tag:blogger.com,1999:blog-7315921531438321935.post7828231989393572147..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: M.Sc.HUSBANDOLOGY (முதுகலை இல்லறவியல்) வகுப்புக்கள் ஆரம்பம்pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-23010253793035250602007-12-26T19:52:00.000+05:302007-12-26T19:52:00.000+05:30வாங்க வீ.எம்.தங்கள் முதல் வருகைக்கு நன்றி. 4 பாடம்...வாங்க வீ.எம்.

தங்கள் முதல் வருகைக்கு நன்றி. 4 பாடம் போட்டாச்சு. படிச்சுட்டு சொல்லுங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-7651439433057913632007-12-25T22:47:00.000+05:302007-12-25T22:47:00.000+05:30பட்டய கிளப்புங்க புதுகை தென்றல் அவர்களே.. மொதல்ல ந...பட்டய கிளப்புங்க புதுகை தென்றல் அவர்களே..
மொதல்ல நம்ம வீட்டு அம்மனி இந்த ப்லாக் பக்கம் வராம மடக்கனும் :)

பெணாத்தலாரே உசார்...வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-18334965612119606102007-12-25T20:52:00.000+05:302007-12-25T20:52:00.000+05:30வாங்க ஜே.கேஇடம் இல்லேன்னு சொல்ல மனசு வல்ல. அதனால ந...வாங்க ஜே.கே

இடம் இல்லேன்னு சொல்ல மனசு வல்ல. அதனால நீங்க கேட்ட இடத்தில் சீட்டு போட்டாச்சு. நிக்கல்லாம் வேணாம். உட்கார்ந்து சரியா எல்லா பாடங்களையும் படிச்சிட்டு வாங்க. இன்னைக்கு 4ஆவது பாடம் வந்தாச்சு.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-35808762301165313712007-12-25T20:49:00.000+05:302007-12-25T20:49:00.000+05:30வாங்க ராம்,பாடம் ஆரம்பிச்சு இன்னைக்கு 4ஆவது பாடம் ...வாங்க ராம்,
பாடம் ஆரம்பிச்சு இன்னைக்கு 4ஆவது பாடம் பொட்டாச்சு. லேட் அட்மிஷன் போட்டுட்டேன். எல்லா பாடங்களையும் படிங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20370826722982823472007-12-25T19:44:00.000+05:302007-12-25T19:44:00.000+05:30//மங்களூர் சிவா said... சரி எதுக்கும் நமக்கும் ஒரு...//மங்களூர் சிவா said...
சரி எதுக்கும் நமக்கும் ஒரு லாஸ்ட் பென்ச் சீட்ல ஃமை ப்ரெண்ட் பக்கத்துல துண்டு போட்டு வைங்க!!.//

தல இருக்கியளா?

எங்கடா கம்பெனி யாருமே இல்லையேனு பாத்தேன்.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78127774390409857962007-12-25T19:42:00.000+05:302007-12-25T19:42:00.000+05:30சீட் இருந்தா நமக்கும் ஒன்னும். இல்லைனா கூட நான் அப...சீட் இருந்தா நமக்கும் ஒன்னும். இல்லைனா கூட நான் அப்படியே ஒரு ஓரமா நின்னு கவனிச்சுக்கிறேன்.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-19905276962194248002007-12-25T15:14:00.000+05:302007-12-25T15:14:00.000+05:30அக்கா,முதல் பெஞ்ச்'லே இடம் இருக்கா??? இருந்தா எனக்...அக்கா,

முதல் பெஞ்ச்'லே இடம் இருக்கா??? இருந்தா எனக்கொரு இடம் ஒதுக்கி கொடுங்க..... :Dஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-83060636108009253812007-12-24T21:32:00.001+05:302007-12-24T21:32:00.001+05:30ரொம்ப விவகாரமான பாடதிட்டமாக இருக்கும் போல் இருக்கே...ரொம்ப விவகாரமான பாடதிட்டமாக இருக்கும் போல் இருக்கே எதுக்கும் நான் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருந்துக்கிறேன்.புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34688302771771678402007-12-24T21:32:00.000+05:302007-12-24T21:32:00.000+05:30ஏங்க தென்றல் இது உங்களுக்கே நியாயமா? ஏற்கனவே சிக்க...ஏங்க தென்றல் இது உங்களுக்கே நியாயமா? ஏற்கனவே சிக்கிக்கிட்டு சீக்கியடிக்கறோம், :( இதுல நீங்க வேற.

ஆமா எனக்கொரூ சந்தேகம்.கல்யானம் ஆகி husbandology தெரியாத பொண்ணூங்கள்ளாம் கூட இருக்காங்களா? :O

எங்க வீட்ல இதுல டபுள் டாக்டரேட் வாங்குன ஆள் ஒருத்தி இருக்கா :(நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-17852129038679667202007-12-24T17:05:00.000+05:302007-12-24T17:05:00.000+05:30வாங்க புரட்சித் தமிழன்எக்ஸாம் எல்லாம் எதுக்கு? அனு...வாங்க புரட்சித் தமிழன்

எக்ஸாம் எல்லாம் எதுக்கு? அனுபவமே சிறந்த பயிற்சியை கொடுத்துவிடும். ஏனென்றால் எங்க பாடத்திட்டத்தில் எல்லாமே செய்முறை பயிற்ச்சி தான்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-25271673106153552482007-12-24T11:03:00.000+05:302007-12-24T11:03:00.000+05:30சரியான போட்டி எந்த கோர்ஸ் நல்லா இருக்குனு பார்ப்போ...சரியான போட்டி எந்த கோர்ஸ் நல்லா இருக்குனு பார்ப்போம் இதலையும் எக்ஸாம் எல்லாம் உண்டா.புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-10995256222777881792007-11-25T18:39:00.000+05:302007-11-25T18:39:00.000+05:30@ மங்களூர் சிவா// ஃமை ப்ரெண்ட் பக்கத்துல சீட்ல து...@ மங்களூர் சிவா

// ஃமை ப்ரெண்ட் பக்கத்துல சீட்ல துண்டு போட்டு வைங்க!! //

உருப்பட்ட மாதிரித்தேன்...
[கிளாசுல அவிங்க செய்யர அலும்புக்கெல்லாம் நீங்க பெஞ்சு மேல நிக்க வேண்டிவரும் மாமே.. எதுக்கு சொ.கா.சூ வைச்சுக்கனுமின்னு நல்லா யோசிச்சிக்கோங்க. சொல்லிப்புட்டேன்.]:-?

// நமக்கும் ஒரு லாஸ்ட் பென்ச் சீட்ல துண்டு போட்டு வைங்க!!.//

சிவா மாம்ஸ்... இது என்ன காலேஜி கிளாசுன்னு செனச்சிப்புட்டீங்களா?.. லாஸ்ட் பெஞ்சில போயி தூங்கறத்துக்கு?.. லைஃப் சப்ஜெட் மாமே.. உங்களுக்கு ஹோம் மினிஸ்டர் வர்ரதுக்கு முன்னாடி கப்புன்னு கத்துக்கனுமின்னாக்கா.. மொத பெஞ்சிக்கு தாவிடுங்க.. ஹிஹி...:))))ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-52926173572666713942007-11-24T14:10:00.000+05:302007-11-24T14:10:00.000+05:30வாங்க மங்களூர் சிவா,பினாத்தலார் நடத்தரது wifeology...வாங்க மங்களூர் சிவா,

பினாத்தலார் நடத்தரது wifeology.

இது husbandology.

துண்டு போட்டாச்சுpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-91948362711093931392007-11-24T13:12:00.000+05:302007-11-24T13:12:00.000+05:30This comment has been removed by the author.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-54121487321953785792007-11-24T12:08:00.000+05:302007-11-24T12:08:00.000+05:30ஏற்கனவே நம்ம பினாத்தல் சுரேஷ் இந்த க்ளாஸ் எடுத்துக...ஏற்கனவே நம்ம பினாத்தல் சுரேஷ் இந்த க்ளாஸ் எடுத்துகிட்டிருக்காரே!!

சரி எதுக்கும் நமக்கும் ஒரு லாஸ்ட் பென்ச் சீட்ல ஃமை ப்ரெண்ட் பக்கத்துல துண்டு போட்டு வைங்க!!.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-49837756102100292432007-11-23T10:20:00.000+05:302007-11-23T10:20:00.000+05:30வாங்க ரசிகன்.பெஞ்ச் ரிசர்வ் செஞ்சு அட்மிஷன் போட்டா...வாங்க ரசிகன்.

பெஞ்ச் ரிசர்வ் செஞ்சு அட்மிஷன் போட்டாச்சு.

தமிழ் மணத்துல சேர்க்க அப்பிளிகேஷன் போட்டாச்சு. மை ஃபிரண்ட் உதவி பண்ணாங்க என்ன ஆச்சுன்னு தெரியல்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-63312082723081539452007-11-23T10:17:00.000+05:302007-11-23T10:17:00.000+05:30வாங்க கனேஷ் பாபு, காலம் மாறும் போது நாமும் மாறனும்...வாங்க கனேஷ் பாபு,

காலம் மாறும் போது நாமும் மாறனும்ல. அட்மிஷன் போட்டாச்சு.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-1105449795057336762007-11-23T01:12:00.000+05:302007-11-23T01:12:00.000+05:30பதிவை இன்னும் தமிழ் மணத்துல/தேன் கூட்டுல சேக்கலியா...பதிவை இன்னும் தமிழ் மணத்துல/தேன் கூட்டுல சேக்கலியா?..கிளாஸ் ஆரம்பிக்கிறதுக்குள்ள சேத்தாக்கா நெறய பேர் கிளாஸுக்கு வருவாய்ங்கல்ல....ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-47774212593898175662007-11-22T18:21:00.000+05:302007-11-22T18:21:00.000+05:30ஒன் ஃபிரண்ட் பெஞ்ச் சீட் ரிசர்வ் பிளிஸ்..ஒன் ஃபிரண்ட் பெஞ்ச் சீட் ரிசர்வ் பிளிஸ்..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-71796151835336765002007-11-22T14:39:00.000+05:302007-11-22T14:39:00.000+05:30நீங்க இதுக்கு முன்னால சன் டிவி-ல வேலை செஞ்சிட்டு இ...நீங்க இதுக்கு முன்னால சன் டிவி-ல வேலை செஞ்சிட்டு இப்போ சமீபமா கலைஞர் டிவிக்கு மாறியிருக்கீங்களா? அதே stlye-a follow பன்றீங்க. சரி சொல்லுங்க கேட்போம்.இவன்....இளையவன்https://www.blogger.com/profile/05097751120460483635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34719295576649946762007-11-22T10:16:00.000+05:302007-11-22T10:16:00.000+05:30நன்றி மை ஃபிரண்ட்.முதல் அட்மிஷன் உங்களுக்குத்தான்....நன்றி மை ஃபிரண்ட்.

முதல் அட்மிஷன் உங்களுக்குத்தான்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-22497717422768246422007-11-22T05:41:00.000+05:302007-11-22T05:41:00.000+05:30யக்கா, அந்த word verification தூக்கிடுங்க.. வேணும்...யக்கா, அந்த word verification தூக்கிடுங்க.. வேணும்ன்னா comment moderation எனேபல் பண்ணிக்கோங்க.. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-73811073734393433792007-11-22T05:40:00.000+05:302007-11-22T05:40:00.000+05:30ஹாஹாஹாஹா....விளம்பரமே பட்டையை கிளப்புது.. :-))))தா...ஹாஹாஹாஹா....

விளம்பரமே பட்டையை கிளப்புது.. :-))))

தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்.. :-)))MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com