Friday, July 04, 2008

வாழ்த்துச் சொல்லுங்கள்!

நம்ம சக பதிவர் சுரேகா வீட்டில் விசேஷம். ஜூலை 2 ஆம் நாள் மதியம் 2.04
மணிக்கு குட்டிப்பாப்பா பிறந்திருக்கு.

எல்லா வளமும், மகிழ்ச்சிகரமான வாழ்வையும்
குழந்தைக்கு ஆண்டவன் அளிப்பாராக!




வாழ்த்துக்கள் சுரேகா. குட்டிப்பாப்பாவையும் அவங்க அம்மா மற்றும்
அண்ணணைம் மிகவும் கேட்டதாகச் சொல்லவும்.

உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் நல் வாழ்த்துக்கள்

7 comments:

  1. வாழ்த்துக்கள் சுரேகா!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சுரேகா!

    ReplyDelete
  3. வாழ்த்துகள் சுரேகா !

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சுரேகா குடும்பத்தினருக்கு.... :)

    ReplyDelete
  5. எல்லா வளமும், மகிழ்ச்சிகரமான வாழ்வையும்
    ''குழந்தை ஆண்டவனுக்கு அளிப்பாராக! ''
    தென்றல் அக்கா !! ''குழந்தைக்கு ஆண்டவன் அளிப்பாராக! ''

    ReplyDelete
  6. நல்வாழ்த்துகள் சுரேகா - குட்டிப்பாப்பா எல்லா வளமும் பெற்று நல் வாழ்வு வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்

    ReplyDelete
  7. ஹை! புதுக்கோட்டைக்கு இன்னும் ஒரு வி.அய்.பி பொறந்தாச்சு

    வாழ்த்துகள் சுரேகா!

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று