tag:blogger.com,1999:blog-7315921531438321935.post5989197027823069065..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: ஆஷிஷ் டான்ஸ் போட்டோஸ்pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-68028131011229576632010-01-22T10:55:17.428+05:302010-01-22T10:55:17.428+05:30பெண்களை உற்சாகப் படுத்தாமல் அடக்கி வைத்த காலம் எங்...பெண்களை உற்சாகப் படுத்தாமல் அடக்கி வைத்த காலம் எங்கள் காலம் மட்டும் என்று நினைத்தேன்.//

பயங்கர கட்டுப்பாட்டோடு அடக்கித்தான் வளர்க்கப்பட்டேன் வல்லிம்மா..
பாட்டும் நடனமும் ரொம்ப பிடிச்சும் விட நேர்நது. பிள்ளைகளுக்கு தாலாட்டும், கடவுளிடமும் பாடி சந்தோஷமாக இருக்கிறேன்.

எனக்கு பதிலாக ஆஷிஷ், அம்ருதா ஆடுவதில் சந்தோஷம்

வருகைக்கு நன்றிம்மாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-48849903274119649822010-01-22T10:53:21.504+05:302010-01-22T10:53:21.504+05:30கேள்வி கேட்டாத்தான் அறிவு வளரும்னு பெரியவங்க சொல்ல...கேள்வி கேட்டாத்தான் அறிவு வளரும்னு பெரியவங்க சொல்லிருக்காங்க..//

சரி :)))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20441661631361247062010-01-22T08:35:18.178+05:302010-01-22T08:35:18.178+05:30மிக மிக அருமை தென்றல். ஆஷிஷ் போட்டோ போட்டதும் பிட...மிக மிக அருமை தென்றல். ஆஷிஷ் போட்டோ போட்டதும் பிடித்தது. அம்ரிதா போட்டோ போடாததும் பிடித்தது.
இந்தமாதிரி அம்மா கிடைத்ததுக்கு ரெண்டு குழந்தைகளுக்கும் ,உங்க வீட்டுக்காரௌக்கும் வாழ்த்துகள் சொல்றேன்.
உண்மையிலியே நீங்கள் அன்புத் தென்றல்.
பெண்களை உற்சாகப் படுத்தாமல் அடக்கி வைத்த காலம் எங்கள் காலம் மட்டும் என்று நினைத்தேன். நீங்கள் இளைஞர்
தலைமுறையைச் சேர்ந்தவர் . உங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடா என்று அதிசயமாக இருக்கிறது.
இசையும் நடனமும் நம்மை விடுவிக்கும் கருவிகள்.
வருங்காலக் குழந்தைகளுக்காவது நல்லது நடக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-8624612547532325542010-01-21T20:31:50.728+05:302010-01-21T20:31:50.728+05:30//நிறைய்ய பதில் சொல்ற மாதிரி கேள்வி கேட்க வேண்டியத...//நிறைய்ய பதில் சொல்ற மாதிரி கேள்வி கேட்க வேண்டியது, அப்புறம் என் கேள்விக்கு மட்டும் பெரிய்ய்ய்ய்ய்ய் பதில்னு பின்னூட்ட வேண்டியது//

கேள்வி கேட்டாத்தான் அறிவு வளரும்னு பெரியவங்க சொல்லிருக்காங்க... ;-)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-1987570432294517282010-01-21T20:26:19.901+05:302010-01-21T20:26:19.901+05:30வருகைக்கு நன்றி அருணாவருகைக்கு நன்றி அருணாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-11669606244176480902010-01-21T16:36:09.470+05:302010-01-21T16:36:09.470+05:30ஆஹா...ஆஷீஷுக்குப் பூங்கொத்து இந்த தடவை!ஆஹா...ஆஷீஷுக்குப் பூங்கொத்து இந்த தடவை!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3683797722541811842010-01-21T14:31:40.877+05:302010-01-21T14:31:40.877+05:30ஆமாம் கண்மணி,
படம் வரைதல், பெயிண்டிங் இதெல்லாமும்...ஆமாம் கண்மணி,

படம் வரைதல், பெயிண்டிங் இதெல்லாமும் ஐயாவுக்கு ரொம்ப பிடிக்கும். என்னிய போலன்னு சொல்லிக்கலாம் :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-44691009993750997032010-01-21T14:30:55.998+05:302010-01-21T14:30:55.998+05:30நன்றி ராமலக்ஷ்மி,
தமிழ்மண இரட்டை விருதுக்கு உங்க...நன்றி ராமலக்ஷ்மி,

தமிழ்மண இரட்டை விருதுக்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-45228021047474398422010-01-21T14:30:18.610+05:302010-01-21T14:30:18.610+05:30நன்றி அமைதிச்சாரல்நன்றி அமைதிச்சாரல்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-8940536997658440102010-01-21T14:29:57.095+05:302010-01-21T14:29:57.095+05:30வாங்க அமைதிச்சாரல்,
வடக்கே ஆடலாம், தெற்கே ஆடினால்...வாங்க அமைதிச்சாரல்,

வடக்கே ஆடலாம், தெற்கே ஆடினால் நம்ம மேலே ஆடிடுவாங்க. :((
போன கணேஷ் விசர்ஜனுக்கு நானும் ஆடினேன். ஹைதை வடக்கு + தெற்கு காம்பினேஷன்ல இருக்கும்

:)))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-82939811787498504372010-01-21T14:28:30.950+05:302010-01-21T14:28:30.950+05:30நிசமாவே சாக்லேட் நீங்கதான் செஞ்சீங்களாக்கா?//
ஆமா...நிசமாவே சாக்லேட் நீங்கதான் செஞ்சீங்களாக்கா?//

ஆமாம் இப்பத்தான் குக்கரி கிளாஸ்ல சேர்ந்து ஒரு 125 வைரைட்டி சமையல் கத்துகிட்டேன் வித்யா :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-87450209478724588752010-01-21T14:27:48.054+05:302010-01-21T14:27:48.054+05:30நன்றி கோமதி அரசுநன்றி கோமதி அரசுpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-63815101646611432082010-01-21T14:27:22.664+05:302010-01-21T14:27:22.664+05:30அதென்ன ”எங்க ஆளுங்க”? எப்ப நீங்க ஆந்திராக்காரவுக ஆ...அதென்ன ”எங்க ஆளுங்க”? எப்ப நீங்க ஆந்திராக்காரவுக ஆனீங்க? ;-)//

தாய்மொழி தெலுங்கு, பிறந்து வளர்ந்தது தங்கத் தமிழ்நாட்டில். எனக்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் தானே.

வருகைக்கு நன்றி ஹுசைனம்மா

( நிறைய்ய பதில் சொல்ற மாதிரி கேள்வி கேட்க வேண்டியது, அப்புறம் என் கேள்விக்கு மட்டும் பெரிய்ய்ய்ய்ய்ய் பதில்னு பின்னூட்ட வேண்டியது)

:))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-31614281657664010402010-01-21T14:25:51.832+05:302010-01-21T14:25:51.832+05:30வாங்க ஃபண்டூ,
காளிஸ்வரி கொசுவத்தி சுத்துதாவாங்க ஃபண்டூ,

காளிஸ்வரி கொசுவத்தி சுத்துதாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-11779397673582831132010-01-21T14:25:23.285+05:302010-01-21T14:25:23.285+05:30நன்றி தாரணிப்ப்ரியாநன்றி தாரணிப்ப்ரியாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-81508418815510455282010-01-21T13:42:03.915+05:302010-01-21T13:42:03.915+05:30:))
கை வேலையிலும் கில்லாடியோ..குட்:))
கை வேலையிலும் கில்லாடியோ..குட்கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-21830531438786557132010-01-21T13:38:19.488+05:302010-01-21T13:38:19.488+05:30ஆஷிஷ், அம்ருதா இருவருக்கும் என் வாழ்த்துக்கள்!ஆஷிஷ், அம்ருதா இருவருக்கும் என் வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-5485838175907623842010-01-21T12:40:01.555+05:302010-01-21T12:40:01.555+05:30நீங்க கேட்டதுக்கு என் பிளாக்கில் பதில் சொல்லியிருக...நீங்க கேட்டதுக்கு என் பிளாக்கில் பதில் சொல்லியிருக்கேன். இங்கேயும் ஒருக்கா சொல்லிக்கிறேன்.

'தாராளமா போட்டுக்கலாம்'சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-84153611564190862262010-01-21T12:38:42.075+05:302010-01-21T12:38:42.075+05:30ஆஷிஷ்க்கு பாராட்டுக்கள்.
//நடனம் எனக்கு ரொம்ப பிட...ஆஷிஷ்க்கு பாராட்டுக்கள்.

//நடனம் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். ஆனா பெண்ணா பிறந்த
காரணத்தால் சில ஆசைகள் நிறைவேறாமப்போகும். //

வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்திக்கொண்டால்
ஃபீலிங்க்ஸ் தேவையில்லைங்க.கழிஞ்ச நவராத்திரிக்கு கூட கொரியோகிராபரை வரவழைத்து, கர்பாவும் தாண்டியாவும் கத்துக்கிட்டு,எங்க பில்டிங்கில் தூள் கிளப்பிட்டோமில்ல. இத்தனை வருட இடைவெளிக்குப்பின் புது அனுபவமாகத்தான் இருந்தது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-38730355617106733002010-01-21T12:19:48.040+05:302010-01-21T12:19:48.040+05:30வாழ்த்துகள் பிள்ளைகளுக்கு.
நிசமாவே சாக்லேட் நீங்க...வாழ்த்துகள் பிள்ளைகளுக்கு.

நிசமாவே சாக்லேட் நீங்கதான் செஞ்சீங்களாக்கா?Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-9224849788100498302010-01-21T12:17:38.126+05:302010-01-21T12:17:38.126+05:30ஆஷிஷ் நடனம்,உங்கள் சாக்லேட்,
சோடா எல்லாம் அருமை.ஆஷிஷ் நடனம்,உங்கள் சாக்லேட்,
சோடா எல்லாம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-81705698258739157232010-01-21T12:09:52.653+05:302010-01-21T12:09:52.653+05:30வாழ்த்துக்கள் அம்ருதா & ஆஷிஷ்.
புலி - பூனை ஞ...வாழ்த்துக்கள் அம்ருதா & ஆஷிஷ்.

புலி - பூனை ஞாபகத்துக்கு வருது. உங்கள் பெருமிதங்கள் தொடர்க.

// புதுகைத் தென்றல் said...
... எங்க ஆளுங்க ட்ரெஸ், டான்ஸ் எல்லாம் கலக்க ஆரம்பிச்சிட்டாங்க. //

அதென்ன ”எங்க ஆளுங்க”? எப்ப நீங்க ஆந்திராக்காரவுக ஆனீங்க? ;-)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-23462545760609814022010-01-21T12:03:46.316+05:302010-01-21T12:03:46.316+05:30அடடே. கலக்கல் ஆட்டம். கலக்கல் பேப்பர் பூ. கலக்கல் ...அடடே. கலக்கல் ஆட்டம். கலக்கல் பேப்பர் பூ. கலக்கல் சாக்லேட். எல்லாத்தையும் விட காளீஸ்வரி. அருமை.Pandian Rhttps://www.blogger.com/profile/04164078360499258197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-79618904865245958232010-01-21T11:47:42.684+05:302010-01-21T11:47:42.684+05:30super :)super :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-44317823918626561202010-01-21T11:29:02.586+05:302010-01-21T11:29:02.586+05:30அந்த காஸ்ட்யூம் இப்ப விஜய்க்குதான் செட்டாவுது அபி ...அந்த காஸ்ட்யூம் இப்ப விஜய்க்குதான் செட்டாவுது அபி அப்பா, எங்க ஆளுங்க
ட்ரெஸ், டான்ஸ் எல்லாம் கலக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு காலத்துல தெலுங்கு படத்துல டான்ஸ்னா உடற்பயிற்சி மாதிரி இருக்கும். இப்ப உய் உய்னு விசில் அடிக்கலாம்.

:)))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com