tag:blogger.com,1999:blog-7315921531438321935.post6430338604160941611..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: ஹைதை ஆவக்காய பிரியாணி 30/3/12pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37064081569944731452012-04-06T19:25:21.662+05:302012-04-06T19:25:21.662+05:30வாங்க பாசமலர்,
ஹைதைக்கு நான் வந்தபொழுது இருந்த வி...வாங்க பாசமலர்,

ஹைதைக்கு நான் வந்தபொழுது இருந்த விலைவாசிக்கும், இப்பொழுது விலைவாசிக்கும் இருக்கும் மாற்றத்தை நினைத்தாலே தலை சுத்துது. எல்லா ஊரிலும் இந்த மாற்றங்கள் அனைவராலும் அனுபவிக்கப்படும் ஒன்றுதான். (அப்படின்னு சொல்லி மனசை தேத்திக்க வேண்டியதுதான்)

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-62851787595710028632012-04-06T19:24:20.144+05:302012-04-06T19:24:20.144+05:30வாங்க எல்கே,
அவரு ஏத்திக்கலாம்!!! :))
வருகைக்கு ...வாங்க எல்கே,

அவரு ஏத்திக்கலாம்!!! :))

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4467031650097014672012-04-01T19:26:09.193+05:302012-04-01T19:26:09.193+05:30இரண்டு மௌனப் பிரதமர்களின் ஒப்பீடு...அதே..அதே....
...இரண்டு மௌனப் பிரதமர்களின் ஒப்பீடு...அதே..அதே....

விலைவாசி..அங்கே விடுமுறைக்கு வரும்போது தெரிந்து கொண்டேன்.. இங்கே ரியாத்தை விட அதிகம்தான் கடந்த சில ஆண்டுகளாக...அரிசியைத் தவிர....பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-69920671787955117422012-04-01T07:36:36.668+05:302012-04-01T07:36:36.668+05:30கிரண் சம்பளத்தை எத்திக்கிட்டாருனு கேள்விப் பட்டேன்...கிரண் சம்பளத்தை எத்திக்கிட்டாருனு கேள்விப் பட்டேன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4392053819579638032012-04-01T05:59:51.428+05:302012-04-01T05:59:51.428+05:30வாங்க வல்லிம்மா,
நேத்து கத்திரிக்காய கிலோ 30ன்னு ...வாங்க வல்லிம்மா,

நேத்து கத்திரிக்காய கிலோ 30ன்னு வாங்கினேன். :((

வருகைக்கு நன்றிம்மாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-50120619181487497472012-04-01T05:58:58.596+05:302012-04-01T05:58:58.596+05:30வாங்க ஹுசைனம்மா,
இங்கயும் 40 டிகிரின்னாலும் மேக ம...வாங்க ஹுசைனம்மா,

இங்கயும் 40 டிகிரின்னாலும் மேக மூட்டம் வந்து சில்லுன்னு காத்தடிக்குது. :))

இன்வர்ட்டர் கூட சார்ஜ் ஆகாம போகும் நிலை சில ஊர்களில் இருப்பதாக கேள்வி.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-10418270322536432102012-03-31T20:12:24.016+05:302012-03-31T20:12:24.016+05:30விலை பார்க்காமல் காய்கறி வாங்கறோம். 500 எடுத்துட்ட...விலை பார்க்காமல் காய்கறி வாங்கறோம். 500 எடுத்துட்டுப் போனால் ஐந்து காய்கறி நிச்சயம். தண்டு, கீரை,முருங்கைக்காய் எல்லாம் சேர்த்துத்தான். நரசிம்மராவ் பேசுவாரில்ல:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-84655804200653164262012-03-31T16:42:52.875+05:302012-03-31T16:42:52.875+05:30திடீர்னு கஷ்டம் வந்தாத்தான் சிரமமா இருக்கும். வரும...திடீர்னு கஷ்டம் வந்தாத்தான் சிரமமா இருக்கும். வரும்னு எதிர்பார்த்து வரும்போது மனதளவில் தயாரா இருப்பதால ஓரளவு சமாளிச்சிக்க முடியும். அதே மாதிரி, கரண்ட் கட் கொடுமையாயிருக்கும்னு தெரிஞ்சுகிட்டு வந்ததால, அந்தளவுக்குக் கடுமையா இல்லை - மனசளவில். இன்வர்ட்டரும் இருப்பதால (வாடகைக்கு வாங்கிருக்கோம்!!) ஃபேன், லைட் ஓடுது. ஆனாலும் வியர்வைதான்... தாங்கமுடியலை.. வசதியில்லாதவர்களுக்குத்தான் ரொம்பக் கஷ்டம். என்னச் சொல்லி என்னா.. சங்கரங்கோயில் தேர்தல் முடிவுதான் அதிர்ச்சி...

இன்னிக்குத் திருநெல்வேலி வந்திருக்கேன். மழை பெய்ஞ்சுது.. :-)))))

விலைவாசி... ஒண்ணும் சொல்றதுக்கில்லை.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-60923543046647633072012-03-31T11:44:07.945+05:302012-03-31T11:44:07.945+05:30ஆஹா
வருகைக்கு மிக்க நன்றி அமைதிச்சாரல்ஆஹா

வருகைக்கு மிக்க நன்றி அமைதிச்சாரல்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-5294357222512567062012-03-31T11:43:49.755+05:302012-03-31T11:43:49.755+05:30வருகைக்கு மிக்க நன்றி சகோ :)வருகைக்கு மிக்க நன்றி சகோ :)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-44532640982753367342012-03-31T11:43:17.338+05:302012-03-31T11:43:17.338+05:30வாங்க கோவை2தில்லி,
அதான் எனக்கும் புரியலை!!!!
வர...வாங்க கோவை2தில்லி,

அதான் எனக்கும் புரியலை!!!!

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-16418912832619642842012-03-30T23:23:27.901+05:302012-03-30T23:23:27.901+05:30எல்லாம் படிச்சதும் இரத்தம் கொதிக்க ஆரம்பிச்சுருச்ச...எல்லாம் படிச்சதும் இரத்தம் கொதிக்க ஆரம்பிச்சுருச்சு.. ஜில்லுன்னு பானகமும் நீர்மோரும் குடிச்சு ஆத்திக்கிட்டேன்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-57856123361651617152012-03-30T21:44:50.726+05:302012-03-30T21:44:50.726+05:30நல்ல பிரியாணி....
பானகம் நீர்மோர்.... ம்ம்ம்......நல்ல பிரியாணி....

பானகம் நீர்மோர்.... ம்ம்ம்... பார்க்கவே நல்லா இருக்கு..... தாங்க்ஸ்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13350446012128178252012-03-30T16:37:18.945+05:302012-03-30T16:37:18.945+05:30அம்ருதாவுக்கு வாழ்த்துகள்.
விலைவாசி குறைவில் டெல்...அம்ருதாவுக்கு வாழ்த்துகள்.

விலைவாசி குறைவில் டெல்லி முதலிடமா!!!!!!!!

எதை வைத்து சொல்றாங்க.....எல்லாமே இங்கு ஜாஸ்தி தான்......ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com