tag:blogger.com,1999:blog-7315921531438321935.post8431781571088077877..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: ஊரெல்லாம் உன் பேச்சுத்தான்!!!!!:(( :)pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-24696867904181424262011-11-25T12:24:36.761+05:302011-11-25T12:24:36.761+05:30வாங்க அப்பாஜி,
3நாள் செம ஜாலி. செவ்வாயன்றே உடல்நி...வாங்க அப்பாஜி,

3நாள் செம ஜாலி. செவ்வாயன்றே உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமா சரியாகிட்டாலும், மேலும் இரண்டுநாள் ரெஸ்டில் வைத்து மெல்ல மெல்ல நார்மல் டயட்டுக்கு வந்தோம். பதிவு போட நேரம் இருந்தாலும் அம்மா கூட இருந்ததால் சும்மானாச்சுக்கும் வரலை :))

எங்க வீட்டுல 2 மணிநேரத்துக்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடறதுதான் பாலிசி. அதனால தேவையானது வயத்துக்கு ஒழுங்கா போயிடும். கொஞ்சமா சாப்பிடுன்னு சொல்லும் வேலையை மட்டும் இதுவரைக்கும் செஞ்சதில்லை. :))

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-6716405635775657162011-11-25T12:22:05.641+05:302011-11-25T12:22:05.641+05:30வாங்க சகோ,
சீசன் மாறுதுன்னு நம்ம உடம்பே நமக்கு சொ...வாங்க சகோ,

சீசன் மாறுதுன்னு நம்ம உடம்பே நமக்கு சொல்லிடுது :))

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-52256487689986867182011-11-25T12:21:32.289+05:302011-11-25T12:21:32.289+05:30வாங்க கோவை2தில்லி,
அம்ருதம்மா இப்ப ஓகே. ஸ்கூல் போ...வாங்க கோவை2தில்லி,

அம்ருதம்மா இப்ப ஓகே. ஸ்கூல் போயிட்டாங்க. அம்மாவுக்கு மெசெஜ் சொல்லிடறேன்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-62427942384569107812011-11-24T20:44:16.474+05:302011-11-24T20:44:16.474+05:30அம்மாவும் பொண்ணும் வீட்டில் ...என்ஜாய்....(உங்களை ...அம்மாவும் பொண்ணும் வீட்டில் ...என்ஜாய்....(உங்களை நம்ப முடியாது...இப்ப ...வீக்கா இருக்கா...அப்படின்னு சொல்லுவீங்க...அப்புறம்.....அடுத்த...நாள்....கம்மியா சாப்பிடு...அப்படின்னு சொல்லுவீங்க தானே....(இந்த அம்மாக்களே இப்படி தான் :(((Appajihttps://www.blogger.com/profile/02570625430727299732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-57646049484576487632011-11-23T20:22:08.905+05:302011-11-23T20:22:08.905+05:30பார்த்துக் கொள்ளுங்கள் சகோ!
இங்கேயும் சீசன் மாற...பார்த்துக் கொள்ளுங்கள் சகோ!

இங்கேயும் சீசன் மாறும்போது வயிறு நிறைய பேருக்குப் படுத்தும்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-45129440970500750362011-11-23T16:08:34.294+05:302011-11-23T16:08:34.294+05:30அம்ருதாவை கவனிச்சுக்கோங்க. சீசன் மாறும் போது இப்பட...அம்ருதாவை கவனிச்சுக்கோங்க. சீசன் மாறும் போது இப்படித் தான் படுத்தும்.

இங்கயும் இப்ப அப்படித் தான். ஓமம் பொடி நல்ல வைத்தியம். ஞாபகம் வைச்சுக்கறேன். அம்மாவுக்கு நன்றி சொல்லிடுங்க.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-50134152659074464342011-11-23T15:41:27.017+05:302011-11-23T15:41:27.017+05:30வாங்க சிநேகிதி,
அம்மாவுக்கு நன்றி சொல்லிட்டேன். அ...வாங்க சிநேகிதி,

அம்மாவுக்கு நன்றி சொல்லிட்டேன். அம்ருதம்மா இப்ப நலம்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-77262175145944492022011-11-23T15:40:03.335+05:302011-11-23T15:40:03.335+05:30வாங்க ஜமால்,
அதென்னவொ சில மருத்துவர்கள் அப்படித்த...வாங்க ஜமால்,

அதென்னவொ சில மருத்துவர்கள் அப்படித்தான் இருக்காங்க. ஆனா இங்க என்னுடைய அனுபவம் நல்ல மருத்துவர்கள் கிடைச்சிருக்காங்க. அவங்க மொபைல் நம்பர் கொடுத்து ஏதும் அவசரம்னா போன் பண்ணச் சொல்லக்கூடிய மருத்துவர்கள்.

முறைப்பா இருக்கற டாக்டர்கள் இருக்கும் பக்கமே போகமாட்டேன்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-85080931035825343222011-11-23T15:38:32.170+05:302011-11-23T15:38:32.170+05:30வாங்க அமைதிச்சாரல்,
ஆமாம்பா ஒவ்வொரு வாட்டியும் கா...வாங்க அமைதிச்சாரல்,

ஆமாம்பா ஒவ்வொரு வாட்டியும் காலநிலை மாறும்பொழுது ஏதோ ஒரு வைரஸ் இப்படி படுத்திக்கிட்டுதான் இருக்கு.

இன்னைக்கு மேடம் ஓகே. நான் தான் லீவு போட வெச்சிருக்கேன். :)

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-73927906094907335852011-11-23T15:35:49.999+05:302011-11-23T15:35:49.999+05:30வாங்க கணேஷ்,
ஓமம் பொடி நல்லாவே வேலை செஞ்சது. அதன்...வாங்க கணேஷ்,

ஓமம் பொடி நல்லாவே வேலை செஞ்சது. அதன் பிறகு வயிறு பிரட்டல் வாந்தி ஏதுமில்லை.

தெரியாதவங்களுக்கு உதவியா இருக்கும்னுதான் பதிவிட்டேன். ரெண்டு பேரும் நல்லா எஞ்சாய் செய்யறோம். வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34783848898223411342011-11-23T15:34:48.536+05:302011-11-23T15:34:48.536+05:30வாங்க துளசி டீச்சர்,
ஆண்டவனருளில் இப்போ நல்லாவே த...வாங்க துளசி டீச்சர்,

ஆண்டவனருளில் இப்போ நல்லாவே தேவலாம்.

இப்படித்தான் ஊரில் அப்பப்ப ஏதாவது திடீர்னு வந்துருது.//

ஆமாம். :((

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-57703464792408794772011-11-23T15:34:01.208+05:302011-11-23T15:34:01.208+05:30வாங்க மோகன்குமார்,
நீங்க இன்னைக்கு லீவு போட்டு மக...வாங்க மோகன்குமார்,

நீங்க இன்னைக்கு லீவு போட்டு மகளை பார்த்துக்கொள்றீங்களா. ரொம்ப சந்தோஷம். உங்க மகளை விசாரித்ததா சொல்லுங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-71131167317176082302011-11-23T15:17:53.101+05:302011-11-23T15:17:53.101+05:30அம்ருதம்மாக்கு உடல் நலம் பரவாயில்லையா? அம்மாவின் ...அம்ருதம்மாக்கு உடல் நலம் பரவாயில்லையா? அம்மாவின் கைமருத்துக்கு அம்மாவுக்கு நன்றி சொல்லுங்க...Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-63178862876609353142011-11-23T13:04:06.204+05:302011-11-23T13:04:06.204+05:30நான் கேட்டுக்கொள்ளும் முதல்
கேள்வி,” என்ன டயட் கொட...நான் கேட்டுக்கொள்ளும் முதல்
கேள்வி,” என்ன டயட் கொடுக்கலாம்?” ]]

இதத்தான் நானும் கேட்டுக்கொண்டிருந்தேன், இப்ப கேட்பதில்லை

எப்ப கேட்டாலும் "நக்கலா" ஒரு பார்வை ஒரு சிரிப்பு, ஏன்னு கேட்கத்தான் நம்மால் முடியலை ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-47805686981366276612011-11-23T11:55:12.494+05:302011-11-23T11:55:12.494+05:30ஒவ்வொரு கால நிலையும் அடுத்ததுக்கு மாறும்போது(trans...ஒவ்வொரு கால நிலையும் அடுத்ததுக்கு மாறும்போது(transition period) உடம்போட சம நிலை மாறுபடறதாலயும் ஹெல்த் படுத்துமாம். எங்க டாக்குட்டர் சொன்னது இது. குழந்தையை பார்த்துக்கோங்க.. சீக்கிரம் குணமாகட்டும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34413885695249757582011-11-23T11:45:08.640+05:302011-11-23T11:45:08.640+05:30ஓமம் பொடி என் அம்மா செய்து கொடுத்து நான் குணமடைந்த...ஓமம் பொடி என் அம்மா செய்து கொடுத்து நான் குணமடைந்தது உண்டு. இன்றைய தலைமுறையினருக்கு இக்குறிப்பு மிக உபயோகமாக இருக்கும். அம்ருதம்மாவுடன் சேர்ந்திருப்பது உங்களுக்கு மட்டுமா... அவங்களுக்கும் இதமான விஷயம்தானே... என்ஜாய்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56465025760955344812011-11-23T11:29:50.933+05:302011-11-23T11:29:50.933+05:30சீக்கிரம் உடல் நலம் பெறட்டும் குழந்தை.
இப்படித்தா...சீக்கிரம் உடல் நலம் பெறட்டும் குழந்தை.

இப்படித்தான் ஊரில் அப்பப்ப ஏதாவது திடீர்னு வந்துருது.

எங்கூர்லே டம்மி பக் ரொம்ப ஃபேமஸ்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-71154818843187008972011-11-23T10:53:48.475+05:302011-11-23T10:53:48.475+05:30//இன்னைக்கு எங்க அம்ருதம்மா ஓகே. ஆனாலும் வீக்காக இ...//இன்னைக்கு எங்க அம்ருதம்மா ஓகே. ஆனாலும் வீக்காக இருப்பதால்
பள்ளி செல்லவில்லை. நானும் என் அம்மாவும் எஞ்சாயிங் டுகதர். :))//

இன்னிக்கு என் பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லைன்னு நான் Office லீவு போட்டுருக்கேன் ! சேம் பின்ச்!CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com