tag:blogger.com,1999:blog-7315921531438321935.post5852781629033737087..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: நானும் சைக்கிளும் - இறுதி பாகம்.pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-45457651126936059342008-02-18T21:11:00.000+05:302008-02-18T21:11:00.000+05:30ஆமாமா - சீதாலட்சுமி ஆச்சி தான் - ராமசாமி திருச்சிய...ஆமாமா - சீதாலட்சுமி ஆச்சி தான் - ராமசாமி திருச்சியிலெ இருக்கு

சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-76241211167934214432008-02-18T21:05:00.000+05:302008-02-18T21:05:00.000+05:30ஆமாம் சீனா சாரி,இதுக்காகத்தான் சைக்கிள் கத்துக்கச்...ஆமாம் சீனா சாரி,

இதுக்காகத்தான் சைக்கிள் கத்துக்கச் சொன்னாங்க போலிருக்கு,

பள்ளத்தூரில் சீதாலட்சுமி ஆச்சி காலேஜ்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-30325416338158144702008-02-18T19:57:00.000+05:302008-02-18T19:57:00.000+05:30ஆகா - ஆகா - 25 கிலோ அரிசி - 2 குடம் தண்ணி ( பொடியா...ஆகா - ஆகா - 25 கிலோ அரிசி - 2 குடம் தண்ணி ( பொடியா இது நெசத் தண்ணி) - ச்சுச்ச்சூப்பர் - சைக்கிள் கத்துக்கிட்டா வூட்லே இந்த வேலை எல்லாம் செய்யணும் தெரியுமா ? - பள்ளத்தூரிலே எங்கே - சீதாலட்சுமி ராமசாமியாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-65234034850273576192008-02-18T18:32:00.000+05:302008-02-18T18:32:00.000+05:30வாங்க சாமான்யன்,ஆமா நல்லாவே பெண்டு வாங்கிடுவாரு.வாங்க சாமான்யன்,

ஆமா நல்லாவே பெண்டு வாங்கிடுவாரு.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-27091362820030335972008-02-18T17:30:00.000+05:302008-02-18T17:30:00.000+05:30BSA SLR க்கு தனி மவுசுதான். அனில்கபூர் ஒட்டுனது இர...BSA SLR க்கு தனி மவுசுதான். அனில்கபூர் ஒட்டுனது இருக்கட்டும். பொண்ணுங்க அத ஓட்டிட்டு போற அழகே தனிதான்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-87211990812648246172008-02-18T15:32:00.000+05:302008-02-18T15:32:00.000+05:30தக்ஷினாமூர்த்தி மார்க்கெட்ல 25 கிலோ அரிசிமூட்டைவச்...<==
தக்ஷினாமூர்த்தி மார்க்கெட்ல 25 கிலோ அரிசிமூட்டை
வச்சிருக்கேன், போய எடுத்துகிட்டு வா! அப்படின்னு
அப்பா சொன்னதுக்கப்புறம் மறுக்கவா முடியும்.

பின்னாடி நீங்க பெரிய சைக்கிள் வீராங்கணையா வரணும்னு அவர் நினைச்சிருப்பாரு போல.

சும்மா சொல்லக்கூடாது உங்க அப்பா உங்களை நல்லாவே "பெண்டு" வாங்கியிருக்கார் =)))சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-58791713639772163882008-02-18T14:00:00.000+05:302008-02-18T14:00:00.000+05:30நீங்க வேற நிஜமா நல்லவன்,ஆனா அந்த ஹெர்குலீஸை தூக்கி...நீங்க வேற நிஜமா நல்லவன்,

ஆனா அந்த ஹெர்குலீஸை தூக்கி தான்
வீட்டுக்குள்ள நிப்பாட்ட முடியும்.

கை காச்சு போகும்.

ம்ம்ம். அது ஒரு அவஸ்தை.

அதை விட எஸ்.எல்.ஆர் வண்டி அப்போ ரொம்ப பேமஸ். முகப்பத் ஹிந்தி படத்தில அனில்கபூர் அந்த வண்டியை ஓட்டி கிட்டு வர்ற அழகே தனி...pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-58296057393217850342008-02-18T13:53:00.000+05:302008-02-18T13:53:00.000+05:30வாங்க நிஜமா நல்லவன்,கார் ஓட்ட கத்துகிட்டதுக்கப்புற...வாங்க நிஜமா நல்லவன்,

கார் ஓட்ட கத்துகிட்டதுக்கப்புறம், அந்த அனுபவம், உரிமம் வாங்கறது அப்படி இப்படின்னு ஒரு 25 பதிவு போட்டிடலாம்.....

அதிகாலையில ரோடில போற அனுபவமே தனிதானே. அதுலையும் அது மார்கழி மாதமா இருந்தா........

ஆஹா, ஆஹாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-15357865914418303222008-02-18T13:51:00.001+05:302008-02-18T13:51:00.001+05:30////சைக்கிள் வாங்குவதுன்னு முடிவானவுடன் நான் கேட்ட...////சைக்கிள் வாங்குவதுன்னு முடிவானவுடன் நான் கேட்டது
BSA SLR, மெலிசா அழகா இருக்கும். ஆனா, அம்மா கொண்டு
வந்து இறக்கியது HERCULES.////

25கிலோ அரிசியும், 2 குடம் தண்ணியும் எடுத்து வருகிற திறமை உள்ள உங்களுக்கு BSA SLR நல்லாவா இருக்கும். அதான் HERCULES.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-58691770235189023792008-02-18T13:44:00.000+05:302008-02-18T13:44:00.000+05:30/////ஆனாலும், எனக்கு மிகவும்பிடித்த ஒரு டிரைவ் அதா.../////ஆனாலும், எனக்கு மிகவும்
பிடித்த ஒரு டிரைவ் அதான். ஆள் நடமாடடம்
அதிகமில்லா அந்த அதிகாலை, டீக்கடையில்
ரேடியோ சத்தம், தூய காற்று, மெயின் ரோடே பளிச்சுன்னு
அழகாத் தெரியும் ரசிச்சு கிட்டே பயணம்////

அடடா என்ன சுகமான அனுபவம். படிக்கும் போதே ரொம்ப ஏக்கமா இருக்கு.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-27024891724955558602008-02-18T13:40:00.000+05:302008-02-18T13:40:00.000+05:30உங்ககிட்ட இருசக்கர நான்குசக்கர வாகன உரிமம் எல்லாம்...உங்ககிட்ட இருசக்கர நான்குசக்கர வாகன உரிமம் எல்லாம் இருக்கா? எதுக்கு கேக்கிறேன்னா மிதிவண்டி ஒட்டவே நான்கு பதிவு போட்ட நீங்க அதுக்கு எல்லாம் எத்தனை பதிவு போடுவீங்கன்னு தெரிஞ்சுக்கதான்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-41743933329427114882008-02-18T11:52:00.000+05:302008-02-18T11:52:00.000+05:30வாங்க பாசமலர்,சைக்கிள் ஒரு ஜாலி அனுபவம் தான்.வாங்க பாசமலர்,

சைக்கிள் ஒரு ஜாலி அனுபவம் தான்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-42904817396999005522008-02-18T11:11:00.000+05:302008-02-18T11:11:00.000+05:3025 கிலோ அரிசி வச்சுட்டுப் போனீங்களா? சூப்பர்தான்.....25 கிலோ அரிசி வச்சுட்டுப் போனீங்களா? சூப்பர்தான்..சைக்கிள் அனுபவம் நன்று..நாந்தான் கத்துக்கலியேன்னு இப்போ கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.com