tag:blogger.com,1999:blog-7315921531438321935.post54907327251271937..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: THE MANGO TREEpudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-36417224326521220372009-09-16T14:57:58.074+05:302009-09-16T14:57:58.074+05:30aaaha ensoy maadiaaaha ensoy maadiSKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-86687634776612710352009-09-15T11:26:19.800+05:302009-09-15T11:26:19.800+05:30வயித்..வாயெரிச்சலைக்கொட்டிக்கிறதே
பொழப்பாப்போச்சு!...வயித்..வாயெரிச்சலைக்கொட்டிக்கிறதே
பொழப்பாப்போச்சு!//

அப்பாடி சந்தோஷமா இருக்கு
:)))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-83067721199524632582009-09-11T21:08:23.194+05:302009-09-11T21:08:23.194+05:30இப்படியே...
சாப்பாட்டு ஐட்டமா பொளந்துகட்டிட்டு
எங...இப்படியே...
சாப்பாட்டு ஐட்டமா பொளந்துகட்டிட்டு

எங்க வயித்..வாயெரிச்சலைக்கொட்டிக்கிறதே
பொழப்பாப்போச்சு!

நடத்துங்க நடத்துங்க!

:))சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-76293284009259545002009-09-10T07:58:47.542+05:302009-09-10T07:58:47.542+05:30புகை வந்துச்சா அப்பாடி சந்தோஷமா இருக்கு கோபி.
:)))...புகை வந்துச்சா அப்பாடி சந்தோஷமா இருக்கு கோபி.
:))))))))))))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-39206098657345995222009-09-10T07:58:06.783+05:302009-09-10T07:58:06.783+05:30வாங்க புட்டியன்,
மேங்கோ ட்ரீ விலை அதிகம் தான் ருச...வாங்க புட்டியன்,

மேங்கோ ட்ரீ விலை அதிகம் தான் ருசியும் அதிகம் என்பதால் எப்பாவாவது அல்லது ஏதும் விசேட நாட்களில் செல்வதுண்டு.

எங்கள் திருமண தினத்திற்கு டேபிள் புக் செய்யப்போவதாக இருந்தேன். அயித்தானும் ஹோட்டலும் 1 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தார்.

அப்போதுதான் குண்டு வெடிப்பு சம்பவம்!!! மயிரிழையில் இருவரும் உயிர் தப்பினோம். :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-70454889033103435962009-09-10T01:44:22.026+05:302009-09-10T01:44:22.026+05:30;))
இந்த மாதிரி படிக்கும் போது எல்லாம் என்னாமே தெ...;))

இந்த மாதிரி படிக்கும் போது எல்லாம் என்னாமே தெரியலைக்கா ஒரே புகையாக வருது...வாயில இருந்து ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3586842441996015142009-09-09T22:05:41.243+05:302009-09-09T22:05:41.243+05:30உங்கள் இலங்கைப் பயணம் குறித்து எல்லாப் பதிவுகளையும...உங்கள் இலங்கைப் பயணம் குறித்து எல்லாப் பதிவுகளையும் படித்தேன். நல்லதொரு வாசிப்பு அனுபவம் மற்றும் ஒருவகையில் "மலரும் நினைவுகள்".

மேங்கோ ட்ரீ இருக்கும் பித்தளை சந்தி (ஜங்ஷன்) அருகே உள்ள ஒரு அலுவலகத்தில் சில காலங்கள் வேலை பார்த்திருக்கிறேன். அப்போது ஓரிரண்டு முறை அங்கே விஜயம் செய்திருக்கிறேன். சுவை சூப்பர் என்றாலும், ஒரு பிரியாணி 500 ரூபா என பர்ஸை பதம் பார்த்ததால் அதிகம் நுழைவதில்லை.

2006 என்று நினைக்கிறேன்.. அந்த பித்தளை சந்தியிலேயே நடந்த ஒரு மோசமான (??) நிகழ்வு இன்னும் ஞாபகம் உள்ளது.PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-51676107979645496782009-09-09T20:04:48.101+05:302009-09-09T20:04:48.101+05:30கொடுத்துவச்சவங்க சுதர்ஷிணி நீங்க.
:))))))கொடுத்துவச்சவங்க சுதர்ஷிணி நீங்க.

:))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-89257717738734541422009-09-09T15:48:45.943+05:302009-09-09T15:48:45.943+05:30mango tree பத்தி நினச்சாலே பசிக்கும் , அவ்வளவு ருச...mango tree பத்தி நினச்சாலே பசிக்கும் , அவ்வளவு ருசி.
ஞாபகப்படுத்திடிங்க இன்னைக்கு போக போறோம் :)காற்றில் எந்தன் கீதம்https://www.blogger.com/profile/18160837545737606406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37320449281965534072009-09-09T13:50:53.627+05:302009-09-09T13:50:53.627+05:30நோன்பு நேரத்துல பதிவப்பாரு
நோன்பு நேரத்துலயும் பத...நோன்பு நேரத்துல பதிவப்பாரு

நோன்பு நேரத்துலயும் பதிவ பாத்ததுக்கு தாங்கஸ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20271685137566911122009-09-09T13:50:20.176+05:302009-09-09T13:50:20.176+05:30சாப்பாடு பற்றி தகவல் இல்லாமலா ஃப்ரெண்ட். :)))
வரு...சாப்பாடு பற்றி தகவல் இல்லாமலா ஃப்ரெண்ட். :)))

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-29067701932233793332009-09-09T13:49:50.440+05:302009-09-09T13:49:50.440+05:30வாங்க அபி அப்பா,
மீ த பர்ஸ்டா வந்திருக்கீங்க. நன்...வாங்க அபி அப்பா,

மீ த பர்ஸ்டா வந்திருக்கீங்க. நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3162826233533965492009-09-09T13:10:33.237+05:302009-09-09T13:10:33.237+05:30நோன்பு நேரத்துல பதிவப்பாரு
:))))நோன்பு நேரத்துல பதிவப்பாரு

:))))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-53203578244026143672009-09-09T12:54:28.719+05:302009-09-09T12:54:28.719+05:30என்னடா சாப்பாடு பற்றி ஒண்ணும் தகவலில்லையே என நினைத...என்னடா சாப்பாடு பற்றி ஒண்ணும் தகவலில்லையே என நினைத்தேன். நல்ல பசி நேரத்தில் வருகிறது பாருங்கள்.. அவ்வ்வ்..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78696684759591318892009-09-09T10:40:31.963+05:302009-09-09T10:40:31.963+05:30அடடா படத்தை பார்த்ததும் பசிக்குதே!!! சூப்பர்!!!அடடா படத்தை பார்த்ததும் பசிக்குதே!!! சூப்பர்!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com