tag:blogger.com,1999:blog-7315921531438321935.post7219918968207508857..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: M.SC HUSBANDOLOGY - முதுகலை இல்லறவியல்: பாடம் 5pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger130125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-80547150736359713852008-01-24T16:42:00.000+05:302008-01-24T16:42:00.000+05:30என்னோட பின்னூட்டத்தோட முதல் வரியை மறுபடியும் தர்ர...என்னோட பின்னூட்டத்தோட முதல் வரியை மறுபடியும் தர்ரேன்.உங்க பதிவுக்கு அதுவே பதில்.
<==சே,ஒரு அரைநாள் விடுப்பு எடுத்துட்டு ==>
விடுப்பு எதுக்கு எடுக்கறோம்? வீட்டு வேலைக்குத்தான்.
<== புதுகை தென்றல் சொல்ரார்
இது என்ன பட்டம் சிவா, பிளாக்கி நல்லா இல்ல. (ஏதோ.... பேரு மாதிரி இருக்கு) ==>
பிளாக்கர்ங்கறது பொது வார்த்தை.அப்படியே,பிளாக்கி பெண்பாலாயிடுச்சு.
"கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு"ன்னு நீங்க பாடலாம்.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-33216849857339722412008-01-24T11:13:00.000+05:302008-01-24T11:13:00.000+05:30//அடுத்த பட்டம் ரெடி. ஆயிரம் பின்னூட்டம் வாங்கிய அ...//அடுத்த பட்டம் ரெடி. ஆயிரம் பின்னூட்டம் வாங்கிய அபூர்வ பிளாக்கி!//

பட்டம் கொடுப்பதில் நீங்கதான் மன்னர் ஆச்சே. நீங்க பட்டம் கொடுக்கறதை பார்க்கும் போது என் உள்மனசு "ஆப்பு, ஆப்பு" ன்னே சொல்லுது.

ஒரு ஷாட்ல பின்னூட்டம் போட்டீங்க. பதில் 4/5 பின்னூட்டமா கொடுத்திருக்கேன்.
இது என்ன பட்டம் சிவா, பிளாக்கி நல்லா இல்ல. (ஏதோ.... பேரு மாதிரி இருக்கு)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13054755639280846422008-01-24T11:08:00.000+05:302008-01-24T11:08:00.000+05:30புதுகை தென்றல் சொல்ரார்மனைவியை அடியே, இங்க வாடின்ன...புதுகை தென்றல் சொல்ரார்
மனைவியை அடியே, இங்க வாடின்னு பொது இடத்திலும் கூப்பிடுறீங்களே (பொதுவா சொல்றேன்) அதை நாங்க என்னன்னு சொல்ல???????????

அட, அது யார்பா அந்த லட்சத்துல/கோடியில ஒரு தைரியசாலி =)))

சாமான்யன் சிவா,
என்னக் கிண்டலா? இது தான் நடக்குது. என்னவோ இல்லாத பொல்லாததை சொல்லிட்ட் மாதிரி எஃபக்ட் கொடுத்தா ஆச்சா?pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56056573243466202582008-01-24T11:06:00.000+05:302008-01-24T11:06:00.000+05:30//பாடம் ஆரம்பிக்கரப்ப வீட்டுப்பாடமே கிடையாது சொன்ன...//பாடம் ஆரம்பிக்கரப்ப வீட்டுப்பாடமே கிடையாது சொன்ன மாதிரி ஞாபகம். சிலபஸ் மாத்திட்டாங்களா? சொல்லவே இல்ல//

சிலபஸ் எல்லாம் மாத்தலை. வீட்டுப்பாடம் த.மணிகளுக்கு இல்ல. ர.மணிகளுக்கு கூட அந்த படம் ஒரு ரெஃபரன்ஸ்க்காக உதவும்.

அத மொதல்ல பாருங்க. அப்புறம் ஏன் சொல்றேன்னு தெரியும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-72651893777957226872008-01-24T11:03:00.000+05:302008-01-24T11:03:00.000+05:30நாங்கள் பார்க்கும் கோணம் வேறதான் ==>சினிமாவுல ரெண்...நாங்கள் பார்க்கும் கோணம் வேறதான் ==>
சினிமாவுல ரெண்டு கையையும்(ஆள்காட்டி விரல்,பெருவிரல்) சதுரமா வச்சுக் கோணம் பார்பாங்களே அந்தக்கோணமா?

//எப்படிங்க? எதையும், கரெக்டா தப்பாவே புரிஞ்சுக்குறீங்க. ர.மணிகளின் ஸ்பெஷாலில்லிடியே அதாங்க.//

மங்களூர் சிவா சொல்ரார்
அப்பிடியெல்லாம் போறாங்கண்ணா அதுக்கு அத விட முக்கியமான காரணம் இருக்கும்

கரெக்ட்,

ஆஹா, ஆமா, இல்லைன்னு சொல்லலை. வீடு, குடும்பம் இதைத்தவிர மத்தது "எல்லாம்" மிக முக்கியம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-57250308776779088702008-01-24T10:58:00.000+05:302008-01-24T10:58:00.000+05:30//ஓய்வில்லாம டென்ஷனோட வேல பாக்கிறோம்னு நீங்களா தப்...//ஓய்வில்லாம டென்ஷனோட வேல பாக்கிறோம்னு நீங்களா தப்பா புரிஞ்சிகிட்டா நாங்க இன்னா பண்ண முடியும்?.. அப்பாடா என்னா ஒரு அக்கறை.. முடியல.. :P//

சாமான்யன் சிவா,

சஞ்சய்க்கு இன்னும் கல்யாணம் ஆகல. அதனால் மனைவியின் அன்புக் அக்கறையும் புரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஆனால் நீங்கள் திருமணம் ஆனவர். உங்களுக்குமா மனைவியின் அன்பு, அக்கறை மீது சந்தேகம்?pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-39331016204887571892008-01-24T10:53:00.000+05:302008-01-24T10:53:00.000+05:30//வீட்ல இருக்கரதுக்கு) அவன் கஷ்டம் அவனுக்குத்தானே ...//வீட்ல இருக்கரதுக்கு) அவன் கஷ்டம் அவனுக்குத்தானே தெரியும். ==)//

நீங்க வீட்டுல இருந்தா என்ன கஷ்டமுன்னு உங்க த.மணியை கேட்டா நல்லாத் தெரியும்,(அதுக்கு ஒரு பதிவு வருது)

விடுப்பு எடுத்துக்கிட்டு உங்களை (ரங்கமணிகளை) வீட்டுல இருக்கச்
சொல்லலை. இதப் பதிவுலையும், பின்னூட்டத்திலையும் விரிவா சொல்லியிருக்கேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-69398153593843399052008-01-23T21:46:00.000+05:302008-01-23T21:46:00.000+05:30//ச்்ஜய்பின்ன.. தங்கமணிங்க இமசைல இருந்து தப்பிக்க ...//ச்்ஜய்
பின்ன.. தங்கமணிங்க இமசைல இருந்து தப்பிக்க தான் ரங்கமணிங்க அலுவலகமே போறாங்க.. அதுக்கும் வேட்டு வச்சா எப்படி? :P //
ரிபீட்டெய்ய்ய்ய்ய்ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-30313429412578517652008-01-23T20:04:00.000+05:302008-01-23T20:04:00.000+05:30சே,ஒரு அரைநாள் விடுப்பு எடுத்துட்டு மெதுவா வந்தா இ...சே,ஒரு அரைநாள் விடுப்பு எடுத்துட்டு மெதுவா வந்தா இங்கே 100 பின்னூட்டத்துக்குமேல போய்ட்ருக்கு.

மங்களூர் சிவா,சஞ்சய்
நல்லா கமெண்ட் எழுதிறீங்க.

தன்னோட உடல்நிலையைக் கூட பொருட்படுத்தாமல், டாக்டர் ரெஸ்ட் எடுக்கச்சொல்லியும் அடுத்தநாளே வேலைக்குப் போகும் ர.மணிகள் இருக்காங்க.==>
(வீட்ல இருக்கரதுக்கு) அவன் கஷ்டம் அவனுக்குத்தானே தெரியும். ==)

அட, உங்களுக்கு தெரியாதா? ரெஸ்ட் எடுகத்தானே அலுவலகம் போறோம்.
[பாருங்க ஸ்மைலி போடலே.]

நாங்கள் பார்க்கும் கோணம் வேறதான் ==>
சினிமாவுல ரெண்டு கையையும்(ஆள்காட்டி விரல்,பெருவிரல்) சதுரமா வச்சுக் கோணம் பார்பாங்களே அந்தக்கோணமா?

மங்களூர் சிவா சொல்ரார்
அப்பிடியெல்லாம் போறாங்கண்ணா அதுக்கு அத விட முக்கியமான காரணம் இருக்கும்

கரெக்ட்,

சஞ்சை சொல்ரார்
ஓய்வில்லாம டென்ஷனோட வேல பாக்கிறோம்னு நீங்களா தப்பா புரிஞ்சிகிட்டா நாங்க இன்னா பண்ண முடியும்?.. அப்பாடா என்னா ஒரு அக்கறை.. முடியல.. :P

அதானே.

புதுகை தென்றல் சொல்ரார்
அப்படி ஒரு நினைப்பு. உங்க இம்சையிலிருந்து தங்கமணிகளுக்கு தப்பிக்கத்தான் வழியே இல்லை. ==>
அது அலுவலகத்துக்கு ர.மணி போய்ட்ரார் இல்ல.அப்புரம் எப்படி இம்சை?
சொன்னதையே திருப்பி சொன்னா பதிலாயிடுமா?

புதுகை தென்றல் சொல்ரார்
மங்களூர் சிவா,
வீட்டுப் பாடமா அந்த வீடியோ பாருங்கன்னு சொன்னா, டீச்சரையே கேள்வி கேட்கறதா?

பாடம் ஆரம்பிக்கரப்ப வீட்டுப்பாடமே கிடையாது சொன்ன மாதிரி ஞாபகம். சிலபஸ் மாத்திட்டாங்களா? சொல்லவே இல்ல

சஞ்சை சொல்ரார்
இம்சைனு தெரியுதுல.. அப்புறம் இன்னாத்துக்கு கம்முனு வேலக்கி போறவங்கள வசப் படில வந்து மடக்கினு லீவ் போடு லீவ் போனு டார்ச்சர் குடுக்கறிங்களாம்?..

சஞ்சை பின்ரீங்களே. ரிப்ப்ப்பீடேய்.

மங்களூர் சிவா சொல்ரார்
அப்பிடினா எல்லா தங்கமணிகளும் இந்த வேலைய விட்டுபுட்டு கூலி வேலைக்குதான் போகோனும் :(

மஙகளூர் சிவா, எப்படிங்க. அதே அதான்.
இப்படி கரெக்டா அடிக்கிறீங்க.
இவங்களுக்கு ர.மணி,இப்படி ரொம்ப போட்டியுள்ள உலகத்தில வேலையிலும் மேலே மேலெ போகணுமாம்.ஆனா,டாண்ணு இரவு 6மணிக்கு வீட்டுக்கு வந்திடணுமாம்.இவங்க லீவு போடச்சொன்னா போட்டுட்டு வீட்ல இருக்கணுமாம். இது எப்படின்னு த.மணிகள்தான் சொல்லணும்.

புதுகை தென்றல் சொல்ரார்
த.மணிகளே! கேட்டுக்கங்க. அலுவலகத்துல இவ்வளவு லீவு இருக்கு. (சனிக்கிழமை அரைநாள்தான்னு தெரியாதுன்னு சொன்னீங்களே லதா.. (தனியா மடல் போட்டிருந்தார் ==>
தொழிற்சாலைல வேலை பார்க்கிறவர்களுக்கும் அலுவலகத்தில் வேலை பார்கிறவர்களுக்கும்
வித்தியாசம் தெரியாதவங்களை என்ன பண்ரது?
லீவெல்லாம் ஒரு பேருக்குதான்.வேலை இருந்தா எல்லா நாளும் அலுவலகம் வந்துதான் ஆகணும்.

புதுகை தென்றல் சொல்ரார்
மங்களூர் சிவா,
அதெல்லாம் இல்ல. சாருக்கு உடம்பு சரியில்லாட்டி போனாலும் ஆபீசுக்கு உடனே வந்துட்டாருன்னு, ஆபீஸுல பேசுறதை பெருமைப் பொங்க கேட்கனுமே அதுக் காகத்தான். ==>
இல்ல அவங்களுக்கு தெரியும் ஏன்னு =)))

வாங்க குசும்பன்,
ஜோதியில ஐக்கியாமானதுக்கு.

புதுகை தென்றல் சொல்ரார்
மனைவியை அடியே, இங்க வாடின்னு பொது இடத்திலும் கூப்பிடுறீங்களே (பொதுவா சொல்றேன்) அதை நாங்க என்னன்னு சொல்ல???????????

அட, அது யார்பா அந்த லட்சத்துல/கோடியில ஒரு தைரியசாலி =)))

அப்பாடா, சிங்கிள் ஷாட்ல கமெண்ட் எழுதியாச்சு.

எப்படியும் ஆயிரம் பீனூட்டம்வரைக்கும் போகும்போல.
அடுத்த பட்டம் ரெடி. ஆயிரம் பின்னூட்டம் வாங்கிய அபூர்வ பிளாக்கி!சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-44416700897443938272008-01-23T18:50:00.000+05:302008-01-23T18:50:00.000+05:30// புதுகைத் தென்றல் said... ஆஹா, கிளம்பிட்டாங்கய்ய...//
புதுகைத் தென்றல் said...
ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க.

நல்லாத்தானே சஞ்சய் இருந்தீங்க.

ஏன் இந்த கொலை வெறி????????

ஓஹோ - பாடத்திற்கு நேராவே கண்டனமா? மிரட்டலா?

அசரமாட்டோம்ல.

குறைஞ்சது இன்னும் 3 பாடமாவது வரும்.

எச்சரிக்கைன்னு போட மறந்துட்டீங்களே!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-55884137378130776082008-01-23T18:49:00.000+05:302008-01-23T18:49:00.000+05:30// SanJai said... //நீங்க சொல்ற எல்லாச்சூட்டை விடவ...//
SanJai said...
//நீங்க சொல்ற எல்லாச்சூட்டை விடவும் உண்மை தரும் சூடு தாங்க முடியாது சிவா.//

இப்போ தெளிவா புரியுது. நீங்க யேன் இப்டி அலறித் துடிக்கறிங்கனு. :P.. நாங்க சொல்ற உண்மையோட சூடு தாங்காமத் தானே! :P

ரிப்பீட்டேய்ய்ய்ய்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-79912720637010111642008-01-23T18:38:00.000+05:302008-01-23T18:38:00.000+05:30ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க.நல்லாத்தான...ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க.

நல்லாத்தானே சஞ்சய் இருந்தீங்க.

ஏன் இந்த கொலை வெறி????????

ஓஹோ - பாடத்திற்கு நேராவே கண்டனமா? மிரட்டலா?

அசரமாட்டோம்ல.

குறைஞ்சது இன்னும் 3 பாடமாவது வரும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-43152510736759409262008-01-23T17:55:00.000+05:302008-01-23T17:55:00.000+05:30//சும்மா கும்முங்க குசும்பன்,நாங்களும் தயாரத் தான்...//சும்மா கும்முங்க குசும்பன்,

நாங்களும் தயாரத் தான் இருக்கோம்//

ஏலே மாப்ளைங்களா.. இங்க ஒருதர் சிக்கிட்டாங்க..எல்லாரும் வண்டி கட்டிட்டு வாங்க.. வந்து நல்லா கை வலிக்க கும்மிட்டு போங்க..:PSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34260948489017906852008-01-23T17:18:00.001+05:302008-01-23T17:18:00.001+05:30சும்மா கும்முங்க குசும்பன்,நாங்களும் தயாரத் தான் இ...சும்மா கும்முங்க குசும்பன்,

நாங்களும் தயாரத் தான் இருக்கோம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-80062476669980011912008-01-23T17:18:00.000+05:302008-01-23T17:18:00.000+05:30சும்மா கும்முங்க குசும்பன்,நாங்களும் தயாரத் தான் இ...சும்மா கும்முங்க குசும்பன்,

நாங்களும் தயாரத் தான் இருக்கோம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-47788125009394352942008-01-23T17:17:00.000+05:302008-01-23T17:17:00.000+05:30//இப்போ தெளிவா புரியுது. நீங்க யேன் இப்டி அலறித் த...//இப்போ தெளிவா புரியுது. நீங்க யேன் இப்டி அலறித் துடிக்கறிங்கனு. :P.. நாங்க சொல்ற உண்மையோட சூடு தாங்காமத் தானே! :P//

சஞ்சய சூடு தாங்காமல் அலறித்துடிப்பது நானல்ல. அது தெளிவாகத் தெரிந்த பின்னும் இப்படி ஒரு கேள்வி கேட்டு காமெடி பின்னுரீங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-41548320102385132342008-01-23T17:14:00.000+05:302008-01-23T17:14:00.000+05:30//பிரஸ்டிஜ் பெண்களுக்கு ஆண்களுக்கு என்று எல்லாம் ப...//பிரஸ்டிஜ் பெண்களுக்கு ஆண்களுக்கு என்று எல்லாம் பேதம் இல்லைங்க பிரிஸ்டிஜ் குக்கர் அருமையானது அதுலதான் நான் தினமும் சாதம் வைக்கிறேன்! சில சமயம் கைய சுடுங்க:)//

இதுல சுயவெளக்கம் வேறயா? நீங்க சொல்றத நாங்க நம்பனுமா? யாரங்கே ஆட்டோவை துபாய்க்கு அனுப்பி நிலமை என்னன்னு பார்த்துட்டு வரச்சொல்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-48581317197336755142008-01-23T15:02:00.000+05:302008-01-23T15:02:00.000+05:30//நீங்க சொல்ற எல்லாச்சூட்டை விடவும் உண்மை தரும் சூ...//நீங்க சொல்ற எல்லாச்சூட்டை விடவும் உண்மை தரும் சூடு தாங்க முடியாது சிவா.//

இப்போ தெளிவா புரியுது. நீங்க யேன் இப்டி அலறித் துடிக்கறிங்கனு. :P.. நாங்க சொல்ற உண்மையோட சூடு தாங்காமத் தானே! :PSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-85144929186790828192008-01-23T14:40:00.000+05:302008-01-23T14:40:00.000+05:30//குசும்பன் said... டுப்பாக்கி கூட சுடும்:) //யோவ்...//
குசும்பன் said...

டுப்பாக்கி கூட சுடும்:)

யோவ் ஏற்கனவே கொலை வெறில இருக்காங்க இதுல துப்பாக்கி வேற சுடும்னு சொல்லிகுடுத்துகிட்டு!!

ஆட்டோல ஆள்கிட்ட குடுத்துவிடபோறாங்கய்யா!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-84933870345757638902008-01-23T14:38:00.000+05:302008-01-23T14:38:00.000+05:30//(பயப்படாதீங்க நான் ஆட்டோவெல்லாம் அனுப்ப மாட்டேன்...//(பயப்படாதீங்க நான் ஆட்டோவெல்லாம் அனுப்ப மாட்டேன்,)//

நன்றீங்க, நான் சின்னபிள்ளை:) ஆமா கும்மி அடிப்பதில் பிரச்சினை இல்லையே? அடிக்கலாமா?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-29108081574273936042008-01-23T14:37:00.000+05:302008-01-23T14:37:00.000+05:30//புதுகைத் தென்றல் said... தங்கமணிகள் சரியா புரிஞ்...//
புதுகைத் தென்றல் said...
தங்கமணிகள் சரியா புரிஞ்சுக்குவாங்க. அவங்களுக்கு ஒன்னும் தப்பா சொல்லித்தரலை.

(பெண்களின் பாஷை ஆண்களுக்கு புரிந்ததாக சரித்தரமே இல்லை. உப்பு, புளி வெச்சு வெளக்கினாலும் அவ்வளவுதான்....)

அவ்வளவும் சீக்ரெட் கோடட்

எப்பிடி எங்களுக்கு புரியும்?

இதுக்கு பெனாத்தல் போட்டாரே பெண்கள் சொல்வதற்கு அர்த்தம் என்ன? படிச்சுமே இவ்வளவுதான் புரியுது. :(மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13753109035807219932008-01-23T14:35:00.001+05:302008-01-23T14:35:00.001+05:30கரெக்டா சொன்னீங்க குசும்பன்,அந்த சுடுகாய் சூடு தரு...கரெக்டா சொன்னீங்க குசும்பன்,

அந்த சுடுகாய் சூடு தரும் தழும்பைவிட மோசமானதாக இருக்கும் உண்மை தரும் தழும்பு.

(பயப்படாதீங்க நான் ஆட்டோவெல்லாம் அனுப்ப மாட்டேன்,)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4796676234376313562008-01-23T14:35:00.000+05:302008-01-23T14:35:00.000+05:30கரெக்டா சொன்னீங்க குசும்பன்,அந்த சுடுகாய் சூடு தரு...கரெக்டா சொன்னீங்க குசும்பன்,

அந்த சுடுகாய் சூடு தரும் தழும்பைவிட மோசமானதாக இருக்கும் உண்மை தரும் தழும்பு.

(பயப்படாதீங்க நான் ஆட்டோவெல்லாம் அனுப்ப மாட்டேன்,)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-83956543576142602242008-01-23T14:33:00.000+05:302008-01-23T14:33:00.000+05:30//புதுகைத் தென்றல் said... வாங்க குசும்பன்,முதலில்...//புதுகைத் தென்றல் said...
வாங்க குசும்பன்,
முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள். விகடனில் உங்க பிளாக் பத்தி போட்டிருந்தாங்க.

பிரஸ்டிஜ் பெண்களுக்குத்தான் இல்லாம் போகுது. அது தான் உண்மை. அத நீங்க (ர.மணிகள்) எப்படியும் ஏற்க மாட்டீங்க. ஏன்னா, உண்மை சுடும்///

நன்றிங்க

பிரஸ்டிஜ் பெண்களுக்கு ஆண்களுக்கு என்று எல்லாம் பேதம் இல்லைங்க பிரிஸ்டிஜ் குக்கர் அருமையானது அதுலதான் நான் தினமும் சாதம் வைக்கிறேன்! சில சமயம் கைய சுடுங்க:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-60189602531844519392008-01-23T14:32:00.000+05:302008-01-23T14:32:00.000+05:30அப்படி கூப்புடுறதுதான் நடக்குது. இது கூட தெரியாதா ...அப்படி கூப்புடுறதுதான் நடக்குது.
இது கூட தெரியாதா உங்களுக்கு?

நீங்க சொல்ற எல்லாச்சூட்டை விடவும் உண்மை தரும் சூடு தாங்க முடியாது சிவா.

முதல் பெஞ்சிலேயெ தூங்கினா வெளங்கிடும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com