வாழ்வினுள் நுழைந்தார் மஞ்சு.
காதலின் குதூகலத்துடன்...
மணமகனாக....

”காற்றே என் வாசல் வந்தாய்” என காதல் டூயட் பாடி
தம்பி சரவணனும், மஞ்சுவும் வாழ்வில் இணைந்த
பொன்னாள் இந்நாள்.
தனது முதல் திருமண நாளைக் கொண்டாடும்
மஞ்சு, சரவணன் தம்பதிகளுக்கு மனமார்ந்த
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துகள் !
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்:)
ReplyDeleteஎங்கள் வாழ்த்துகளும்!
ReplyDeleteவாழ்த்துக்கள் திரு & திருமதி குசும்பன் :)))
ReplyDeleteவாழ்த்துகள் குசும்பன் (a) சரவணன்
ReplyDelete:))))
எங்கள் நல்வாழ்த்துக்களும்!
ReplyDeleteவாழ்த்துக்கள்..:)
ReplyDeleteஅண்ணா, அண்ணிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள் சரவணா..
ReplyDeleteசரவண் & மஞ்சு' விற்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் !!
ReplyDeleteஎல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்.. !! :)
வாழ்த்துக்கள் மிஸ்டர் & மிஸஸ். குசும்பன் :-)
ReplyDeleteஇதே நாளில் திருமண முதலா ஆண்டு விழாவை கொண்டாடும் எங்கள் அய்யனார் தம்பதிகளையும் வாழ்த்திக்கொள்கின்றேன்!
வாழ்த்துகள் !
ReplyDeleteகுசும்பன் தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஅய்யனார் தம்பதிக்கும் இன்று தான் திருமண நாள். அவர்களுக்கும் வாழ்த்துகள்.
இந்த ஐடியாவைத் துவங்கி வைத்த உங்களுக்கு ஒரு 'ஓ'
அனுஜன்யா
வாழ்த்துகள் திரு&திருமதி குசும்பன். :)
ReplyDeleteஅண்ணாச்சிக்கும் அண்ணிக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)
ReplyDeleteமுதல் வாழ்த்து உங்களோடதா? சூப்பர்.! எனது வாழ்த்துகளையும் சேத்துக்கங்க.. குசும்பருக்கு.!
ReplyDeleteதிரு & திருமதி குசும்பனுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் :)
ReplyDeleteவாழ்த்துக்கள்:குசும்பன்&அய்யனாருக்கு.
ReplyDeleteவாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிரு & திருமதி குசும்பனுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகுசும்பனையும் அவரது மனைவியையும் வந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஇந்த ஐடியாவைத் துவங்கி வைத்த உங்களுக்கு ஒரு 'ஓ' //
ReplyDeleteஆஹா ஓல்லாம் எதுக்கு,
நம்ம உடன் பிறப்புக்கு அசத்தற மாதிரி பரிசு தரணும்ல. எல்லோருக்கும் பிடித்தமானவர் குசும்பன். சொன்னதும் மடலிட்ட கார்க்கி, அழைத்ததும் வந்து பதிவிட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
திரும்ப திரும்ப அந்த கள்ளம் கபட மில்லா புன்னகையையும் கை கட்டி நிற்க்கும் தன்னடக்கத்தையும் வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்...
ReplyDeleteஇவரா அவர்?
குசும்பன் என்று பதிவு எழுதுவாரே...?
இவரா அவர்?
இவரா அவர்?
இவரா அவர்?
தம்பி சரவணனுக்கும், மஞ்சுவுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete//குசும்பன் என்று பதிவு எழுதுவாரே...?
இவரா அவர்?//
:)))))
வாழ்த்துகள் சரவணன் & மஞ்சு!
ReplyDeleteஇனிய மண நாள் வாழ்த்துக்கள் சரவணன் மஞ்சு.. :) வாழ்கவளமுடன்.
ReplyDeleteடைமிங் பாட்டு! அருமை!
ReplyDeleteநன்றி தென்றல் அக்கா!, வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கும் நன்றி!
குசும்பன் தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDelete