Tuesday, November 20, 2007

இறை வணக்கம்
























குழலும் யாழும் குரலினில் தொனிக்க


கும்பிடும் வேளையிலே,


மழலை ஏசுவை மடியினில் சுமந்து


மாதா வருவாளே ! ஆரோக்ய மாதா வருவாளே.







வங்க கடலில் ஒரு முத்தெடுத்தேன்

வானவர் தாய் என நான் நினைத்தேன்


தங்கத் தமிழ் நாட்டில், வேளை நகர் தன்னில்


தாயாக வந்த எங்கள் ஆரோக்ய மாதாவே.















1 comment:

  1. //குழலும் யாழும் குரலினில் தொனிக்க
    கும்பிடும் வேளையிலே,
    மழலை ஏசுவை மடியினில் சுமந்து
    மாதா வருவாளே ! ஆரோக்ய மாதா
    வருவாளே//

    முழுப்பாட்டும் கிடைக்குமா அக்கா?

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று