
”நீங்க தூக்கிகிட்டு வராட்டி
மணமேடைக்கே வரமாட்டேன்”
என்று நான் மாமாக்களை மிரட்டியது!
”கல்யாணத்துக்கு முதல் நாள் பந்தாமே!
மாப்பிள்ளை தாலிகட்ட வந்திடுவாரா!!??!!”
என அப்பா பயந்தது!
பந்த் தந்த டென்ஷனில் கிடைத்த
டிரையினில் ஏறி கதவருகே அமர்ந்து
பயணித்து 1 நாள் முன்னதாகவே
அனைவரும் சத்திரத்திற்கு வந்தது!
எப்படியும் வந்துவிடவேண்டும் என்று
உங்கள் அலுவலக நண்பர்களும், மற்ற
உறவினர்களும் வேன், லாரி என பயணித்து
நள்ளிரவுக்குள் மண்டபம் வந்து சேர்ந்தது!
திரைவிலக்கி கண்கள் கலக்க
காத்திருந்தது!
நம் திருமண வீடியோ பார்க்கும்பொழுது
இவைகளும் எனக்கு நினைவுக்கு
வருகிறது.
இன்று நம் திருமணநாள்.
நினைவுகள் ஒரு சங்கீதமாய் இனிக்க
அந்த நந்நாளை நினைத்து பார்க்கிறேன்.
அயித்தானுக்கு மணமார்ந்த
திருமணநாள் வாழ்த்துக்கள்!
Happy Anniversary!!!
ReplyDelete(Good one!!!)
;-) மண மாலையும் மஞ்சளும் சூடி புதுக் கோலத்தில் நீ வரும் போது அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்....
ReplyDeleteவேணாம் இத்தோட நிறுத்திக்கிறேன்
சிறீராம் அண்ணாத்தே & புதுகைஸ்
உங்களுக்கு இனிய மண நாள் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் அயித்தானுக்கும் மனம் கனிந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசமீபத்தில் தான் உங்கள் இலங்கை பற்றிய பதிவு ஒன்றைத் தொடர்ந்து உங்கள் அனைத்துப் பதிவுகளையும் வாசித்தேன். மிக நன்றாக இருக்கிறது.
மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்
ReplyDeleteநினைவே ஒரு சங்கீதம்.
ReplyDeleteஉங்கள் வாழ்வும்
இனிய சங்கீதமாக
என்றும் ஒலிக்கட்டும்.
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
அயித்தானுக்கு மணமார்ந்த
ReplyDeleteதிருமணநாள் வாழ்த்துக்கள்!/////
நாங்களும் படிச்சுட்டோம். சாரி.
நாங்களும் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்
வாங்க கபீஷ்,
ReplyDeleteவாழ்த்திற்கு மிக்க நன்றி.
-) மண மாலையும் மஞ்சளும் சூடி புதுக் கோலத்தில் நீ வரும் போது அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்.... //
ReplyDeleteஏன் இப்படி???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வேணாம் இத்தோட நிறுத்திக்கிறேன்//
ReplyDeleteஅது!!!!
வாழ்த்திற்க் மிக்க நன்றி பிரபா,
ReplyDeleteவாங்க சதாநந்தன்,
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி
மனமார்ந்த நன்றி பலராஜன் கீதா.
ReplyDeleteஉங்கள் கவிதையான வாழ்த்திற்கு மனம் கனிந்த நன்றிகள் ராமலக்ஷ்மி
ReplyDeleteநாங்களும் படிச்சுட்டோம். சாரி.//
ReplyDeleteஹா ஹா
அதுக்கென்ன. தப்பேயில்லை.
மிக்க நன்றி சுரேஷ்.
ReplyDelete(ஆமாம் அதென்னங்க உங்க பேருல கடைசி எழுத்து மட்டும் தமிழ் எழுத்து. வித்தியாசமான சிந்தனை)
அக்காவுக்கும் அயித்தானுக்கும் எனது வாழ்த்துக்கள்!
ReplyDelete/மண மாலையும் மஞ்சளும் சூடி புதுக் கோலத்தில் நீ வரும் போது அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்.... //
ReplyDeleteபாஸ் கலக்கிட்டீங்க பாஸ்! எப்படி பாஸ் இப்படி? (பட் சாட்ல அண்ணனுக்கு பதிலா அயித்தான் இருந்துச்சு இங்க மாறியிருக்கு!)
வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆயில்யன்.
ReplyDeleteமனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்!!!!
ReplyDeleteவாழ்த்துக்கள்..தென்றல்..
ReplyDeleteவாழ்க வளமுடன்..
வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்!!
ReplyDeletevaazhththukkal!
ReplyDeleteஅயித்தானுக்கு மணமார்ந்த
ReplyDeleteதிருமணநாள் வாழ்த்துக்கள்!
//
உங்க ரெண்டு பேருக்குமே என் மனமார்ந்த மணநாள் வாழ்த்துகள். :)
உங்க ரெண்டு பேருக்குமே என் மனமார்ந்த மணநாள் வாழ்த்துகள். :)//
ReplyDeleteமனமார்ந்த நன்றி அப்துல்லா.
Happy wedding anniversary to both of you..
ReplyDeleteMany happy returns of the day :-)
pallandu pallandu pala nooru nal ninaivugaloda vaaza engalin vazththukalum prarththanaigalum
ReplyDeletearuna
jeyashree
iyappan
Many happy returns of the day :-)//
ReplyDeletenandri
mikka nandri jeeves.
ReplyDeleteமணநாள் வாழ்த்துக்கள்! உங்கள் நினைவுக்கூறல் ரசிக்கும் படி உள்ளது.
ReplyDeleteவாழ்த்திற்கும், பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றிகள் சுந்தர்.
ReplyDelete