Sunday, December 21, 2008

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு :)



ஹை ஜாலி, பசங்களுக்கு பரிட்சை முடிஞ்சாச்சு.
18 நாள் லீவு.

அலாரம் வெச்சு அதிகாலையில் எழ வேண்டியதில்லை.:)

மார்கழி குளிரில் போர்வையை போத்திகிட்டு தூங்கலாம்.



விடுமுறையின் போது என் தோழி வர்றாங்கன்னு
பதிவு போட்டிருந்தேன்.

அவங்களோட ஆனந்தமா ஒரு வாரம் விடுமுறையை
கொண்டாடணும்.

அதுக்கப்புறம் பிள்ளைகளுடன் ஒரு டூர்.
(புதுகையிலும், பெங்களூரிலும்
பதிவர் சந்திப்பு நடந்தாலும் நடக்கலாம்)




இதனால எல்லோருக்கும் சொல்லிக்கறது
என்னன்னா? இன்னும் 15 நாளைக்கு நான்
லீவு சொல்லிக்கறேன்.

(நடு நடுவில் வந்து தொந்திரவு கொடுக்காம
இருக்க ஆண்டவனைப் பிரார்த்திச்சுக்கோங்க. :)))


அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

16 comments:

  1. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    //

    nanum marukkaa koovikkiren :)

    ReplyDelete
  2. ஹய்ய்ய்ய்ய்யா


    ஜாலி!!!!!!!



    (அட நீங்க லீவு என் ஜாய் பண்ண போறதைத்தான் சொன்னேன்ன்க்க்கா!)

    ReplyDelete
  3. புதுகை போய்ட்டு தம்பிக்காக (அட எனக்குத்தான்!)

    புதுக்குளம்
    அப்புறம் புவனேஸ்வரி அம்மன் கோவில் திருக்கோகர்ணம் கோயில் அப்புறம் புதுக்கோட்டை மியூசியத்தையெல்லாம் போட்டோ புடிச்சு கொண்டாந்து பதிவா போடணும் ஆமாம் சொல்லிப்புட்டேன்!

    :))))

    ReplyDelete
  4. ஹையா ஜாலி ஜாலி...

    (அட உங்களுக்கு சொன்னேங்க...!!!)

    ReplyDelete
  5. அக்காவுக்கு இனிய கிறிஸ்துமஸ் மற்றும்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    விடுமுறையை சிறப்பா கொண்டாடிட்டு வாங்க!!!

    ReplyDelete
  6. குட்டீஸ் தொந்தரவுகள் இல்லாம கொஞ்ச நாள் இருக்கும்.

    கமா எங்க போடுவீங்க அப்படீங்கறது உங்க கஷ்டம்.

    ReplyDelete
  7. //அலாரம் வெச்சு அதிகாலையில் எழ வேண்டியதில்லை.:)

    மார்கழி குளிரில் போர்வையை போத்திகிட்டு தூங்கலாம்.
    //

    ம்ம்ம்ம் நல்லா தூங்குங்க!!

    ReplyDelete
  8. வாழ்த்துகள் தென்றல், என்ஜாய்.!

    ReplyDelete
  9. இனிமையாக உங்கள் விடுமுறையை கொண்டாடுங்கள்..:)

    ReplyDelete
  10. இனிமையாக கொண்டாடுங்களக்கா..

    ஃப்ரீயா இருந்தா நம்ம பதிவு பக்கமும் கொஞ்சம் வ்ர்ரது...

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!!

    ReplyDelete
  12. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புதுகை தென்றல்

    ReplyDelete
  13. அப்துல்லா, நிஜமா நல்லவன்,ஆயில்யன், தாமிரா,ச்சின்னப்பையன்,விஜய் ஆனந்த, ஜமால்,பூர்ணிமா,தூயா, சிவா,க்டைக்குட்டி, ரம்யா அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று