tag:blogger.com,1999:blog-7315921531438321935.post8439840502469565207..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: கற்கை நன்று!!!pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3081323706262300802008-12-17T04:55:00.000+05:302008-12-17T04:55:00.000+05:30எதோ சொல்ல வந்தேன் :-)அப்துல்லா அண்ணன் சொல்லிட்டாரு...எதோ சொல்ல வந்தேன் :-)

அப்துல்லா அண்ணன் சொல்லிட்டாரு :-)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-46670372661042486152008-12-16T21:34:00.000+05:302008-12-16T21:34:00.000+05:30// பிஸிபேளாபாத்/வாங்கிபாத் //எதோ சொல்ல வந்தேன் :-...// பிஸிபேளாபாத்/வாங்கிபாத் //

எதோ சொல்ல வந்தேன் :-)

அப்துல்லா அண்ணன் சொல்லிட்டாரு :-)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-560567377315331902008-12-14T14:31:00.000+05:302008-12-14T14:31:00.000+05:30நோ..நோ...நமக்கு நல்ல காரியம் பண்ணுனவங்களுக்கு நம்ப...நோ..நோ...நமக்கு நல்ல காரியம் பண்ணுனவங்களுக்கு நம்ப தண்டனையெல்லாம் குடுக்கக்கூடாது :))//

|:(((((pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-92154422655112875502008-12-13T19:09:00.000+05:302008-12-13T19:09:00.000+05:30//குருதட்சிணையாக பிஸிபேளாபாத்/வாங்கிபாத் செய்து கொ...//குருதட்சிணையாக பிஸிபேளாபாத்/வாங்கிபாத் செய்து கொடுக்க
வேண்டும். :)))))))))))))

நோ..நோ...நமக்கு நல்ல காரியம் பண்ணுனவங்களுக்கு நம்ப தண்டனையெல்லாம் குடுக்கக்கூடாது :))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-87719348346271278932008-12-13T17:44:00.000+05:302008-12-13T17:44:00.000+05:30நீங்க சொன்னதையும் மைண்ட்ல வெச்சுக்கறேன்.நீங்க சொன்னதையும் மைண்ட்ல வெச்சுக்கறேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-59813610822177972132008-12-13T17:43:00.000+05:302008-12-13T17:43:00.000+05:30கார் ஓட்டக் கத்துக்க போறீங்கன்னா, //இல்லீங்க. முதல...கார் ஓட்டக் கத்துக்க போறீங்கன்னா, //

இல்லீங்க. முதல்ல டூ வீலர் தான்

அப்புறம் கார்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78493875786388503612008-12-13T16:52:00.000+05:302008-12-13T16:52:00.000+05:30அதுபோல நீங்க இந்த பதிவுலகத்துக்கு ஒரு ஆல் இன் ஆல் ...அதுபோல நீங்க இந்த பதிவுலகத்துக்கு ஒரு ஆல் இன் ஆல் அழகு ராணி னு //

அட நீங்க வேற. நிறைய பேரு இருக்காங்க.
நானானி பதிவுகளை படிச்சுப் பாருங்க.

நான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-75435032843948473042008-12-13T16:51:00.000+05:302008-12-13T16:51:00.000+05:30எல்லாம் கத்துக்குங்க//நன்றி மோகன்புவன் அம்மா.எல்லாம் கத்துக்குங்க//

நன்றி மோகன்புவன் அம்மா.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-26052524760709665902008-12-12T22:38:00.000+05:302008-12-12T22:38:00.000+05:30அக்கா, வாழ்த்துக்கள். கார் ஓட்டக் கத்துக்க போறீங்க...அக்கா, வாழ்த்துக்கள்.
கார் ஓட்டக் கத்துக்க போறீங்கன்னா, நம்ப ஊர்ல சொல்லிக்கொடுக்குற நிறைய பேரு செருப்பக் கழட்டிட்டு பழக சொல்லுவாங்க. நீங்க அத மட்டும் செய்யாதீங்க. ஹீில்ஸ் இல்லாத தட்டையான செருப்பு போட்டுக்கிட்டே ஒட்டப்பழகுங்க.
கலக்கலாக கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-59957428874692742282008-12-12T15:12:00.000+05:302008-12-12T15:12:00.000+05:30// இல்லாட்டி டிரைவிங் ஸ்கூல் இருக்கே!!//அங்க குதிர...// இல்லாட்டி டிரைவிங் ஸ்கூல் இருக்கே!!//

அங்க குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி... தப்பு பண்ணவே கூடாதுனு சொல்லி தருவாங்க...
தப்பு பண்ணினா தான் திருத்திக் கொள்ள முடியும். இது என் அனுபவம்.டிரைவிங் ஸ்கூல் போனது இல்லை. :))

தமிழ்நாட்டுக்கு கவுண்டமணி எப்படி ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வோ..
அதுபோல நீங்க இந்த பதிவுலகத்துக்கு ஒரு ஆல் இன் ஆல் அழகு ராணி னு முத்துலெட்சுமி சொல்லுறாங்க...

வாழ்க வாழ்க...

சீக்கிரமே ஒரு பேரவை தொடக்கப்படும்..நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-68301523386091936622008-12-12T13:28:00.000+05:302008-12-12T13:28:00.000+05:30கலக்கலோ கலக்கல் எல்லாம் கத்துக்குங்கஅய்த்தானுக்கு...கலக்கலோ கலக்கல்

எல்லாம் கத்துக்குங்க

அய்த்தானுக்கு நன்றி

சொல்லுங்கள்

கற்பதற்கு வயதே இல்லைமோனிபுவன் அம்மாhttps://www.blogger.com/profile/12863162036912773998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-72538455857784610202008-12-12T13:19:00.000+05:302008-12-12T13:19:00.000+05:30ரொம்ப நல்ல விஷயம் இது. புதுசு புதுசா கற்றூக் கொள்வ...ரொம்ப நல்ல விஷயம் இது. புதுசு புதுசா கற்றூக் கொள்வது நம்மை உற்சாகமாக வைத்துக் கொள்ளும்//

அதுதாங்க நம்ம பாலிசி.

எம்புட்டு கத்துகிட்டாலும் கற்றது கைம்மண் அளவுத்தான்னு சொல்வாங்க.

அதனால இன்னுமும் கத்துக்கணும்னு ஆசை.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-55655847329568755412008-12-12T13:18:00.000+05:302008-12-12T13:18:00.000+05:30அனுபவம் பேசுது:-)//வாங்க டீச்சர்,உங்க அனுபவத்தையும...அனுபவம் பேசுது:-)//

வாங்க டீச்சர்,

உங்க அனுபவத்தையும் மனசுல வெச்சுக்கறேன்.

கொஞ்ச நாளைக்கு இவர் சொன்னபடி பாப்போம், இல்லாட்டி டிரைவிங் ஸ்கூல் இருக்கே!!pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-84748380842606462722008-12-12T13:17:00.000+05:302008-12-12T13:17:00.000+05:30நன்றி முத்துலெட்சுமி,ஆல் இன் ஆல் அழகுராணி ஆனதுக்கு...நன்றி முத்துலெட்சுமி,

ஆல் இன் ஆல் அழகுராணி ஆனதுக்கு அயித்தானும் காரணம்//
ஆமாங்க.

சுடர் விளக்குக்கூட தூண்டுகோள் வேணும். அயித்தான் கொடுக்கற ஊக்கம் எனக்கு கத்துக்கணும்னு ஆசையை அதிகப்படுத்த்து.

சமையலே அப்படி கத்துகிட்டதுதான். :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56190163644270102008-12-12T11:59:00.000+05:302008-12-12T11:59:00.000+05:30புதுசு புதுசா கத்துகிட்டு கலக்குங்க.. வாழ்த்துக்கள...புதுசு புதுசா கத்துகிட்டு கலக்குங்க.. வாழ்த்துக்கள். ரொம்ப நல்ல விஷயம் இது. புதுசு புதுசா கற்றூக் கொள்வது நம்மை உற்சாகமாக வைத்துக் கொள்ளும்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-19502422236235343832008-12-12T10:59:00.001+05:302008-12-12T10:59:00.001+05:30உங்க ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன்.அதே சமயம், இந்த ட...உங்க ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன்.

அதே சமயம், இந்த ட்ரைவிங் மட்டும் ஒரு ட்யூட்டர் கிட்டே கத்துக்கிட்டீங்கன்னா நல்லது.

அனுபவம் பேசுது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-35586343532013172442008-12-12T10:59:00.000+05:302008-12-12T10:59:00.000+05:30வாழ்த்துக்கள் தென்றல்...ஆல் இன் ஆல் அழகுராணி ஆனதுக...வாழ்த்துக்கள் தென்றல்...
ஆல் இன் ஆல் அழகுராணி ஆனதுக்கு அயித்தானும் காரணம்ன்னு அழகா சொல்றீங்க. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com