tag:blogger.com,1999:blog-7315921531438321935.post8348207824894126101..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: எம்டன் வாழ்க :)pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-74296759509147416442010-06-28T09:53:19.631+05:302010-06-28T09:53:19.631+05:30வருகைக்கு நன்றி புவனாவருகைக்கு நன்றி புவனாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-84374271800251757702010-06-22T07:56:21.501+05:302010-06-22T07:56:21.501+05:30சூப்பர் பதிவுங்க... கோபம் இருக்கற எடத்துல தானே குண...சூப்பர் பதிவுங்க... கோபம் இருக்கற எடத்துல தானே குணம் இருக்கும்... சூப்பர்.... அப்பா அம்மாவுக்கு வாழ்த்துக்கள்....அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3007401511345637232010-06-21T11:15:36.442+05:302010-06-21T11:15:36.442+05:30வாங்க ஹுசைனம்மா,
நாம அடி வாங்கின மாதிரி நம்ம பசங்...வாங்க ஹுசைனம்மா,

நாம அடி வாங்கின மாதிரி நம்ம பசங்களை அடிக்கக்கூடாதுன்னு அடி மனசுல ஒரு எண்ணம் எப்பவும் ஓடுதே அதுவே கூட நம்மளை கொஞ்சம் அடக்கி வெச்சிருக்குன்னு நான் நினைக்கிறேன்.
//இந்தப் (பழக்கமில்லாத) பொறுமைக்குப் பயந்தே ரெண்டோட (பிள்ளைகளை) நிறுத்திக்கிறாங்க போல இப்பல்லாம்!! //
அதுவும் சரிதான். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37247353927372643962010-06-21T11:13:29.349+05:302010-06-21T11:13:29.349+05:30வாங்க அபி அப்பா,
கல்லை உளியால அடிச்சாத்தானே அழகான...வாங்க அபி அப்பா,

கல்லை உளியால அடிச்சாத்தானே அழகான சிலை கிடைக்குது. அப்பா அடிச்சதையெல்லாம் கணக்குல எடுத்துக்க கூடாது. வருகைக்கு நன்றி வாழ்த்தைச் சொல்லிடறேன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-12851828575278150352010-06-21T11:10:12.219+05:302010-06-21T11:10:12.219+05:30கண்டிப்பா சொல்லிடறேன் எல்கேகண்டிப்பா சொல்லிடறேன் எல்கேpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-15133024759243301262010-06-20T14:05:22.949+05:302010-06-20T14:05:22.949+05:30நிறைய நல்லவங்களுக்கு ஜூன்லதான் கல்யாண நாள் வருது ப...நிறைய நல்லவங்களுக்கு ஜூன்லதான் கல்யாண நாள் வருது போல!! (எனக்கில்ல :-( )

இனிய வாழ்த்துகள், உங்களுக்கும்!!

சேம் பிளட், மூத்த பொண்ணு நான் வாங்கின அளவுக்கு அம்மாகிட்ட யாரும் வாங்கலை!! :-(( அப்பா அடிக்கிறதில்லை.

ஒரு விஷயம் பாருங்க தென்றல், நம்ம அம்மாப்பா கிட்டருந்து நாம வாங்கின அடிக்கு குறைவில்ல!! ஆனா, அதுக்கு குறைவில்லாம நாம அவங்கள இன்னும் அதிகமா நேசிக்கத்தான் செய்றோம்.

ஆனா, இந்தக் காலத்துல பிள்ளைங்க மேல கைய வைக்கவே, ஏன் அதட்டறதுக்கே பயமாருக்கு!! என்னன்னவெல்லாமோ சொல்றாங்க!!?? இந்தப் (பழக்கமில்லாத) பொறுமைக்குப் பயந்தே ரெண்டோட (பிள்ளைகளை) நிறுத்திக்கிறாங்க போல இப்பல்லாம்!!
;-)))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-74636871349626723752010-06-20T13:02:06.694+05:302010-06-20T13:02:06.694+05:30இன்னாது அப்பா அடிச்சாங்களா? எனக்கு தெரிஞ்சு புதுகை...இன்னாது அப்பா அடிச்சாங்களா? எனக்கு தெரிஞ்சு புதுகைல ஒரு வக்கீல் கேசே இல்லாம இருக்காரு. அவரை புடிச்சு கேஸ் போட்டுடுவோம் அப்பா மேல:-)))

நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்! அப்பாவுக்கும் உங்களுக்கும் தான்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-86581850350513419762010-06-20T12:25:34.298+05:302010-06-20T12:25:34.298+05:30/
வருகைக்கு நன்றி அப்பா, அம்மா திருமண நாள்.//
அதை.../
வருகைக்கு நன்றி அப்பா, அம்மா திருமண நாள்.//

அதை மறந்து விட்டேன்.. என் வாழ்த்துக்களை சொல்லிடுங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-88607271991005539952010-06-20T12:13:57.668+05:302010-06-20T12:13:57.668+05:30கார்த்தி எங்கிருந்தாலும் இந்தியா வந்து 4 அடி வாங்க...கார்த்தி எங்கிருந்தாலும் இந்தியா வந்து 4 அடி வாங்கிகிட்டு போகவும்//

ஏன் தம்பி. சரி நடக்கட்டும். :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-73576062372499081282010-06-20T12:13:22.874+05:302010-06-20T12:13:22.874+05:30வாங்க ஏகே எம்,
அப்பாவைத் தெரியாதவங்க யாரும் இருந்த...வாங்க ஏகே எம்,
அப்பாவைத் தெரியாதவங்க யாரும் இருந்தாத்தானே அதிசயம். இப்போதைய தலைமுறைக்காரர்களுக்குத்தான் அப்பா,அம்மாவைத் தெரிந்திருக்காது.

உங்க வீடு திருக்கோகர்ணத்தில் கோவில் வீதியில் மெயின் ரோட்டில் இருக்கு சரியா? உங்க வீட்டிலேர்ந்து வலது பக்கம் பாத்தா திருவப்பூர் கோபுரம் தெரியும் இடது பக்கம் பார்த்தா கோகர்ணேஸ்வரர் கோவில் கோபுரம். இது சரின்னா நீங்க பத்திரிகையின் நிருபர் என்பது எனக்குத் தெரியும்!:) அப்பா ஒரு தடவை சொல்லியிருக்கார். வாழ்த்தை கண்டிப்பா சொல்லிடறேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-72755567092097749102010-06-19T11:44:19.471+05:302010-06-19T11:44:19.471+05:30ரமணி சாருக்கு வாழ்த்துக்கள்.. எனக்கு அவரைத்தெரியும...ரமணி சாருக்கு வாழ்த்துக்கள்.. எனக்கு அவரைத்தெரியும் ஆனா பாருங்க.. அவருக்கு என்னை அவ்வளவா தெரியாது..(உங்க பாணியில் அவ்வ்வ்வவவவவவவ்வ) அதேசமயம் நானும் அவரும் இன்னொரு நண்பரும் ரமணி சாரின் நண்பர் ஒருவரின் தம்பி வாழ்க்கைக்காக பெண் வீட்டாரிடம் பஞ்சாயத்து பேச சென்றிருந்தோம்.. பஞ்சாயத்து என்றதும் நான் பெரிய ஆள் என நினைக்க வேண்டாம்.. அப்போது நான் சின்ன பையன் தான்..ரமணி சார் மிகுந்த தண்மையுடன் பேசினார்.. ஆனால் எங்கள் முயற்சி வெற்றி அளிக்க வில்லை.. தேவகோட்டை பயணம் அது..சின்ன பையன் ஏன் பஞ்சாயத்து போனேன் சந்தேகம் வரும்.. ஒன்று அந்த மாப்பிள்ளை எனக்கு தெரிந்தவர்.. இரண்டு அப்போது நான் பாரம்பரியமிக்க பிரபல பத்திரிக்கையின்
புதுக்கோட்டை பகுதியின் சிறப்பு நிருபர் .. anyway.. அவரும் அவர்தம் துணைவியாரும் நீண்ட காலம் நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள்..AKMhttps://www.blogger.com/profile/08554651470245501125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-84635109029638415182010-06-19T10:36:35.615+05:302010-06-19T10:36:35.615+05:30/
என்னோட கம்பேர் செய்யும் போது தம்பிக்கு விழுந்த அ.../
என்னோட கம்பேர் செய்யும் போது தம்பிக்கு விழுந்த அடிகள், திட்டுக்கள் கம்மிதான்.

இப்ப அதுதான் பிரச்சனையா??

கார்த்தி எங்கிருந்தாலும் இந்தியா வந்து 4 அடி வாங்கிகிட்டு போகவும்
:))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-76156590821945686872010-06-19T09:12:05.455+05:302010-06-19T09:12:05.455+05:30திருமண நாள் வாழ்த்தை சொல்லிடறேன் சின்ன அம்மிணிதிருமண நாள் வாழ்த்தை சொல்லிடறேன் சின்ன அம்மிணிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-52793970697032916302010-06-19T09:11:45.002+05:302010-06-19T09:11:45.002+05:30வாங்க அப்துல்லா,
கூட்டுறவு வங்கியும் அப்பாவும் அப...வாங்க அப்துல்லா,

கூட்டுறவு வங்கியும் அப்பாவும் அப்படியே ஒண்ணுமண்ணா கலந்த மாதிரி அங்கேயே ஒட்டி உறவாடியவர் அப்பா. அதை ஒரு வேலையா நினைச்சதில்லை.

உங்க அப்பா அம்மாவுக்கு என்னோட தாமதமான வாழ்த்தை சொல்லிடுங்க. வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-43558907564534532462010-06-19T09:10:21.302+05:302010-06-19T09:10:21.302+05:30வாழ்த்துக்களை சொல்லிடறேன் சிவா
வருகைக்கு நன்றிவாழ்த்துக்களை சொல்லிடறேன் சிவா

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-60575454429124374732010-06-19T09:10:00.649+05:302010-06-19T09:10:00.649+05:30வாங்க வல்லிம்மா,
இப்ப அப்பா அடிப்பது இல்லை. ஏன் எ...வாங்க வல்லிம்மா,

இப்ப அப்பா அடிப்பது இல்லை. ஏன் என்னைத் தவிர யாரையும் அடிச்சதில்லை. என்னோட கம்பேர் செய்யும் போது தம்பிக்கு விழுந்த அடிகள், திட்டுக்கள் கம்மிதான்.

ஆனா அந்தக் கண்டிப்பும் கறாரும் தான் என்னை ஒழுங்கா வெச்சிருக்குன்னு நம்பறேன். வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-11015993077346911952010-06-19T09:08:39.640+05:302010-06-19T09:08:39.640+05:30சொல்லிடறேன் கோமதி அரசு
வருகைக்கு நன்றிசொல்லிடறேன் கோமதி அரசு

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-7364631102986249282010-06-19T05:17:04.636+05:302010-06-19T05:17:04.636+05:30அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க த...அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க தென்றல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-63923116550961785202010-06-19T00:37:10.740+05:302010-06-19T00:37:10.740+05:30//ரிட்டயர்ட் ஆகும்போது மேனேஜர்

அந்த மேனேஜர் ...//ரிட்டயர்ட் ஆகும்போது மேனேஜர்

அந்த மேனேஜர் எங்க அப்பாவின் தொழில் வளர்ச்சிக்கு குடுத்து உதவிய லோனை எங்கள் தலைமுறை என்றும் மறக்காது.

அப்பா,அம்மாவுக்கு இனிய மணநாள் வாழ்த்துகள். எங்க அப்பா அம்மாவுக்கு போன மாசம்தான் 50 வது மணநாள் முடிஞ்சது :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-77247161362552020762010-06-18T21:42:53.946+05:302010-06-18T21:42:53.946+05:30வாழ்த்துக்கள் ரமணி சார்.
அன்புடன்
மங்களூர் சிவாவாழ்த்துக்கள் ரமணி சார்.

அன்புடன்

மங்களூர் சிவாமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13593614411898302342010-06-18T21:02:37.818+05:302010-06-18T21:02:37.818+05:30அட வித்யாசமான ஆனா உண்மையான அப்பா பதிவு. எம்டன் ம...அட வித்யாசமான ஆனா உண்மையான அப்பா பதிவு. எம்டன் மகளுக்கு முதல் வாழ்த்துகள். ஏன்னா,அதனாலதான் இப்போ அஷிஷ்,அமிர்தா ரொம்ப நல்ல பிள்ளைகளா அன்பானவங்களா இருக்காங்க. இருப்பாங்க.
எம்டன் சார் வரும்போது சீப்பை எல்லாம் ஒளிச்சு வச்சிருங்கப்பா:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-74718184083106178462010-06-18T20:27:27.642+05:302010-06-18T20:27:27.642+05:30உங்கள் அம்மா,அப்பாவிற்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள்...உங்கள் அம்மா,அப்பாவிற்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள்!

தந்தையர் தின வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-53097459581925879652010-06-18T18:09:27.616+05:302010-06-18T18:09:27.616+05:30வாங்க ஃப்ரெண்ட்,
அக்கா அக்கா நீ அக்காயில்லை பதிவு...வாங்க ஃப்ரெண்ட்,

அக்கா அக்கா நீ அக்காயில்லை பதிவுலயே சில பல க்ளூக்களை கொடுத்திருந்தேனே. இப்ப புதுசாதான் கண்டுபிடிக்கணுமா. என் வயசு 37தான்.

வருகைக்கு நன்றி ஃப்ரெண்ட் வாழ்த்துக்களை சொல்லிடறேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-26094550287582245572010-06-18T18:08:19.527+05:302010-06-18T18:08:19.527+05:30நன்றி வித்யாநன்றி வித்யாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-55538931602682540752010-06-18T18:08:12.347+05:302010-06-18T18:08:12.347+05:30நன்றி ஜமால்நன்றி ஜமால்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com