tag:blogger.com,1999:blog-7315921531438321935.post7493734663553628820..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: ஊஞ்சல் உற்சாகம்pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-14381209170688711022009-03-04T11:38:00.001+05:302009-03-04T11:38:00.001+05:30நல்லாயிருக்கிறது ஊஞ்சலும் அதற்கான இடமும்.//நடுவீட்...நல்லாயிருக்கிறது ஊஞ்சலும் அதற்கான இடமும்.//

நடுவீட்டில் ஊஞ்சலை கட்டிவிட்டு ஆடாதே, அசையாதேன்னு சொல்வதை விட ஆனந்தமா பால்கனியில் ஊஞ்சலில் ஆடலாமே.

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-65802954561090848362009-03-04T11:38:00.000+05:302009-03-04T11:38:00.000+05:30என் வலைப்பூ பேருதான் ஊஞ்சல் தென்றல். அதைத்தான் அப்...என் வலைப்பூ பேருதான் ஊஞ்சல் தென்றல். அதைத்தான் அப்துல்லா அண்ணா சொல்லி இருக்கார். என் ஊஞ்சல் வேணுமா ?

எனக்குமே ஊஞ்சல் ரொம்பவே பிடிச்ச விசயம். என் மாமனார் வீட்டில ரகளை செஞ்சு (அது சூப்பரா செய்வேன்) ஊஞ்சல் மாட்ட வெச்சேன் :). அம்மா வீட்டுல முதல்ல இருந்தது. இப்ப இல்லை. ஆனா வீட்டுக்கு முன்னால் ஒரு சில்டரன்ஸ் பார்க் இருக்கு, அங்க பெரியவங்களும் ஆட நாலு ஊஞ்சல் இருக்கு. அதுல என்சாய் செஞ்சுகிட்டு இருக்கோம் :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-46235296092094183692009-03-04T11:21:00.000+05:302009-03-04T11:21:00.000+05:30தாய் மடி போல ஆட்டிய சொகுசில் தூங்கியே போய் விட்டிர...தாய் மடி போல ஆட்டிய சொகுசில் தூங்கியே போய் விட்டிருக்கிறான் ஆஷிஷ்:)! நல்லாயிருக்கிறது ஊஞ்சலும் அதற்கான இடமும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34375351292732171872009-03-04T10:45:00.001+05:302009-03-04T10:45:00.001+05:30குழந்தைகளை மகிழ்வித்த உங்களுக்கு ஒரு ஷொட்டு.//தன்ய...குழந்தைகளை மகிழ்வித்த உங்களுக்கு ஒரு ஷொட்டு.//

தன்யையானேன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-35258905948183770632009-03-04T10:45:00.000+05:302009-03-04T10:45:00.000+05:30ரிப்பீட்டுக்கு நன்றி வித்யாரிப்பீட்டுக்கு நன்றி வித்யாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13431598148901729252009-03-04T10:38:00.000+05:302009-03-04T10:38:00.000+05:30ச்சின்னச் சின்ன விஷயங்கள்தான் வாழ்க்கையை அழகாக்குக...ச்சின்னச் சின்ன விஷயங்கள்தான் வாழ்க்கையை அழகாக்குகிறது.. //

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க ஃப்ரெண்ட்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-75210191651899442982009-03-04T08:21:00.000+05:302009-03-04T08:21:00.000+05:30/ஊஞ்சலில் ஆடுவது அனைவருக்கும் பிடிக்கும்.//எனக்கும.../ஊஞ்சலில் ஆடுவது அனைவருக்கும் பிடிக்கும்.//

எனக்கும்தான் !

குழந்தைகளை மகிழ்வித்த உங்களுக்கு ஒரு ஷொட்டு.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-81200938432445252012009-03-03T18:43:00.000+05:302009-03-03T18:43:00.000+05:30\\தாமிரா said... ச்சின்னச் சின்ன விஷயங்கள்தான் வாழ...\\தாமிரா said...
ச்சின்னச் சின்ன விஷயங்கள்தான் வாழ்க்கையை அழகாக்குகிறது.. வாழ்த்துகள் தென்றல்.\\

ரிப்பீட்டேய்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-1831574711580743612009-03-03T16:22:00.000+05:302009-03-03T16:22:00.000+05:30ச்சின்னச் சின்ன விஷயங்கள்தான் வாழ்க்கையை அழகாக்குக...ச்சின்னச் சின்ன விஷயங்கள்தான் வாழ்க்கையை அழகாக்குகிறது.. வாழ்த்துகள் தென்றல்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-57084550934167756282009-03-03T15:57:00.000+05:302009-03-03T15:57:00.000+05:30/புதுகைத் தென்றல் said... ஆஹா ஸ்மைலி போட ஆரம்பி.../புதுகைத் தென்றல் said...

ஆஹா ஸ்மைலி போட ஆரம்பிச்சிட்டாருப்பா தம்பி./

இப்படி சொல்வீங்கன்னு தெரியும்...அதனாலேயே இன்னொரு பின்னூட்டம் போட்டு இருக்கேன்.....:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-82915335621658506272009-03-03T15:55:00.000+05:302009-03-03T15:55:00.000+05:30ஆஹா ஸ்மைலி போட ஆரம்பிச்சிட்டாருப்பா தம்பி.ஆஹா ஸ்மைலி போட ஆரம்பிச்சிட்டாருப்பா தம்பி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-57073839509700926312009-03-03T15:51:00.000+05:302009-03-03T15:51:00.000+05:30/ஊஞ்சலில் ஆடுவது அனைவருக்கும் பிடிக்கும்./நான் கூட.../ஊஞ்சலில் ஆடுவது அனைவருக்கும் பிடிக்கும்./

நான் கூட கொண்டி எல்லாம் அடிச்சிட்டேன்.....ஊஞ்சல் தான் இன்னும் வாங்கலை...:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-30902148823332185572009-03-03T15:50:00.000+05:302009-03-03T15:50:00.000+05:30:):)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-60611058485686913002009-03-03T12:29:00.000+05:302009-03-03T12:29:00.000+05:30நம்ப தாரிணிபிரியா கிட்ட கேட்டு இருந்தா ஊஞ்சல் குடு...நம்ப தாரிணிபிரியா கிட்ட கேட்டு இருந்தா ஊஞ்சல் குடுத்து இருப்பாங்களே//

இதுல என்ன உ.கு இருக்குன்னு எனக்குத் தெரியலை.

தாரணி வந்து நீங்களே சொல்லுங்க.

:))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-21448109802615942782009-03-03T12:28:00.000+05:302009-03-03T12:28:00.000+05:30வாங்க வல்லிசிம்ஹன் அம்மா,தாராளமாய் ஊஞ்சலில் உட்கார...வாங்க வல்லிசிம்ஹன் அம்மா,

தாராளமாய் ஊஞ்சலில் உட்கார்ந்து காற்று வாங்கிக்கொண்டே பேசிமகிழலாம்.

எப்போ வர்றீங்க??pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-24374242111498414682009-03-03T12:27:00.000+05:302009-03-03T12:27:00.000+05:30வாங்க ஜாமால்,ஊஞ்சலில் ஆட யாருக்குத்தான் பிடிக்காது...வாங்க ஜாமால்,

ஊஞ்சலில் ஆட யாருக்குத்தான் பிடிக்காது.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-2550948171920479162009-03-03T11:53:00.000+05:302009-03-03T11:53:00.000+05:30நம்ப தாரிணிபிரியா கிட்ட கேட்டு இருந்தா ஊஞ்சல் குடு...நம்ப தாரிணிபிரியா கிட்ட கேட்டு இருந்தா ஊஞ்சல் குடுத்து இருப்பாங்களே

:)))))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-50870840566312490282009-03-03T11:40:00.000+05:302009-03-03T11:40:00.000+05:30உங்க வீட்டுக்கு வந்தால் ஊஞ்சலில் உட்கார விடுவீர்கள...உங்க வீட்டுக்கு வந்தால் ஊஞ்சலில் உட்கார விடுவீர்களா. இப்படிக்கு ஒரு ஊஞ்சல் பைத்தியம்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-52672086852375916342009-03-03T11:14:00.000+05:302009-03-03T11:14:00.000+05:30\\நமக்கு இது சின்ன விஷ்யம் தான். ஆனால்பிள்ளைகளுக்க...\\நமக்கு இது சின்ன விஷ்யம் தான். ஆனால்
பிள்ளைகளுக்கு பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.
“ஊஞ்சல் போட்டுக் கொடுத்ததுக்கு தேங்க்ஸ்மா!
என்று முத்த மழை பொழிந்து விட்டார்கள்””\\

ஆஹா!

நெகிழ்வாய் இருக்கிறதுநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-59434197619050460642009-03-03T10:55:00.000+05:302009-03-03T10:55:00.000+05:30ஹையா எனக்கிம் பிடிக்குமே!ஹையா எனக்கிம் பிடிக்குமே!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com