tag:blogger.com,1999:blog-7315921531438321935.post6032832592042642159..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: தீபாவளி நினைவுகள்pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-17723619136510946472008-10-21T10:23:00.000+05:302008-10-21T10:23:00.000+05:30//மாமாவிற்கு என்தைரியத்தைக் காட்ட ஓலை வெடியை கையில...//
மாமாவிற்கு என்
தைரியத்தைக் காட்ட ஓலை வெடியை கையில் பிடித்து
போடுவேன்,

அதானே
நாம்பல்லாம் யாரு!?!?

இப்பவுமா????????????மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-47450607795474088862008-10-21T10:22:00.000+05:302008-10-21T10:22:00.000+05:30//அப்பா வெடி வாங்குவதில் 3 பாகமாகபிரிக்கப்படும். 1...//
அப்பா வெடி வாங்குவதில் 3 பாகமாக
பிரிக்கப்படும். 1 பாகம் எனக்கு, 1 பாகம் மாமாவுக்கு,
மற்றொரு பாகம் கார்த்திகைக்கு.

அப்ப கார்த்தி-க்கு??????????????மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-62701925672465751432008-10-20T10:07:00.000+05:302008-10-20T10:07:00.000+05:30:) வெடிச்சுக்கொளுத்தி இருக்கீங்க தீபாவளி.. ம்..:) வெடிச்சுக்கொளுத்தி இருக்கீங்க தீபாவளி.. ம்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56828279565720340242008-10-20T07:40:00.000+05:302008-10-20T07:40:00.000+05:30ஸ்கொவுட் பசங்க ஒவ்வொரு ஸ்கூலிலிருந்தும் ஒருநாள்னு ...ஸ்கொவுட் பசங்க ஒவ்வொரு ஸ்கூலிலிருந்தும் ஒருநாள்னு முறைவெச்சுகிட்டு நடுவில் ஒரு தடுப்பு மாதிரி நின்னு கூட்டத்தை கண்ட்ரோல் செய்வாங்க.

அப்ப மாணிக்கம் சார் (அம்மா ஸ்கூல் பீடி மாஸ்டர்) அந்தப் பக்கம் வந்தா போதும் மத்த ஸ்கூல் பசங்ககூட பயப்படுவாங்கள்ல..pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-51729171484588131572008-10-20T07:38:00.000+05:302008-10-20T07:38:00.000+05:30அந்த நேரத்தில் உங்களை மாதிரி பசங்க நிப்பாங்கன்னு த...அந்த நேரத்தில் உங்களை மாதிரி பசங்க நிப்பாங்கன்னு தெரியாதா எங்களுக்கு? :)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-91320670279782674832008-10-20T07:36:00.000+05:302008-10-20T07:36:00.000+05:30எல்லோரும் ஒண்ணா சேர்ந்து தீபாவளி கொண்டாடறதே சந்தோஷ...எல்லோரும் ஒண்ணா சேர்ந்து தீபாவளி கொண்டாடறதே சந்தோஷம் தான் சந்தனமுல்லை.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-15437632890291531542008-10-20T07:35:00.000+05:302008-10-20T07:35:00.000+05:30நன்றி ஆயில்யன். இலங்கையில் எங்கள் வீட்டிற்கு பக்கத...நன்றி ஆயில்யன். இலங்கையில் எங்கள் வீட்டிற்கு பக்கத்துவீடு மினிஸ்டரின் வீடு என்பதால் கெடுபிடி அதிகம்.

பட்டாசு கொஞ்சமாகத்தான் வாங்குவேன். நோ வெடி. ஒன்லி மத்தாப்புதான். அந்தப் புகைதாளாமல்
அவதியாக சிலவருடங்களாக நோ பட்டாசு என்று ஆகிவிட்டது.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-61338465983823024332008-10-20T07:33:00.000+05:302008-10-20T07:33:00.000+05:30வாங்க ராமலக்ஷ்மி,நம்மது டமால் டூமீல் டைப்தான்.:)வாங்க ராமலக்ஷ்மி,

நம்மது டமால் டூமீல் டைப்தான்.
:)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-26680361151453202222008-10-20T07:07:00.000+05:302008-10-20T07:07:00.000+05:30தீபாவளி சேல்ஸில் கீழ ராஜவீதி களைகட்டி இருக்கும்.கூ...தீபாவளி சேல்ஸில் கீழ ராஜவீதி களைகட்டி இருக்கும்.
கூட்டம் அதிகமாக இருக்கும். நாங்கள் மிக லேட்டாக
இரவு 11 மணி வாக்கில் ஒரு ரவுண்ட் அடிப்போம்

நம்ப ஊர்ல வயசுக்கு வந்த புள்ளைகளை பெரும்பாலும் அந்த நேரத்திலதான் கூட்டிகிட்டு வருவாங்க.காரணம் அப்பதான் கூட்டம் கம்மியா இருக்கும்னு நினைச்சுக்கிட்டு. எங்க செட்டு பசங்க நாங்கள்லாம் கரெட்டா அந்த நேரத்துக்குதான் போவோம் ஹி..ஹி...ஹி...புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-16769789109665982042008-10-20T06:37:00.000+05:302008-10-20T06:37:00.000+05:30ஆயில்யன் said... //தேவையில்லாம மத்தவங்களை வெடிக வை...ஆயில்யன் said...
//தேவையில்லாம மத்தவங்களை வெடிக வைக்கிறதுல்லன்னு ஒரு முடிவு!//

கொஞ்சம் [எனக்கு:)]ப் புரியும்படியாதான் சொல்லுங்களேன் ஆயில்யன்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-51334637123007176022008-10-20T06:36:00.000+05:302008-10-20T06:36:00.000+05:30சந்தனமுல்லை said... //துளிர்-ன்னு நினக்கறேன், அந்த...சந்தனமுல்லை said...
//துளிர்-ன்னு நினக்கறேன், அந்த புத்தகத்தில, சிவகாசி குழந்தை தொழிலாளர்கள் பத்தி போட்டிருந்தாங்க..அதை ஒழிக்க நாமும் ஏதாவது செய்வோன்னு. சோ, வெடிகளை விட்டுட்டோம்..எட்டாம் வகுப்பு படிக்கும்போது!!//

முல்லை, 2003-ல் சிவகாசி பட்டாசு ஆலைகளில் குழந்தை தொளிலாளர் முறை முற்றிலும் ஒளிக்கப் பட்டு விட்டதாய் அப்போதைய மாவட்ட ஆட்சியாளர் கொடுத்திருந்த விரிவான பேட்டியொன்று Times of India-வில் வெளியாகியிருந்தது. அதைப் பாராட்டி நான் எழுதிய கவிதையும் 'திண்ணை' இணைய இதழில் வந்தது. அதை விரைவில் வலையேற்ற முயற்சிக்கிறேன்.

நான் கடந்த 5 வருடமாக வெடிகள் வாங்குவதில்லை. காரணம்: மகனின் பள்ளியில் சுற்றுப் புற மாசினைப் பற்றிய விளிப்புணர்வுக்காக வருடா வருடம் வெடி வாங்காதீர்கள் என வலியுறுத்தி வந்தார்கள். வயதின் ஆர்வம் வெடியில் விருப்பம். நானும் தடுக்கவில்லை. உங்களைப் போலவே எட்டாவது வகுப்புக்கு வந்த பிறகுதான் அதைப் புரிந்து தானாகவே வேண்டாம்னுட்டான்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-85025834987662552302008-10-19T22:51:00.000+05:302008-10-19T22:51:00.000+05:30ம்ம்..நல்லாருக்கு நினைவுகள்!!தீபாவளி எல்லாரும் ஒண்...ம்ம்..நல்லாருக்கு நினைவுகள்!!
தீபாவளி எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கொண்டாடுவோம் சில சமயம், எங்க பாட்டி வீட்டுல! எங்க மாமா பசங்க, தம்பிக்கு ஈக்கவலா, நானும் ஆட்டம் பாம், ராக்கெட்-ல்லாம் விட்டிருக்கேன்!
துளிர்-ன்னு நினக்கறேன், அந்த புத்தகத்தில, சிவகாசி குழந்தை தொழிலாளர்கள் பத்தி போட்டிருந்தாங்க..அதை ஒழிக்க நாமும் ஏதாவது செய்வோன்னு. சோ, வெடிகளை விட்டுட்டோம்..எட்டாம் வகுப்பு படிக்கும்போது!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34149806793984269042008-10-19T22:37:00.000+05:302008-10-19T22:37:00.000+05:30//நானெல்லாம் அப்ப முதல் இப்ப வரை மத்தாப்பு கேஸ்தான...//நானெல்லாம் அப்ப முதல் இப்ப வரை மத்தாப்பு கேஸ்தான்!

அது கூட எனக்கு புடிக்காது!

தேவையில்லாம மத்தவங்களை வெடிக வைக்கிறதுல்லன்னு ஒரு முடிவு! (இப்பத்தான் பாரின் வந்த பெறவு எடுத்துக்கிட்டேன்!)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-15269970972545822702008-10-19T22:36:00.000+05:302008-10-19T22:36:00.000+05:30அழகா இருக்கு அக்கா! உங்களோட தீபாவளி நினைவுகள் கொசு...அழகா இருக்கு அக்கா! உங்களோட தீபாவளி நினைவுகள் கொசுவர்த்தி!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-239858410400526442008-10-19T22:19:00.000+05:302008-10-19T22:19:00.000+05:30அப்ப்ப்ப்பாடி! டப் டப டமால்னுல்ல இருக்கு தீபாவளி ந...அப்ப்ப்ப்பாடி! டப் டப டமால்னுல்ல இருக்கு தீபாவளி நினைவுகள்:)! நானெல்லாம் அப்ப முதல் இப்ப வரை மத்தாப்பு கேஸ்தான்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com