tag:blogger.com,1999:blog-7315921531438321935.post8277462227589612465..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: பங்குனி உத்திரமும் பல ஞாபகங்களும்pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56377640559718664692009-04-07T21:09:00.000+05:302009-04-07T21:09:00.000+05:30டி.எம்.எஸ்ஸோட முருகர் பாடல்களை கேட்டா, முருகனை பிட...டி.எம்.எஸ்ஸோட முருகர் பாடல்களை கேட்டா, முருகனை பிடிக்காதவங்களுக்கு கூட பிடிச்சிடும்.//

ஆமாம் அமித்துஅம்மா

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனை நான் மறவேன்,

கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவன் ...

என்ன பாட்டுக்கள்.
வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-86581323298463232722009-04-07T16:11:00.000+05:302009-04-07T16:11:00.000+05:30என்னோட ஃபேவரிட்டும் முருகர் தான்.டி.எம்.எஸ்ஸோட முர...என்னோட ஃபேவரிட்டும் முருகர் தான்.

டி.எம்.எஸ்ஸோட முருகர் பாடல்களை கேட்டா, முருகனை பிடிக்காதவங்களுக்கு கூட பிடிச்சிடும்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-39946441418115568202009-04-07T15:26:00.000+05:302009-04-07T15:26:00.000+05:30ஆமாம் வித்யா,அப்பப்போ பக்தி மணமும் வீசட்டும்னுதான்...ஆமாம் வித்யா,
அப்பப்போ பக்தி மணமும் வீசட்டும்னுதான்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-17923445846760459832009-04-07T15:25:00.001+05:302009-04-07T15:25:00.001+05:30வருகைக்கு நன்றி ரோமுலஸ்வருகைக்கு நன்றி ரோமுலஸ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-70051412471648470682009-04-07T15:25:00.000+05:302009-04-07T15:25:00.000+05:30உங்க வாக்கு பலிக்கும்னு நம்பறேன் பிரபா.(நீங்க சொல்...உங்க வாக்கு பலிக்கும்னு நம்பறேன் பிரபா.

(நீங்க சொல்லித்தான் பத்ராசலம் பயணம் கன்பார்மாச்சு.)

அருள் வாக்குசித்தர்னு போர்ட் வெச்சுக்கலாம் ப்ரபா.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-42257938310209945452009-04-07T14:50:00.000+05:302009-04-07T14:50:00.000+05:30பக்தி மனம் கமழுது:)பக்தி மனம் கமழுது:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-59157054369649272832009-04-07T13:53:00.000+05:302009-04-07T13:53:00.000+05:30//இலங்கையின் மீது ஈர்ப்பு வரக்காரணம்//அடே தழிழா மற...//இலங்கையின் மீது ஈர்ப்பு வரக்காரணம்//

அடே தழிழா மறத்தமிழா - மானம் உன்னில் மருந்திற்கேனுமி(ல்)லையோ?

உன் இனம் இலங்கையிலே பாடை ஏறிக்கொண்டிருக்கிறது-

இந்தியமட்டைப்பந்து அணியோ அங்கு சென்று ஆடை கட்டி ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது -

நீயும்வேலை வெட்டியை விட்டு ரசிக்கின்றாய்-(அடே தழிழா )

ஒவ்வொரு ஓட்டத்திற்கும் உன் கைகளைத் தட்டிக்கொள்கிறாயே!-தழிழீழ

பசிளம் குழந்தையின் வாட்டம் உன் இதயத்தை தட்டவில்லையா?

இல்லை உனக்கு இதயமே இல்லையா? -(அடே தழிழா )

முத்துக்குமரன் எனும் தியாகச்சிகரத்தின் கருகிய உடலைக்

கண்டுமுன் இதயம் உருகவில்லையா?

உன் இதய நாளங்கள் இறுகவில்லையா?-(அடே தழிழா)

காலையின் உன் எதிர்ப்புக்கண்டு மத்திய ,மாநில அரசுகள் ஆட்டம் காண்கின்றன என்கின்றாய்

மாலையில் அவர்களது மேடையே உன்னால்தான் கூட்டம் காண்கின்றது

அறிவிலாதவனா நீ? எப்போது ஆட்டுமந்தையானாய்? -(அடே தழிழா)

அங்கே துகிலுரிக்கப்படும் மங்கையை காணுகையில் - உன்னுடன்

துகிலெழும்பும் உன் தங்கை நினைவுக்கு வரவில்லையா?

சிதறும் உடல்களை பார்க்கும் போது -உன்னுடன்உணவருந்தும்

உன் பெற்றோர் நினைவுக்கு வரவில்லையா?-(அடே தழிழா)

இருட்டிலிருந்து வெளியே வா! இதய பூட்டுக்களை தகர்த்தெறி!!நாம் மறத்தமிழர் உறவுகளை மறந்த தமிழரில்லை!!!மானம் கொண்டு வானம் தொடலாம் வா!!!!!!!!!!S.Arockia Romulushttps://www.blogger.com/profile/03385746037842504140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-59936439148151582392009-04-07T13:49:00.000+05:302009-04-07T13:49:00.000+05:30நல்லூர் முருகனைப் பார்க்கும் அந்த பாக்கியம் உங்களு...நல்லூர் முருகனைப் பார்க்கும் அந்த பாக்கியம் உங்களுக்கு கூடிய சீக்கிரம் கிட்டட்டும். பதிவுக்கும் நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-23242124316144752572009-04-07T12:41:00.000+05:302009-04-07T12:41:00.000+05:30வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மிவருகைக்கு நன்றி ராமலக்ஷ்மிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-19020825446917341312009-04-07T12:40:00.000+05:302009-04-07T12:40:00.000+05:30மனதார நினைத்தாலே போதும் ஆயில்யன்.பாடலைக்கேளுங்க அத...மனதார நினைத்தாலே போதும் ஆயில்யன்.

பாடலைக்கேளுங்க அதுவே போதும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37175014478068995822009-04-07T11:54:00.000+05:302009-04-07T11:54:00.000+05:30கந்தனுக்கு வேல் வேல்முருகனுக்கு வேல் வேல்நன்றி தென...கந்தனுக்கு வேல் வேல்
முருகனுக்கு வேல் வேல்

நன்றி தென்றல், பாடல்களின் லிங்க்குகளுக்கும்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-49372533677824227082009-04-07T11:40:00.000+05:302009-04-07T11:40:00.000+05:30முருக கடவுளென்றால் எனக்கும் ரொம்ப புடிக்கும் !கட்ட...முருக கடவுளென்றால் எனக்கும் ரொம்ப புடிக்கும் !

கட்டாயம் எல்லா விசேஷங்களுமே ஸ்பெஷலாய் கடைப்பிடிப்பவன் ஆனா இங்கு இப்பொழுது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு!

மனதிற்கு நிறைவாய் முருகன் பாடல்கள்!
வீட்ல போயி கேக்கணும்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4396957572962680092009-04-07T11:38:00.000+05:302009-04-07T11:38:00.000+05:30சந்நதி முருகம் தெரியாதே தூயா!!முருகனை யாருக்குத்தா...சந்நதி முருகம் தெரியாதே தூயா!!

முருகனை யாருக்குத்தான் பிடிக்காது.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-5216532931359804542009-04-07T11:37:00.000+05:302009-04-07T11:37:00.000+05:30வந்திட்டேன் ஜமால்வந்திட்டேன் ஜமால்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20146343366095745442009-04-07T11:34:00.001+05:302009-04-07T11:34:00.001+05:30சந்நதி முருகன் தெரியாதா?சந்நதி முருகன் தெரியாதா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-59557824806928845782009-04-07T11:34:00.000+05:302009-04-07T11:34:00.000+05:30முருகன் எனக்கும் பிடிக்கும்..முருகன் எனக்கும் பிடிக்கும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-6520247472065228272009-04-07T11:22:00.000+05:302009-04-07T11:22:00.000+05:30வாங்க யக்கோவ்!வாங்க யக்கோவ்!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com