tag:blogger.com,1999:blog-7315921531438321935.post8291612757920050899..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: M.Sc.HUSBANDOLOGY (முதுகலை இல்லறவியல்) வகுப்புக்கள் ஆரம்பம்pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-42375300216818314492008-11-10T11:12:00.000+05:302008-11-10T11:12:00.000+05:30வாங்க அமுதா,அட்மிஷன் போட்டாச்சு.வாங்க அமுதா,

அட்மிஷன் போட்டாச்சு.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-64077097679224323082008-11-10T09:55:00.000+05:302008-11-10T09:55:00.000+05:30ப்ரெசெண்ட் மேம்...ப்ரெசெண்ட் மேம்...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-21690299891076796372008-11-08T14:02:00.000+05:302008-11-08T14:02:00.000+05:30ஹஸ்பண்டாலஜியில் சென்ற வருட சிலபஸ்ஸே இந்த வருடம் இர...ஹஸ்பண்டாலஜியில் சென்ற வருட சிலபஸ்ஸே இந்த வருடம் இருக்காது.

சிலபஸ்ஸில் சில பாடங்கள் புதிதாக வரும்.

(ராமலக்ஷ்மி இங்க நீங்க விசிட்டிங் ஃப்ரொபஸரா வரணும் :) )pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-90520283744552211112008-11-08T14:01:00.000+05:302008-11-08T14:01:00.000+05:30சென்ற வருடம் ஃபைபாலஜிக்கு போட்டிப் பதிவாகத்தான் நா...சென்ற வருடம் ஃபைபாலஜிக்கு போட்டிப் பதிவாகத்தான் நான் ஹஸ்பண்டாலஜி எழுத ஆரம்பித்தது.:)

இந்த வருடம் ஹஸ்பண்டாலஜிக்கு போட்டிப்பதிவாக ஃபைபாலஜி வருமா?

(ரங்கமணிகல் எல்லோரும் கேட்க வேண்டியது சென்ற வருட ஃபைபாலஜி பேராசிரியர் பினாத்தல் சுரேஷ் அவர்களை )pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37359122168280832332008-11-08T13:59:00.000+05:302008-11-08T13:59:00.000+05:30நல்லாசிரியர் அவார்டு வாங்குன ஃபேமிலிலேந்து வந்த அக...நல்லாசிரியர் அவார்டு வாங்குன ஃபேமிலிலேந்து வந்த அக்கா கிளாஸ் எடுக்க போறாங்க ///

தாத்தா நல்லாசிரியர் விருது வாங்கினது பொதுவான பாடத்துக்கு.

ஹஸ்பண்டாலஜிக்கு யாரும் போட்டி போட முடியாது.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-61236150312309847542008-11-07T19:45:00.000+05:302008-11-07T19:45:00.000+05:30"அகில உலக ரங்கமணிகள் நல சங்கத்தின் தலைவர்" தாமிராண..."அகில உலக ரங்கமணிகள் நல சங்கத்தின் தலைவர்" தாமிராண்ணே சீக்கிரம் வாங்க... நல்லாசிரியர் அவார்டு வாங்குன ஃபேமிலிலேந்து வந்த அக்கா கிளாஸ் எடுக்க போறாங்க :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-35525855708302513442008-11-07T19:41:00.000+05:302008-11-07T19:41:00.000+05:30நானும் வாரேன். மாணவியாகவா விசிட்டிங் ப்ரொஃபசராகவா ...நானும் வாரேன். மாணவியாகவா விசிட்டிங் ப்ரொஃபசராகவா என பதிவைப் பார்த்த பிறகுதான் முடிவு செய்யணும்:))))!

ராமலெஷ்மி அக்கா... உங்க ரேஞ்சுக்கு நீங்க பிரின்சிபாலாவே இருக்கலாம் :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-10672850713177890202008-11-07T17:18:00.000+05:302008-11-07T17:18:00.000+05:30அக்கா, அங்க போயி நீங்க பெற்றோர்களுக்கு எல்லாம் என்...அக்கா, அங்க போயி நீங்க பெற்றோர்களுக்கு எல்லாம் என்ன அட்வைஸ் சொல்றீங்கன்னு தெரிஞ்சுகிட்டு கவுண்டர் அட்டாக் பண்ணத்தான்.//

சரி நடத்துங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-42408938087439394502008-11-07T17:15:00.000+05:302008-11-07T17:15:00.000+05:30அக்கா, அங்க போயி நீங்க பெற்றோர்களுக்கு எல்லாம் என்...அக்கா, அங்க போயி நீங்க பெற்றோர்களுக்கு எல்லாம் என்ன அட்வைஸ் சொல்றீங்கன்னு தெரிஞ்சுகிட்டு கவுண்டர் அட்டாக் பண்ணத்தான்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-52010420282871610632008-11-07T17:13:00.000+05:302008-11-07T17:13:00.000+05:30என்னைப் போல சின்னப் பசங்களுக்கு எல்லாம் பேரண்ட்ஸ் ...என்னைப் போல சின்னப் பசங்களுக்கு எல்லாம் பேரண்ட்ஸ் கிளப் தான் சரியான இடம்//

பேரண்ட்ஸ் கிளப் பெற்றோர்களுக்கு ஜோசப். :)))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-8120532886856540712008-11-07T17:12:00.000+05:302008-11-07T17:12:00.000+05:30நானும் வாரேன். மாணவியாகவா விசிட்டிங் ப்ரொஃபசராகவா ...நானும் வாரேன். மாணவியாகவா விசிட்டிங் ப்ரொஃபசராகவா என பதிவைப் பார்த்த பிறகுதான் முடிவு செய்யணும்//

ஆகா, மனமாற வரவேற்கிறேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-45049537419224807572008-11-07T17:11:00.001+05:302008-11-07T17:11:00.001+05:30உங்கள் பாஷையில் விக்னேஷ்வரன் கிட்டுமணியோட சேர்த்தி...உங்கள் பாஷையில் விக்னேஷ்வரன் கிட்டுமணியோட சேர்த்தி இல்லையா:)?

ஆமாம் ராமலக்ஷ்மி,

விக்கி நம் வலையுலக பாஷையில் கிட்டுமணி (விக்கி கோபிச்சுக்காதீங்க. கிட்டுமணி கல்யாணமாகாதவர்)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34747339476290265992008-11-07T17:11:00.000+05:302008-11-07T17:11:00.000+05:30என்னைப் போல சின்னப் பசங்களுக்கு எல்லாம் பேரண்ட்ஸ் ...என்னைப் போல சின்னப் பசங்களுக்கு எல்லாம் பேரண்ட்ஸ் கிளப் தான் சரியான இடம். நாங்க எல்லாம் அங்க போயிக்கிறோம்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-19677916107236250782008-11-07T17:10:00.000+05:302008-11-07T17:10:00.000+05:30பாப்புலர் கோர்ஸ் சேர்ரது தான் நல்லது.... :)//ஆஹா வ...பாப்புலர் கோர்ஸ் சேர்ரது தான் நல்லது.... :)//

ஆஹா வாங்க முத்துலெட்சுமி வாங்க.

அட்மிஷன் கிராண்டட். (விசிட்டிங் ஃப்ரொபஸரா கூட வர்றலாம்)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-28206632806389562452008-11-07T17:09:00.000+05:302008-11-07T17:09:00.000+05:30விக்கியும் வகுப்புக்கு வருகிறான்...//இன்னொரு அட்மி...விக்கியும் வகுப்புக்கு வருகிறான்...//

இன்னொரு அட்மிஷன் போட்டாசு.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-8906923121080170312008-11-07T17:08:00.000+05:302008-11-07T17:08:00.000+05:30உங்கள் பாஷையில் விக்னேஷ்வரன் கிட்டுமணியோட சேர்த்தி...உங்கள் பாஷையில் விக்னேஷ்வரன் கிட்டுமணியோட சேர்த்தி இல்லையா:)?

நானும் வாரேன். மாணவியாகவா விசிட்டிங் ப்ரொஃபசராகவா என பதிவைப் பார்த்த பிறகுதான் முடிவு செய்யணும்:))))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-91759705400147118422008-11-07T17:06:00.000+05:302008-11-07T17:06:00.000+05:30பாப்புலர் கோர்ஸ் சேர்ரது தான் நல்லது.... :)பாப்புலர் கோர்ஸ் சேர்ரது தான் நல்லது.... :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-38369477748448394452008-11-07T17:03:00.000+05:302008-11-07T17:03:00.000+05:30அப்படியென்றால் விக்கியும் வகுப்புக்கு வருகிறான்......அப்படியென்றால் விக்கியும் வகுப்புக்கு வருகிறான்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-27399697714795121522008-11-07T17:00:00.000+05:302008-11-07T17:00:00.000+05:30அப்ப எங்களுக்கு இந்த வகுப்பு தடையா?//தடை ஏதும் இல்...அப்ப எங்களுக்கு இந்த வகுப்பு தடையா?//

தடை ஏதும் இல்லை விக்னேஸ்வரன்.
இந்த வகுப்புக்கு கல்யாணம் ஆனவங்க/ ஆகாதவங்கன்னு பாரபட்சமே கிடையாது.

எல்லோருக்கும் பொது.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37070588473284865772008-11-07T16:57:00.000+05:302008-11-07T16:57:00.000+05:30எனக்கு இன்னும் கல்யாணமாகலைங்கோ... அப்ப எங்களுக்கு ...எனக்கு இன்னும் கல்யாணமாகலைங்கோ... அப்ப எங்களுக்கு இந்த வகுப்பு தடையா?VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78428037618480570942008-11-07T16:55:00.000+05:302008-11-07T16:55:00.000+05:30:-))..//ஸ்மைலிக்கெல்லாம் அட்மிசன் கிடையாது. (நான் ...:-))..//

ஸ்மைலிக்கெல்லாம் அட்மிசன் கிடையாது. (நான் சும்மா வந்தேன்னு நாளைக்கு சொல்லிப்பிட்டா :) )pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-88103106142019970192008-11-07T16:48:00.000+05:302008-11-07T16:48:00.000+05:30நானும் வகுப்பிற்கு வருகின்றேன்.எதிர்காலத்தில் உதவு...நானும் வகுப்பிற்கு வருகின்றேன்.
எதிர்காலத்தில் உதவும்.. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-27602421460607992722008-11-07T16:39:00.000+05:302008-11-07T16:39:00.000+05:30:-))..:-))..சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com