Monday, December 01, 2008

நினைவே ஒரு சங்கீதம்!!






”நீங்க தூக்கிகிட்டு வராட்டி
மணமேடைக்கே வரமாட்டேன்”
என்று நான் மாமாக்களை மிரட்டியது!

”கல்யாணத்துக்கு முதல் நாள் பந்தாமே!
மாப்பிள்ளை தாலிகட்ட வந்திடுவாரா!!??!!”
என அப்பா பயந்தது!


பந்த் தந்த டென்ஷனில் கிடைத்த
டிரையினில் ஏறி கதவருகே அமர்ந்து
பயணித்து 1 நாள் முன்னதாகவே
அனைவரும் சத்திரத்திற்கு வந்தது!

எப்படியும் வந்துவிடவேண்டும் என்று
உங்கள் அலுவலக நண்பர்களும், மற்ற
உறவினர்களும் வேன், லாரி என பயணித்து
நள்ளிரவுக்குள் மண்டபம் வந்து சேர்ந்தது!

திரைவிலக்கி கண்கள் கலக்க
காத்திருந்தது!

நம் திருமண வீடியோ பார்க்கும்பொழுது
இவைகளும் எனக்கு நினைவுக்கு
வருகிறது.



இன்று நம் திருமணநாள்.
நினைவுகள் ஒரு சங்கீதமாய் இனிக்க
அந்த நந்நாளை நினைத்து பார்க்கிறேன்.

அயித்தானுக்கு மணமார்ந்த
திருமணநாள் வாழ்த்துக்கள்!



30 comments:

  1. ;-) மண மாலையும் மஞ்சளும் சூடி புதுக் கோலத்தில் நீ வரும் போது அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்....

    வேணாம் இத்தோட நிறுத்திக்கிறேன்

    சிறீராம் அண்ணாத்தே & புதுகைஸ்

    உங்களுக்கு இனிய மண நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்களுக்கும் உங்கள் அயித்தானுக்கும் மனம் கனிந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.
    சமீபத்தில் தான் உங்கள் இலங்கை பற்றிய பதிவு ஒன்றைத் தொடர்ந்து உங்கள் அனைத்துப் பதிவுகளையும் வாசித்தேன். மிக நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  3. மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நினைவே ஒரு சங்கீதம்.
    உங்கள் வாழ்வும்
    இனிய சங்கீதமாக
    என்றும் ஒலிக்கட்டும்.
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அயித்தானுக்கு மணமார்ந்த
    திருமணநாள் வாழ்த்துக்கள்!/////




    நாங்களும் படிச்சுட்டோம். சாரி.



    நாங்களும் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்

    ReplyDelete
  6. வாங்க கபீஷ்,

    வாழ்த்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. -) மண மாலையும் மஞ்சளும் சூடி புதுக் கோலத்தில் நீ வரும் போது அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்.... //

    ஏன் இப்படி???

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  8. வேணாம் இத்தோட நிறுத்திக்கிறேன்//

    அது!!!!

    ReplyDelete
  9. வாழ்த்திற்க் மிக்க நன்றி பிரபா,

    ReplyDelete
  10. வாங்க சதாநந்தன்,

    முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  11. மனமார்ந்த நன்றி பலராஜன் கீதா.

    ReplyDelete
  12. உங்கள் கவிதையான வாழ்த்திற்கு மனம் கனிந்த நன்றிகள் ராமலக்ஷ்மி

    ReplyDelete
  13. நாங்களும் படிச்சுட்டோம். சாரி.//

    ஹா ஹா
    அதுக்கென்ன. தப்பேயில்லை.

    ReplyDelete
  14. மிக்க நன்றி சுரேஷ்.

    (ஆமாம் அதென்னங்க உங்க பேருல கடைசி எழுத்து மட்டும் தமிழ் எழுத்து. வித்தியாசமான சிந்தனை)

    ReplyDelete
  15. அக்காவுக்கும் அயித்தானுக்கும் எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. /மண மாலையும் மஞ்சளும் சூடி புதுக் கோலத்தில் நீ வரும் போது அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்.... //

    பாஸ் கலக்கிட்டீங்க பாஸ்! எப்படி பாஸ் இப்படி? (பட் சாட்ல அண்ணனுக்கு பதிலா அயித்தான் இருந்துச்சு இங்க மாறியிருக்கு!)

    ReplyDelete
  17. வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆயில்யன்.

    ReplyDelete
  18. மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்!!!!

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்..தென்றல்..
    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்!!

    ReplyDelete
  21. அயித்தானுக்கு மணமார்ந்த
    திருமணநாள் வாழ்த்துக்கள்!

    //

    உங்க ரெண்டு பேருக்குமே என் மனமார்ந்த மணநாள் வாழ்த்துகள். :)

    ReplyDelete
  22. உங்க ரெண்டு பேருக்குமே என் மனமார்ந்த மணநாள் வாழ்த்துகள். :)//

    மனமார்ந்த நன்றி அப்துல்லா.

    ReplyDelete
  23. Happy wedding anniversary to both of you..

    Many happy returns of the day :-)

    ReplyDelete
  24. pallandu pallandu pala nooru nal ninaivugaloda vaaza engalin vazththukalum prarththanaigalum

    aruna
    jeyashree
    iyappan

    ReplyDelete
  25. Many happy returns of the day :-)//

    nandri

    ReplyDelete
  26. மணநாள் வாழ்த்துக்கள்! உங்கள் நினைவுக்கூறல் ரசிக்கும் படி உள்ளது.

    ReplyDelete
  27. வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றிகள் சுந்தர்.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று