tag:blogger.com,1999:blog-7315921531438321935.post8567886698354726577..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: சம்பங்கி பூவும்.... தாத்தாவின் நினைவுகளும்.pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-27977798953654328772011-01-29T16:22:11.353+05:302011-01-29T16:22:11.353+05:30கொள்ளு தாத்தாவை பற்றிய நினைவுகள் படிக்கும் போதே சந...கொள்ளு தாத்தாவை பற்றிய நினைவுகள் படிக்கும் போதே சந்தோஷமாய் இருக்கிறது. நீங்கள் பாக்யம் செய்தவர் தான்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-53676738129970016702011-01-27T21:05:03.332+05:302011-01-27T21:05:03.332+05:30நன்றி சித்ராநன்றி சித்ராpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-2966334218813266782011-01-27T21:04:46.199+05:302011-01-27T21:04:46.199+05:30வாங்க ஜலீலா,
உண்மையில் என் அம்மாவின் அப்பாவைவிட அ...வாங்க ஜலீலா,

உண்மையில் என் அம்மாவின் அப்பாவைவிட அம்மாவின் தாத்தாவிடம் அட்ராக்ஷன் அதிகம். அம்மாவின் அப்பா கொஞ்சம் கண்டிப்பானவர். ஆசிரியராச்சே! :))

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-62905811660628550052011-01-27T21:03:41.956+05:302011-01-27T21:03:41.956+05:30வாங்க ராஜி,
முதல் வருகைக்கு நன்றி.
பொழுது போகாம ...வாங்க ராஜி,

முதல் வருகைக்கு நன்றி.

பொழுது போகாம நிறைய்ய கடை திறந்து வெச்சிருக்கேன். அம்புட்டுதான்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-60084608570919090192011-01-27T20:59:21.983+05:302011-01-27T20:59:21.983+05:30தாத்தாவின் அன்பில், நெகிழ வைக்கும் பதிவு.
very n...தாத்தாவின் அன்பில், நெகிழ வைக்கும் பதிவு.
very nice.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-83391752012313600902011-01-27T19:02:40.463+05:302011-01-27T19:02:40.463+05:30தாத்தாவை பற்றீய் நினைவுகள் அருமை ,
எனக்கு தாத்தாவ...தாத்தாவை பற்றீய் நினைவுகள் அருமை ,

எனக்கு தாத்தாவுடன் எந்த அனுபவமுமே இல்லை
பாட்டிகளுடன் தான்,.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-14037257623275199782011-01-27T16:55:27.537+05:302011-01-27T16:55:27.537+05:30இன்றுதான் உங்கள் பக்கம் வருகிறேன்.
அம்மாடி!எவ்வளவு...இன்றுதான் உங்கள் பக்கம் வருகிறேன்.
அம்மாடி!எவ்வளவு வலைப்பூக்கள்
பகிர்வுக்கு நன்றிrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-52785477247525015872011-01-27T16:23:11.754+05:302011-01-27T16:23:11.754+05:30ஆமாம் ஹுசைனம்மா,
இப்படிபட்ட வரங்கள் இன்றைய தலைமுற...ஆமாம் ஹுசைனம்மா,

இப்படிபட்ட வரங்கள் இன்றைய தலைமுறையினருக்கு இல்லாமல் போக வாழ்க்கைமுறையும் ஒரு காரணம் என்றே நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-51755774419566344792011-01-27T16:22:21.023+05:302011-01-27T16:22:21.023+05:30வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-76362548177169714212011-01-27T15:14:21.564+05:302011-01-27T15:14:21.564+05:30தாத்தாக்களின் அன்பு கிடைப்பதும் ஒரு வரம்தான். உங்க...தாத்தாக்களின் அன்பு கிடைப்பதும் ஒரு வரம்தான். உங்களுக்குக் கூடுதலாக, கொள்ளுத் தாத்தாகூட!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-59255116101273703552011-01-27T14:33:00.213+05:302011-01-27T14:33:00.213+05:30தாத்தா பற்றிய உங்கள் பகிர்வு அருமை. நன்றி.தாத்தா பற்றிய உங்கள் பகிர்வு அருமை. நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-82827763546650069372011-01-27T12:15:54.379+05:302011-01-27T12:15:54.379+05:30வாங்க துளசி டீச்சர்,
எனக்கு அப்பாவழி தாத்தாக்கள் ...வாங்க துளசி டீச்சர்,

எனக்கு அப்பாவழி தாத்தாக்கள் யாரையும் பார்க்க வாய்ப்பில்லை. அம்மாவழியில் தான் அந்த பாக்கியம்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-59622612918157402492011-01-27T12:15:06.340+05:302011-01-27T12:15:06.340+05:30கவர்ல போட்டு ஃப்ரிஜ்ஜில் வெச்சுக்கிட்டு, இன்னும் வ...கவர்ல போட்டு ஃப்ரிஜ்ஜில் வெச்சுக்கிட்டு, இன்னும் வாசனை புடிச்சிட்டிருக்கேன் :-)). //

ஆஹா...
வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-29746050329968158042011-01-27T12:14:38.088+05:302011-01-27T12:14:38.088+05:30ஆமாம் ஷர்புதின்.
வருகைக்கு நன்றிஆமாம் ஷர்புதின்.

வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-90975372601169062742011-01-27T10:55:34.117+05:302011-01-27T10:55:34.117+05:30தாத்தா நினைவுகள் அருமை.
எனக்குத் தாத்தாக்களின் அன...தாத்தா நினைவுகள் அருமை.

எனக்குத் தாத்தாக்களின் அன்பு கிடைக்கலை. நான் வருமுன் அவர்கள் இருவரும் போய்விட்டார்கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-65500551723815057832011-01-27T10:50:30.237+05:302011-01-27T10:50:30.237+05:30//கோபம் இருக்கும் இடத்தில் நல்ல குணம் இருக்கும்//
...//கோபம் இருக்கும் இடத்தில் நல்ல குணம் இருக்கும்//

ரொம்ப கரெக்டுங்க..

சம்பங்கிப்பூ எனக்கும் ரொம்ப பிடித்தமானது. இங்கே எப்போதாவதுதான் கிடைக்கும். பொங்கலுக்காக பூ வாங்கப்போனப்ப கிடைச்சது. கவர்ல போட்டு ஃப்ரிஜ்ஜில் வெச்சுக்கிட்டு, இன்னும் வாசனை புடிச்சிட்டிருக்கேன் :-)). காய்ஞ்சப்புறம் பவுடர் செஞ்சு குளிக்கும்போது உபயோகப்படுத்தலாம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-45827967871414444002011-01-27T10:45:26.326+05:302011-01-27T10:45:26.326+05:30nostalgia!nostalgia!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.com