Friday, May 16, 2008

எவர் கிரீன் காமெடி!!!!

இந்தக் காமெடியை ஒவ்வொருவரும் மறக்க முடியாது.

எத்தனை முறைபார்த்தாலும் சிரிப்பு பொத்துக்கொண்டு வரும். :)))

நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.

கார் ரிவர்ஸ் செய்யும் ஒவ்வொரு முறையும் இந்த ஜோக் ஞாபகம்
வந்து சிரிப்பது வாடிக்கையாகிப்போனது.





நம்ம காமெடி இப்போ லேட்டஸ்ட் வெர்ஷனாக

"கேன்டி மேன்" விளம்பரமா பட்டைய கிளப்புது.

பாண்டியராஜனின் அந்த முழி மைனசாக இருந்தாலும்

இதுவும் நல்லாத்தான் இருக்கு.








எப்படி இருக்கு? சொல்லிட்டு போங்க. :)

10 comments:

  1. வாங்க நிஜமா நல்லவன்,

    ரொம்ப ரசிச்சு சிரிக்கிற மாதிரி இருக்கு.

    :)

    ReplyDelete
  2. பாண்டியராஜன் ஸ்பெஷாலிடியே அந்த திருட்டு முழிதான்!!

    நல்ல காமெடி.

    ReplyDelete
  3. ஒரிஜினல் ஒரிஜினல் தான். எத்தன தடவை பாத்தாலும் சிரிப்பு தாங்க முடியலையே

    ReplyDelete
  4. காமெடி ரீமிக்ஸ் சூப்பர்....:-))))

    ReplyDelete
  5. வாங்க சிவா,

    பாண்டியராஜன் என்றதும் அந்த முழிதான்
    ஞாபகத்துக்கு வரும். அத்துடன் இந்த காமெடியும்.

    ReplyDelete
  6. வாங்க சின்ன அம்மிணி,

    அதனால் தான் அதற்கு எவர் கிரீன் காமெடின்னு பேரு. :)

    ReplyDelete
  7. வாங்க ச்சின்ன பையன்,

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. பாண்டிய ராஜனின் காமெடி - இது - எல்லாமே ச்சூப்பர் தான்

    ReplyDelete
  9. வாங்க சீனா சார்,

    ஆண்பாவம் படத்துல அம்புட்டும் காமெடிதான் நல்லா இருக்கும்.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று