tag:blogger.com,1999:blog-7315921531438321935.post777133356481892401..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: ஹைதை ஆவக்காய பிரியாணி 8/2/12pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-42897461953060745962012-02-26T11:08:07.809+05:302012-02-26T11:08:07.809+05:30வாங்க கணேஷ்,
ஆமாம் இதுவும் நம்ம பணம் பாதுகாப்பா இ...வாங்க கணேஷ்,

ஆமாம் இதுவும் நம்ம பணம் பாதுகாப்பா இருக்க உதவும்னு தோணுது.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-7313216840898984422012-02-26T11:07:36.246+05:302012-02-26T11:07:36.246+05:30வாங்க வித்யா,
வருகைக்கு மிக்க நன்றிவாங்க வித்யா,

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-49728481311715976952012-02-26T11:06:58.258+05:302012-02-26T11:06:58.258+05:30வாங்க எல்கே,
இப்ப நலம்:)) லிங்க் உங்க ப்ளாக்கில் ...வாங்க எல்கே,

இப்ப நலம்:)) லிங்க் உங்க ப்ளாக்கில் கொடுத்திட்டேன்

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-66767221891727823482012-02-26T11:06:25.511+05:302012-02-26T11:06:25.511+05:30வாங்க வேங்கட ஸ்ரீநிவாசன்,
உங்க அன்புக்கு மிக்க நன...வாங்க வேங்கட ஸ்ரீநிவாசன்,

உங்க அன்புக்கு மிக்க நன்றி.

உங்க விருதினை ஏற்றேன் சீக்கிரமே பதிவு வரும்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-2739403812254250802012-02-26T11:05:48.084+05:302012-02-26T11:05:48.084+05:30வாங்க சகோ,
டெக்னாலஜியை பீட் செய்யும் அளவுக்கு மக்...வாங்க சகோ,

டெக்னாலஜியை பீட் செய்யும் அளவுக்கு மக்கள் கண்டுபிடிப்பும் இருக்கு.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-16323448113606286332012-02-26T11:05:00.035+05:302012-02-26T11:05:00.035+05:30வாங்க ஹுசைனம்மா,
ஆமாம் அதுவும் கேள்விப்பட்டேன்.
...வாங்க ஹுசைனம்மா,

ஆமாம் அதுவும் கேள்விப்பட்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-39521456794748918282012-02-19T20:13:43.893+05:302012-02-19T20:13:43.893+05:30--எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-35491097595463361122012-02-19T20:13:28.951+05:302012-02-19T20:13:28.951+05:30எப்படி இருக்கீங்க ?? கொஞ்ச நாள் முன் அசோகவனம் (இலங...எப்படி இருக்கீங்க ?? கொஞ்ச நாள் முன் அசோகவனம் (இலங்கை) பற்றி நீங்க ஒரு பதிவு எழுதியதாக நினைவு... அதோட லிங்க் கிடைக்குமா ??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-84640070922735423402012-02-16T16:37:34.287+05:302012-02-16T16:37:34.287+05:30உங்களுக்கு விருது காத்திருக்கிறது. தயவு செய்து இங்...உங்களுக்கு விருது காத்திருக்கிறது. தயவு செய்து இங்கு வந்து http://kaialavuman.blogspot.in/2012/02/normal-0-false-false-false-en-us-x-none.html ஏற்றுக்கொள்ளவும்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-64433731855927064592012-02-14T20:49:06.204+05:302012-02-14T20:49:06.204+05:30ஆமாம், தலவலி தான்! பப்ளிசிடி எப்போ கிடைக்கும்னு பா...ஆமாம், தலவலி தான்! பப்ளிசிடி எப்போ கிடைக்கும்னு பாத்து, ஆதாயம் தேட பார்கிகிறாங்க. கோடையின் உக்கிரமும் இந்த போராட்டமும் சேர்ந்தால், கேட்கவே வேண்டாம். கடவுளே!

ஓட்ஸ் பற்றி குறிப்பு முக்கியமானது. எல்லோரும் வாங்க ஆம்பித்தாயிற்று.

நீங்க எழுதியது போல, சுகர் உள்ளவர்கள், ஓட்ஸ் குறைவாக பயன்படுத்துவது நல்லது. அதுவும் , சக்கரை போடாமல், மோர் கலந்து கொண்டால் உத்தமம்.

நன்றி.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20817808071442463322012-02-14T17:02:39.819+05:302012-02-14T17:02:39.819+05:30சரி.. சரி.. இனிமே ஏடிஎம்ல பணம் எடுக்கப்போன உங்க யோ...சரி.. சரி.. இனிமே ஏடிஎம்ல பணம் எடுக்கப்போன உங்க யோசனையை அமலா... ஸாரி அமல்படுத்திடறேன. நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-29723576358605515052012-02-09T18:20:36.709+05:302012-02-09T18:20:36.709+05:30ஆவக்காய் பிரியாணி - சுர்ர்ர்ர்ர்ர்ர்ஆவக்காய் பிரியாணி - சுர்ர்ர்ர்ர்ர்ர்Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-67912180595152391022012-02-09T08:32:06.835+05:302012-02-09T08:32:06.835+05:30ஹைதை பிரியாணி - சுவையான கலவை..... ஏ.டி.எம்... - ...ஹைதை பிரியாணி - சுவையான கலவை..... ஏ.டி.எம்... - எல்லாவற்றிற்கும் ஒரு மாற்று ஏற்பாடு இருக்கிறது இவர்களிடம்... :(

நல்ல பகிர்வு...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-17290510796493211182012-02-08T14:05:26.498+05:302012-02-08T14:05:26.498+05:30ஓட்ஸ்ம், கார்ன்ஃப்ளேக்ஸும் - நீங்க சொல்றது கரெக்ட்...ஓட்ஸ்ம், கார்ன்ஃப்ளேக்ஸும் - நீங்க சொல்றது கரெக்ட். காலைப்பசிக்கு இதுவெல்லாம் போதாது!!

அப்புறம் நேத்திக்குத்தான் ஓட்ஸ் பத்தி ஒரு பத்திரிகையில் படிச்சேன். அதாவது, ஓட்ஸில் இருக்கும் க்ளூட்டன், ஈஸ்ட்ரோஜனைத் தூண்டுமாம். அதுவும் பெண்குழந்தைகள் சீக்கிரம் வயசுக்குவர (எள் மாதிரி) ஒரு கரணமாம். (ஓட்ஸ் சாப்பிடறவங்க மகள், பேத்திக்குக் கொடுக்காதீங்கன்னு சொல்லிருந்துது)

எதெதுக்குத்தான் பயப்படுறதுன்னு இல்லாம ஆகிப்போச்சு. பேசாம கற்காலத்துக்கே போயிடலாமான்னு தோணுது, அப்பப்ப. :-))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-28698413962914707792012-02-08T11:23:28.300+05:302012-02-08T11:23:28.300+05:30வாங்க வல்லிம்மா,
எல்லாம் பயம் மயம்னு தெனாலி கமல் ...வாங்க வல்லிம்மா,

எல்லாம் பயம் மயம்னு தெனாலி கமல் மாதிரி நாம இருக்க மாதிரி ஆகிடிச்சு.

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-71460740678341158762012-02-08T11:18:44.724+05:302012-02-08T11:18:44.724+05:30ஏடெம் பயமுறுத்துதே. உங்க நண்பர் செய்யறதையே நானும் ...ஏடெம் பயமுறுத்துதே. உங்க நண்பர் செய்யறதையே நானும் செய்துடப் போறேன். ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் விஷயம் சரியா சொல்லி இருக்கீங்க. அதுக்கு நம்ம புழுங்கலரிசிக் கஞ்சியே எவ்வளவோ தேவலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3361854042881934632012-02-08T10:43:03.255+05:302012-02-08T10:43:03.255+05:30வாங்க ஜமால்
ரொம்ப நாளைக்கப்புறம் மீ த ஃபர்ஸ்டா வந...வாங்க ஜமால்

ரொம்ப நாளைக்கப்புறம் மீ த ஃபர்ஸ்டா வந்திருக்கீங்க. :))

சும்மா உடம்ப குறைக்கிறேன்னு, உணவை குறைத்து சோர்வாகி அதை சரி செய்றேன்னு பிரிச்சி மேய வேண்டியது இதே வேலையா போச்சி//

அதே அதே. எதுவும் அளவோட இருக்கணும். உடல் உழைப்பையும் சேர்த்துதான் சொல்றேன்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-5022953716635126812012-02-08T10:07:09.695+05:302012-02-08T10:07:09.695+05:30ஏடிஎம் பெரும் பிரச்சனையா இருக்கும் போலையே, இதுக்கு...ஏடிஎம் பெரும் பிரச்சனையா இருக்கும் போலையே, இதுக்குதான் பணத்த பேங்ல போடக்கூடாது :P

தண்ணீர் நிறைய குடிக்குனும், அதுவும் முறைப்படி.

சும்மா உடம்ப குறைக்கிறேன்னு, உணவை குறைத்து சோர்வாகி அதை சரி செய்றேன்னு பிரிச்சி மேய வேண்டியது இதே வேலையா போச்சிநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com