Tuesday, February 10, 2009

கும்ம விரும்புவர்கள் கும்மலாம்.....

நம்ம குசும்பன் தம்பி திருவிளையாடல் தருமி மாதிரி
கேள்வி கேட்டிருக்காரு. அவருக்கு பதில் சொல்ல
எல்லோரையும் அழைக்கிறேன். இனி அவரின்
கேள்விகள்.


எக்ஸ்கூயுஸ் மீ யக்கோவ்!

வாட் ஈஸ் த மீனிங் ஆப் காதலர் தினம்? //

இப்படி பின்னூட்டமா கேட்டதும் மட்டுமில்லாம

சாட்டிங்கில்லும் கேள்விக்கணைகள் தொடர்ந்தது.


me: ungalai kumma cholli post poda poren
12:02 PM kusumban: ஏன்
12:03 PM கும்மும் போது நல்லா கும்ம சொல்லுங்க
அப்பதான் அழுக்கு எல்லாம் போகும்
me: kathalar dhinamna ennannu kettengalla
nalla kumma koopidaren
:)
12:04 PM kusumban: ஆமாம் அன்னைக்கு என்னா தீபாவளி மாதிரி லீவ் எல்லாம் விடுவாங்களா?
அன்னைக்கு என்ன விசேசம்
me: innum ennanna kekkanumo kelunga
thiruvilayadal tharumi mathiri kelvi kanai thodukanum
12:05 PM ellathukum mothama bathil solluthen
kusumban: இல்லை கொடியேச்சி முட்டாய் தருவாங்களா?
சொல்லுங்கக்கா சொல்லுங்க
me: appuram
neenga kelunga thambi kelunga
12:06 PM kusumban: காதலர் தினம் என்றால் என்ன சொல்லுங்கக்கா சொல்லுங்க
உழைப்பாளி தினம் தெரியும், உழவர் தினம் தெரியும்
அது இன்னா காதலர் தினம்
12:07 PM me: intha pathivu varuthu
makkals bathil sollunga
12:09 PM kusumban: உங்களுக்கு பதில் சொல்ல தெரியாமதான் மக்களை பதில் சொல்ல சொல்றீங்களா?
பதில் சொல்லுங்கக்கா சொல்லுங்க!
me: nan sonna puriyathu
avunga solra vithathula solvaanga
:)


kusumban: பதில் சொல்லும் பொழுது அதை ஸ்ரேயா கோசல் வாயால சொல்ல சொல்லுங்கக்கா
உங்களுக்கு புண்ணியமா போகும்

போதுமா மக்களே? இனி நான் ஒதுங்கி நின்னு
வேடிக்கை பாக்கறேன் (கமெண்ட் மாடரேஷனைக்
கூட எடுத்திடறேன்) கும்முங்கய்யா! கும்முங்க,

:))))))))))))))))))

169 comments:

  1. ஆஹா

    அக்காகிட்ட சாட்டிங்கில் சாக்கிரதையா இருக்கனும்ப்பே

    ReplyDelete
  2. \\வாட் ஈஸ் த மீனிங் ஆப் காதலர் தினம்? \\

    நானும் தான் கேட்பேன் இந்த கேள்வியை



    தினம் தினம் காதலிக்கும் எனக்கு புதிதா ஒரு தினம் வேண்டுமோ ...

    ReplyDelete
  3. \\kusumban: பதில் சொல்லும் பொழுது அதை ஸ்ரேயா கோசல் வாயால சொல்ல சொல்லுங்கக்கா
    உங்களுக்கு புண்ணியமா போகும்\\

    இதுதான் குசும்பா

    ReplyDelete
  4. \\எக்ஸ்கூயுஸ் மீ யக்கோவ்!\\

    இது இன்னா பூனை சத்தம் கேக்குது

    ReplyDelete
  5. குசும்பா! சரவணா!

    உனக்கு இன்னிக்கு பலியாடு இவங்க தானா?

    நடக்கட்டும் நடக்கட்டும்!

    ReplyDelete
  6. \\kusumban: இல்லை கொடியேச்சி முட்டாய் தருவாங்களா?
    சொல்லுங்கக்கா சொல்லுங்க\\

    எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க

    ReplyDelete
  7. சரவணா வுக்கு காதல் னா என்னனு தெரியாது காதலர் தினம் னா என்னனு தெரியாது. இதை எல்லாம் 2008 க்கு முன்னாடி கேட்டு இருந்தா எல்லாம் தெளிவா சொல்லி இருப்பார். அப்ப பேச்சீலர்.. இப்போ பேச்சு இலர்... அதான் சந்தேகம் வந்து இருக்கும் போல.

    ReplyDelete
  8. \\me: appuram
    neenga kelunga thambi kelunga\\

    இது ப்ளானிங் குசும்பு

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. \\me: nan sonna puriyathu
    avunga solra vithathula solvaanga\\

    ஆஹா

    அக்கா

    plan போட்டு கவுத்திட்டிய போல

    ReplyDelete
  11. //இல்லை கொடியேச்சி முட்டாய் தருவாங்களா?
    சொல்லுங்கக்கா சொல்லுங்க//

    ஹைய்..மிட்டாய் தருவாங்கனா நானும் ரெடி..

    ReplyDelete
  12. வந்துட்டாருப்பா

    இனி கும்மோ கும்முதான்

    ReplyDelete
  13. எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க//

    நம்ம சரவணன் தம்பியே 100 பேருக்கு சமம்.

    ReplyDelete
  14. \\ அ.மு.செய்யது said...

    //இல்லை கொடியேச்சி முட்டாய் தருவாங்களா?
    சொல்லுங்கக்கா சொல்லுங்க//

    ஹைய்..மிட்டாய் தருவாங்கனா நானும் ரெடி..\\

    இன்னாதிது

    கொடி
    ரெடி

    டி.ஆர் படம் ஏதும் பார்த்தியளா

    ReplyDelete
  15. அப்ப பேச்சீலர்.. இப்போ பேச்சு இலர்... அதான் சந்தேகம் வந்து இருக்கும் போல.//

    அப்துல்லாவை விட்டு மஞ்சுவுக்கு இந்த மேட்டரை சொல்ல சொல்லலாமா?

    ReplyDelete
  16. /நம்ம சரவணன் தம்பியே 100 பேருக்கு சமம்/

    அப்போ சரவன 200 பேருக்கு ச்மமா?

    ReplyDelete
  17. வந்துட்டேன்//

    ப்ரசண்ட் சார்னு சொல்லவா கூப்பிட்டேன்.

    நீங்கல்லாம் கும்மில கை தேர்ந்தவங்க கும்முங்க. அதாவது மேட்டரை படிச்சிட்டு சரவணனை கும்முங்க

    ReplyDelete
  18. நூறு பேரா

    நாம எத்தனை பேரு செய்யது

    ReplyDelete
  19. //நட்புடன் ஜமால் said...

    டி.ஆர் படம் ஏதும் பார்த்தியளா ?? //

    இல்லங்க..இப்ப தான் டீக்குடிச்சிட்டு வந்தேன்.

    ReplyDelete
  20. plan போட்டு கவுத்திட்டிய போல//

    சே சே அப்படி எல்லாம் இல்லை.

    தம்பி சரவணனுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை ஒவ்வொன்ணா தெரிஞ்சு பொதுவுல சொல்லி அவருக்கு நல்லது செஞ்சிருக்கேன்.

    ReplyDelete
  21. யக்கோ கடைசிவரை உங்களுக்கு பதில் தெரியாம மக்களை பதில் சொல்ல சொன்னீங்க இதுவரை வந்த யாருக்கும் பதில் சொல்லவும் தெரியல, கும்மவும் தெரியலை....

    ம்ம்ம்ம் உங்களை எல்லாம் நினைச்சா பாவமா இருக்கு!

    தங்க தலைவர் தாமிராவும் போட்ட கமெண்டை அழிச்சுட்டு ஓடிப்போய்டார்!

    ReplyDelete
  22. கும்மி வேகம் பத்தலையே

    இதுக்கெல்லாம் அசர மாட்டாருப்பா

    இன்னும் கும்முங்க

    ReplyDelete
  23. //நட்புடன் ஜமால் said...
    நூறு பேரா

    நாம எத்தனை பேரு செய்யது
    //

    அதைப் பின்னூட்ட எண்ணிக்கை இன்னும் கொஞ்ச நேரத்தில சொல்லும்ங்க..

    ReplyDelete
  24. \\அ.மு.செய்யது said...

    //நட்புடன் ஜமால் said...

    டி.ஆர் படம் ஏதும் பார்த்தியளா ?? //

    இல்லங்க..இப்ப தான் டீக்குடிச்சிட்டு வந்தேன்.\\

    6 டீ - யா

    ReplyDelete
  25. இல்லங்க..இப்ப தான் டீக்குடிச்சிட்டு வந்தேன்.//

    டீ குடிச்சிட்டு தெம்பா வந்திருப்பீகல்ல

    குசும்பனின் சந்தேகத்தை தீர்த்து வைங்க

    ReplyDelete
  26. குசும்பருக்கு தெரிஞ்சதெல்லாம் சுதந்திர தினம் தான்ம். மிட்டாய் கொடுப்பாங்கில்ல..

    ReplyDelete
  27. \அ.மு.செய்யது said...

    //நட்புடன் ஜமால் said...
    நூறு பேரா

    நாம எத்தனை பேரு செய்யது
    //

    அதைப் பின்னூட்ட எண்ணிக்கை இன்னும் கொஞ்ச நேரத்தில சொல்லும்ங்க..\\

    அதே அதே

    ReplyDelete
  28. //குசும்பன் said...
    யக்கோ கடைசிவரை உங்களுக்கு பதில் தெரியாம மக்களை பதில் சொல்ல சொன்னீங்க இதுவரை வந்த யாருக்கும் பதில் சொல்லவும் தெரியல, கும்மவும் தெரியலை....
    //

    அண்ணே இப்படி கொறச்சு எட போட்டீங்களே !!!!

    ReplyDelete
  29. / குசும்பன் said...
    யக்கோ கடைசிவரை உங்களுக்கு பதில் தெரியாம மக்களை பதில் சொல்ல சொன்னீங்க இதுவரை வந்த யாருக்கும் பதில் சொல்லவும் தெரியல, கும்மவும் தெரிய//

    கந்த துணி..அதிகம் கும்முனா கிழிஞ்சிடும்னு தான் கம்மீயா கும்மறோம்

    ReplyDelete
  30. \\குசும்பன் said...

    யக்கோ கடைசிவரை உங்களுக்கு பதில் தெரியாம மக்களை பதில் சொல்ல சொன்னீங்க இதுவரை வந்த யாருக்கும் பதில் சொல்லவும் தெரியல, கும்மவும் தெரியலை....

    ம்ம்ம்ம் உங்களை எல்லாம் நினைச்சா பாவமா இருக்கு!\\

    அண்ணேன் தெரிச்சி ஓட போறிய

    ReplyDelete
  31. குசும்பா - கேட்ட கேள்விகளுக்கு

    சீரியஸா பதிலும் சொல்லுவோம்

    கும்மிலையும் வெல்லுவோம்.

    ReplyDelete
  32. ஆஹா
    ஆரம்பிச்சிடாங்கப்பா... ஆவ்வ்வ்வ்வ்
    கடைய தொரந்தாசா

    ReplyDelete
  33. அக்காகிட்ட சாட்டிங்கில் சாக்கிரதையா இருக்கனும்ப்பே//

    அப்படி எல்லாம் இல்லை. தம்பி சந்தேகங்களை வரிசையா கேட்டுச்சு.

    காதல் கல்யாணம் கட்டிகிட்ட தம்பி கேக்கவும் விடலாமா நம்ம மக்கள் கிட்ட சொல்லணும்னு சொன்னேன். அம்புட்டுதான்.

    ReplyDelete
  34. இந்த கேள்விக்கு விடைதெரியாம......
    எத்தனை மக்கா இருக்காங்க‌
    தெளிவா சொல்லுங்கப்பூ

    ReplyDelete
  35. கா - தல்

    உங்க புரோபைல்ல

    பூனை ‘தல்’லுதே எலியை

    இதுவும் ஒரு காதல் தான்

    ReplyDelete
  36. \\அபுஅஃப்ஸர் said...

    ஆஹா
    ஆரம்பிச்சிடாங்கப்பா... ஆவ்வ்வ்வ்வ்
    கடைய தொரந்தாசா\\

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வா

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வா

    ReplyDelete
  37. \\அபுஅஃப்ஸர் said...

    இந்த கேள்விக்கு விடைதெரியாம......
    எத்தனை மக்கா இருக்காங்க‌
    தெளிவா சொல்லுங்கப்பூ\\

    உனக்கு தெரியுமா தெரியாதா

    ReplyDelete
  38. ஒஹோ நல்லா கும்முறதுதான் கதலர் தினமா

    ReplyDelete
  39. //வாட் ஈஸ் த மீனிங் ஆப் காதலர் தினம்? //


    வூட்டாண்ட‌ அப்பீட் ஆயி, அப்பாலிக்கா பார்க்காண்ட பீச்சாண்ட ரிப்பீட் ஆயி
    த‌வுல‌த்தா க‌ட‌ல‌ போடுற‌து...

    ReplyDelete
  40. // நட்புடன் ஜமால் said...
    கா - தல்

    உங்க புரோபைல்ல

    பூனை ‘தல்’லுதே எலியை

    இதுவும் ஒரு காதல் தான்
    //

    நல்ல விளக்கமடா சாஆஆமி
    நல்லா கேட்டுக்கொங்கப்பூ

    ReplyDelete
  41. \\அ.மு.செய்யது said...

    //வாட் ஈஸ் த மீனிங் ஆப் காதலர் தினம்? //


    வூட்டாண்ட‌ அப்பீட் ஆயி, அப்பாலிக்கா பார்க்காண்ட பீச்சாண்ட ரிப்பீட் ஆயி
    த‌வுல‌த்தா க‌ட‌ல‌ போடுற‌து...\\

    அது இன்னாமே தவுலத்து

    ReplyDelete
  42. \\அபுஅஃப்ஸர் said...

    ஒஹோ நல்லா கும்முறதுதான் கதலர் தினமா\\

    அனுபவமோ ...

    ReplyDelete
  43. //உழைப்பாளி தினம் தெரியும், உழவர் தினம் தெரியும்
    அது இன்னா காதலர் தினம்//

    ஒரு வேள‌ ந‌ம்ம‌ குணால் ந‌டிச்ச‌ ப‌ட‌மா இருக்குமோ..

    ReplyDelete
  44. //அ.மு.செய்யது said...
    //வாட் ஈஸ் த மீனிங் ஆப் காதலர் தினம்? //


    வூட்டாண்ட‌ அப்பீட் ஆயி, அப்பாலிக்கா பார்க்காண்ட பீச்சாண்ட ரிப்பீட் ஆயி
    த‌வுல‌த்தா க‌ட‌ல‌ போடுற‌து...
    //

    அப்பாலிக்கா தாலி+கேமராவோட வந்து...
    ரெஜிஸ்டர் ஆஃபீஸருக்கிட்டே கையெழ்த்து வாங்கி
    அப்புறம் வாழ்க்கையே கும்மியாயிடும்

    ReplyDelete
  45. \\ஸ்ரேயா கோசல் வாயால சொல்ல சொல்லுங்கக்கா\\

    யாட்ட சொல்லனும்

    அக்கா தங்கமணிக்கு ஒரு போன போடுங்க

    ReplyDelete
  46. \\அபுஅஃப்ஸர் said...

    //அ.மு.செய்யது said...
    //வாட் ஈஸ் த மீனிங் ஆப் காதலர் தினம்? //


    வூட்டாண்ட‌ அப்பீட் ஆயி, அப்பாலிக்கா பார்க்காண்ட பீச்சாண்ட ரிப்பீட் ஆயி
    த‌வுல‌த்தா க‌ட‌ல‌ போடுற‌து...
    //

    அப்பாலிக்கா தாலி+கேமராவோட வந்து...
    ரெஜிஸ்டர் ஆஃபீஸருக்கிட்டே கையெழ்த்து வாங்கி
    அப்புறம் வாழ்க்கையே கும்மியாயிடும்\\

    குசும்பா - கேட்டுச்சா

    இது தான் அது ...

    ReplyDelete
  47. \\அ.மு.செய்யது said...

    //உழைப்பாளி தினம் தெரியும், உழவர் தினம் தெரியும்
    அது இன்னா காதலர் தினம்//

    ஒரு வேள‌ ந‌ம்ம‌ குணால் ந‌டிச்ச‌ ப‌ட‌மா இருக்குமோ.\\

    அடுத்த வேள யாருப்பா

    ReplyDelete
  48. குசும்பன்

    குணால்

    இரண்டும் ‘கு’

    குக்கூ

    ReplyDelete
  49. \\kusumban: ஆமாம் அன்னைக்கு என்னா தீபாவளி மாதிரி லீவ் எல்லாம் விடுவாங்களா?
    அன்னைக்கு என்ன விசேசம்\\

    தீபா-வளி மாதிரி ஸ்ரேயா

    இன்னும் எத்தனை பேரு குசும்பா

    ReplyDelete
  50. //நட்புடன் ஜமால் said...
    குசும்பன்

    குணால்

    இரண்டும் ‘கு’

    குக்கூ
    //


    கும்மியும் கு தான்...

    ReplyDelete
  51. இனாப்பா இது கும்மி அடிங்கனு பதிவு போட்ட யக்கா எஸ்கேப்பா

    ReplyDelete
  52. \\அ.மு.செய்யது said...

    //நட்புடன் ஜமால் said...
    குசும்பன்

    குணால்

    இரண்டும் ‘கு’

    குக்கூ
    //


    கும்மியும் கு தான்...\\

    ஆமா ஆமா

    ReplyDelete
  53. கா-தல்

    கா-வை காலவலைச்சா

    கு-வாயிடும்.

    ReplyDelete
  54. \\அபுஅஃப்ஸர் said...

    இனாப்பா இது கும்மி அடிங்கனு பதிவு போட்ட யக்கா எஸ்கேப்பா\\

    அக்கா பார்த்திங்க

    வீ - கும்மிங்க

    ReplyDelete
  55. கும்மல் வேகம் குறையுதே

    இன்ன செய்யது மேட்டரு

    ReplyDelete
  56. அட

    காதல் பற்றி சொல்ல இன்னாபா ஸ்லோவு

    ReplyDelete
  57. //ஆமாம் அன்னைக்கு என்னா தீபாவளி மாதிரி லீவ் எல்லாம் விடுவாங்களா?
    //

    லீவெல்லாம் விட மாட்டாங்க..ஆனா தீபாவளி ரேஞ்சிக்கு நிறைய 'சிறப்பு'
    நிகழ்ச்சிகள்லாம் போடுவாங்க..

    ReplyDelete
  58. //நட்புடன் ஜமால் said...
    கும்மல் வேகம் குறையுதே

    இன்ன செய்யது மேட்டரு
    //

    சூடு குறையல..இன்னும் இருக்கு...

    ReplyDelete
  59. ஹலோ நான் இங்கனதான் இருக்கேன்.

    சாட்டிங்கில் குசும்பன் வேற யாரும் என் கேள்விகளுக்கு பதில் சொல்லலைன்னு சொல்லி சிரிக்கிறாரு.

    கேள்விக்கு பதில் சொல்லிகிட்டே கும்ம்ங்க.

    ReplyDelete
  60. \\ அ.மு.செய்யது said...

    //ஆமாம் அன்னைக்கு என்னா தீபாவளி மாதிரி லீவ் எல்லாம் விடுவாங்களா?
    //

    லீவெல்லாம் விட மாட்டாங்க..ஆனா தீபாவளி ரேஞ்சிக்கு நிறைய 'சிறப்பு'
    நிகழ்ச்சிகள்லாம் போடுவாங்க..\\

    போடுவாங்க போடுவாங்க

    ReplyDelete
  61. இராத்திரில கொண்டாதிங்கப்பூ

    சாக்கிரத சாக்கிரத

    ReplyDelete
  62. //எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ
    அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்

    எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ
    அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்

    எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
    அது நாளை மற்றொருவனுடையதாகிறது
    மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடுகிறது

    இதுவே கல்லூரி நியதியும்
    ஃபிகர்களின் குணாம்சமும். //

    காத‌ல‌ர்தின‌ கீதாச்சார‌ம்.

    ReplyDelete
  63. \\அ.மு.செய்யது said...

    //எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ
    அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்

    எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ
    அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்

    எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
    அது நாளை மற்றொருவனுடையதாகிறது
    மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடுகிறது

    இதுவே கல்லூரி நியதியும்
    ஃபிகர்களின் குணாம்சமும். //

    காத‌ல‌ர்தின‌ கீதாச்சார‌ம்.\\

    அட இத இங்க கொண்டு வந்திட்டியா

    ReplyDelete
  64. மேற்கோள்கள் முக்கியம் அமைச்சரே !!!

    ReplyDelete
  65. காதலர் தினம் என்பது இளைஞர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் தினம்!

    அன்னிக்கி அநேக கிரகங்களும் அதற்கு (இளைஞர்கள் தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் ஆப்பிற்கு) அமோக ஆதரவு நல்குமாம்!

    ReplyDelete
  66. காத‌ல‌ர்தின‌ கீதாச்சார‌ம்.//

    கலக்கிட்டீங்க செய்யது.

    விடாதீங்க

    ReplyDelete
  67. \\புதுகைத் தென்றல் said...

    ஹலோ நான் இங்கனதான் இருக்கேன்.

    சாட்டிங்கில் குசும்பன் வேற யாரும் என் கேள்விகளுக்கு பதில் சொல்லலைன்னு சொல்லி சிரிக்கிறாரு.

    கேள்விக்கு பதில் சொல்லிகிட்டே கும்ம்ங்க.\\

    நிறைய பதில் இருக்கே இங்கே

    ReplyDelete
  68. \\அ.மு.செய்யது said...

    மேற்கோள்கள் முக்கியம் அமைச்சரே !!!\\

    சரி சரி போகட்டும் போகட்டும்

    ReplyDelete
  69. //Namakkal Shibi said...
    காதலர் தினம் என்பது இளைஞர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் தினம்!

    அன்னிக்கி அநேக கிரகங்களும் அதற்கு (இளைஞர்கள் தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் ஆப்பிற்கு) அமோக ஆதரவு நல்குமாம்!
    //

    இது டெபினசன் ஆஃப் தி டே...

    ReplyDelete
  70. இன்னும் நாம் விடை சொல்லலைன்னு அங்க ஒருத்தர் கொக்கரிக்கிறாறாமுல

    ReplyDelete
  71. \\Namakkal Shibi said...

    காதலர் தினம் என்பது இளைஞர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் தினம்!

    அன்னிக்கி அநேக கிரகங்களும் அதற்கு (இளைஞர்கள் தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் ஆப்பிற்கு) அமோக ஆதரவு நல்குமாம்!\\

    நாமக்கல்ல என்னவோ பேமஸாச்சே

    ReplyDelete
  72. செய்யது அது என்னாப்பா

    ReplyDelete
  73. //நட்புடன் ஜமால் said...
    இன்னும் நாம் விடை சொல்லலைன்னு அங்க ஒருத்தர் கொக்கரிக்கிறாறாமுல
    //

    எங்கிருந்தாலும் வரவும்.

    ReplyDelete
  74. \\காதலர் தினம் என்பது இளைஞர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் தினம்!\\

    அது இன்னா இளைஞர்கள்

    சூனியம்ன்னு வந்துட்டா

    இருபதென்ன அருபதென்ன

    ReplyDelete
  75. \\அ.மு.செய்யது said...

    //நட்புடன் ஜமால் said...
    இன்னும் நாம் விடை சொல்லலைன்னு அங்க ஒருத்தர் கொக்கரிக்கிறாறாமுல
    //

    எங்கிருந்தாலும் வரவும்.\\

    அவரு வரமாட்டாரு

    வாரிடுவோம்ன்னு ...

    ReplyDelete
  76. //இது டெபினசன் ஆஃப் தி டே...//

    நன்றி அ.மு.செ

    ReplyDelete
  77. // நட்புடன் ஜமால் said...
    செய்யது அது என்னாப்பா //


    எதுங்க...

    ReplyDelete
  78. \\ Namakkal Shibi said...

    //இது டெபினசன் ஆஃப் தி டே...//

    நன்றி அ.மு.செ\\

    இது இன்னா

    அரசியல் பட்டம் மாதிரி இருக்கு

    ReplyDelete
  79. \\அ.மு.செய்யது said...

    // நட்புடன் ஜமால் said...
    செய்யது அது என்னாப்பா //


    எதுங்க...\\

    நாமக்கல்ல ஏதோ பேமஸு

    ReplyDelete
  80. 100 அடிக்கிறவங்களுக்கு புதுகை அக்கா மோதிரம் போடுறாங்களாம்!

    ReplyDelete
  81. \\எல்லோரையும் நீ நேசி
    நீ எல்லோராலும் நேசிக்கப்படுவாய் .\\

    குசம்பனின் திருக்குறள் அல்லது தெருக்குறள்

    ReplyDelete
  82. // காதலர் தினம் //

    பாப்கார்னுக்கும் கோன் ஐஸ்ஸீக்கும்
    இடையில் நாகரிகம் நாற்காலி போட்டு அமர்ந்தாலும்,
    ஊடால ஊடல் செய்து காதல் கொள்ளும் தினம்.

    ReplyDelete
  83. \\Namakkal Shibi said...

    //சி.பி - யா//

    ஆமாம்!\\

    ஹையோ ஹையோ

    சி.பி - சி-ன்ன பி-ள்ளதனமாயிருக்கே

    ReplyDelete
  84. குசும்பன கும்ம சொன்னா

    இங்க சி.பி வந்து மாட்டிக்கிட்டாரு

    ReplyDelete
  85. //
    நாமக்கல்ல ஏதோ பேமஸு//

    கோழி முட்டைங்க...இல்லனா லாரி பாடி...

    ReplyDelete
  86. மோதிரமா

    அக்கா

    இன்னா மோதிரம்

    விளங்கச்செய்யவும்

    ReplyDelete
  87. வெறும் ரிப்ரஷ் மட்டும் அடிச்சிக்கிட்டு 100 அடிக்க இருக்கறவங்கள்லாம் வாங்க

    ReplyDelete
  88. நம்ம குசும்பன் தம்பி நாமக்கல் சிபியின் தம்பி, வலையுலக தளபதி, அவரின் வாரிசு குசும்பன் தானாம்.

    அவருக்காக நடக்கும் இந்தக் கும்மிக்கு அவர் மோதிரம் செஞ்சு தர அதை நான் அன்பு பரிசா கொடுத்திடுவேன்.

    ஆகவே நல்லா கும்மி குசும்பனின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.

    ReplyDelete
  89. \\அ.மு.செய்யது said...

    //
    நாமக்கல்ல ஏதோ பேமஸு//

    கோழி முட்டைங்க...இல்லனா லாரி பாடி...\\

    வேற ஏதோப்பா

    கட்டின்னு கூட வருமே

    ReplyDelete
  90. //குசும்பன கும்ம சொன்னா

    இங்க சி.பி வந்து மாட்டிக்கிட்டாரு//

    ஹிஹி! அப்படி போகுதா கதை!

    இருங்க திரும்பி வரேன்!

    ReplyDelete
  91. 100 அடிப்பது யாரு

    சொல்லுங்க

    ReplyDelete
  92. 100 அடிப்பது யாரு

    சொல்லுங்க

    யாருபா

    ReplyDelete
  93. ஹா ஹா ஹா

    செய்யது செய்யது

    ReplyDelete
  94. யாரு யாருனு கேட்டுட்டு நீங்களே அடிச்சிட்டீங்களே !!!!

    ReplyDelete
  95. எத்துனை உழ்ந்துக்கீது பார்த்தியா தொடந்து

    ReplyDelete
  96. \\அ.மு.செய்யது said...

    யாரு யாருனு கேட்டுட்டு நீங்களே அடிச்சிட்டீங்களே !!!!\\

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  97. //நட்புடன் ஜமால் said...
    \\அ.மு.செய்யது said...

    //
    நாமக்கல்ல ஏதோ பேமஸு//

    கோழி முட்டைங்க...இல்லனா லாரி பாடி...\\

    வேற ஏதோப்பா

    கட்டின்னு கூட வருமே
    //

    நீங்களே சொல்லிடுங்க...

    ReplyDelete
  98. அதுக்கெல்லாம் இன்னும் காலம் இருக்கு செய்யது...

    ReplyDelete
  99. மெதுவா கத்துகிடுங்க

    ReplyDelete
  100. \\அ.மு.செய்யது said...

    //நட்புடன் ஜமால் said...
    \\அ.மு.செய்யது said...

    //
    நாமக்கல்ல ஏதோ பேமஸு//

    கோழி முட்டைங்க...இல்லனா லாரி பாடி...\\

    வேற ஏதோப்பா

    கட்டின்னு கூட வருமே
    //

    நீங்களே சொல்லிடுங்க...\\

    அட சொல்லுப்பா

    ReplyDelete
  101. குசும்பா ஏதும் வியக்கம் கிடைச்சிதா

    ReplyDelete
  102. //நட்புடன் ஜமால் said...
    எத்துனை உழ்ந்துக்கீது பார்த்தியா தொடந்து
    //

    இதுக்காக நாலைஞ்சு பக்கம் ஓபன் பண்ணி நாஸம் பன்றது ரெம்ப ஓவரு..

    ReplyDelete
  103. அட சொல்லுங்க செய்யது

    ReplyDelete
  104. \\அ.மு.செய்யது said...

    //நட்புடன் ஜமால் said...
    எத்துனை உழ்ந்துக்கீது பார்த்தியா தொடந்து
    //

    இதுக்காக நாலைஞ்சு பக்கம் ஓபன் பண்ணி நாஸம் பன்றது ரெம்ப ஓவரு..\\

    ஹா ஹா

    புரிஞ்சிகினியே

    ReplyDelete
  105. \\கும்மும் போது நல்லா கும்ம சொல்லுங்க
    அப்பதான் அழுக்கு எல்லாம் போகும்\\

    அழுக்கு நிறைய கீதா

    ReplyDelete
  106. குசும்பன் எங்க குத்த வைச்சு பின்னூட்டத்த வேடிக்க பாத்துகிட்ருந்தாலும்
    உடனே கிளம்பி வந்து ஒரு அட்டெனன்ஸ போடுங்க....

    ReplyDelete
  107. \\காதல் - ஒரு எளிமையான பாடம் தான்
    ஆனால் பலபேர் அதில் தோற்று போகின்றார்கள்...!\\

    --- பிரபா

    ReplyDelete
  108. பறக்கத் தெரியும்
    திசை தெரியாது
    காதல் ஒரு இலவம்பஞ்சு...

    நா.முத்துக்குமார்

    ReplyDelete
  109. ஆதரவாய் மடிசாய்த்து கொள்ள‌
    ஆறுதலாய் ஓர் வார்த்தை சொல்ல‌
    எனக்கு நீ
    உனக்கு நான்.

    -காதல்

    ReplyDelete
  110. \\அ.மு.செய்யது said...

    குசும்பன் எங்க குத்த வைச்சு பின்னூட்டத்த வேடிக்க பாத்துகிட்ருந்தாலும்
    உடனே கிளம்பி வந்து ஒரு அட்டெனன்ஸ போடுங்க....\\

    ஆமா ஆமா

    ReplyDelete
  111. ஒரு பக்க கதவு நீ..
    மறு பக்க கதவு நான்..
    பார்த்துக் கொண்டே பிரிந்திரிக்கிறோம்.
    சேர்த்து வைக்க காத்திருக்கிறோம்.

    இதுவும் காதல் தான்.

    ReplyDelete
  112. ஒன்னே லெக் செஞ்சுரி நம்ம தான்

    ReplyDelete
  113. \\அ.மு.செய்யது said...

    ஒன்னே லெக் செஞ்சுரி நம்ம தான்\\

    உனக்காகவே நான்

    உனக்காகவே நான்

    ReplyDelete
  114. காதல்

    ஆஹா

    இந்த வார்த்தை நமக்குள்ளே செய்யும் மாயம் தான் எத்தனை

    ReplyDelete
  115. ஓ.கே...இதுவரை நம் அன்பின் குசும்பன்
    கேட்ட கேள்விகளுக்கு குசும்பாகவும் சீரியஸாகவும் விடையளித்தாகிவிட்டது.

    லஞ்சுக்கு போய்ட்டு திரும்பவும் வந்து மீத கும்மிய கண்டினுயுக்கிரேன்.

    ReplyDelete
  116. என்னை போன்றவர்களை அழகாக்கி காட்டும் காதல்

    ReplyDelete
  117. கவிஞனாகவும் ஆக்கும் காதல்

    ReplyDelete
  118. கலைஞனாகவும் ஆக்கும் காதல்

    ReplyDelete
  119. 130..

    ஒரு ரவுண்டா இருக்கட்டுமேன்னு தான்..

    ReplyDelete
  120. அறிவானவன் போலவும் காட்டும்

    ReplyDelete
  121. //நட்புடன் ஜமால் said...
    என்னை போன்றவர்களை அழகாக்கி காட்டும் காதல்
    //

    அழகா அழுக்கா தெளிவாச் சொல்லுங்கண்ணே..

    ReplyDelete
  122. \\அ.மு.செய்யது said...

    130..

    ஒரு ரவுண்டா இருக்கட்டுமேன்னு தான்..\\

    அதுவிம் நாந்தேன்

    ReplyDelete
  123. செய்யது சீக்கரம் சாப்பிட்டு வந்து சரியா பதில் சொல்லுங்க.

    ReplyDelete
  124. \\அ.மு.செய்யது said...

    //நட்புடன் ஜமால் said...
    என்னை போன்றவர்களை அழகாக்கி காட்டும் காதல்
    //

    அழகா அழுக்கா தெளிவாச் சொல்லுங்கண்ணே..\\

    நீ பாவிக்கும் கண்ணாடியை பொறுத்தது

    ReplyDelete
  125. \\ புதுகைத் தென்றல் said...

    செய்யது சீக்கரம் சாப்பிட்டு வந்து சரியா பதில் சொல்லுங்க.\\

    அப்படின்னா இன்னும் பதிலே வரலையாமா

    ReplyDelete
  126. ச்சீ ராம சேனா said

    காதலர் தினத்தன்று ஆணும் பெண்ணும் ரோடில் நின்று பேசிக்கொண்டிருந்தால் கட்டாய திருமணம்

    ReplyDelete
  127. //
    குசும்பன் said...

    யக்கோ கடைசிவரை உங்களுக்கு பதில் தெரியாம மக்களை பதில் சொல்ல சொன்னீங்க இதுவரை வந்த யாருக்கும் பதில் சொல்லவும் தெரியல, கும்மவும் தெரியலை....
    //

    "காதலர்தினம்" ங்கிறது குணால் நடிச்ச படம்யா வென்று

    ReplyDelete
  128. யாருக்கும் பதில் தெரியலையாம் பதில்
    :)))

    ReplyDelete
  129. //அ.மு.செய்யது said...
    குசும்பன் எங்க குத்த வைச்சு பின்னூட்டத்த வேடிக்க பாத்துகிட்ருந்தாலும்
    உடனே கிளம்பி வந்து ஒரு அட்டெனன்ஸ போடுங்க//

    ஆஜர் மக்கா!

    நீங்க சொன்ன

    //வூட்டாண்ட‌ அப்பீட் ஆயி, அப்பாலிக்கா பார்க்காண்ட பீச்சாண்ட ரிப்பீட் ஆயி
    த‌வுல‌த்தா க‌ட‌ல‌ போடுற‌து...//

    கண்டு மகிழ்ந்தோம் வாழ்க உங்கள் காதல்!

    ReplyDelete
  130. \\மங்களூர் சிவா said...

    //
    குசும்பன் said...

    யக்கோ கடைசிவரை உங்களுக்கு பதில் தெரியாம மக்களை பதில் சொல்ல சொன்னீங்க இதுவரை வந்த யாருக்கும் பதில் சொல்லவும் தெரியல, கும்மவும் தெரியலை....
    //

    "காதலர்தினம்" ங்கிறது குணால் நடிச்ச படம்யா வென்று\\

    இந்த பதில் மேலேயே சொல்லியாச்சே

    ReplyDelete
  131. //
    அ.மு.செய்யது said...

    //எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ
    அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்

    எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ
    அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்

    எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
    அது நாளை மற்றொருவனுடையதாகிறது
    மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடுகிறது

    இதுவே கல்லூரி நியதியும்
    ஃபிகர்களின் குணாம்சமும். //

    காத‌ல‌ர்தின‌ கீதாச்சார‌ம்.
    //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  132. \\ மங்களூர் சிவா said...

    யாருக்கும் பதில் தெரியலையாம் பதில்
    :)))\\

    அப்படியெல்லாம் tellஅ படாது

    ReplyDelete
  133. மங்களூர் சிவா said...

    "காதலர்தினம்" ங்கிறது குணால் நடிச்ச படம்யா வென்று//

    ங்கொய்யாலே ஹீரோவே இல்லாம இரண்டு ஹீரோயின் போட்டு எடுத்த படம் தானே அது!

    இத சொல்ல இம்புட்டு நேரம்!

    ReplyDelete
  134. மங்களூர் சிவா said...

    "காதலர்தினம்" ங்கிறது குணால் நடிச்ச படம்யா வென்று//

    ங்கொய்யாலே ஹீரோவே இல்லாம இரண்டு ஹீரோயின் போட்டு எடுத்த படம் தானே அது!

    இத சொல்ல இம்புட்டு நேரம்!

    ReplyDelete
  135. /
    Namakkal Shibi said...

    காதலர் தினம் என்பது இளைஞர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் தினம்!
    /

    இது என்னவோ வாஸ்த்தவம்தான்
    :))))

    ReplyDelete
  136. \\குசும்பன் said...

    //அ.மு.செய்யது said...
    குசும்பன் எங்க குத்த வைச்சு பின்னூட்டத்த வேடிக்க பாத்துகிட்ருந்தாலும்
    உடனே கிளம்பி வந்து ஒரு அட்டெனன்ஸ போடுங்க//

    ஆஜர் மக்கா!

    நீங்க சொன்ன

    //வூட்டாண்ட‌ அப்பீட் ஆயி, அப்பாலிக்கா பார்க்காண்ட பீச்சாண்ட ரிப்பீட் ஆயி
    த‌வுல‌த்தா க‌ட‌ல‌ போடுற‌து...//

    கண்டு மகிழ்ந்தோம் வாழ்க உங்கள் காதல்!\\

    அவரு சாப்பிட போய்ட்டாரு

    இதுதான் சைக்கிள் கேப்புன்னு சொல்றதா

    ReplyDelete
  137. \\குசும்பன் said...

    மங்களூர் சிவா said...

    "காதலர்தினம்" ங்கிறது குணால் நடிச்ச படம்யா வென்று//

    ங்கொய்யாலே ஹீரோவே இல்லாம இரண்டு ஹீரோயின் போட்டு எடுத்த படம் தானே அது!

    இத சொல்ல இம்புட்டு நேரம்!\\

    இது முன்னாடியே சொல்லியாச்சு குசும்பரே

    ReplyDelete
  138. 5 கமெண்ட் போட்டுட்டு

    \\ மங்களூர் சிவா said...

    150\\

    இது வேறயா

    ReplyDelete
  139. எல்லோரும் ஜம்பீட்டா

    ReplyDelete
  140. என்ன கொடுமை சரவணா இது?

    ReplyDelete
  141. நல்லவேளை நான் சாட்டிங்கில் மாட்டலை...:)

    ReplyDelete
  142. \\நிஜமா நல்லவன் said...

    என்ன கொடுமை சரவணா இது?\\

    வாங்க வாங்க

    ReplyDelete
  143. /மங்களூர் சிவா said...

    //
    அ.மு.செய்யது said...

    //எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ
    அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்

    எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ
    அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்

    எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
    அது நாளை மற்றொருவனுடையதாகிறது
    மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடுகிறது

    இதுவே கல்லூரி நியதியும்
    ஃபிகர்களின் குணாம்சமும். //

    காத‌ல‌ர்தின‌ கீதாச்சார‌ம்.
    //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/

    அடங்கொக்க மக்கா....:)

    ReplyDelete
  144. \\நிஜமா நல்லவன் said...

    நல்லவேளை நான் சாட்டிங்கில் மாட்டலை...:)\\

    இது வரைக்குன்னு போடுங்க

    ReplyDelete
  145. \\நிஜமா நல்லவன் said...

    மீ த எஸ்கேப்..:)\\

    அட அதுக்குள்ளேயே

    ReplyDelete
  146. சாட்டிங்கில்சொல்வதை எல்லாம் எடுத்து பதிவா போடுவது பழக்கமில்லீங்கோ.

    ஏதோ சரவணன் தம்பி கேட்டாகளே, அதை எல்லோருக்கும் சொல்லுவோம்னு சொன்னேன்.

    பிரியலைன்னு ஒருத்தர் சொல்லும்போது பிரிச்சி மேயறது... ச்ச பிரிய வைக்கறது நம்ம கடமையில்ல.

    ReplyDelete
  147. ஆமா பதில் பதில்னு சொல்றீங்களே...

    அவரு கேட்ட 4,5 கேள்விகளுக்கு 150 பதில்கள் வந்தத பாக்கலியா ??

    ReplyDelete
  148. அண்ணே இப்படி எல்லாம் கேள்வி கேட்டுயிருக்கியே உனக்கு வுட்டுல சோறு கிடைக்குமா!!?? ;)

    ReplyDelete
  149. \\குசும்பன் said...

    கண்டு மகிழ்ந்தோம் வாழ்க உங்கள் காதல்!\\

    இது பண்பாடு....

    ReplyDelete
  150. \\அ.மு.செய்யது said...

    ஆமா பதில் பதில்னு சொல்றீங்களே...

    அவரு கேட்ட 4,5 கேள்விகளுக்கு 150 பதில்கள் வந்தத பாக்கலியா ??\\

    அதானே

    ReplyDelete
  151. என்ன ஏதாவது பதில் போடலாம்னு பாத்தா.. பின்னூட்ட மழை பொழிஞ்சுகிட்டு இருக்குது.. நா எதுக்கும் அண்ணன் குசும்பனுக்கு ஆதரவு தெரிவிச்சுட்டு எஸ்கேப்பாயிடறேன்..

    ReplyDelete
  152. என்னமோ நடக்குது ஒண்ணுமே பிரியலை...

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று