tag:blogger.com,1999:blog-7315921531438321935.post8093946869678230061..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: நலம் தானா?!! நலம் தானா?!!pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-74030654120071722862011-03-04T21:49:33.830+05:302011-03-04T21:49:33.830+05:30வாங்கோ வாங்கோ!!
நானும் ரொம்ப நாள் கழிச்சி பதிவு ப...வாங்கோ வாங்கோ!!

நானும் ரொம்ப நாள் கழிச்சி பதிவு படிக்க வந்திருக்கேன் :))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-36569938355656633412011-02-21T18:30:41.213+05:302011-02-21T18:30:41.213+05:30இதோ கலந்துக்கறேன் அமைதிச்சாரல்.
வருகைக்கு நன்றிஇதோ கலந்துக்கறேன் அமைதிச்சாரல்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-11764939025038082822011-02-21T18:30:16.346+05:302011-02-21T18:30:16.346+05:30வாங்க வெங்கட் நாகராஜ்,
கம்ப்யூட்டர் சதி செஞ்சதாலத...வாங்க வெங்கட் நாகராஜ்,

கம்ப்யூட்டர் சதி செஞ்சதாலத்தான் நீங்க எல்லோரும் தப்பிச்சீங்க :))

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-28453485987723089852011-02-21T18:29:25.001+05:302011-02-21T18:29:25.001+05:30வாங்க வல்லிம்மா,
அம்மா அப்பா 15 நாள் இருந்தாலே அத...வாங்க வல்லிம்மா,

அம்மா அப்பா 15 நாள் இருந்தாலே அதிகம். இந்த வாட்டி இன்னும் 5 நாள் கூடவே இருக்காங்களே!!:))

வருகைக்கு நன்றிம்மாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-89866061312844230182011-02-21T18:28:37.197+05:302011-02-21T18:28:37.197+05:30வாங்க தம்பி
நலம் என்பதை அறிந்து சந்தோஷம். :)வாங்க தம்பி

நலம் என்பதை அறிந்து சந்தோஷம். :)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-81078550255005950142011-02-20T21:57:39.460+05:302011-02-20T21:57:39.460+05:30உங்களுக்கும் கம்ப்யூட்டருக்கும் லீவு முடிஞ்சதா.. வ...உங்களுக்கும் கம்ப்யூட்டருக்கும் லீவு முடிஞ்சதா.. வந்து ஜோதில கலந்துக்கோங்க :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-36263091663063514212011-02-20T17:51:32.331+05:302011-02-20T17:51:32.331+05:30சற்று இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. நல்ல பகிர...சற்று இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. நல்ல பகிர்வு. ஊர் எல்லாம் சென்று வந்ததால் இடைவெளி என்று நினைத்தேன். கணினி சதியா?வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56130495444269524322011-02-20T17:16:16.263+05:302011-02-20T17:16:16.263+05:30இன்னிக்குத்தான் உங்களுக்கு மெயில் செய்யணும்னு நின...இன்னிக்குத்தான் உங்களுக்கு மெயில் செய்யணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.!! நினைத்தேன் வந்தாய் ஆகிவிட்டது. அம்மா அப்பாவை இன்னும் கொஞ்ச நாட்கள் இருக்குச் சொல்லுங்களேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-35495063744544919702011-02-20T14:15:29.025+05:302011-02-20T14:15:29.025+05:30we all are fine
இனி தொடர்ந்து பதிவுகள் வரும். சந...we all are fine

இனி தொடர்ந்து பதிவுகள் வரும். சந்திப்போம்

sure sure :)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-65842506298829609052011-02-20T13:52:14.582+05:302011-02-20T13:52:14.582+05:30வாங்க அருணா,
A teacher is always a teacher!//
ஆம...வாங்க அருணா,

A teacher is always a teacher!//

ஆமாம்!! ஆமாம். மாத்த முடியுமா! ரத்தத்துல ஊறினதாச்சே!! :))

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-60114165531446014692011-02-20T13:51:33.940+05:302011-02-20T13:51:33.940+05:30வாங்க ஹுசைனம்மா,
வந்தேன். நலமா? ரயில் பயணங்களில்...வாங்க ஹுசைனம்மா,

வந்தேன். நலமா? ரயில் பயணங்களில் நான் பேசியது பேரண்ட்ஸ் கிளப்புல தனித்தனி பதிவா இருக்கே.

ஆமாம் காதலிக்க நேரமில்லை எப்பவும் எல்லோராலும் விரும்பி பார்க்கப்படும் படம் தான்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-47960367173304034352011-02-20T12:20:12.400+05:302011-02-20T12:20:12.400+05:30A teacher is always a teacher!A teacher is always a teacher!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-17807026664475468262011-02-20T11:50:53.148+05:302011-02-20T11:50:53.148+05:30Welcome back!! அம்மாப்பாவொட பிஸின்னு நினைச்சேன். க...Welcome back!! அம்மாப்பாவொட பிஸின்னு நினைச்சேன். கம்ப்யூட்டர் சதியா?

ரெயில் பயணங்களில் பெற்றோர்களுடன் பேசினதை இன்னும் விவரமா, தனிப் பதிவா போட்டிருக்கலாம்.

”காதலிக்க நேரமில்லை” - ஆல்டைம், ஆல்-ஏஜ் ஃபேவரைட்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com