Wednesday, February 06, 2008

வட்டம் பாருங்கள்.
























11 comments:

  1. மசால் வடை வட்டம் சரியில்லையே!!!

    ReplyDelete
  2. மசால் வடைக்கு மாத்திரம் மார்க் கொறைச்சுக்கோங்க. அடுத்தமுறை
    ரவுண்டா தட்டிடலாம்

    ReplyDelete
  3. ஒண்ணும் நாலும் ச்சூப்பர் - போட்டிக்கு அனுப்பலாம்

    ReplyDelete
  4. 4வது வட்டங்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது.குட் லக்.
    சகாதேவன்

    ReplyDelete
  5. வாங்க சீனா சார்,

    சொல்லிட்டீங்கள்ல போட்டிக்கு
    அனுப்பிடுவோம்

    ReplyDelete
  6. வாங்க சகாதேவன்,

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. எனக்கென்னவோ பாத்திர வட்டம் தான் அழகாக தெரிகிறது.

    ReplyDelete
  8. பாத்திரம் வட்டம் ஓக்கே!

    ReplyDelete
  9. பாத்திரம் நல்லாவே இருக்கு.


    மசால்வடையை (மட்டும்) இங்கே அனுப்பி வைக்கவும்.

    ReplyDelete
  10. வாங்க வடுவூரார், குசும்பன்,

    பாத்திர வட்டம் எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது.

    ReplyDelete
  11. வாங்க துளசி அக்கா,

    வடையை அனுப்பிடுவோம்

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று