Wednesday, April 15, 2009

குசும்பனின் குதூகலம் தொடர வாழ்த்துக்கள்...

தனியே தன்னந்தனியே என்று பாடிக்கொண்டிருந்த குசும்பனின்
வாழ்வினுள் நுழைந்தார் மஞ்சு.



காதலின் குதூகலத்துடன்...


மணமகனாக....


”காற்றே என் வாசல் வந்தாய்” என காதல் டூயட் பாடி
தம்பி சரவணனும், மஞ்சுவும் வாழ்வில் இணைந்த
பொன்னாள் இந்நாள்.




தனது முதல் திருமண நாளைக் கொண்டாடும்
மஞ்சு, சரவணன் தம்பதிகளுக்கு மனமார்ந்த
வாழ்த்துக்கள்!!!

29 comments:

  1. நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்:)

    ReplyDelete
  3. எங்கள் வாழ்த்துகளும்!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் திரு & திருமதி குசும்பன் :)))

    ReplyDelete
  5. வாழ்த்துகள் குசும்பன் (a) சரவணன்

    :))))

    ReplyDelete
  6. எங்கள் நல்வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  7. அண்ணா, அண்ணிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. வாழ்த்துகள் சரவணா..

    ReplyDelete
  9. சரவண் & மஞ்சு' விற்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் !!

    எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்.. !! :)

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் மிஸ்டர் & மிஸஸ். குசும்பன் :-)

    இதே நாளில் திருமண முதலா ஆண்டு விழாவை கொண்டாடும் எங்கள் அய்யனார் தம்பதிகளையும் வாழ்த்திக்கொள்கின்றேன்!

    ReplyDelete
  11. குசும்பன் தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்துகள்.

    அய்யனார் தம்பதிக்கும் இன்று தான் திருமண நாள். அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    இந்த ஐடியாவைத் துவங்கி வைத்த உங்களுக்கு ஒரு 'ஓ'

    அனுஜன்யா

    ReplyDelete
  12. வாழ்த்துகள் திரு&திருமதி குசும்பன். :)

    ReplyDelete
  13. அண்ணாச்சிக்கும் அண்ணிக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)

    ReplyDelete
  14. முதல் வாழ்த்து உங்களோடதா? சூப்பர்.! எனது வாழ்த்துகளையும் சேத்துக்கங்க.. குசும்பருக்கு.!

    ReplyDelete
  15. திரு & திருமதி குசும்பனுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்:குசும்பன்&அய்யனாருக்கு.

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. திரு & திருமதி குசும்பனுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. குசும்பனையும் அவரது மனைவியையும் வந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  20. இந்த ஐடியாவைத் துவங்கி வைத்த உங்களுக்கு ஒரு 'ஓ' //

    ஆஹா ஓல்லாம் எதுக்கு,

    நம்ம உடன் பிறப்புக்கு அசத்தற மாதிரி பரிசு தரணும்ல. எல்லோருக்கும் பிடித்தமானவர் குசும்பன். சொன்னதும் மடலிட்ட கார்க்கி, அழைத்ததும் வந்து பதிவிட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  21. திரும்ப திரும்ப அந்த கள்ளம் கபட மில்லா புன்னகையையும் கை கட்டி நிற்க்கும் தன்னடக்கத்தையும் வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்...
    இவரா அவர்?
    குசும்பன் என்று பதிவு எழுதுவாரே...?
    இவரா அவர்?
    இவரா அவர்?
    இவரா அவர்?

    ReplyDelete
  22. தம்பி சரவணனுக்கும், மஞ்சுவுக்கும் வாழ்த்துக்கள்.

    //குசும்பன் என்று பதிவு எழுதுவாரே...?
    இவரா அவர்?//

    :)))))

    ReplyDelete
  23. வாழ்த்துகள் சரவணன் & மஞ்சு!

    ReplyDelete
  24. இனிய மண நாள் வாழ்த்துக்கள் சரவணன் மஞ்சு.. :) வாழ்கவளமுடன்.

    ReplyDelete
  25. டைமிங் பாட்டு! அருமை!

    நன்றி தென்றல் அக்கா!, வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  26. குசும்பன் தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று