Monday, July 21, 2008

யுவ சாம்ராட் நாகி ( நாகார்ஜுனா)

இதயத்தை திருடாதே, சிவா ஆகிய படங்களை
மறந்திருக்க மாட்டீர்கள்.



அமலாவிடம் காதலைச்சொல்லும் அழகு
இந்தப் பாடலில் தெரியும்.




சந்தோஷம் திரைப்படத்தில் அழகான பாடல் ஒன்று.




அடித்து தூள் கிளப்பிய புயல், அமைதியாக
அன்னமாச்சாரியராக நடித்தது நம்ப முடியவில்லை.
அருமையான படம், அற்புதமான நடிப்பில் நாகி.



அன்னமய்யாவைப் போலவே ராமதாஸராக நடித்த
இந்தப்படமும் அருமை. யூ டூயூபில் இந்தப் படத்தின்
பாடல்களை பார்க்கத் தவறாதீர்கள்.





இக்சுவாகு குல திலக - ஆஹா..

நனு ப்ரோவமனி சொப்பவே சீதம்ம தல்லி ( எனை காப்பாற்றச்
சொல்லடி சீதா தாயே ).

E teruganou : Sri Ramadasu

17 comments:

  1. எல்லாம் தெலுங்கு பாட்டோ என பயந்து பயந்து பார்த்தேன் முதல் பாட்டு தமிழ் நல்ல வேளை.

    ReplyDelete
  2. ரெண்டாவது பாட்டுக்கு அந்த ஆளை ஈவ் டீசிங் கேஸ்ல உள்ள தூக்கி போடணும்

    :)))

    ReplyDelete
  3. யூ டூயூபில் இந்தப் படத்தின்
    பாடல்களை பார்க்கத் தவறாதீர்கள்.
    //

    paarthaachchu :)

    ReplyDelete
  4. மூணாவது பாட்டு ஷ்ரேயா எதுக்கு ஆஸ்பத்திரில படுத்துருக்கா!?!?

    எதுக்குன்னு தெரியலை அழுகுது :(

    அந்த வருத்தத்துல என் கண்ணுல ஒரே தண்ணி

    :(((((((((((

    ReplyDelete
  5. அன்னமாச்சாரியால இதைவிட அருமையான விடியோவை ஏற்கனவே பாத்திருக்கறதால இப்ப இங்க ஸ்கிப் பண்ணிக்கிறேன்.

    ReplyDelete
  6. வாங்க சிவா நாகி நடிச்ச சில படம் தமிழ்லையும் டப் ஆகி இருக்குல்ல.

    ReplyDelete
  7. ஷ்ரயாவுக்கு கால் சுளுக்கி ஆஸ்பத்திரில இருக்கச்சொல்ல அந்தப் பாட்டு.

    நீங்க அழுவாதீங்க

    ReplyDelete
  8. எல்லாம் ராம மயம். இந்த பூமி எல்லாம் ராம மயம்.

    நல்லா இருக்கு பாட்டு என்ன ஒன்னு அரைகுறையா தான் புரியுது.

    ReplyDelete
  9. அன்னமய்யா சூப்பர் படமாச்சே.

    அதுல நாகி அமைதியா நடிச்சது எல்லோருக்கும் ஆச்ச சரியமா இருந்தது.

    ReplyDelete
  10. /
    புதுகைத் தென்றல் said...

    ஷ்ரயாவுக்கு கால் சுளுக்கி ஆஸ்பத்திரில இருக்கச்சொல்ல அந்தப் பாட்டு.
    /

    என்னது ஷ்ரேயாவுக்கு கால் சுளுக்கிகிச்சா? ஐயோ எனக்கு நெஞ்ச வலிக்குதே

    :)))))))))))))

    ReplyDelete
  11. ஒரு விஷயம் சொல்லட்டுமா?

    நாகார்ஜுனாவின் மகன் சைதன்யா ஹீரோவா அறிமுகம் ஆகிற படம் ரிலீஸ் ஆகப்போகுது.

    ReplyDelete
  12. மங்களூர் சிவா said...

    /
    புதுகைத் தென்றல் said...

    ஷ்ரயாவுக்கு கால் சுளுக்கி ஆஸ்பத்திரில இருக்கச்சொல்ல அந்தப் பாட்டு.
    /

    என்னது ஷ்ரேயாவுக்கு கால் சுளுக்கிகிச்சா? ஐயோ எனக்கு நெஞ்ச வலிக்குதே

    :((((((((((((

    [இதுக்கு முன்ன பின்னூட்டத்தில ஸ்மைலி தப்பா போட்டுட்டேன் அதுக்காக இந்த பின்னூட்டம் :)))) ]

    ReplyDelete
  13. /
    புதுகைத் தென்றல் said...

    ஒரு விஷயம் சொல்லட்டுமா?

    நாகார்ஜுனாவின் மகன் சைதன்யா ஹீரோவா அறிமுகம் ஆகிற படம் ரிலீஸ் ஆகப்போகுது.
    /

    யாரு நாகார்ஜுனா!?!? ஷ்ரேயா கால் சுளுக்கி ஆஸ்பத்திரியில் இருக்கும்போது வந்து ஓரமா உக்காந்திருந்தாரே அவரா??

    கவனிக்கலை

    :))))))))))))

    ReplyDelete
  14. 30 நாட்களில் தெலுகு என பதிவு போட்டு தமிழ் மூலம் தெலுங்கு சொல்லிகொடுத்துவிட்டு தெலுங்கு பாட்டு பதிவு போடும்படி உருண்டு புரண்டு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  15. 30 நாட்களில் தெலுகு என பதிவு போட்டு தமிழ் மூலம் தெலுங்கு சொல்லிகொடுத்துவிட்டு தெலுங்கு பாட்டு பதிவு போடும்படி உருண்டு புரண்டு கேட்டுக்கொள்கிறேன்//


    சிவா அப்ப 30 நாளில் தமிழ் மூலம் மலையாளம் பதிவும் போடச்சொல்லுங்க.

    :)))))))))))))))))

    ReplyDelete
  16. /
    மங்களூர் சிவா said...
    எல்லாம் தெலுங்கு பாட்டோ என பயந்து பயந்து பார்த்தேன் முதல் பாட்டு தமிழ் நல்ல வேளை.
    /

    ரிப்பீட்டேய்...!

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று