Tuesday, September 09, 2008

எனக்கு பிடித்த ஓவியர்கள்.

சில கதைகளை நம் மனதுக்குள் பச்சக்கென்று
ஒட்ட வைப்பதில் ஓவியரின் பங்கும் இருக்கிறது.

கதைக்கேற்ற ஒரு ஓவியம் அந்த கதையை
மேலும் அழகூட்டுகிறது.

அப்படி நான் ரசித்த ஓவியர்களைப் பற்றி
இங்கே பார்க்கலாம்.

ஓவியர் மாருதி.




கண்மனி நாவல்களின் அழகான அட்டைப்படங்கள்
இவரது ஓவியம் தான்.

ஓவியத்தை பார்த்துக்கொண்டிருக்கலாம் போலிருக்கும்.




நான் மிக மிக ரசிப்பது இவரது ஓவியங்கள்.

2 comments:

  1. அக்கா ஓவியர் மாருதியும் நம்ம ஊர்காரர் தெரியுமா?

    ReplyDelete
  2. அப்படியா எனக்கு இது புது செய்தி அப்துல்லா.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று