tag:blogger.com,1999:blog-7315921531438321935.post7609219832068220099..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: பாஸ்போர்ட் கேந்திரத்தின் எந்திரத்தில் சிக்கித் தவித்தது எப்படி??!!!!pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-76539959735855683932012-08-25T14:44:19.377+05:302012-08-25T14:44:19.377+05:30நட்புக்கள் எல்லோருக்கும் குட் நியூஸ்.
இப்பத்தான் ...நட்புக்கள் எல்லோருக்கும் குட் நியூஸ்.

இப்பத்தான் பாஸ்போர்ட் ஸ்பீட் போஸ்ட்ல வந்திருச்சு. :)))) இனி 10 வருஷத்துக்கு கவலை இல்லை.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-44308414875407544592012-08-07T12:37:51.869+05:302012-08-07T12:37:51.869+05:30வாங்க சிவா,
நலமா. பாஸ்போர்ட் சேவா கேந்திரம் பேரை ...வாங்க சிவா,

நலமா. பாஸ்போர்ட் சேவா கேந்திரம் பேரை படுத்தி எடுத்தல் சேவா கேந்திரம்னு மாத்திக்கலாம். :))

வருகைக்கும் உங்க கருத்துக்கும் மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3314710089688231192012-08-07T12:06:09.131+05:302012-08-07T12:06:09.131+05:30PSK ரொம்பவே படுத்தி எடுக்குறாங்க என்பது சரி தான். ...PSK ரொம்பவே படுத்தி எடுக்குறாங்க என்பது சரி தான். நான்,ஆயில்யன் எல்லாம் ரொம்பவே சிரமம் அடைந்தோம்.

கூடுதல் தகவல் - Address Proof ஆக PAN Card எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அது Photo Proof மட்டுமே. Adharsh Card இன்னும் அனைவருக்கும் சென்று அடையவில்லை. அதை அரசே முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் அதை பரவலாக கொண்டு செல்வதில் சுணக்கம் காட்டுகிறார்கள்.

Address Proof ஆக மொத்தம் 11 ஆவணங்களில் 3 தேவைப்படும், புதிதாக விண்ணப்பிக்க தட்கல் முறையில். அது போக 1 Photo Proof. கூடவே Date of Birth Proof.

Reissue Passport ஆக இருந்தாலும் உங்கள் Passport சில விபரங்கள் மாற்றுவதாக இருந்தாலும் அனைத்து ஆவணங்களும் கண்டிப்பாக தேவை. பழைய பாஸ்போர்ட் இருப்பதால் Photo Proof தேவைப்படாது. முகவரி மாற்றம் இல்லை என்றால் அதை Address Proof ஆகவும் பயன்படுத்தலாம்.

ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே எந்த பிரச்சனையும் இருக்காது. இல்லாட்டி ரொம்பவே சிக்கல் தான்.

உங்கள் பிரச்சனை வேறு என்பதும் சரி.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3070172889844693512012-08-07T07:28:39.297+05:302012-08-07T07:28:39.297+05:30வாங்க நிஜாமுதின்,
கண்டிப்பா தாக்கல் சொல்லிடறேன்.
...வாங்க நிஜாமுதின்,

கண்டிப்பா தாக்கல் சொல்லிடறேன்.

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-91653236705341399542012-08-07T07:28:07.739+05:302012-08-07T07:28:07.739+05:30வாங்க ஐயா,
//நாம பேசாம வேற நாட்டுல பிறந்திருக்கலா...வாங்க ஐயா,

//நாம பேசாம வேற நாட்டுல பிறந்திருக்கலாம்!!! :(((//

அதைச் செய்யுங்க மொதல்ல.//

வெறுத்து வருது. கடைசில அதுதான் நடக்கும் போல இருக்கு. :))

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-87510081896411585182012-08-07T07:27:28.989+05:302012-08-07T07:27:28.989+05:30வாங்க சுதர்ஷிணி,
:)) சீக்கிரமே நல்லது நடக்கட்டும்...வாங்க சுதர்ஷிணி,

:)) சீக்கிரமே நல்லது நடக்கட்டும்//

நன்றி, நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-18747011902096949502012-08-07T07:26:37.959+05:302012-08-07T07:26:37.959+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-27686396444622080592012-08-07T07:26:10.797+05:302012-08-07T07:26:10.797+05:30வாங்க கோவைநேரம்.
எல்லாருக்கும் இப்படி அனுபவங்கள் ...வாங்க கோவைநேரம்.

எல்லாருக்கும் இப்படி அனுபவங்கள் இருக்கு. :))

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-50836104572973350472012-08-07T04:42:19.876+05:302012-08-07T04:42:19.876+05:30பாஸ்போர்ட் கிடைத்ததும் உடன் ஒரு பதிவு போடுங்கள்.பாஸ்போர்ட் கிடைத்ததும் உடன் ஒரு பதிவு போடுங்கள்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-7866403179038862372012-08-07T03:55:46.396+05:302012-08-07T03:55:46.396+05:30//நாம பேசாம வேற நாட்டுல பிறந்திருக்கலாம்!!! :(((//...//நாம பேசாம வேற நாட்டுல பிறந்திருக்கலாம்!!! :(((//

அதைச் செய்யுங்க மொதல்ல.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-68947155634241867342012-08-06T23:28:02.380+05:302012-08-06T23:28:02.380+05:30//அந்த இரண்டையும்
கொடுத்தது இந்திய அரசாங்கம்தானே, ...//அந்த இரண்டையும்
கொடுத்தது இந்திய அரசாங்கம்தானே, இஸ்தான்புல் அரசாங்கம்
இல்லையே!!!//
இந்த கேள்வி எனக்கு இங்கயும் நிறைய தரம் வந்திருக்கு...

ஒரு பாஸ்போர்ட் விசயத்துக்கு ௩ பாகமா பதிவு போட்டு புலம்ப விடிருக்கங்கன்ன நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருபீங்கன்னு புரியுது... சீக்கிரமே நல்லது நடக்கட்டும்காற்றில் எந்தன் கீதம்https://www.blogger.com/profile/18160837545737606406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-81043607455278246442012-08-06T23:06:03.206+05:302012-08-06T23:06:03.206+05:30பல உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ள முடிந்தது... நன்...பல உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ள முடிந்தது... நன்றி...

என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-84095828472599034242012-08-06T18:30:11.687+05:302012-08-06T18:30:11.687+05:30பாஸ்போர்ட் ஆபிஸ்ல வேலை செய்யற லேடி ஆபிசர்ஸ் கன்னா ...பாஸ்போர்ட் ஆபிஸ்ல வேலை செய்யற லேடி ஆபிசர்ஸ் கன்னா பின்னான்னு திட்டுவாங்க..ஏதாவது தவறுகள் இருப்பின்...ஒரு தடவை எனக்கு முன்னாடி இருந்த ஒரு ஆள் செம மாத்து வாங்கினாரு..எனக்கும் அது தான் நடக்க போகுதுன்னு நினைச்சேன்..நல்லவேளை ..அந்த சமயம்,பார்த்து அந்தம்மாவுக்கு ஒரு போன் வரவும் பேசிகிட்டே நம்மளுக்கு அப்ப்ரூவல் தந்து விட்டது...ஒரே ஓட்டம்..ஒரு மாதம் கழித்து பாஸ்போர்ட் வர செம நிம்மதி...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-6528646274249108642012-08-06T17:50:07.887+05:302012-08-06T17:50:07.887+05:30வாங்க சகோ,
ஆனா பாஸ்போர்ட்டுக்கு இடைத்தரகர்கள் ஒண்...வாங்க சகோ,

ஆனா பாஸ்போர்ட்டுக்கு இடைத்தரகர்கள் ஒண்ணுமே செய்ய முடியாது. (எப்பவுமே) அது புரியாம பலர் பணத்தை கொடுத்திட்டு உக்காந்திருப்பாங்க. அதுவும் இப்ப சேவா கேந்திரங்களில் பர்சனலா லீவு போட்டுட்டாவது போனாத்தான் உண்டு.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-27301868848001377402012-08-06T17:49:11.221+05:302012-08-06T17:49:11.221+05:30வாங்க அப்துல்லா,
ரொளத்ரம் பழகுன்னு பாரதியார் சொல்...வாங்க அப்துல்லா,

ரொளத்ரம் பழகுன்னு பாரதியார் சொல்லியிருக்காரு. ஆனா இந்த 4 வருஷமா ரொள்த்ரமா இல்லாட்டி இந்தியாவில் வேலை நடக்காதுன்னு நல்லா புரிஞ்சு ஹை டெசிபல்ல கத்திக்கிட்டு இருக்கோம்.

:)) (நான் சரியான் கோவக்காரி தம்பி. ஆனா அந்த முகம் வெளிப்படும்போது மட்டும்தான் டெர்ரரா இருக்க்கும் ) :))))

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-46814109237520304582012-08-06T17:47:29.479+05:302012-08-06T17:47:29.479+05:30வாங்க ஹுசைனம்மா,
ரேஷன் கார்டு மாத்த என்ன வழின்னு ...வாங்க ஹுசைனம்மா,

ரேஷன் கார்டு மாத்த என்ன வழின்னு தான் புரியலை. சென்னையில் என் ஓ சி வாங்கி அதை இங்க கொடுத்துன்னு என்னனவோ சொல்றாங்க. 8 வருஷம் வெளில இருந்தோம் அதை எப்படிச்சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. புதுசா அப்ளை செய்யலாம்னு முடிவு செஞ்சா அதையும் நிப்பாட்டிடாங்களாம் :))

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37266403560613265622012-08-06T17:22:52.847+05:302012-08-06T17:22:52.847+05:30பல சமயங்களில் பாஸ்போர்ட் வாங்குவது என்பது கடினமான ...பல சமயங்களில் பாஸ்போர்ட் வாங்குவது என்பது கடினமான காரியம்தான்....

இப்படியெல்லாம் இருப்பதனால் தான் இங்கே பாஸ்போர்ட் வாங்குவதலிருந்து, இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை எல்லாவற்றிற்கும் இடைத்தரகரகள்....

கேவலமான நிலை தான்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-36414442747348901692012-08-06T17:21:43.365+05:302012-08-06T17:21:43.365+05:30// கெட்ட கெட்ட
வார்த்தைல வெய்யலாமான்னு வந்திச்சு. ...// கெட்ட கெட்ட
வார்த்தைல வெய்யலாமான்னு வந்திச்சு.

உங்க face க்கு டெரர் லுக்கெல்லாம் வேலைக்காவாதுக்கா :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-9166010171638533052012-08-06T17:11:56.046+05:302012-08-06T17:11:56.046+05:30//கேந்திரத்தின் எந்திரத்தில்//
இதப் பாக்கும்போதே,...//கேந்திரத்தின் எந்திரத்தில்//

இதப் பாக்கும்போதே, எப்படிச் சிக்கிச் சின்னாபின்னமாகியிருப்பீங்கன்னு புரியுது!!

அப்புறம், ரேஷன் கார்ட்டை உங்களின் இப்போதைய முகவரிக்கு எப்படியாவது மாத்திடுங்க. ரொம்ப முக்கியமான ஆவணம் அது. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும்... எவ்வள்வோ பாத்துட்டீங்க, அதையும் பாத்திடுங்க!! :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com