tag:blogger.com,1999:blog-7315921531438321935.post642777719172097933..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: ஹைதை ஸ்பெஷல்...ஸ்....pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-62036220115753721602010-04-07T10:25:45.108+05:302010-04-07T10:25:45.108+05:30நன்றி அப்பாவி தங்க்ஸ்நன்றி அப்பாவி தங்க்ஸ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-28741813267629537462010-04-07T10:25:08.546+05:302010-04-07T10:25:08.546+05:30நன்றி ரங்கன்நன்றி ரங்கன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-16707720933167000162010-04-06T19:42:40.941+05:302010-04-06T19:42:40.941+05:30600வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கலாம்மா..!!
”ஆயிரம...600வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கலாம்மா..!!

”ஆயிரம் பதிவுகள் தொட வாழ்த்துக்கள்”..

ஹைதை ஸ்பெஷல் ரொம்ப ரசித்து படிச்சேன்!!

இன்னும் பல சென்சுரிகள் அடிக்க வாழ்த்துக்கள்!!Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-9314895475850458732010-04-06T19:34:44.023+05:302010-04-06T19:34:44.023+05:30கண்டிப்பா உங்க ஆசையை பூர்த்தி செய்வேன் சேட்டைக்கார...கண்டிப்பா உங்க ஆசையை பூர்த்தி செய்வேன் சேட்டைக்காரன். பதிவெழுதானே நான் ஜென்மம் எடுத்தேன். :)))

நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3859179573245875472010-04-06T19:34:05.783+05:302010-04-06T19:34:05.783+05:30வாங்க ஜெயஸ்ரீ,
புடவை ரகங்களைப்பத்தி தனியா பதிவு ப...வாங்க ஜெயஸ்ரீ,

புடவை ரகங்களைப்பத்தி தனியா பதிவு போட்டு ரங்க்ஸ்களின் பர்ஸுகளை கொஞ்சம் தாக்கம் திட்டம் இருப்பதால் இப்போதைக்கு கேப் விட்டிருக்கேன்.

ஹைதைபோல் (ஆந்திரா) போல எங்கேயும் காய்கறி, கனிகள் விலைக்குறைவு கிடையவே கிடையாது. 5 ரூபாய்க்கு கீரைக்கட்டு 4 வாங்கி டக்குன்னு சமைச்சிடலாம்.

பாலக், சுக்காக்கீரை, அது இதுன்னுபல வகைகளும் உண்டு.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-14377315998858375222010-04-06T19:32:06.435+05:302010-04-06T19:32:06.435+05:30மொத்தத்தில் இந்த 600 வது பதிவு என்க்ககாவே போட...மொத்தத்தில் இந்த 600 வது பதிவு என்க்ககாவே போட்டது போல இருக்கு.//

ஓஹோ இவையெல்லாம் எனக்கு பிடிச்சது. அது உங்களுக்கும் பிடிச்சிருப்பது சந்தோஷம் ஜலிலா. நானும் வர்றேன். அடிக்கடி நீங்களும் வாங்கpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-54492210828318468492010-04-06T19:31:06.595+05:302010-04-06T19:31:06.595+05:30வாங்க ராவி,
ஹைதராபாத் காரம் சாப்பிட்டாலும், அதை ப...வாங்க ராவி,

ஹைதராபாத் காரம் சாப்பிட்டாலும், அதை பத்தி படிச்சாலும் வயிற்றெரிச்சல் வரும்னு சொல்லுங்க!!//

ஹைதையில் காரம் குறைவு. அச்சு அசல் காரம் ஆந்திரா, ராயலசீமா பக்கம் தான்.
வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-50543273248110863862010-04-06T19:30:19.955+05:302010-04-06T19:30:19.955+05:30நன்றி ஜமால்நன்றி ஜமால்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-62009975254979048662010-04-06T16:24:33.895+05:302010-04-06T16:24:33.895+05:30600? ஆஹா! இது பெரிய சாதனை! இன்னும் தொடரவேண்டும். இ...600? ஆஹா! இது பெரிய சாதனை! இன்னும் தொடரவேண்டும். இதுபோல பல பதிவுகள் வரவேண்டும். வாழ்த்துக்கள்.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-35558700816092849642010-04-06T13:26:15.704+05:302010-04-06T13:26:15.704+05:30புல்லா ரெட்டிய விடனு சொல்ல நினைச்சேன், தாதுவை சொல்...புல்லா ரெட்டிய விடனு சொல்ல நினைச்சேன், தாதுவை சொல்லிட்டீங்க. Almond house, கேஷவ் ரெட்டி யும் ok தான்!!

வெங்கடகிரி கத்வால் ஐ ஏம்பா விட்டுடீங்க?

வளையான வளை அரக்கு வளை ரொம்ப ATTRACTIVE தான்.

நம்ப வெஜிடேரியனானதுனால பிரியாணி பத்தி சொல்லி கேட்டதுதான்.
வெஜிடேரியன் பிரி....நு நான் ஆரம்பிக்கும் போதே என் ஃப்ரெண்ட் அதெல்லம் நன்னா இருக்காதுன்னு முடிச்சிடுவா:))

fruits காய்கறி நல்லாவே இருக்குப்பா ஒங்க ஊர்ல :))
Well! 600 ? Congrats!!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-60354762138943059252010-04-06T10:59:04.702+05:302010-04-06T10:59:04.702+05:30600 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ஹலீம் என் பையனு...600 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

ஹலீம் என் பையனுக்கு ரொம்ப பிடித்தது,

போச்சம்பள்ளி பட்டு ஹை எனக்கு ரொம்ப பிடிச்சது,
முத்துமலை ம்ம் சூப்பர், ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
வளையல் வாவ் சூப்பர். ஒரு காலத்தில் டிரெஸுக்கு மேட்சா வளையல் இல்லன்னா அவ்வளவு தான், என் மூஞ்சே விளங்காது,
மொத்தத்தில் இந்த 600 வது பதிவு என்க்ககாவே போட்டது போல இருக்கு.
ஹைத்ரா பாத் பிரியாணி, பாயிஜா நல்லா செய்வாங்க.

நேரம் கிடைக்கும் போது என் பக்கமும் வந்து செல்லுங்கள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-76202144056885420912010-04-06T08:13:49.806+05:302010-04-06T08:13:49.806+05:30600 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.

வயிற்றெரிச்சல்...600 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.

வயிற்றெரிச்சல்
ஏற்பட்டால் கம்பெனி பொறுப்பாகாது.

ஹைதராபாத் காரம் சாப்பிட்டாலும், அதை பத்தி படிச்சாலும் வயிற்றெரிச்சல் வரும்னு சொல்லுங்க!!ராவிhttps://www.blogger.com/profile/02368537298416172144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-16182976468552245892010-04-05T19:44:31.907+05:302010-04-05T19:44:31.907+05:30//இந்தப் பதிவு என்னுடைய 600ஆவது பதிவுங்கோ... :))//...//இந்தப் பதிவு என்னுடைய 600ஆவது பதிவுங்கோ... :))//

வாவ்... வாழ்த்துக்கள் புதுகை தென்றல்...... 6000 வது பதிவு தாண்டியும் வீர நடை போட வாழ்த்துக்கள்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-91905510655929573872010-04-05T15:08:24.474+05:302010-04-05T15:08:24.474+05:30600kku vaazhtugal ...600kku vaazhtugal ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-5274079551026633872010-04-05T14:43:43.727+05:302010-04-05T14:43:43.727+05:30முதல்ல சார்மினார் அப்புறம் கோட்டி & ஆபிட்ஸும் ...முதல்ல சார்மினார் அப்புறம் கோட்டி & ஆபிட்ஸும் போகலாம்! சரி தானே?//
ஆஹா தாரளமா போகலாம்,
வேணாம்னு சொல்ல மாட்டேன். இப்பவே 39 டிகிரி. அடுத்த ரெண்டு மாசத்துக்கு எப்படியோ, தவிர சார்மினார் பக்கம் தடையுத்தரவு வேற. பாப்போம்.

வருகைக்கும் வாழ்த்துக்கு நன்றி அனந்யாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-24529692133156350402010-04-05T14:42:20.704+05:302010-04-05T14:42:20.704+05:30வாங்க அமைதிச்சாரல்,
பதிவு போட நேரமில்லாத அளவுக்கு...வாங்க அமைதிச்சாரல்,

பதிவு போட நேரமில்லாத அளவுக்கு வேலை வந்திடுதுப்பா.(வேலைக்காரம்மா கொடுக்கும் டார்ச்சர் தான்):(( லீவு முடிஞ்சு பசங்க ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க. இனி லீவு ஏப்ரல் 23 லேர்ந்துதான்.

வாழ்த்துக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-31457191772643500922010-04-05T14:41:11.675+05:302010-04-05T14:41:11.675+05:30நன்றி ராமலக்ஷ்மிநன்றி ராமலக்ஷ்மிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-18152952010429032732010-04-05T14:06:36.424+05:302010-04-05T14:06:36.424+05:30600 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் அக்கா! கங்ராட்ஸ்!
...600 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் அக்கா! கங்ராட்ஸ்!

வளையல், ஷாப்பிங், நடூல ஜொள் வரவழைக்கும் goodies!! அந்யாயத்துக்கு டெம்ப்டு பண்றீங்களே? இந்த சம்மருக்கு ஹைதை தான் டெஸ்டினேஷன். முதல்ல சார்மினார் அப்புறம் கோட்டி & ஆபிட்ஸும் போகலாம்! சரி தானே?Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-8131647756401191172010-04-05T13:34:13.632+05:302010-04-05T13:34:13.632+05:30600-க்கு வாழ்த்துக்கள்.பிரியாணியும்,ஸ்வீட்டுமா கொண...600-க்கு வாழ்த்துக்கள்.பிரியாணியும்,ஸ்வீட்டுமா கொண்டாடிட்டோம். அடிக்கடி எங்கேங்க காணாம போயிடறீங்க!!....லீவை நல்லா எஞ்சாய் பண்றீங்கன்னு புரியுது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-68410520293245165482010-04-05T13:26:11.656+05:302010-04-05T13:26:11.656+05:30ஹைதை ஸ்பெஷல் அருமை.
600-க்கு என் மனமார்ந்த வாழ்த்...ஹைதை ஸ்பெஷல் அருமை.

600-க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-80198371401599466812010-04-05T13:21:40.423+05:302010-04-05T13:21:40.423+05:30உங்கூர் மாம்பழம் மற்றும் ஆம் பேடா இரண்டையும் விட்ட...உங்கூர் மாம்பழம் மற்றும் ஆம் பேடா இரண்டையும் விட்டுடீங்களே தென்றல்???//

அதைப்பத்தில் எல்லாம் முன்னாடியே பல பதிவுகளில் சொல்லி வயிற்றெரிச்சலை கொட்டிகிட்டாச்சு வித்யா.

இது மத்த விஷ்யங்களுக்கு மட்டும்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-81997992918939124142010-04-05T13:20:56.490+05:302010-04-05T13:20:56.490+05:30நீங்க எங்க அங்க போனீங்க??இரும்படிக்கிற இடத்துல ஈக்...நீங்க எங்க அங்க போனீங்க??இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை??//

ஹலோ அங்க வெஜ் பிரியாணியும் இருக்கு தம்பி. :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-26375942797994469852010-04-05T13:20:02.334+05:302010-04-05T13:20:02.334+05:30குருவை மிஞ்சுன சிஷ்யனாகனும்னு பாக்குறேன் முடியாது ...குருவை மிஞ்சுன சிஷ்யனாகனும்னு பாக்குறேன் முடியாது போல :)//

முயன்றா முடியாதது ஏதும் இருக்கா என்ன??

விரைவில் ”1000 பதிவெழுதிய அபூர்வ சிந்தாமணி” அப்படின்னு பட்டம் பெற வாழ்த்துகள்.//

:)) நடந்தாலும் நடக்கும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-25729797103024960762010-04-05T13:19:20.264+05:302010-04-05T13:19:20.264+05:30நன்றி தன்யவாத் இளந்தென்றல்நன்றி தன்யவாத் இளந்தென்றல்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-15018088101810341872010-04-05T12:48:52.230+05:302010-04-05T12:48:52.230+05:30அறுநூறுக்கு வாழ்த்துக்கள்.
கராச்சி மற்றும் தாது போ...அறுநூறுக்கு வாழ்த்துக்கள்.
கராச்சி மற்றும் தாது போன்றவைகளை என் அக்கா புண்ணியத்தில் ரசித்திருக்கேன்.

உங்கூர் மாம்பழம் மற்றும் ஆம் பேடா இரண்டையும் விட்டுடீங்களே தென்றல்??? எங்கக்கா மாமனார் எனக்கு எப்போதும் மே மாசம் ஆனால் கூடை நிறையா அனுப்பிடுவார் :))Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.com