:00.000+05:302009-03-12T16:30:00.000+05:30இப்போதைக்கு முடியாது//முடிஞ்சாலும் அடிக்கடி கேக்கத...இப்போதைக்கு முடியாது//

முடிஞ்சாலும் அடிக்கடி கேக்கத் தூண்டுமே!

இறக்கறது(தரவிறக்கம்) தான் பெஸ்ட்

நன்றி கோபிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-90452588580857029532009-03-12T16:29:00.002+05:302009-03-12T16:29:00.002+05:30ஸ்மைலிக்கு நன்றி நிஜமா நல்லவன்ஸ்மைலிக்கு நன்றி நிஜமா நல்லவன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-83816354493124562222009-03-12T16:29:00.001+05:302009-03-12T16:29:00.001+05:30நாடகங்கள் நல்ல மொக்கையாக இருக்கும்...//வருகைக்கு ந...நாடகங்கள் நல்ல மொக்கையாக இருக்கும்...//

வருகைக்கு நன்றி விக்கிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-25280301007193587982009-03-12T16:29:00.000+05:302009-03-12T16:29:00.000+05:30எனக்கும் 'காட்ல மழை' ரொம்பப் பிடிக்கும். செம்ம டைம...எனக்கும் 'காட்ல மழை' ரொம்பப் பிடிக்கும். செம்ம டைம் பாஸ். //

வாங்க சார்,

மொத தபா உங்களை என் ப்ளாக் பக்கம் வரவெச்சிட்டேன்.

தன்யையானேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-16476208531952358532009-03-12T16:28:00.000+05:302009-03-12T16:28:00.000+05:30பல வருடம் முன்பே பார்த்து இருக்கேன்.//அப்படியா? நா...பல வருடம் முன்பே பார்த்து இருக்கேன்.//

அப்படியா? நாங்க ஆடியோவில் கேட்டதோட சரிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-61315937836406480402009-03-12T16:27:00.001+05:302009-03-12T16:27:00.001+05:30நல்ல மழை தான் போலஇங்கே குடையிருப்பதால்மழையில் நினை...நல்ல மழை தான் போல

இங்கே குடையிருப்பதால்

மழையில் நினைய முடியவில்லை

வீட்டில் போய் நினைகிறேன் .//

ஆஹா ம்முடியல ஜமால் :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-50064149679281001212009-03-12T16:27:00.000+05:302009-03-12T16:27:00.000+05:30நகைச்சுவை துணுக்கு தோரணங்களில் மிளிரும்//ஆமாம் ஆயி...நகைச்சுவை துணுக்கு தோரணங்களில் மிளிரும்//

ஆமாம் ஆயில்யன்,

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-39107295775163606182009-03-12T16:14:00.000+05:302009-03-12T16:14:00.000+05:30His comedy will be with good timing dialogues :)His comedy will be with good timing dialogues :)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-23744084603022900472009-03-12T16:06:00.000+05:302009-03-12T16:06:00.000+05:30அப்பா.. ஒரு காலத்தில் எஸ்.வி.சேகரின் கேசட்டுகளை அல...அப்பா.. ஒரு காலத்தில் எஸ்.வி.சேகரின் கேசட்டுகளை அலைந்து திரிந்து வாங்கிக் கேட்ட ஞாபகம் வருதே...

ஆடியோவுக்கு நன்னி!

அப்பப்போ டென்ஷனா இருக்கறப்ப கேட்க, இந்தப் பக்கத்தை புக் மார்க் பண்ணிகிட்டேன்!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34791340335935269792009-03-12T15:47:00.000+05:302009-03-12T15:47:00.000+05:30ரைட்டு இப்போதைக்கு முடியாது...இறக்கிறேன் ;)நன்றி அ...ரைட்டு இப்போதைக்கு முடியாது...இறக்கிறேன் ;)

நன்றி அக்கா ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-19546998690060928152009-03-12T13:09:00.000+05:302009-03-12T13:09:00.000+05:30:) நாடகங்கள் நல்ல மொக்கையாக இருக்கும்...:) நாடகங்கள் நல்ல மொக்கையாக இருக்கும்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-70276026467934367042009-03-12T13:07:00.000+05:302009-03-12T13:07:00.000+05:30எனக்கும் 'காட்ல மழை' ரொம்பப் பிடிக்கும். செம்ம டைம...எனக்கும் 'காட்ல மழை' ரொம்பப் பிடிக்கும். செம்ம டைம் பாஸ்.

திடீர்னு 'இது வரைக்கும் உன் காட்ல மழை - இனிமே என் காட்ல மழை' என்பார். '

இப்ப எதுக்கு திடீர்னு அதச் சொல்லற?'

'டிராமா முடியப் போகுது. அதுக்குள்ளே டைட்டில் வரவேண்டாமா?'

தேங்க்ஸ் மா.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-80635351722346533872009-03-12T12:45:00.000+05:302009-03-12T12:45:00.000+05:30பல வருடம் முன்பே பார்த்து இருக்கேன். இருந்தாலும் ஆ...பல வருடம் முன்பே பார்த்து இருக்கேன். இருந்தாலும் ஆடியோவிற்கு நன்றி..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13231012155598728142009-03-12T12:44:00.000+05:302009-03-12T12:44:00.000+05:30எனக்கும் எஸ்.வி சேகர் டிராமா ரொம்ப்ப புடிக்கும் நக...எனக்கும் எஸ்.வி சேகர் டிராமா ரொம்ப்ப புடிக்கும் நகைச்சுவை துணுக்கு தோரணங்களில் மிளிரும் நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-29192969011838909082009-03-12T12:42:00.000+05:302009-03-12T12:42:00.000+05:30நல்ல மழை தான் போலஇங்கே குடையிருப்பதால் மழையில் நின...நல்ல மழை தான் போல

இங்கே குடையிருப்பதால்

மழையில் நினைய முடியவில்லை

வீட்டில் போய் நினைகிறேன் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com