tag:blogger.com,1999:blog-7315921531438321935.post5213178936502374837..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: குருவே சரணம்pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13281585067623500502010-05-14T15:57:06.290+05:302010-05-14T15:57:06.290+05:30this is old quick fastthis is old quick fastpressrameshhttps://www.blogger.com/profile/07301187116257066293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-84338936824873017542010-05-13T09:30:12.639+05:302010-05-13T09:30:12.639+05:30நல்லபிள்ளையாய் வீடுண்டு காலேஜ்உண்டு என இருந்தவருக்...நல்லபிள்ளையாய் வீடுண்டு காலேஜ்உண்டு என இருந்தவருக்கு தியேட்டர் பெயர் தெரியாததில் வியப்பில்லை..வாழ்த்துக்கள்//

என்னையும் நம்பினதுக்கு நன்றி. நான் படிச்சது பள்ளத்தூர் காலேஜ். நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-74518129784575283962010-05-13T09:29:36.341+05:302010-05-13T09:29:36.341+05:30வாங்க ஏகே எம்,
சரவணா தியேட்டருக்கு பின்னாடிதான் அ...வாங்க ஏகே எம்,

சரவணா தியேட்டருக்கு பின்னாடிதான் அம்மம்மாவீடு(சுந்துசார் தெரியுமா). தியேட்டருக்கு அஸ்திவாரம் போட்ட நாளிலிருந்து அங்கனதான் சுத்திகிட்டு இருந்தேன். புதுகையை விட்டு வந்து ரொம்ப வருஷமாச்சு. அந்தப்பக்கம் அதிகம் போறதில்லை என்பதால் மறந்திட்டேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-27246944033744758462010-05-13T09:28:10.995+05:302010-05-13T09:28:10.995+05:30என்னமோ மறுபடியும் அந்த நாளுக்கு போயிட்டா மாதிரி ஒர...என்னமோ மறுபடியும் அந்த நாளுக்கு போயிட்டா மாதிரி ஒரு ஸ்பெஷல் தருணம் அது//

ஆமாம் புவனா,

எத்தனையோ மாத்தங்களை பார்த்திருச்சு புதுகை. ஆனாலும் சிலர் அப்பா, அம்மா, தாத்தாவை நினைவில் வெச்சிருக்காங்க என்பதே சந்தோஷமா இருக்கு.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-70021920077846752072010-05-13T09:27:12.561+05:302010-05-13T09:27:12.561+05:30நன்றி இராமசாமி கண்ணன்நன்றி இராமசாமி கண்ணன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-16693834311618523712010-05-13T09:26:53.247+05:302010-05-13T09:26:53.247+05:30உங்க அப்பா பேங் வச்சிருக்காங்களா? சொல்லவேயில்ல:-))...உங்க அப்பா பேங் வச்சிருக்காங்களா? சொல்லவேயில்ல:-)))//

:)) புதுகை மத்தியக் கூட்டுறவு வங்கியே எங்க அப்பாதுதான்னு ஒரு நினைப்பு.

வருகைக்கு நன்றி அபிஅப்பாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-51741104435983160812010-05-13T09:26:06.627+05:302010-05-13T09:26:06.627+05:30வாங்க ஜீவன்,
அந்த ரூட்டிலயும் போயிருக்கலாம். ஆனா ...வாங்க ஜீவன்,

அந்த ரூட்டிலயும் போயிருக்கலாம். ஆனா ஆலங்குடியிலேர்ந்து தஞ்சாவூர் போறபாதை கிட்டத்துலே இருந்துச்சு. ஒரே அலைச்சல் என்பதால் சீக்கிரம் புதுகை சேர்ந்திடனும்னு ப்ளான். தம்பி ராஜகோபாலசாமி திருவிழாவுக்கு போயிருவான். அவன் ஃப்ரெண்ட்ஸ் அங்கதான் இருக்காங்க.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-38887175894829909032010-05-12T17:46:21.065+05:302010-05-12T17:46:21.065+05:30மேடம்..
ஸ்ரீநிவாஸா தியேட்டர் அல்ல
அது சரவணா தியேட்...மேடம்..
ஸ்ரீநிவாஸா தியேட்டர் அல்ல
அது சரவணா தியேட்டர்..
தற்போது அந்த தியேட்டர் மூடப்பட்டு நர்சிங் காலேஜ் நடப்பதாய் நிணைக்கிறேன்..அது சரி நல்லபிள்ளையாய் வீடுண்டு காலேஜ்உண்டு என இருந்தவருக்கு தியேட்டர் பெயர் தெரியாததில் வியப்பில்லை..வாழ்த்துக்கள்AKMhttps://www.blogger.com/profile/08554651470245501125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-91042075195008681252010-05-11T19:55:33.118+05:302010-05-11T19:55:33.118+05:30//கிட்டத்தட்ட 18 வருஷம் கழிச்சு இந்தக் கேள்வியை
என...//கிட்டத்தட்ட 18 வருஷம் கழிச்சு இந்தக் கேள்வியை
என் கிட்ட கேட்டதும் ஆஹா இன்னமும் இந்த
ஊரு மாறலடா சாமின்னு நினைச்சேன்//

எந்த நாடு தேசம் சுத்திட்டு போனாலும் இந்த கேள்விக்கு இருக்கற மதிப்பு தர்ற சந்தோஷம் தனி தாங்க கலா... நானும் அனுபவிச்சு இருக்கேன்.. என்னமோ மறுபடியும் அந்த நாளுக்கு போயிட்டா மாதிரி ஒரு ஸ்பெஷல் தருணம் அதுஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-54533500333723063912010-05-11T19:24:39.327+05:302010-05-11T19:24:39.327+05:30நல்ல பயண கட்டுரை. நல்லா எழுதிருகீங்க.நல்ல பயண கட்டுரை. நல்லா எழுதிருகீங்க.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-38086815342349295722010-05-11T13:51:26.124+05:302010-05-11T13:51:26.124+05:30உங்க அப்பா பேங் வச்சிருக்காங்களா? சொல்லவேயில்ல:-))...உங்க அப்பா பேங் வச்சிருக்காங்களா? சொல்லவேயில்ல:-)))

அது போலத்தான் நாங்க இப்பவும் எந்த சோழன் பஸ் போனாலும் அப்பா பஸ் அப்பா பஸ்ன்னு சொல்லுவோம்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34331059062212899572010-05-11T13:43:41.011+05:302010-05-11T13:43:41.011+05:30ஆலங்குடி பக்கம் இருக்கும் மன்னார்குடி ராஜ கோபால ச...ஆலங்குடி பக்கம் இருக்கும் மன்னார்குடி ராஜ கோபால சாமி கோவில் போகலையா...?

மன்னார்குடி-மதுக்கூர் (எங்கூரு) பட்டுக்கோட்டை-ஆவனம் -புதுகோட்டை

இப்படி கூட போகலாம் ...!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78229278274565904732010-05-11T13:17:45.934+05:302010-05-11T13:17:45.934+05:30வாங்க பாஸ்,
எனக்கும் முந்திரிப்பழம் பாத்ததும் கொச...வாங்க பாஸ்,

எனக்கும் முந்திரிப்பழம் பாத்ததும் கொசுவத்தி சுத்திச்சு. ஸ்கூல்ல படிக்கும்பொழுது கந்தர்வக்கோட்டை பக்கத்துலேர்ந்து வரும் ஃப்ரெண்ட்ஸ் எனக்காக கொண்டு வந்து கொடுத்தது ஞாபகம் வந்துச்சு.

வருகைக்கு நன்னி பாஸ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-87827394289477655022010-05-11T13:16:41.862+05:302010-05-11T13:16:41.862+05:30ஃபாஸ்டாப் போங்க!!//
:))ஃபாஸ்டாப் போங்க!!//

:))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-7133661908190418952010-05-11T12:46:12.337+05:302010-05-11T12:46:12.337+05:30மே மாத விடுமுறையில் புதுகை வாசத்தின் ஸ்பெஷல் ஐட்டம...மே மாத விடுமுறையில் புதுகை வாசத்தின் ஸ்பெஷல் ஐட்டம் முந்திரி பழம்தான் காலையில கூடைக்கார அம்மாவிடம் வாங்கி உப்பு போட்டு சாப்பிடுவோமே நாக்கில் சொட்டும் ஜொள்ளுடன்
ஆயில்யன்ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-88742283796614043882010-05-11T12:19:36.260+05:302010-05-11T12:19:36.260+05:30உங்க வண்டி பின்னாடிதான் நானும் வந்துட்டிருக்கேன். ...உங்க வண்டி பின்னாடிதான் நானும் வந்துட்டிருக்கேன். ஃபாஸ்டாப் போங்க!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-32247905708294944572010-05-11T11:20:03.642+05:302010-05-11T11:20:03.642+05:30ஆமாம் வடுவூரார்,
அதனாலதான் பாத்ததும் வாங்கியாந்து...ஆமாம் வடுவூரார்,

அதனாலதான் பாத்ததும் வாங்கியாந்துட்டேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-53961935469748634722010-05-11T11:19:38.568+05:302010-05-11T11:19:38.568+05:30போட்டோ பாத்ததும் கொதியா இருக்கே.என்ன செய்வேன் //
...போட்டோ பாத்ததும் கொதியா இருக்கே.என்ன செய்வேன் //

ஒருத்தருக்காவது வயிறெரிய வெச்சதுல சந்தோஷம். :)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-21597875081853323252010-05-11T11:19:00.250+05:302010-05-11T11:19:00.250+05:30பன்ரூட்டி பக்கம் போனதில்லை. வருகைக்கு நன்றி வெங்கட...பன்ரூட்டி பக்கம் போனதில்லை. வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-22136576968340485492010-05-11T11:18:34.833+05:302010-05-11T11:18:34.833+05:30அயித்தானுக்கு தெரிஞ்ச அமைச்சர் மூல ஏற்பாடு செஞ்சிர...அயித்தானுக்கு தெரிஞ்ச அமைச்சர் மூல ஏற்பாடு செஞ்சிருந்தாரு டீடிபியன்

வருகைக்கு நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-40836681221786173122010-05-11T10:38:18.451+05:302010-05-11T10:38:18.451+05:30முந்திரி பழம் சாப்பிட்டு பல வருடங்களாலிவிட்...முந்திரி பழம் சாப்பிட்டு பல வருடங்களாலிவிட்டது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-47546418217642913922010-05-11T10:31:20.458+05:302010-05-11T10:31:20.458+05:30ஹை.. முந்திரிப்பழம். நாலஞ்சு துண்டுகளாக்கி, லேசா உ...ஹை.. முந்திரிப்பழம். நாலஞ்சு துண்டுகளாக்கி, லேசா உப்பு போட்டு பிசிறி, ஊறவெச்சு தின்னா...ஸ்ஸ்ஸ். செம டேஸ்ட்டா இருக்கும். உப்பு போடாம தின்னா லேசா கமறல் வரும். போட்டோ பாத்ததும் கொதியா இருக்கே.என்ன செய்வேன் :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13093487711263774062010-05-11T10:31:20.459+05:302010-05-11T10:31:20.459+05:30பன்ரூட்டி பக்கம் சென்று இருக்கிறீர்களா? அங்கேயும்...பன்ரூட்டி பக்கம் சென்று இருக்கிறீர்களா? அங்கேயும் முந்திரி பழம் நிறைய கிடைக்கும். தஞ்சாவூர் போல அல்லாமல் இங்கே பச்சை முந்திரியும் கிடைக்கும். நல்ல ஒரு பதிவு.

வெங்கட் நாகராஜ்வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-32182459610850772132010-05-11T10:26:54.755+05:302010-05-11T10:26:54.755+05:30i would have helped u to dharshan san bhagavan(i a...i would have helped u to dharshan san bhagavan(i am nearby his temple)ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.com