Friday, March 13, 2009

பிரார்த்திக்க வேண்டுகிறேன்..

என் மாமா (என் கணவரின் அண்ணன்)விற்கு உடல்நிலை சரியில்லை.

மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

சமீபகாலமாகவே உடல்நிலைக்குறைவு இருந்த
நிலையில் மேலும் உடல்நிலை குறைவான
காரணத்தால் நெல்லூர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னைக்கு அழைத்துச் செல்லுமாறு
கூறியுள்ளார்கள்.


பிரார்த்தனைக்கு மிஞ்சிய சக்தி ஏதும் இல்லை.

மனிதருள் மாணிக்கமாக நான் நினைக்கும்
என் மாமா பூர்ணகுணமடைய பிரார்த்திக்க
வேண்டுகிறேன்.

என் உலகின் ஆண்கள் எனும் என் பதிவில்
இந்த மாமனிதரைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.

அன்புக்கு நன்றி.

31 comments:

  1. may god bless u r Uncle. Dont worry he will be allright

    ReplyDelete
  2. எனது பிரார்த்தனையும்!

    ReplyDelete
  3. விரைவில் நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  4. கடவுளருளும், உங்கள் நல்லெண்ணங்களும் துணையிருக்கும் தோழி!

    கலங்காதீர்கள்.. விரைவில் குணமாகி விடுவார்.

    என் மற்றும் என் குடும்பத்தினர் சார்பான ப்ரார்த்தனைகள்!!

    ReplyDelete
  5. Our thoughts and prayers are with him. He will get well soon. Keep up the faith.

    ReplyDelete
  6. எல்லாம் வல்ல ஆண்டவன் உங்கள் மாமாவுக்கு எல்லா நலமும் தர ப்ராத்திக்கிறேன்.

    இன்று என்னுடைய காலை ப்ரேயரில் நிச்சயம் செய்கின்றேன் சகோதரி.

    ReplyDelete
  7. விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறோம்.

    ReplyDelete
  8. விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்

    ReplyDelete
  9. இறைவனின் அளுளால் எந்த ஒரு குறையும் இல்லாமல் கூடிய விரைவில் குணமாக எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பான். கவலைபடாதிங்க..நிச்சயமாக முழுவது சீகரமே குணமாகும். நாங்களும் பிராத்திக்கிறோம்..

    ReplyDelete
  10. கவலை வேண்டாம்! அவர் குணம் அடைய கடவுளை வேண்டிகொள்கிறேன்.

    ReplyDelete
  11. விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  12. விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  13. விரைவில் நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  14. விரைவில் பூரண நலம் பெற என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  15. விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்!

    ReplyDelete
  16. அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

    அறுவை சிகிச்சை ஒன்று கட்டாயம் செய்யப்படவேண்டும் என்றும் அதை தாங்கும் அளவுக்கு உடல்நிலை என்பதால் அதுவரை மருத்துவமனையில் வைத்திருக்குமாறு கூறியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  17. தங்கள் மாமா உடல் நலம் பெற இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.

    ReplyDelete
  18. அந்த மாமனிதர் விரைவில் நலம் பெற இறைவனை நானும் வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  19. விரைவில் குணமடைய என் பிராத்தனைகள்

    ReplyDelete
  20. விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்!

    ReplyDelete
  21. விரைவில் நலம் பெற எனது வேண்டுதலும்.

    ReplyDelete
  22. நலம் பெற வேண்டுகிறேன்

    ReplyDelete
  23. விரைவில் நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  24. விரைவில் நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  25. நானும் இணைகிறேன்.. உங்கள் பிரார்த்தனைகளோடு.!

    ReplyDelete
  26. நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  27. விரைவில் குணமடைவார். பிராத்திக்கிறோம்..

    ReplyDelete
  28. நல்ல உள்ளம் கொண்ட அனைவரது பிராத்தனைகளுடன் ,, நானும் உங்கள் மாமா விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ..

    அன்புடன் அரட்டை அகிலன்

    ReplyDelete
  29. நலம் பெற ப்ரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  30. அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று