tag:blogger.com,1999:blog-7315921531438321935.post5947980452335637080..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: fruit & milkஐ ஹேண்டினில் ஏந்தி!!!!pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-27432094031052135552011-01-05T01:08:58.942+05:302011-01-05T01:08:58.942+05:30நாங்களும் ஸ்கூல் days லையே... வாஷிங் பவுடர் நிர்மா...நாங்களும் ஸ்கூல் days லையே... வாஷிங் பவுடர் நிர்மா... மாமா வீட்டுல குர்மா பாடியதுண்டு அக்கா... உங்க பதிவ பாத்து அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... சூப்பர் போஸ்ட்... உங்களுக்கும் ஹாப்பி நியூ இயர் அக்கா...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-43632476127532006022011-01-01T17:52:21.930+05:302011-01-01T17:52:21.930+05:30உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு ...உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-85759758601655330202010-12-31T15:18:31.995+05:302010-12-31T15:18:31.995+05:30புதுகைதென்றல்,
நல்ல புது ரூட் கண்டிபிடிச்சிருக்கீ...புதுகைதென்றல்,
நல்ல புது ரூட் கண்டிபிடிச்சிருக்கீங்க..குட்!
நாங்கள் ஆங்கில வார்த்தைகள் போட மாட்டோம்...வார்த்தைகளை மாத்தி போட்டுப்பாடுவோம். ஹையோ! சட்டுனு ஞாபகம் வரமாட்டேங்குதே!!
வந்ததும் வருகிறேன். சேரியா?

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-77137113635223028072010-12-29T14:57:05.714+05:302010-12-29T14:57:05.714+05:30அப்படியா அருணா,
வருகைக்கு நன்றிஅப்படியா அருணா,

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-6796925614095954642010-12-29T14:56:43.510+05:302010-12-29T14:56:43.510+05:30நன்றி கோபி தம்பிநன்றி கோபி தம்பிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-44134524573500906622010-12-29T14:56:23.648+05:302010-12-29T14:56:23.648+05:30நன்றி வித்யாநன்றி வித்யாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-70564345041594308372010-12-29T14:56:08.112+05:302010-12-29T14:56:08.112+05:30ஓஹோ அப்படியா கதிர்!! :))
வருகைக்கு நன்றிஓஹோ அப்படியா கதிர்!! :))
வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-31397631233591514902010-12-29T14:55:42.089+05:302010-12-29T14:55:42.089+05:30வருகைக்கு நன்றி கோவை2தில்லிவருகைக்கு நன்றி கோவை2தில்லிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-88876280626408921292010-12-29T11:16:29.112+05:302010-12-29T11:16:29.112+05:30இரண்டு மனம் வேண்டும் பாட்டு படாத பாடு படும்!!!உங்க...இரண்டு மனம் வேண்டும் பாட்டு படாத பாடு படும்!!!உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-40612570169517782252010-12-29T00:08:12.084+05:302010-12-29T00:08:12.084+05:30கலக்கல் ;)
உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கு...கலக்கல் ;)

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாணு நல்வாழ்த்துக்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-9097873614723175872010-12-28T21:38:50.521+05:302010-12-28T21:38:50.521+05:30புத்தாண்டு வாழ்த்துகள் சிஸ்:)புத்தாண்டு வாழ்த்துகள் சிஸ்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20575787652218538292010-12-28T16:43:19.340+05:302010-12-28T16:43:19.340+05:30enaku egappatta paatu theriyum but. inka solla mud...enaku egappatta paatu theriyum but. inka solla mudiyathu. ellam ketta paattu..... college la ithavida enna vela iruku....kadarolihttps://www.blogger.com/profile/05059269293796323249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-10843148835254359022010-12-28T16:42:33.461+05:302010-12-28T16:42:33.461+05:30enaku egappatta paatu theriyum but. inka solla mud...enaku egappatta paatu theriyum but. inka solla mudiyathu. ellam ketta paattu..... college la ithavida enna vela iruku....kadarolihttps://www.blogger.com/profile/05059269293796323249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-18041965148842133342010-12-28T15:43:33.243+05:302010-12-28T15:43:33.243+05:30நல்ல கலக்கலான பகிர்வு. எங்கள் வீட்டிலும் இப்படி பா...நல்ல கலக்கலான பகிர்வு. எங்கள் வீட்டிலும் இப்படி பாடுவதுண்டு. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-65012965553938162672010-12-28T15:24:23.187+05:302010-12-28T15:24:23.187+05:30வாங்க வல்லிம்மா,
சிரித்து சிரித்து என்னை சிறையில் ...வாங்க வல்லிம்மா,
சிரித்து சிரித்து என்னை சிறையில் பாட்டும் சின்ன பாப்பா எங்க செல்லபாப்பா சொன்ன பேச்சை கேட்டாத்தான் நல்ல பாப்பா பாட்டுமா!!

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-19270169571550956472010-12-28T13:53:58.139+05:302010-12-28T13:53:58.139+05:30அப்படியா!!
அவற்றையும் ஒரு பதிவா போடுங்களேன்!! ரசி...அப்படியா!!

அவற்றையும் ஒரு பதிவா போடுங்களேன்!! ரசிக்கலாம்.

நன்றி வெங்கட் நாகராஜ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-74083944928761747062010-12-28T13:53:39.968+05:302010-12-28T13:53:39.968+05:30மில்க்கும் ஃப்ரூட்ஸும் ஹாண்டில்....தம்பி பாடுவான்....மில்க்கும் ஃப்ரூட்ஸும் ஹாண்டில்....தம்பி பாடுவான்.
அநேகமாக எல்லா 60கள் பாடல்களும்
லாஃபி லாஃபி என்னை ஜெயில் போட்டாய்...கண்டு பிடிங்கோ.

மாமா பையன் ஒரு வயசு இருக்கும் போது அவனை த் தூளியில் இட்டு நாங்கள் பாடும் பாட்டு,
ஸ்மால் பேபி எங்க ஸ்மால் பேபி,
அது இந்தப் புதுப் பாட்டைக் கேட்டு எழுந்து உட்கார்ந்து கொள்ளும்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-26913504650633994602010-12-28T12:47:15.862+05:302010-12-28T12:47:15.862+05:30நிறைய பாடல்களை நானும் இப்படி மாற்றி மாற்றி பாடுவேன...நிறைய பாடல்களை நானும் இப்படி மாற்றி மாற்றி பாடுவேன்....

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com