Monday, November 19, 2007

கந்தா, கடம்பா, கதிர்வேலா

கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா!



நியல்லால் வேறு தெய்வம் இல்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை.










6 comments:

  1. வணக்கம் வந்துட்டேன்.

    ReplyDelete
  2. முருகா, கந்தா, கடம்பா, கதிர்வேலா, கார்த்திகேயா எல்லாரையும் காப்பாத்துப்பா!!

    ReplyDelete
  3. நான் வந்துட்டேன்னு சொன்னதுக்கா கடவுள் கிட்ட வேண்டிகிட்டீங்க?

    ReplyDelete
  4. //
    புதுகைத் தென்றல் said...
    நான் வந்துட்டேன்னு சொன்னதுக்கா கடவுள் கிட்ட வேண்டிகிட்டீங்க?
    //
    அடடா அப்டி இல்லைங்க எங்க அப்பாவோட ஃபேவரைட் கடவுள் முருகர்.

    எனக்கு ஐயப்பன், அடுத்தது பிள்ளையார்.

    :-))

    ReplyDelete
  5. எனக்க்கு எல்லாமே முருகன் தான். எங்கப்பா 28 வருஷம் சபரிமலைக்கு போனவர். ஆமாம், நீங்கள் பிள்ளையார்பட்டி போயிருக்கீங்களா?

    ReplyDelete
  6. //
    புதுகைத் தென்றல் said...
    நீங்கள் பிள்ளையார்பட்டி போயிருக்கீங்களா?
    //
    இல்லைங்க
    :-(

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று