tag:blogger.com,1999:blog-7315921531438321935.post8407696511607909192..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: அக்கா, அக்கா நீ அக்காயில்லை....pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-74307456687102592952009-11-23T10:23:02.493+05:302009-11-23T10:23:02.493+05:30Blogger பாலராஜன்கீதா said...
kalakkal post
...Blogger பாலராஜன்கீதா said...

kalakkal post

dhanks. nalama??pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-6574941870706039352009-11-23T09:38:21.899+05:302009-11-23T09:38:21.899+05:30kalakkal post
:-)kalakkal post
:-)பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-71583746068728825902009-11-23T08:38:58.994+05:302009-11-23T08:38:58.994+05:30அருமையா சொன்னீங்க மணிநரேன்
நன்றிஅருமையா சொன்னீங்க மணிநரேன்

நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-52775180972541313512009-11-23T08:38:40.252+05:302009-11-23T08:38:40.252+05:30என்னைய மறந்தாச்சா
தம்பிகளை மறக்க மனம் கூடுதில்லைய...என்னைய மறந்தாச்சா

தம்பிகளை மறக்க மனம் கூடுதில்லையே....pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-12926664000521763662009-11-23T02:56:38.934+05:302009-11-23T02:56:38.934+05:30சகோதரி-னு சொன்னால் குழப்பம் இருக்காதில்லையா??சகோதரி-னு சொன்னால் குழப்பம் இருக்காதில்லையா??மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-77584132164186736602009-11-22T22:33:12.569+05:302009-11-22T22:33:12.569+05:30என்னைய மறந்தாச்சா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்என்னைய மறந்தாச்சா

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-62676917460490763192009-11-22T19:18:50.759+05:302009-11-22T19:18:50.759+05:30இந்த அக்கான்னு கூப்பிடற தம்பிங்களை ஒரு லிஸ்ட் எடுத...இந்த அக்கான்னு கூப்பிடற தம்பிங்களை ஒரு லிஸ்ட் எடுத்து வச்சிருக்கேன். நாளபின்ன கடன் கேக்கணுன்னா இவங்களத்தான் முதல்ல கேக்கணும்! அப்பப் பாப்போம் நம்ம தம்பிக எப்படின்னு!//

கடன் கேக்கபோறதில்லை ஹுசைனம்மா, மாமன் சீரி இவங்க கொண்டு வரணும்னு சொல்லிட்டேன்ல. :))) நிறைய்ய உறவுகள் கிடைத்ததில் மகிழ்ச்சியாத்தான் இருக்கு. ஆனா நம்மை விட பெரியவங்களும் நம்மை அக்கான்னு சொல்லும்போது கொஞ்சம் நெருடலா இருக்கு.

எனக்கும் பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து பேசித்தான் பழக்கம். இங்க வலையுலக தம்பிகள் பேசும்போது கூட என் கூட கோச்சுக்குவாங்க.”யாராவது தம்பியை வாங்க போங்கன்னு பேசுவாங்களான்னு”. யாருக்கும் மரியாதை கொடுத்தே பழகிட்டேன்னு சொல்வேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-83646327656376779692009-11-22T13:47:19.667+05:302009-11-22T13:47:19.667+05:30அக்கா,
என்னுடைய மன ஓட்டமும் இதுவே. (நானும் பாதிக்...அக்கா,

என்னுடைய மன ஓட்டமும் இதுவே. (நானும் பாதிக்கப்பட்டவள்தான்). அக்கா/ அண்ணன் என்று அழைப்பதில் எனக்கும் அவ்வளவு உடன்பாடில்லை. ஆனாலும் மூத்தவர்களை வெறுமே பெயர் சொல்லி அழைப்பது நமது கலாச்சாரத்தில் இல்லையென்பதாலோ என்னவோ என்னைப்போல நிறையபேரால் ”அக்கா”வைத் தவிர்க்க முடிவதில்லை.

இங்கே பலரும் என்னை அக்கா என்றழைப்பதை வைத்து வந்த ஞாபக அலைகளையே ஒரு பதிவாக எழுதினேன்.

ஆனா அக்கா, இந்த அக்கான்னு கூப்பிடற தம்பிங்களை ஒரு லிஸ்ட் எடுத்து வச்சிருக்கேன். நாளபின்ன கடன் கேக்கணுன்னா இவங்களத்தான் முதல்ல கேக்கணும்! அப்பப் பாப்போம் நம்ம தம்பிக எப்படின்னு!! ;-Dஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-62463436173437889172009-11-22T12:55:47.270+05:302009-11-22T12:55:47.270+05:30தமிஷிழில் நீங்க இணைக்காததால் ஓட்டு போடவில்லை..//
...தமிஷிழில் நீங்க இணைக்காததால் ஓட்டு போடவில்லை..//

மறந்திடுது. :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-1528604658462756202009-11-22T12:55:20.791+05:302009-11-22T12:55:20.791+05:30இப்ப எனக்கு ரொம்ப குழப்பமா ஆயிடுச்சுங்க..
இப்ப நா...இப்ப எனக்கு ரொம்ப குழப்பமா ஆயிடுச்சுங்க..

இப்ப நான் அண்ணனா? தம்பி?

புரியலை...

:)))))) பதிவுல க்ளூல்லாம் கொடுத்திருக்கேனே.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-52953176438801544302009-11-22T12:27:10.180+05:302009-11-22T12:27:10.180+05:30ஜஸ்ட் இக்னோர் இட்...
இல்லீங்க்க சும்மா.. இன்னிக்க...ஜஸ்ட் இக்னோர் இட்...

இல்லீங்க்க சும்மா.. இன்னிக்கு நான் எழுதியிருகும் இடுகையின் தலைப்பு...

எல்லாம் ஒரு விளம்பரம்தான்.. :-)இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-40089520753253078232009-11-22T12:27:00.273+05:302009-11-22T12:27:00.273+05:30வருகைக்கு நன்றி அப்துல்லாவருகைக்கு நன்றி அப்துல்லாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-65452856993060335632009-11-22T12:26:25.021+05:302009-11-22T12:26:25.021+05:30என் பெயர் சேர்க்காததால் நான் கமெண்ட மாட்டேன் என்று...என் பெயர் சேர்க்காததால் நான் கமெண்ட மாட்டேன் என்று செல்லமாக கோபித்துக்கொண்டிருக்கும் தம்பிக்கு சாரி.(இப்படி லிஸ்ட்ல நிறைய்ய பேரு விட்டு போச்சு தம்பி. எல்லோர் பேரும் எழுத முடியாதேன்னு சும்மா சாம்பிளுக்கு சில தம்பிகள் எழுதினேன்)

நிஜமா சொல்றேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-38148375938783786242009-11-22T12:25:25.343+05:302009-11-22T12:25:25.343+05:30தமிழ்மணத்தில் ஓட்டு போட்டாச்சுங்க.
தமிஷிழில் நீங்...தமிழ்மணத்தில் ஓட்டு போட்டாச்சுங்க.

தமிஷிழில் நீங்க இணைக்காததால் ஓட்டு போடவில்லை..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-7988334513518234652009-11-22T12:25:19.905+05:302009-11-22T12:25:19.905+05:30தம்பிகள் மங்களூர் சிவா, வசந்த், கோபி வருகைக்கு நன்...தம்பிகள் மங்களூர் சிவா, வசந்த், கோபி வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13890858170341952182009-11-22T12:24:49.377+05:302009-11-22T12:24:49.377+05:30அட அக்கான்னு கூப்பிட்டு கொஞ்சம் சந்தோஷம் கிடைக்குத...அட அக்கான்னு கூப்பிட்டு கொஞ்சம் சந்தோஷம் கிடைக்குதுன்னா கிடைச்சுட்டுப் போகட்டுமே//

சந்தோஷம் யாருக்கு?? அவுங்க தன் வயசை குறைச்சுகாட்டிக்கலாம். ம்ம்ம்

:)))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-17626873378016917512009-11-22T12:23:45.445+05:302009-11-22T12:23:45.445+05:30இப்ப எனக்கு ரொம்ப குழப்பமா ஆயிடுச்சுங்க..
இப்ப நா...இப்ப எனக்கு ரொம்ப குழப்பமா ஆயிடுச்சுங்க..

இப்ப நான் அண்ணனா? தம்பி?

புரியலை...

அதனால நான் அன்புத் தோழர் என்று அழைத்து விடுகின்றேன்..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-8094782035030669232009-11-21T23:09:37.542+05:302009-11-21T23:09:37.542+05:30ரைட்டுக்கா :)ரைட்டுக்கா :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-68688803013981822112009-11-21T23:04:50.760+05:302009-11-21T23:04:50.760+05:30ரைட்டுக்கா ;))ரைட்டுக்கா ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-1453735414976705882009-11-21T22:40:55.603+05:302009-11-21T22:40:55.603+05:30யக்கா.....யக்கா.....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-38455744731511381802009-11-21T18:37:16.596+05:302009-11-21T18:37:16.596+05:30:)))))))))))))))):))))))))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-22040418335434138772009-11-21T18:11:48.386+05:302009-11-21T18:11:48.386+05:30அட அக்கான்னு கூப்பிட்டு கொஞ்சம் சந்தோஷம் கிடைக்குத...அட அக்கான்னு கூப்பிட்டு கொஞ்சம் சந்தோஷம் கிடைக்குதுன்னா கிடைச்சுட்டுப் போகட்டுமே தென்றல்? இதுக்குப் போயி அலட்டிக்கலாமா???!!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-12156284424198440392009-11-21T17:55:04.932+05:302009-11-21T17:55:04.932+05:30நான் வழக்கம் போல் அன்பின் புதுகைத் தென்றல என்றோ அன...நான் வழக்கம் போல் அன்பின் புதுகைத் தென்றல என்றோ அன்பின் தென்றல் என்றோ அழைத்து விடுகிறேன்.//

நன்றி சீனா சார்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-82396942747774835562009-11-21T17:54:07.976+05:302009-11-21T17:54:07.976+05:30.துளசி டீச்சர் போல எங்க 'வேலை'தான் காப்பாத....துளசி டீச்சர் போல எங்க 'வேலை'தான் காப்பாத்துச்சு!!!!//

வாங்க கண்மணி வலையுலகத்துல நான் டெர்ரரா ஹஸ்பண்டாலஜி ப்ரொபசரா வந்தும் என்னையாரும் ப்ரொபசராவோ, மாண்டிசோரி ஆசிரியையாக இருந்தும் டீச்சராவோ ஏத்துக்கலை.

நம்ம மேல அம்புட்டு அன்பு போல இருக்குpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-61938753738721362332009-11-21T17:52:33.993+05:302009-11-21T17:52:33.993+05:30இதேமாதிரி 40+ அக்காவும் என்னைப் பார்த்து அண்ணான்னு...இதேமாதிரி 40+ அக்காவும் என்னைப் பார்த்து அண்ணான்னு கூப்பிட்டுச்சே
அவ்வ்வ்//

அதேதான் பாஸ் அவ்வ்வ்வ்வ்வ்வ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com