tag:blogger.com,1999:blog-7315921531438321935.post5130589938707711498..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: பெண்ணின் மனம்.pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-69697633455906948722012-10-08T18:25:35.939+05:302012-10-08T18:25:35.939+05:30வாங்க சாரதா,
அன்புதானே நிலையானது. :))
வருகைக்கு ...வாங்க சாரதா,

அன்புதானே நிலையானது. :))

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-17786997109964926322012-10-05T16:03:19.757+05:302012-10-05T16:03:19.757+05:30ஒருத்தர மேல ஒருத்தர் அன்பு காட்டும் போது
வீட்டில்...ஒருத்தர மேல ஒருத்தர் அன்பு காட்டும் போது
வீட்டில் பொருள்கள் தானாக சேரும்

அன்பு இல்லாம பொருள் சேர்ந்து பொரோயஜனம் இல்லை!!!

அன்பு மட்டுமே வாழ்க்கை Anonymoushttps://www.blogger.com/profile/02993675893894029859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-1195318023239769392008-09-06T23:25:00.000+05:302008-09-06T23:25:00.000+05:30<==முத்துலெட்சுமி-கயல்விழி said... எனக்கு எதிர்...<==
முத்துலெட்சுமி-கயல்விழி said...
எனக்கு எதிர்ப்பதமா தோன்றும்.. அட எல்லாம் அவன் இஷ்டத்துக்கு வாங்கிவச்சிருக்கானே..

கவலையே படாதீங்க.ஆண்கள் கட்டாயமா தட்சணை கொடுத்துதான் கல்யாணம் பண்ணனும்னு சட்டம் வந்துரும்.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-1480508193660406832008-08-30T11:14:00.000+05:302008-08-30T11:14:00.000+05:30Vote pottutten....Aanaa inga solla maatten:)Vote pottutten....Aanaa inga solla maatten:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-39306805447852551742008-08-30T11:10:00.000+05:302008-08-30T11:10:00.000+05:30கலக்கல் முயற்சி.கலக்கல் முயற்சி.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-77290961815031134472008-08-29T23:10:00.000+05:302008-08-29T23:10:00.000+05:30/யக்கோவ், கட்டுரையையே கொஞ்சம் உரைநடை சேர்த்துஎழுதி.../
யக்கோவ், கட்டுரையையே கொஞ்சம் உரைநடை சேர்த்து
எழுதினா கதைன்னு” வலையுலக தம்பி ஒருவர் சொல்லிக்கொடுக்க/

அடப்பாவி இதை கொஞ்சம் முன்னாடியே சொல்லிருந்தா ஒரு பத்து நல்ல கதையாவது தேறி இருக்குமே -Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-14334403625512990252008-08-29T20:42:00.000+05:302008-08-29T20:42:00.000+05:30நல்ல முயற்சி..வாழ்த்துக்கள் அக்கா ;))நல்ல முயற்சி..வாழ்த்துக்கள் அக்கா ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-31986927844784515742008-08-29T19:00:00.000+05:302008-08-29T19:00:00.000+05:30சேர்ந்து ரெண்டுபேருமா உனக்கு என்ன பிடிக்கும் எனக்க...சேர்ந்து ரெண்டுபேருமா உனக்கு என்ன பிடிக்கும் எனக்கு என்ன பிடிக்கும்ன்னு ஷாப்பிங்க் செய்தா எவ்வளவு நல்லாருக்குன்னு ? எப்படி ? //

நல்லாத்தான் இருக்கும் ஆனால் இதில்
ஒன்று யோசிக்க வேண்டும். கையில் மொத்தமாக பணம் வைத்துக்கொண்டு வாங்க இயலாது.

கையில் பணம் கிடைக்கும்போது வாங்கி வைப்பார்கள். திருமணம் எப்போது என்று நம்மால் சொல்ல முடியாதே!pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-84950449293994938462008-08-29T18:38:00.000+05:302008-08-29T18:38:00.000+05:30பெண் மனம் முயற்சி நல்லமுயற்சி. இரண்டு பெண்களும் வே...பெண் மனம் முயற்சி நல்லமுயற்சி.
இரண்டு பெண்களும் வேறு வேறாக சிந்தித்திருக்கிறார்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான ஆசை இருக்கலாம் இல்லையா..? பலர் சொல்ல நானும் கேட்டிருக்கிறேன்..அந்த பையன் எல்லாம் வாங்கி வச்சிருகான் வரப்போறவ கொடுத்துவைத்தவ என்று.. எனக்கு எதிர்ப்பதமா தோன்றும்.. அட எல்லாம் அவன் இஷ்டத்துக்கு வாங்கிவச்சிருக்கானே.. சேர்ந்து ரெண்டுபேருமா உனக்கு என்ன பிடிக்கும் எனக்கு என்ன பிடிக்கும்ன்னு ஷாப்பிங்க் செய்தா எவ்வளவு நல்லாருக்குன்னு ? எப்படி ? :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-86176314108121257292008-08-29T16:00:00.000+05:302008-08-29T16:00:00.000+05:30வாங்க இசக்கி முத்து,வருகைக்கு நன்றி.வாங்க இசக்கி முத்து,

வருகைக்கு நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-29962007396774867712008-08-29T14:00:00.000+05:302008-08-29T14:00:00.000+05:30கதை அருமை, தொடருங்கள்!!கதை அருமை, தொடருங்கள்!!மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-47205882240775636572008-08-29T12:59:00.000+05:302008-08-29T12:59:00.000+05:30தேவையான சங்கதிகளை நோட் பண்ணிக்கிட்டேன்! ஆஹா, கிளம்...தேவையான சங்கதிகளை நோட் பண்ணிக்கிட்டேன்!

ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா.

:)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-67586377282142574142008-08-29T12:58:00.000+05:302008-08-29T12:58:00.000+05:30நான் பொட்டியில வோட்டைத் தட்டிட்டுப் போயிட்டேன்.பொட...நான் பொட்டியில வோட்டைத் தட்டிட்டுப் போயிட்டேன்.

பொட்டியல் போட்டாலும் சரிதானே.

எல்லோரும் மறக்காம ஓட்டு போட்டிருங்கப்பா.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-73735186403751065322008-08-29T12:53:00.000+05:302008-08-29T12:53:00.000+05:30ரைட்டு!தேவையான சங்கதிகளை நோட் பண்ணிக்கிட்டேன்! :)ரைட்டு!

தேவையான சங்கதிகளை நோட் பண்ணிக்கிட்டேன்! :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-50596127660393232012008-08-29T12:14:00.000+05:302008-08-29T12:14:00.000+05:30//உங்க ஓட்டு எதுக்குன்னு சொல்லவே இல்லையே ராமலக்ஷ்...//உங்க ஓட்டு எதுக்குன்னு சொல்லவே இல்லையே ராமலக்ஷ்மி.//

ஹி. சொல்லிட்டுப் போகச் சொல்லியிருக்கீங்க. நான் பொட்டியில வோட்டைத் தட்டிட்டுப் போயிட்டேன்.
இரண்டாவதுகேதான். அன்பு அனுசரணை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-58220313551338551402008-08-29T10:16:00.000+05:302008-08-29T10:16:00.000+05:30சிவா,குடித்தனம் நடத்த! சாமான்.குடும்பம் நடத்த அன்ப...சிவா,

குடித்தனம் நடத்த! சாமான்.

குடும்பம் நடத்த அன்புpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-52529997850252804952008-08-29T10:15:00.000+05:302008-08-29T10:15:00.000+05:30ஸோ வீட்டுல எதும் வேணாம்//வேணாம்னு சொல்லவில்லை சிவா...ஸோ வீட்டுல எதும் வேணாம்//

வேணாம்னு சொல்லவில்லை சிவா.(அதுக்காக நீங்க வாங்கறதை நிப்பாட்டிடாதீங்க. :) )

எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் அன்பு வேண்டும். ஆதரவான வார்த்தைகள் வேண்டும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-77623432937042994172008-08-29T10:14:00.001+05:302008-08-29T10:14:00.001+05:30உங்க ஓட்டு எதுக்குன்னு சொல்லவே இல்லையே ராமலக்ஷ்மி...உங்க ஓட்டு எதுக்குன்னு சொல்லவே இல்லையே ராமலக்ஷ்மி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-57128147818955513442008-08-29T10:14:00.000+05:302008-08-29T10:14:00.000+05:30இனி நிறைய கதைகளை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம...இனி நிறைய கதைகளை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்.//

என்னையும் நம்பறீங்க பாருங்க. உங்க அன்பை என்னன்னு சொல்ல. ரொம்ப டச் பண்ணிட்டீங்க.

கதை எழுத பெம்மா இருக்கும் :(pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-8831537161085197402008-08-29T10:13:00.001+05:302008-08-29T10:13:00.001+05:30கலக்கல் முயற்சி//நன்றி ராமலக்ஷ்மிகலக்கல் முயற்சி//

நன்றி ராமலக்ஷ்மிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78917445915901064572008-08-29T10:13:00.000+05:302008-08-29T10:13:00.000+05:30அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் பெண்களும் இல்லை. நகை...அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் பெண்களும் இல்லை. நகை, பணத்தை மட்டுமே எதிர்பார்க்கும் பெண்களும் இல்லை.... ஒவ்வொரு பெண்ணிலும் சதவிகித வித்தியாசத்தில் இரண்டு விடயங்களும் உள்ளன.//

இதை அப்படியே பக்கத்துல ஓட்டா போட்டிடுங்களேன் தமிழ் பிரியன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-52024689594960898582008-08-29T10:12:00.000+05:302008-08-29T10:12:00.000+05:30பெண்ணின் மனம் உண்மையில் பெண்ணின் மனத்தை பிரதிபலிக்...பெண்ணின் மனம் உண்மையில் பெண்ணின் மனத்தை பிரதிபலிக்கின்றது//

நன்றிங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-7823284793937029522008-08-29T10:08:00.000+05:302008-08-29T10:08:00.000+05:30ஸோ வீட்டுல எதும் வேணாம் அம்பு ச்ச அன்பு மட்டும் இர...ஸோ வீட்டுல எதும் வேணாம் அம்பு ச்ச அன்பு மட்டும் இருந்தா போதும்கறீங்க குடித்தனம் நடத்த!

மைண்ட்ல வெச்சிக்கிறேன்!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-30960985464113308392008-08-29T09:44:00.000+05:302008-08-29T09:44:00.000+05:30கன்னி முயற்சி இல்லை தென்றல் கலக்கல் முயற்சி! இனி ந...கன்னி முயற்சி இல்லை தென்றல்
கலக்கல் முயற்சி! இனி நிறைய கதைகளை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-90266674772097613852008-08-29T09:36:00.000+05:302008-08-29T09:36:00.000+05:30பெண்ணின் மனம் உண்மையில் பெண்ணின் மனத்தை பிரதிபலிக்...பெண்ணின் மனம் உண்மையில் பெண்ணின் மனத்தை பிரதிபலிக்கின்றது.
அப்புறம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் பெண்களும் இல்லை. நகை, பணத்தை மட்டுமே எதிர்பார்க்கும் பெண்களும் இல்லை.... ஒவ்வொரு பெண்ணிலும் சதவிகித வித்தியாசத்தில் இரண்டு விடயங்களும் உள்ளன.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com