tag:blogger.com,1999:blog-7315921531438321935.post7479617103605209152..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: FREE DELIVERY!!!!!!!pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-65642014838350573052009-09-17T11:17:25.726+05:302009-09-17T11:17:25.726+05:30வாங்க எஸ்கே,
எல்லாம் நல்லாத்தான் இருக்கு....வாங்க எஸ்கே,

எல்லாம் நல்லாத்தான் இருக்கு....pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-81047798453409184152009-09-17T11:16:49.806+05:302009-09-17T11:16:49.806+05:30வாங்க வித்யா,
உங்களுக்குமா!!!வாங்க வித்யா,

உங்களுக்குமா!!!pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-14953197872818670272009-09-17T11:16:34.856+05:302009-09-17T11:16:34.856+05:30நன்றி ஜமால்நன்றி ஜமால்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-63414920242631694992009-09-17T11:16:21.633+05:302009-09-17T11:16:21.633+05:30வடை, பஜ்ஜிக்கு போனில் ஆர்டர் சொன்னாலே போதும் வீடு ...வடை, பஜ்ஜிக்கு போனில் ஆர்டர் சொன்னாலே போதும் வீடு தேடி வரும்..//

ஆஹா... ஒரு லிஸ்ட் போட்டு பதிவு போடலாம் போல இருக்கேpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-66342198184207899642009-09-17T11:15:50.764+05:302009-09-17T11:15:50.764+05:30பல நேரங்களில் உதவியாதான் இருக்கு.//
ஆமாம், சில நே...பல நேரங்களில் உதவியாதான் இருக்கு.//

ஆமாம், சில நேரங்களில் கொடுமைக்கு உச்சமாயிடுது சிவா.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-8601701374351851432009-09-16T14:55:39.828+05:302009-09-16T14:55:39.828+05:30இந்தியர்கள் மார்க்கெட்டிங் விடயத்தில் அடித்து செல்...இந்தியர்கள் மார்க்கெட்டிங் விடயத்தில் அடித்து செல்வது இந்த இடத்தில் தான். ஐரோப்பாவில் நான் பார்த்தவரை இந்த ஹோம் டெலிவரி விடயம் இல்லை.

சென்ற வாரம் அண்ணனுக்கு எதோ ஒன்று தேவை பட்டது. நானும் இரண்டு வாரமாக அவனிடம் சொல்லி சலித்து விட்டேன். போன் பண்ணி சொன்னேன், 'நீ இன்னும் ரெண்டு நாள்ல அதை வாங்கலைனா நான் நேரடியா போன்ல ஆர்டர் பண்ணி வீட்டுக்கோ, ஆபிசுக்கோ டெலிவரி கொடுக்க சொல்லிடுவேன் சொல்லி'.. அப்படின்னு.. அம்புட்டு வசதி நம்ம ஊருல :-)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-39181786154821684982009-09-16T12:00:28.713+05:302009-09-16T12:00:28.713+05:30//ஒரே ஒரு தடவை அந்த ஸ்டோருக்கு போய்ட்டு வந்த ஞாபகம...//ஒரே ஒரு தடவை அந்த ஸ்டோருக்கு போய்ட்டு வந்த ஞாபகம் ஒரு பெரிய வீடு மாதிரி உள்ள்ள்ள்ள்ளா போய்க்கிட்டே இருக்குமே அதானே??

அதேதான்ணே :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37857156122953019302009-09-16T10:46:01.410+05:302009-09-16T10:46:01.410+05:30கொஞ்சம் இல்லக்கா ரொம்பவே சோம்பேறியாக்கிடுது:(கொஞ்சம் இல்லக்கா ரொம்பவே சோம்பேறியாக்கிடுது:(Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-21309213325086605262009-09-15T20:22:40.514+05:302009-09-15T20:22:40.514+05:30அப்துல்லா சிரிச்ச அதே இடத்தில்
நானும் சிரித்து கொ...அப்துல்லா சிரிச்ச அதே இடத்தில்

நானும் சிரித்து கொண்டே ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-33259279883779516762009-09-15T18:42:31.781+05:302009-09-15T18:42:31.781+05:30எங்க ஊர் காயல்பட்டிணம் அங்கு வடை, பஜ்ஜிக்கு போனில்...எங்க ஊர் காயல்பட்டிணம் அங்கு வடை, பஜ்ஜிக்கு போனில் ஆர்டர் சொன்னாலே போதும் வீடு தேடி வரும்..:-}Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-51594494327101804972009-09-15T16:15:45.217+05:302009-09-15T16:15:45.217+05:30ஹோம் டெலிவரி பல நேரங்களில் உதவியாதான் இருக்கு.ஹோம் டெலிவரி பல நேரங்களில் உதவியாதான் இருக்கு.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-64300180232398776792009-09-15T13:19:23.714+05:302009-09-15T13:19:23.714+05:30//எம்.எம்.அப்துல்லா said...
//கீழ 2ல இருக்கற ...//எம்.எம்.அப்துல்லா said...

//கீழ 2ல இருக்கற அர்பன் ஸ்டோர்லதான்
வாங்குவோம்.ரேஷன் கடை

நாங்க அங்க பட்டாசு வாங்குவோம் :)

ஒரே ஒரு தடவை அந்த ஸ்டோருக்கு போய்ட்டு வந்த ஞாபகம் ஒரு பெரிய வீடு மாதிரி உள்ள்ள்ள்ள்ளா போய்க்கிட்டே இருக்குமே அதானே??

:)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-59554375800451034002009-09-15T12:40:15.641+05:302009-09-15T12:40:15.641+05:30நன்றி சூர்யாநன்றி சூர்யாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-35075624324568539972009-09-15T12:40:04.592+05:302009-09-15T12:40:04.592+05:30சிரிச்சுக்கிட்டே இருக்கேன்//
நல்லது. :))))))))சிரிச்சுக்கிட்டே இருக்கேன்//

நல்லது. :))))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-960120936057218812009-09-15T12:39:45.798+05:302009-09-15T12:39:45.798+05:30பட்டாசு வாங்குவோம் //
அதுவும் வாங்குவோம். கூட்டுற...பட்டாசு வாங்குவோம் //

அதுவும் வாங்குவோம். கூட்டுறவு கடைஆச்சே. அப்பா அங்கதான் வாங்குவார்.

:))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-85834267618405936082009-09-15T12:39:15.237+05:302009-09-15T12:39:15.237+05:30நாள் தோறும் பல தடவைகள் சைக்கிளில் கடைத்தெரு சென்று...நாள் தோறும் பல தடவைகள் சைக்கிளில் கடைத்தெரு சென்று நகர்வலம் வருவது போல ஆகுமா?//

ஆமாம் பாஸ். சில சமயம் கடுப்பா வந்தாலும் அதுவும் ஒரு சுகம் தான்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-39598060540903693602009-09-15T12:32:22.259+05:302009-09-15T12:32:22.259+05:30மனிதனை மொத்தம் முழு சோம்பேறியாக்கும் ....
கார்டூ...மனிதனை மொத்தம் முழு சோம்பேறியாக்கும் ....

கார்டூன் நல்லாயிருக்கு...butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-8994501308349063992009-09-15T12:31:24.301+05:302009-09-15T12:31:24.301+05:30//அடப்பாவிகளா! மருந்து என்ன அடிக்கடி வாங்க
வேண்டிய...//அடப்பாவிகளா! மருந்து என்ன அடிக்கடி வாங்க
வேண்டிய சாமானா!! போனப்போட்டு மருந்து வாங்கங்குன்னு
சொல்ற அளவுக்கு போயிடிச்சேன்னு நினைச்சேன்.

சிரிச்சுக்கிட்டே இருக்கேன் :)))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-5469357213691646532009-09-15T12:30:34.629+05:302009-09-15T12:30:34.629+05:30//கீழ 2ல இருக்கற அர்பன் ஸ்டோர்லதான்
வாங்குவோம்.ரேஷ...//கீழ 2ல இருக்கற அர்பன் ஸ்டோர்லதான்
வாங்குவோம்.ரேஷன் கடை

நாங்க அங்க பட்டாசு வாங்குவோம் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56425241355147574162009-09-15T12:19:14.011+05:302009-09-15T12:19:14.011+05:30mic testing
:))))mic testing

:))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-71014397519918143592009-09-15T12:15:42.490+05:302009-09-15T12:15:42.490+05:30மிளகாய் பொடிக்கும்,ஜீனிக்கும் எண்ணெய்க்கும் மற்றும...மிளகாய் பொடிக்கும்,ஜீனிக்கும் எண்ணெய்க்கும் மற்றும் இன்னபிற மளிகை பொருட்களுக்கு நாள் தோறும் பல தடவைகள் சைக்கிளில் கடைத்தெரு சென்று நகர்வலம் வருவது போல ஆகுமா?
:(ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com