tag:blogger.com,1999:blog-7315921531438321935.post5560043540039297764..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: 6 வித்தியாசமென்ன அதுக்குமேலயும் சொல்லலாம் அமைதிச்சாரல்!!!pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-30289461302403161412013-03-14T20:43:44.918+05:302013-03-14T20:43:44.918+05:30வாங்க அமைதிச்சாரல்,
மொதோ வாட்டி ஹார்பர் லைனில் தன...வாங்க அமைதிச்சாரல்,

மொதோ வாட்டி ஹார்பர் லைனில் தனியா போனதுனால வழி தெரியலை. அப்புறம் கேட்டு தெரிஞ்சு வெச்சுக்கிட்டேன். ஆனா அந்தப்பக்கம் போகும் சான்ஸ் தான் அப்புறம் வரவே இல்லை. :))

மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-63571020667527549842013-03-14T15:27:00.123+05:302013-03-14T15:27:00.123+05:30//ஹார்பர் லைனில் ஒரே ஒரு வாட்டி பயணம் செஞ்சிருக்கே...//ஹார்பர் லைனில் ஒரே ஒரு வாட்டி பயணம் செஞ்சிருக்கேன். அதுவும் தனியா. அங்கேயிருந்து தாதர் வரத்தெரியாமல் எப்படியோ கஷ்டப்பட்டு டிக்கட் இல்லாமல் செண்ட்ரலில் பயணம் செய்து தாதர் வந்து அந்தேரி லோக்கலை பிடிக்கும் வரை உயிரே இல்லை//

உங்க பதிலை இப்பத்தான் பார்த்தேன்ப்பா. ஹார்பரிலிருந்து வெஸ்டர்ன் போகணும்னா வடாலா ரோடு ஸ்டேஷனில் இறங்கிக்கணும். அப்புறம் முதல் ப்ளாட்ஃபார்முக்கு வந்துட்டா சர்ச் கேட்லேருந்து அந்தேரி வரைக்கும் போற எல்லா ரயில்களும் கிடைக்கும். தாதர் வரைக்கும் போய்க் கஷ்டப்பட வேணாம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-86310861257794452772011-10-13T10:32:28.338+05:302011-10-13T10:32:28.338+05:30ஆமாம் சகோ,
புத்துணர்ச்சி கிடைச்சா மாதிரி இருக்கும...ஆமாம் சகோ,

புத்துணர்ச்சி கிடைச்சா மாதிரி இருக்கும்

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-74488129903023732932011-10-13T08:57:04.053+05:302011-10-13T08:57:04.053+05:30ம்ம்ம்... நல்ல இருக்கு உங்க பகிர்வு.. பிடித்த இட...ம்ம்ம்... நல்ல இருக்கு உங்க பகிர்வு.. பிடித்த இடத்துக்குப் போனாலே கொஞ்சம் ஃப்ரெஷ்-ஆன ஃபீங்க்தான்... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-23411409547795274592011-10-12T21:03:56.699+05:302011-10-12T21:03:56.699+05:30வாங்க அப்பாஜி,
அதென்னவோ எனக்கு பொட்டி தட்டறது கஷ்...வாங்க அப்பாஜி,

அதென்னவோ எனக்கு பொட்டி தட்டறது கஷ்டமாத் தெரியலை. என்ன டைப்பனும்னு முடிவு செஞ்சு வார்த்தைகளை கோர்த்துகிட்டேன்னா மானிட்டரிலேர்ந்து கண்ணைக்கூட எடுக்காக கடகடன்னு தட்டி முடிச்சாதான் ஒரு நிம்மதி. :))

போட்டோ அயித்தான் தான் எடுத்தாக. பேரு ஸ்ரீராம். அதனால் ஐயாவும் பீ.சீ.ஸ்ரீராம் மாதிரி.

மும்பையில் ஒரு 3 வருடம் தான். ஆனா அந்த வாழ்க்கை கற்றுக்கொடுத்தது ஏராளம்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-21566217158097421282011-10-12T20:58:35.550+05:302011-10-12T20:58:35.550+05:30வாங்க அமுதா
மும்பையும் வடாபாவும் மறக்கமுடியாத விஷய...வாங்க அமுதா
மும்பையும் வடாபாவும் மறக்கமுடியாத விஷயம்

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-23572106343565740412011-10-12T20:58:05.710+05:302011-10-12T20:58:05.710+05:30வாங்க லட்சுமிம்மா,
நான் சில சமயம் உங்க பக்கம் வந்...வாங்க லட்சுமிம்மா,

நான் சில சமயம் உங்க பக்கம் வந்திருக்கேன். அம்பர்நாத் தெரியும். சென்னை மும்பை ட்ரைன் வரும்போது பார்த்திருக்கிறேன். வெஸ்டர்ன் சப் அர்ப் தவிர மற்ற இடமெல்லாம் எனக்கு குழப்பமா இருக்கும். தானேலேர்ந்து திவா-வசாய் ட்ரைன் ஒண்ணு வரும். அப்பவே அது சூப்பரா இருக்கும்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-16641592998427244472011-10-12T20:55:59.908+05:302011-10-12T20:55:59.908+05:30வாங்க நானானி,
நல்லா இருக்கீங்களா? பெரிய்ய கொசுவத்...வாங்க நானானி,

நல்லா இருக்கீங்களா? பெரிய்ய கொசுவத்தி தான்.

உங்க கருத்துக்கும் வருகைக்கும் நன்றிம்மாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-54110876779640583312011-10-12T20:54:52.001+05:302011-10-12T20:54:52.001+05:30வாங்க கோவை2தில்லி,
அதெப்படி வெறும் டீஷர்ட் மட்டும...வாங்க கோவை2தில்லி,

அதெப்படி வெறும் டீஷர்ட் மட்டும்!!
மகனுக்கு பெர்மூடாஸ், எனக்கு ஹேண்ட்பேக் :), அயித்தானுக்கு பெர்மூடாஸ்னு பர்ச்சேஸ் செஞ்சேன். ஆனா இந்த வாட்டி கம்மிதான். மூடு இல்ல. ஆஷிஷ் தில்லி,மணாலி ட்ரிப் போயிருந்தாப்ல. ஐ வாஸ் மிஸ்ஸிங் ஹிம் வெரிமச்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-33895208315447986982011-10-12T20:52:52.899+05:302011-10-12T20:52:52.899+05:30வாங்க இராஜராஜேஸ்வரி,
ரொம்பவே மாறிப்போச்சு.
வருக...வாங்க இராஜராஜேஸ்வரி,

ரொம்பவே மாறிப்போச்சு.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-25233061057219024292011-10-12T20:42:29.993+05:302011-10-12T20:42:29.993+05:30வருகைக்கும் கருத்திற்கும் நன்றி துபாய் ராஜாவருகைக்கும் கருத்திற்கும் நன்றி துபாய் ராஜாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-24635533937245984022011-10-12T19:24:07.504+05:302011-10-12T19:24:07.504+05:30தங்கள் குடும்பத்தோடே...பயணம் செய்தது போல் உள்ளது.....தங்கள் குடும்பத்தோடே...பயணம் செய்தது போல் உள்ளது...(மும்பை சென்று ஆறு வருடங்கள் மேல் ஆகி விட்டது...அதனால் தாங்கள் கூறுவது
எல்லாமே...புதிதாய் உள்ளது.)...( தமிழ்ல டப்பா தட்டறதுல [உங்கள் ஸ்டைல்...] தமிழில் higher ஆ !!!!!!) ...வார்த்தைகள் ...சுனாமி போல் அடித்து ....தள்ளி விட்டீர்கள்..அருமை..!! போட்டோ யார் எடுத்தது..? <<<<<<<<<>>>>>>>>>>அப்படியே இருந்தால் ....நம் பிள்ளைகள் ...அந்த ஊர் பக்கமே வர மாட்டார்கள்:(....ட்ராம்..மட்டுமே இருந்து இருந்தால்......உங்கள் இளமை கால வாழ்க்கை...எப்படி இருந்திருக்கும்....அது போல் ...இதெல்லாம்...காலத்தின் மாற்றம்..
Enjoy....Enjoy)Appajihttps://www.blogger.com/profile/02570625430727299732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-36011986456434406792011-10-12T18:35:25.001+05:302011-10-12T18:35:25.001+05:30வடாபாவ் புராணம் இங்கேயுமா? சாப்பிட ஆவலை தூண்டுகிறத...வடாபாவ் புராணம் இங்கேயுமா? சாப்பிட ஆவலை தூண்டுகிறது.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56407889305209334612011-10-12T17:42:22.368+05:302011-10-12T17:42:22.368+05:30இப்பதான் உங்கபக்கம் வரேன்னு நினைக்கிரேன். நானும் க...இப்பதான் உங்கபக்கம் வரேன்னு நினைக்கிரேன். நானும் கடந்த20- வருஷமா மும்பைவாசிதான். ஆனா அவுட் ஆஃப் மும்பை. அம்பர்னாத். நீங்க இந்தப்பக்கம் வந்து பாத்தீங்கன்னா இது பாம்பேன்னு நம்பவே மாட்டீங்க. எந்த இம்ப்ரூவ் மெண்டும் இல்லாமதான் இருக்கு. அதே லொட, லொட லோக்கலில்பயணம்செய்துதான் தாணா, மலாட் எல்லாம் போய் வரேன் நேருல் வாஷி ஹார்பர் லைன்ல வருது இல்லியா. அங்க்போக குர்லா வந்து வேர வண்டி மாறி வருவேன். அங்கல்லாம் வரும்போதுதான் ஓ, நாம பாம்பேல இருக்கோம்னே நினைக்கத்தோனும்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-19174475078391823582011-10-12T16:58:16.512+05:302011-10-12T16:58:16.512+05:30யம்மாம்..பெரிய கொசுவத்தி!!!!!
சென்ற வருடம் நியூ பா...யம்மாம்..பெரிய கொசுவத்தி!!!!!
சென்ற வருடம் நியூ பாம்பேதான் சுத்திப் பாத்தேன். சவுத் பாம்பேயில் அதே கேட்வே..அதே மகாலட்சுமி கோயில்..அதே சித்திவிநாயக் கோயில். என்ன..க்ராஃப்ட் மார்கெட்தான் பத்து வருடங்களில் மாறியிருக்கிறது. முன்ன மாதிரி ப்ளாஸ்ஸ்டிக் வீட்டு உபயோகப் பொருட்கள் சல்லிசாக கிடைக்குமிடம்தான் காணோம்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-71722837270594040672011-10-12T16:15:37.773+05:302011-10-12T16:15:37.773+05:30நல்ல கொசுவத்தி.
மும்பையில பர்சேஸ் டீ சர்ட் மட்டும்...நல்ல கொசுவத்தி.
மும்பையில பர்சேஸ் டீ சர்ட் மட்டும் தானா??ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-38035689825962657272011-10-12T15:45:10.213+05:302011-10-12T15:45:10.213+05:30மாறிப்போச்சு மும்பை!!!
nice..மாறிப்போச்சு மும்பை!!!
nice..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-15115737088435463362011-10-12T15:24:48.541+05:302011-10-12T15:24:48.541+05:30படங்களும், பதிவும் அருமை.படங்களும், பதிவும் அருமை.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-733178399647232662011-10-12T14:35:43.298+05:302011-10-12T14:35:43.298+05:30வாங்க் அமைதிச்சாரல்,
ஹார்பர் லைனில் ஒரே ஒரு வாட்ட...வாங்க் அமைதிச்சாரல்,

ஹார்பர் லைனில் ஒரே ஒரு வாட்டி பயணம் செஞ்சிருக்கேன். அதுவும் தனியா. அங்கேயிருந்து தாதர் வரத்தெரியாமல் எப்படியோ கஷ்டப்பட்டு டிக்கட் இல்லாமல் செண்ட்ரலில் பயணம் செய்து தாதர் வந்து அந்தேரி லோக்கலை பிடிக்கும் வரை உயிரே இல்லை. குழப்பமில்லாம இருப்பது வெஸ்டர்ன் என்பது என்னுடைய கருத்து.

ஆமாங்க நிஜமாவே இப்ப ஜிகுஜிகுன்னுதான் ட்ரைன் இருக்கு.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-22141747903990838392011-10-12T14:29:13.174+05:302011-10-12T14:29:13.174+05:30ஆஹா!!.. தன்யளானேன் தென்றல் :-))
கொசுவத்தி ஃபாக்ட...ஆஹா!!.. தன்யளானேன் தென்றல் :-))

கொசுவத்தி ஃபாக்டரியே ஓடியிருக்கே.. நானும் முன்னாடியெல்லாம் வெஸ்டர்ன் லைனில் பயணம் செஞ்சது கிடையாது. இப்ப ரெண்டொரு தடவை கோரேகாவ், மாஹிம் போயிட்டு வந்தப்புறம் ஹார்பர் லைன் கூட சுமாராத்தான் தோணுது.

சிங்கிள் பிளாட்பார்மா இருந்து என்னங்க பண்றது.. ஃப்ளைட் மாதிரி ஜிகுஜிகுன்னு இருக்கற ரயிலும், வர்ற அறிவிப்புகளும் ஜூப்பரா இருக்குதே. சமயங்கள்ல ஹார்பர் லைன்ல ரெண்டொரு ரயில்கள் வரும். அப்பல்லாம் ஜோருதான் :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com