Monday, May 12, 2008

ஹே! அய்யா சாமி, அட நீ ஆளக்காமி :))



நான் சொல்லவே வேணாம். எதுக்கு இந்த பாட்டுன்னு எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்

:))))))

6 comments:

  1. நான் ரொம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் சின்ன பிள்ளையா இருக்கற காலத்துல பார்த்த படத்தோட பாட்டு ரொம்ப நல்லா இருக்கும்:)

    ReplyDelete
  2. மங்களூர் சிவா எங்க போனாருன்னு ரசிகன் மாம்ஸ் கிட்ட கேட்டா தெரியும்னு சொல்லுறாங்க.

    ReplyDelete
  3. பாட்டு நல்லா இருக்கு!

    இது வருசம் 16 படத்துலன்னு நினைக்கிறேன்!

    ReplyDelete
  4. வாங்க ஆயில்யன்,

    நான் ரொம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் சின்ன பிள்ளையா

    இதெல்லாம் டூ மச் :)

    ReplyDelete
  5. பாட்டு நல்லா இருக்கா?

    படம் பேரும் சரிதான். யாருக்கு போட்டோம்ங்கறதும் புரிஞ்சா சரி.

    :)

    ReplyDelete
  6. //நிஜமா நல்லவன் said...

    மங்களூர் சிவா எங்க போனாருன்னு ரசிகன் மாம்ஸ் கிட்ட கேட்டா தெரியும்னு சொல்லுறாங்க.
    /./

    அவ்வ்வ்வ்... மாமேய்ய்ய்ய் ஏன் இந்த மர்டர் வெறி???

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று