மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடனம்
சிம்பிளி சூப்பர்ப்.
கிளாசிக்கல் டான்ஸில் இந்தப் படம்
ஆபத்பாந்தவுடு ( கே.விஸ்வநாத் இயக்கியது)
இவருக்கு விருது வாங்கித் தந்த படம்.
சிரஞ்சீவியின் மழை நடனம்.
ஆட காவாலா? பாட காவாலா? :)
ஹரிஹரனின் குரலில் இந்தப் பாடலைக் கேட்டு
மகிழலாம். (கல்கத்தாவின் அழகைச் சொல்கிறது
இப்பாடல்). முகபாவம் சிருவால்தான் இம்புட்டு
அழகாக முடியும்.
1st
ReplyDeleteமொதல்பாட்டு குச்சி வெச்சி அந்த பொண்ணு தட்ட தட்ட சிரஞ்சீவி ஆடறது எதையோ ஞாபக படுத்திச்சு
ReplyDelete:))))))
ரெண்டாவது பாட்டு நம்ம டாக்டர் குருவி விஜயின் வேணாம் வேணாம் பாட்டு.
ReplyDeleteமகேஷ் பாபு படம் மட்டும்தான் ரிமேக் பண்றார் டாக்டர் குருவினு பாத்தா சிரஞ்சீவி படத்தையும் விடறதில்லையா???
ஹய்! நாந்தான் பர்ஸ்ட்டூ :((
ReplyDeleteஅடித்து தூள் கிளப்ப என் வாழ்த்துக்கள் :-)
ReplyDelete3வது பாட்டும் டாக்டர் குருவி விஜய்து சரக்கு வெச்சிருக்கேன் இறக்கி வெச்சிருக்கேன் பாட்டு
ReplyDelete:((
u could have added the song that he dances with Yana Gupta in Sankaradada zindabad
ReplyDelete4வது பாட்டு ஹரிஹரன் குரல் இனிமை ஒன்னும் புரியலை அதுக்கு பதில் குத்து பாட்டா ஒன்னு போட்டிருக்கலாம்
ReplyDeleteஅங்கங்க ரெண்டு குத்து குத்தினாலும் பாட்டு ரொம்ப போர்
:(
தெலுங்கு பாட்டுனா எப்பிடி இருக்கணும்!? பாட்டு ஷூட்டிங் முடிச்சி பாத்தா அந்த எடம் 2 அடி பள்ளமா ஆகியிருக்கணும் அப்பிடி இருக்கணும் குத்து!
ReplyDelete:)))))))))
வாங்க சிவா,
ReplyDeleteஆபத்பாந்தவடு படம் மிக அருமையா இருக்கும்.
சிரு தன்னை அந்த பரமசிவனாக நினைத்து ஆடும் ஆட்டம் அப்பா!!!
மிக நல்ல படம்.
தம்பி புதுகைச் சாரல்,
ReplyDeleteதம்பி சிவாதான் ஃபர்ஸ்டு.
வாழ்த்துக்கு நன்றி.
ReplyDeleteடாக்டர் குருவி விஜய்து சரக்கு
ReplyDeleteபட்டமெல்லாம் சூப்பரா இருக்கு சிவா.
:)))))))))))))))))
ஓ அப்படியா,
ReplyDeleteஉங்களுக்காக அந்தப் பாட்டை தனிப்பதிவா போட்டிலாம் ஹரி.
அந்தப் பாட்டு கல்கத்தாவின் அருமையாக சொல்லியிருப்பார்.
ReplyDeleteமொழி புரியணும்.
/
ReplyDeleteமங்களூர் சிவா said...
மொதல்பாட்டு குச்சி வெச்சி அந்த பொண்ணு தட்ட தட்ட சிரஞ்சீவி ஆடறது எதையோ ஞாபக படுத்திச்சு
:))))))
/
நான் இன்னைக்கு நினைக்கிறது உங்களுக்கு அன்னைக்கே தெரிஞ்சி இருக்கு சிவா:)
/
ReplyDeleteமங்களூர் சிவா said...
ரெண்டாவது பாட்டு நம்ம டாக்டர் குருவி விஜயின் வேணாம் வேணாம் பாட்டு.
மகேஷ் பாபு படம் மட்டும்தான் ரிமேக் பண்றார் டாக்டர் குருவினு பாத்தா சிரஞ்சீவி படத்தையும் விடறதில்லையா???
/
டாக்டர் குருவி ஒரு ரீமேக் சிங்கம்:)