tag:blogger.com,1999:blog-7315921531438321935.post7366538480609636334..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: ஹைதை ஆவக்காய பிரியாணி 2/11/10pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-55138718906435433982010-11-17T04:18:40.989+05:302010-11-17T04:18:40.989+05:30வாங்க தலைவரே,
புது வீட்டுக்கு போற வேலைகளில் ரொம்ப...வாங்க தலைவரே,

புது வீட்டுக்கு போற வேலைகளில் ரொம்பவே பிசி. அங்க போய் செட்டிலானப்புறம் தான் தொடர்ச்சியா பதிவுலகுக்கு வந்து அம்புட்டு பேரையும் டெர்ரராக்க முடியும். :))) அதுவரைக்கும் எல்லோரும் கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-41211442306153453632010-11-17T04:17:36.958+05:302010-11-17T04:17:36.958+05:30நன்றி ஹீலர்நன்றி ஹீலர்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-48718283115878243182010-11-15T07:14:17.132+05:302010-11-15T07:14:17.132+05:30ஆவக்கா பிரியாணி அற்புதம்..!
// குவார்ட்டர்
அடிச்ச...ஆவக்கா பிரியாணி அற்புதம்..!

// குவார்ட்டர்
அடிச்சா மாதிரி இருக்கு வானம். //

உங்க நகைச்சுவை உணர்ச்சி இருக்கே!! பின்றீங்க!!

ஏன் இன்னும் அடுத்த பதிவைக் காணும்?சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4381196856038551582010-11-12T14:56:02.171+05:302010-11-12T14:56:02.171+05:30good. keep it upgood. keep it upHEALERhttps://www.blogger.com/profile/08525414706052074212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34348859124906153562010-11-04T05:07:42.347+05:302010-11-04T05:07:42.347+05:30வாங்க அருணா,
மிக்க நன்றிவாங்க அருணா,

மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-41223055319252157672010-11-04T05:07:17.265+05:302010-11-04T05:07:17.265+05:30நன்றி பொற்கொடிநன்றி பொற்கொடிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-57234409424499106292010-11-04T05:07:05.234+05:302010-11-04T05:07:05.234+05:30வாங்க கயல்,
வருகைக்கு மிக்க நன்றிவாங்க கயல்,

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-72971194329942674542010-11-04T05:06:37.877+05:302010-11-04T05:06:37.877+05:30வாங்க ஹுசைனம்மா,
தெலங்கானா தனிமாநிலம் வேணும்னுதான...வாங்க ஹுசைனம்மா,

தெலங்கானா தனிமாநிலம் வேணும்னுதானே போராட்டங்கள் நடக்குது. நீங்க சொல்றபடியும் நடக்கலாம்!! ஏதும் சொல்றதுக்கு இல்ல

நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-21602144938953302232010-11-03T08:17:38.302+05:302010-11-03T08:17:38.302+05:30அம்மாக்கள் குழுவில் சேர்ந்தாச்சு ஏற்கெனவே!!!...குள...அம்மாக்கள் குழுவில் சேர்ந்தாச்சு ஏற்கெனவே!!!...குளிர் இங்கேயும் வந்தாச்சே!!!தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்துக்கும்! இங்கெல்லாம் விடிய விடிய பட்டாசுதான் கேட்பாரில்லை!!!!:))அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20567185409126848082010-11-03T02:20:19.802+05:302010-11-03T02:20:19.802+05:30happy deepavali to you and family thendral!happy deepavali to you and family thendral!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-29270572618078410092010-11-02T22:00:18.897+05:302010-11-02T22:00:18.897+05:30நல்ல பிரியாணிங்க.. :)
அந்த விருது சூப்பர் தான்..
...நல்ல பிரியாணிங்க.. :)
அந்த விருது சூப்பர் தான்..

@துளசி ஹஹ்ஹா.. ஃபுல் பீம் போடுவது இந்தியாவில் எல்லாருக்கும் ரொம்பத்தான்.. நடுவில் கருப்பு வட்டம் வரைஞ்சு விடுவாங்க ஸ்கூல் படிக்கும் போது பாத்திருக்கேன். இப்பல்லாம் கூட இரண்டு லைட் சேர்த்து அது ம் மஞ்சள் நீலம்ன்னு இனி தான் இருக்கு ஃபாக் வரப்போது அப்ப பாருங்க.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-334920868587572802010-11-02T18:06:20.665+05:302010-11-02T18:06:20.665+05:30//தெலங்கானால இருக்குற ஆந்திரா காரங்க எல்லாம்
ஓடிப்...//தெலங்கானால இருக்குற ஆந்திரா காரங்க எல்லாம்
ஓடிப்போயிடனுமாம்//

நாட்டுக்கு, நாட்டுக்கு பிரச்னையாச்சு;அப்புறம் மாநிலத்துக்கு மநிலம் போய், இப்ப மாவட்டத்துக்கு மாவட்டமா? கொடுமை!! இப்படியே போனா, தெருவுக்கு தெருகூட சொல்வாங்க போல!!

தீபாவளி வாழ்த்துகள்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-19769601688801200672010-11-02T13:35:18.836+05:302010-11-02T13:35:18.836+05:30வாங்க நலமா!!
ராத்திரி பனிரெண்டரைக்கு ஒத்தவெடி வெட...வாங்க நலமா!!

ராத்திரி பனிரெண்டரைக்கு ஒத்தவெடி வெடிக்கறாங்க யாரோ நம்ம ஏரியாவில்:(//

அது ஒண்ணே போதுமே தில்லானா மோகனம்பாளில் ஒத்த வெடியை போட்டு மேளக்காரர் கையை ஒடிச்சா மாதிரி தூக்கத்தை அப்படியே உருவிடும் :(

எதிரில் வரும் வண்டிகளுக்கெல்லாம் விளக்கை ஃபுல் பீம்லே நிரந்தரமா வச்சுருக்கானுங்க......'டிம்' செய்யும் ஸ்விட்ச்சை உடைச்சுப்போடாச்சோ என்னவோ//
அப்படி ஒண்ணு இருப்பதே மக்களுக்குத் தெரியாம இருக்கும். இது மட்டும் அகில இந்திய அளவுல ஒரே மாதிரிதான்

வருகைக்கு நன்றி. என்னோட வாழ்த்துக்களை கோபால் சாருக்கும் சொல்லிடுங்கpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-42227320638291445702010-11-02T12:57:55.190+05:302010-11-02T12:57:55.190+05:30சூப்பர் பிரியாணி.
நேத்துதான் கேரளப்பிறவி தினமும் ...சூப்பர் பிரியாணி.

நேத்துதான் கேரளப்பிறவி தினமும் கூட.

மூணு சமஸ்தானங்களைச் சேர்த்து கேரள மாநிலம் உருவான நாள்.

ராத்திரி பனிரெண்டரைக்கு ஒத்தவெடி வெடிக்கறாங்க யாரோ நம்ம ஏரியாவில்:(

இங்கேயும் குளிர் ஆரம்பிச்சுருக்கு. அஞ்சரைக்கெல்லாம் இருட்டு. வெயிலுக்குப் பயந்து வெளியே போகாம இருந்தால் இப்போ இருட்டுக்குப் பயந்து அடைஞ்சு கிடக்கறேன்.
எதிரில் வரும் வண்டிகளுக்கெல்லாம் விளக்கை ஃபுல் பீம்லே நிரந்தரமா வச்சுருக்கானுங்க......'டிம்' செய்யும் ஸ்விட்ச்சை உடைச்சுப்போடாச்சோ என்னவோ:(

இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com