tag:blogger.com,1999:blog-7315921531438321935.post5996818529745530160..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: என்னனக் கவர்ந்த தேசம் - பாகம்: 2pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-52725531798947718332008-01-23T17:21:00.000+05:302008-01-23T17:21:00.000+05:30சூப்பர் அலுவலக நேரங்கள்!(ஒரு இலங்கை வேலை..பார்சல்!...சூப்பர் அலுவலக நேரங்கள்!

(ஒரு இலங்கை வேலை..பார்சல்!)

வாங்க சுரேகா,

இப்ப முக்கால்வாசிப் பேரு அவங்க அவங்க தாயகத்துக்கோ, மற்ற நாடுகளுக்கோ போயிகிட்டு இருக்க்றதனால வேலை கண்டிப்பா கிடைக்கும்.

சத்தியமா சொல்றேன், இந்த ஊரு எந்த ஊரும் வராது.

வாழ்க்கையின் அர்த்தம் என்ன? அதை அனுபவிப்பது எப்படி எல்லாம். வேற எங்கெயும் சான்ஸே இல்ல.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-16846820046873598832008-01-23T14:11:00.000+05:302008-01-23T14:11:00.000+05:30வாங்க குசும்பன்,தங்கள் வருகைக்கு நன்றி. எல்லாமும் ...வாங்க குசும்பன்,
தங்கள் வருகைக்கு நன்றி.

எல்லாமும் உண்டு. பதிலும் கொஞ்சம் காட்டமாவே கொடுப்பேன்.

அடிக்கடி வாங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-24378645107164040432008-01-23T13:13:00.000+05:302008-01-23T13:13:00.000+05:30ஹலோ வணக்கமுங்க, இங்க கும்மி உண்டா?எதுக்கும் பதிவு ...ஹலோ வணக்கமுங்க, இங்க கும்மி உண்டா?

எதுக்கும் பதிவு சூப்பர் என்று ஒரு கமெண்டை போட்டுக்கிறேன்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-84364429134731961532008-01-23T11:11:00.000+05:302008-01-23T11:11:00.000+05:30சூப்பர் அலுவலக நேரங்கள்!(ஒரு இலங்கை வேலை..பார்சல்!...சூப்பர் அலுவலக நேரங்கள்!

(ஒரு இலங்கை வேலை..பார்சல்!)

வெறிச்சோடிய சாலைகள்தான்...அச்சத்தை ஏற்படுத்துகின்றன.!

நல்லா ரசிச்சு எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-33027222112405504772008-01-22T17:48:00.000+05:302008-01-22T17:48:00.000+05:30சிவா,இலங்கை ரூபாய் தான்.சிவா,
இலங்கை ரூபாய் தான்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-83312174837582504272008-01-22T15:15:00.000+05:302008-01-22T15:15:00.000+05:30//புதுகைத் தென்றல் said... வாங்க சிவா//இந்த சக்கரை...//
புதுகைத் தென்றல் said...
வாங்க சிவா
//இந்த சக்கரை, சீமண்ணை, பெட்ரோல் எல்லாம் ரொம்ப சீப்-னு சொன்னாங்களே!!//
சர்க்கரை- 70, பெட்ரோல் - 127ரூபாய். சீமண்ணை தெரியல. கேட்டு வேணாம் சொல்றேன்.

இந்த விலையெல்லாம் இலங்கை கரன்சியிலா இல்லை இந்திய ரூபாயிலா??மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-38501824273625987342008-01-22T15:10:00.000+05:302008-01-22T15:10:00.000+05:30வாங்க சிவா//இந்த சக்கரை, சீமண்ணை, பெட்ரோல் எல்லாம்...வாங்க சிவா
//இந்த சக்கரை, சீமண்ணை, பெட்ரோல் எல்லாம் ரொம்ப சீப்-னு சொன்னாங்களே!!//
சர்க்கரை- 70, பெட்ரோல் - 127ரூபாய். சீமண்ணை தெரியல. கேட்டு வேணாம் சொல்றேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-6606520396054582622008-01-22T14:44:00.000+05:302008-01-22T14:44:00.000+05:30//விலைவாசி ஆஹா, அதிகம் இல்லை ஜென்டில்மேன் - காலிஃள...//
விலைவாசி ஆஹா, அதிகம் இல்லை ஜென்டில்மேன் - காலிஃளவர் - கி.700 (LKR), திராட்சை - 700 lkr, தக்காளி - 140rs. இது சும்மா சாம்பிள் தான். ஏறும், ஏறும், ஏறிக்கொண்டே இருக்கும். நான் வந்த போது பிரட் - 29 lkr, இப்போ - 85lkr.

இந்த சக்கரை, சீமண்ணை, பெட்ரோல் எல்லாம் ரொம்ப சீப்-னு சொன்னாங்களே!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com