tag:blogger.com,1999:blog-7315921531438321935.post7879477201915912722..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: எது சரி???!!! - 2pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-25887034581274095472013-08-13T11:27:43.802+05:302013-08-13T11:27:43.802+05:30வாங்க சகோ,
பதில் சொல்லப்போவது யாருன்னு தெரிஞ்சா ஒ...வாங்க சகோ,

பதில் சொல்லப்போவது யாருன்னு தெரிஞ்சா ஒரு வேளை விடை கிடைக்கலாமோ......

வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20479199061085342322013-08-13T07:21:52.613+05:302013-08-13T07:21:52.613+05:30கேள்விகள்.... கேள்விகள்.... விடைகள் மட்டும் கிடைத...கேள்விகள்.... கேள்விகள்.... விடைகள் மட்டும் கிடைத்துவிட்டால்...

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-80637951716546193262013-08-12T14:03:42.950+05:302013-08-12T14:03:42.950+05:30வாங்க ஹுசைனம்மா,
மருமகள்கள் ஆட்டமும் பதிவா வருது....வாங்க ஹுசைனம்மா,

மருமகள்கள் ஆட்டமும் பதிவா வருது.

உங்க கருத்துக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-42638842565483877392013-08-12T14:02:44.714+05:302013-08-12T14:02:44.714+05:30வாங்க இராஜராஜேஸ்வரி,
அந்த மாதிரி இருந்திட்டா பிரச...வாங்க இராஜராஜேஸ்வரி,

அந்த மாதிரி இருந்திட்டா பிரச்சனையே இல்லையே. வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-83462047453300544682013-08-12T14:02:16.466+05:302013-08-12T14:02:16.466+05:30வாங்க அமைதிச்சாரல்,
கன்னபின்னா லைக்குக்கும் அருமை...வாங்க அமைதிச்சாரல்,

கன்னபின்னா லைக்குக்கும் அருமையான கருத்துக்கும் நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-66590655469887017712013-08-12T12:32:08.895+05:302013-08-12T12:32:08.895+05:30எல்லாமே ரொம்ப ரொம்ப சரியானவைப்பா.
//எந்த சூழலுக்க...எல்லாமே ரொம்ப ரொம்ப சரியானவைப்பா.

//எந்த சூழலுக்கும் தன்னை மாத்திக்காம நான் இப்படித்தான் இருப்பேன்னு இருப்பாங்க. அப்ப அந்த பிள்ளைகள் படும் பாடு?//
உண்மைதான். எங்க ஊருகளில் மாமனார்-மாமியார் நலல் திடகாத்திரமா இருந்தாலும்கூட, அவங்களைக் “கவனிக்கணும்”னு சொல்லி மருமகளை கணவனோடு அனுப்பாம வச்சிருப்பாங்க. மகள்கள் உள்ளூரில் இருந்தாலும், மருமகளுக்குத்தான் அது கடமையாம். ரொம்ப அநியாயம்.

இதில உடல்நிலை முடியாத மாமியாராக இருந்தாலும், உள்ளூரிலயே இருந்துகிட்டு உதவி செய்ய மறுக்கும் மருமகள்களும் இருக்காங்க.

மருமகளுக்குப் பரிஞ்சு பேச நினைக்கும்போது, இப்படியும் இருக்கவங்களை நினைச்சா வாய் எழும்பாது.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-69567314112123532612013-08-12T11:45:11.994+05:302013-08-12T11:45:11.994+05:30மணல்கயிறு படத்துல விசு சொல்வது போல அப்படி சிலர்......மணல்கயிறு படத்துல விசு சொல்வது போல அப்படி சிலர்... இப்படி சிலர் இருக்காங்க. என்ன செய்ய????

சூழ்நிலைக்கேற்ற மாதிரி
வாழப் பழகவேண்டும்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-19852856693306455742013-08-12T10:39:24.643+05:302013-08-12T10:39:24.643+05:30லைக் போடும் வசதியிருந்தா இந்த இடுகைக்கு எக்கச்சக்க...லைக் போடும் வசதியிருந்தா இந்த இடுகைக்கு எக்கச்சக்கமா லைக்கியிருப்பேன் தென்றல். எனக்கும் இந்தக்கேள்விகள் உண்டு.

பாசமில்லாத ஒரு சில பிள்ளைகள் செய்யும் தப்புக்காக அத்தனைப் பிள்ளைகளையும் தப்பாக நினைக்கக்கூடாதல்லவா. முதியோர் இல்லத்திலோ தனியாகவோ வசிக்கும் பெற்றோர் செய்து கொள்ளும் அட்ஜஸ்ட்மெண்டுகளை பிள்ளைகளுடன் கூட இருக்கும்போது செய்து கொள்ளத் தயாராக இருப்பதில்லை என்பதும் வேதனைக்குரிய உண்மை. ஒரு சில பெற்றோரோ பிள்ளைகளைப் பணம் காய்ச்சி மரங்களாக நடத்துவதும் வேதனைக்குரியது.
சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com